ராமேஸ்வரத்தில் பெண் பக்தர்கள் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமராக்கள்; DSP தலைமையில் விசாரணை
ராமேஸ்வரத்தில் உள்ள உலக பிரசித்தி பெற்ற ராமநாத சுவாமி திருக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடற்கரையில் குளித்துவிட்டு, உடை மாற்றும் அறையில் உடை மாற்றுவதற்காக செல்லும் போது, அந்த அறையில் ரகசிய கேமராக்கள் இருந்ததை பெண் பக்தர் ஒருவர் கண்டுபிடித்தார்.
இன்ஸ்டாகிராமில் தினசரி நேர வரம்பை எவ்வாறு அமைப்பது
பிரபலமான சமூக ஊடக தளமான Instagram அதன் பயன்பாட்டிற்கான தினசரி நேர வரம்பை அமைக்கும் அம்சத்தைக் கொண்டுள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி, துபாயில் இந்தியா-பாகிஸ்தான் போட்டி: முழுமையான அட்டவணை
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 2025 சாம்பியன்ஸ் டிராபிக்கான அட்டவணை மற்றும் குழுக்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இறுதியாக வெளியிட்டது.
SpaDeX-இஸ்ரோவின் முக்கியமான விண்வெளி டாக்கிங் பணி டிசம்பர் 30 அன்று தொடங்கப்படுகிறது
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) டிசம்பர் 30, 2024 அன்று தனது புரட்சிகரமான விண்வெளி டாக்கிங் பரிசோதனையை (SpaDeX) தொடங்கத் தயாராகி வருகிறது.
பலாத்காரம், ஆசிட் வீச்சில் உயிர் பிழைத்தவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்க வேண்டும்: டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு
பாலியல் பலாத்காரம், ஆசிட் வீச்சு, பாலியல் வன்கொடுமை, போக்சோ (பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல்) வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இலவச மருத்துவ சிகிச்சை பெற தகுதியுடையவர்கள் என டெல்லி உயர் நீதிமன்றம் செவ்வாயன்று ஒரு முக்கிய உத்தரவில் தெரிவித்துள்ளது.
2025 பொங்கல் வந்தாச்சு: ஜல்லிக்கட்டு நடத்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
ஜல்லிக்கட்டை தடை செய்யவேண்டும் என பல அமைப்புகள் போர்க்கொடி தூக்க, தமிழகத்தில் போராட்டம் வெடித்தது நினைவிருக்கலாம்.
கோவை மற்றும் மதுரையில் மெட்ரோவிற்கான நிலம் கையகப்படுத்தும் பணி பிப்ரவரியில் துவங்கும்
கோவையில் ரூ.10,740 கோடி மற்றும் மதுரையில் ரூ.11,340 கோடியில் மெட்ரோ ரயில் திட்டங்கள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.
ஐசிசி தரவரிசை: ஸ்மிருதி மந்தனா WT20I தரவரிசையில் சாதனை
நட்சத்திர இந்திய தொடக்க ஆட்டக்காரர் ஸ்மிருதி மந்தனா, சமீபத்திய ஐசிசி தரவரிசையில் பேட்டர்களுக்கான தனது அதிகபட்ச WT20I மதிப்பீட்டை அடைந்து, ஒரு புதிய மைல்கல்லை அமைத்துள்ளார்.
தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு TRAI விதித்த புது ரூல்: குரல், எஸ்எம்எஸ்களுக்கு என தனி ரீசார்ஜ் திட்டங்களை வழங்க வேண்டும்
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) தனது கட்டண வழிகாட்டுதல்களை புதுப்பித்துள்ளது.
புஷ்பா 2 திரையரங்க விவகாரம்: 4 மணி நேரத்திற்கும் மேலாக அல்லு அர்ஜுனிடம் நீடித்த விசாரணை
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் தனது புஷ்பா: தி ரைஸ் - பாகம் 2 படத்தின் ஸ்பெஷல் திரையிடலின் போது ஏற்பட்ட நெரிசலில் ஒரு பெண் உயிரிழந்தது தொடர்பாக, ஹைதராபாத்தில் உள்ள சிக்கட்பல்லி காவல்துறையினரால் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு அழைக்கப்பட்டார்.
'நான் ஒலிம்பிக்கில் நாட்டுக்காக பதக்கம் வென்றிருக்கக் கூடாது': கேல் ரத்னா விருது விவகாரத்தில் மனம் உடைந்த மனு
2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்ற இந்தியாவின் நட்சத்திர துப்பாக்கி சுடுதல் வீரரான மனு பாக்கர், இந்தாண்டிற்கான மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருது பட்டியலில் இடம்பெறவில்லை.
RG கர் பலாத்கார வழக்கு: குற்றம் நடந்த இடத்தில் போராடியதற்கான ஆதாரம் இல்லை என்று தடயவியல் அறிக்கை
மத்திய தடய அறிவியல் ஆய்வகம் (CFSL) சமர்ப்பித்த தடயவியல் அறிக்கையின்படி, கொல்கத்தாவின் ஆர்ஜி கார் மருத்துவமனையின் கருத்தரங்கு அறையில் பயிற்சி மருத்துவர் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட இடத்தில், போராட்டம் நடைபெற்றதற்கான அல்லது எதிர்ப்புக்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை.
கிரிக்கெட்டில் இருந்து திடீரென ஓய்வு பெற்றது குறித்து அஸ்வின் ரவிச்சந்திரன் ஓபன் டாக்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அஸ்வின் ரவிச்சந்திரன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதற்கான காரணத்தை தெரிவித்துள்ளார்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 8: பேமிலி வீக் தொடங்கியது, முதல் நாளில் வந்தது யார்?
விஜய் டிவியில் வெளியாகி வரும் பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் தமிழ் தற்போது 8வது சீசனில் உள்ளது.
எம்ஜியின் முதல் எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார் இந்தியாவில் வெளியானது; விவரங்கள்
JSW MG மோட்டார் இந்தியாவில் அதன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சைபர்ஸ்டர் எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் காரின் விவரக்குறிப்புகளை வெளியிட்டுள்ளது.
ஈரானில் ஹமாஸ் தலைவர் ஹனியேவை கொன்றதை ஒப்புக்கொண்ட இஸ்ரேல்
இஸ்ரேல் பாதுகாப்பு மந்திரி இஸ்ரேல் காட்ஸ், ஜூலை மாதம் ஈரானில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவை இஸ்ரேல் கொன்றதை முதல் முறையாக பகிரங்கமாக ஒப்புக்கொண்டார்.
'நான் உயிருடன் இருக்கிறேன் என்றால்...': மருத்துவமனையிலிருந்து வினோத் காம்ப்ளியின் முதல் அறிக்கை
வினோத் காம்ப்ளியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என நேற்று தகவல்கள் வெளியான நிலையில், இன்று தான் நலமுடன் இருப்பதாக மருத்துவமனையிலிருந்து வினோத் காம்ப்ளி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மாணவர்களுக்கு நற்செய்தி அறிவித்தார் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்; தமிழ்நாட்டில் 8ஆம் வகுப்பு வரை All Pass
5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கான 'ஆல் பாஸ் கொள்கை' இனி இல்லை என நேற்று அறிவிக்கப்பட்ட மத்திய அரசின் முடிவு அரசுப் பள்ளிகளுக்கு பொருந்தாது என்று தமிழக அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
புத்தாண்டு விடுமுறையின் போது பயணம் செய்யக்கூடிய பெர்ஃபெக்ட் வெளிநாடுகள் இவைதான்!
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுக்கு இடைப்பட்ட வாரம் பள்ளி குழந்தைகள் முதல் பணிக்கு செல்பவர்களுக்கு கொண்டாட்டமான வாரம் தான்.
இந்திய சினிமாவின் முன்னோடியான ஷியாம் பெனகல் 90 வயதில் காலமானார்
இந்திய சினிமாவின் முன்னோடியான ஷியாம் பெனகல் தனது 90வது வயதில் காலமானார்.
உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 25) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக புதன்கிழமை (டிசம்பர் 25) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தொடரும் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி; ₹11.8 கோடி இழந்த பெங்களூர் மென்பொறியாளர்
நவம்பர் 25 மற்றும் டிசம்பர் 12, 2024க்கு இடையில் நடந்த டிஜிட்டல் கைது மோசடியில் 39 வயதான பெங்களூர் மென்பொருள் பொறியாளர் ₹11.8 கோடி மோசடி செய்யப்பட்டார்.
Paytm மூலம் உங்கள் லேண்ட்லைன் பில் செலுத்தலாம்; எப்படி?
Paytm போன்ற ஆன்லைன் செயலிகள் மூலம் லேண்ட்லைன் பில்களை செலுத்துவது மிகவும் எளிதாகிவிட்டது.
வருமான வரி சிக்கலை எதிர்கொள்கிறீர்களா? 2025க்கு முன் இதை பண்ணிடுங்க
2024 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட நேரடி வரி விவாத் சே விஸ்வாஸ் திட்டம், நிலுவையில் உள்ள வரி தகராறுகளைத் தீர்ப்பதற்கான அரசாங்கத் திட்டமாகும்.
இன்ஸ்டாகிராமில் அனுப்பிய செய்திகளை நீக்குவது எப்படி?
இன்ஸ்டாகிராம் செய்தியில் send என்பதை தட்டிய பின்னர், நீங்கள் டைப்பிங் மிஸ்ட்கே செய்துள்ளீர்கள் அல்லது நீங்கள் தேர்ந்தெடுத்த வார்த்தைகளுக்கு வருந்தியிருக்கலாம் என நினைக்கிறீர்களா?
உலகளாவிய பொருளாதார வீழ்ச்சி வரவுள்ளதா? பணக்காரத் தந்தை ஏழைத் தந்தை எழுத்தாளர் எச்சரிக்கை
பணக்காரத் தந்தை ஏழைத் தந்தை (Rich Dad Poor Dad) என்ற புத்தகத்தின் பிரபல எழுத்தாளர் ராபர்ட் கியோசாகி, வரவிருக்கும் உலகளாவிய பொருளாதார வீழ்ச்சி குறித்து எச்சரித்துள்ளார்.
1 பில்லியன் லாபத்தை எட்டியது டெலிகிராம்; நிறுவனர் பாவெல் துரோவ் அறிவிப்பு
பிரபல செய்தியிடல் செயலியான டெலிகிராமின் நிறுவனர் பாவெல் துரோவ் நிறுவனம் லாபகரமாக மாறியுள்ளதாக அறிவித்துள்ளார்.
டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு முதல் பயணம்; அமெரிக்கா செல்கிறார் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்
டொனால்ட் டிரம்பின் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து முதல் உயர்மட்ட பயணமாக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் டிசம்பர் 24 முதல் 29 வரை அமெரிக்கா செல்கிறார்.
மீண்டும் நயன்தாராவுடன் ஜோடி சேருகிறார் விஜய் சேதுபதி! இவர்தான் இயக்குனர்!
நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் சென்ற வாரம் வெளியான திரைப்படம் 'விடுதலை 2'. அதில் அவரது நடிப்பை குறித்து பாராட்டாதவர்களே இருக்க முடியாது.
கிறிஸ்துமஸ், புத்தாண்டு அன்று இந்திய பங்குச் சந்தைகள் இயங்குமா? பங்கு வர்த்தகர்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை
இந்திய பங்குச்சந்தை இந்த வாரம் டிசம்பர் 25 புதன்கிழமை கிறிஸ்துமஸ் மற்றும் டிசம்பர் 28 மற்றும் 29 வழக்கமான வார இறுதி விடுமுறை என மூன்று நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும்.
பார்டர் கவாஸ்கர் டிராபியின் எஞ்சிய போட்டிகளில் முகமது ஷமி விளையாட மாட்டார்; பிசிசிஐ அறிவிப்பு
முழங்கால் காயம் காரணமாக ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பார்டர் கவாஸ்கர் டிராபியின் இறுதி இரண்டு டெஸ்டில் முகமது ஷமி பங்கேற்க மாட்டார் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்துள்ளது.
'விடுதலை 2' OTT: நீக்கப்பட்ட கூடுதல் காட்சிகளைக் கொண்டிருக்குமா?
வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதியின் சமீபத்திய படமான 'விடுதலை பாகம் 2' டிசம்பர் 20 அன்று திரையரங்குகளில் வெளியானது.
ஷேக் ஹசீனாவை நாடு கடந்த பங்களாதேஷ் இடைக்கால அரசு இந்தியாவிடம் கோரிக்கை
ஆகஸ்டில் ஆட்சியில் இருந்து போராட்டக்காரர்களால் அகற்றப்பட்டதில் இருந்து, இந்தியாவில் தங்கியிருக்கும் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை நாடு கடத்துமாறு வங்கதேச இடைக்கால அரசு இந்தியாவிடம் முறைப்படி கோரிக்கை விடுத்துள்ளது.
170 ஆண்டுகளுக்குப் பிறகு ராயல் வாரண்டை இழந்தது பிரிட்டிஷ் சாக்லேட் பிராண்ட் Cadbury
பிரபல பிரிட்டிஷ் சாக்லேட் பிராண்டான Cadbury அரச வாரண்ட் பட்டியலில் இருந்து மன்னர் சார்லஸால் நீக்கப்பட்டுள்ளது.
ஸ்பீடு ட்வின் 900 பைக்குகளை ₹8.89 லட்சம் விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்தது ட்ரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ்
ட்ரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் இந்தியாவில் 2025 ஸ்பீடு ட்வின் 900 மோட்டார்சைக்கிளை ₹8.89 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
டிரைவர் இல்லா மெட்ரோ ரயில் 2026-இல் சோதனைக்கு வருகிறது; ரூ.3,657 கோடி மதிப்பில் CMRL ஒப்பந்தம்
சென்னை மெட்ரோ ரயில் 2ஆம் கட்ட திட்டத்தில், டிரைவர் இல்லாமல் இயக்கப்படும் 70 மெட்ரோ ரயில்களை தயாரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் டாப் 5 ஐடி நிறுவன சிஇஓக்களின் ஊதிய 160% அதிகரிப்பு; தொடக்கநிலை ஊழியர்களுக்கு 4% மட்டுமே அதிகரிப்பு
இந்தியாவின் டாப் ஐந்து ஐடி நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகளின் ஊதியம் கடந்த ஐந்து ஆண்டுகளில் 160% அதிகரித்துள்ளது என்று மனிகண்ட்ரோல் பகுப்பாய்வு செய்த தரவுகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் திங்களன்று (டிசம்பர் 23) 85.12ஆக சரிந்தது.
இண்டிகோ நிறுவனம் அறிவித்த ஆஃபர்: வெறும் Rs.1,200 முதல் விமான டிக்கெட்டுகள்
இந்தியாவின் முன்னணி விமான நிறுவனமான இண்டிகோ, நியூ இயர், கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை முன்னிலைப்படுத்தி இன்று பிரத்யேக கெட்அவே விற்பனையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இனி 8 ஆம் வகுப்பு வரை ஆல் பாஸ் கிடையாது; புதிய நடைமுறையை வெளியிட்டது மத்திய அரசு
8 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கான ஆல் பாஸ் எனும் தோல்வியில்லாக் கொள்கையை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. திருத்தப்பட்ட கொள்கையின்படி, 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இனி தேர்வுகள் நடத்தப்படும்.
உடல்நிலை கவலைக்கிடம்; முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி மருத்துவமனையில் அனுமதி
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி (52) உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தேசிய விவசாயிகள் தினம் 2024: ஏன் கொண்டாடப்படுகிறது? வரலாறு, முக்கியத்துவம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
இந்தியாவில் தேசிய விவசாயிகள் தினம், கிசான் திவாஸ் என்றும் அழைக்கப்படுகிறது.
தமிழகத்தில் வரும் டிசம்பர் 25 மற்றும் 26ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்திற்கு வரும் டிசம்பர் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறதென மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஒன்றிணையும் ஹோண்டா மற்றும் நிசான்; உலகின் மூன்றாவது பெரிய வாகன உற்பத்தியாளராக மாறுகிறது
ஹோண்டா மோட்டார் நிறுவனமும் நிசான் மோட்டார் நிறுவனமும் ஒரு கூட்டு ஹோல்டிங் நிறுவனத்தை உருவாக்குவதன் மூலம் ஒன்றிணைவது குறித்த விவாதங்களைத் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டுள்ளன.
உதய்பூரில் வெங்கட தத்தா சாயை மணந்தார் பி.வி.சிந்து; வெளியான புகைப்படங்கள்
பேட்மிண்டன் சாம்பியனான பிவி சிந்து, டிசம்பர் 22 ஞாயிற்றுக்கிழமை காலை உதய்பூரில் நடைபெற்ற பாரம்பரிய தெலுங்கு விழாவில் வெங்கட தத்தா சாயியை திருமணம் செய்து கொண்டார்.
மாஸ்கோவில் மகிழ்ச்சியில்லை என விவாகரத்து கோரிய சிரிய அதிபர் பஷர் அல்-அசாத்தின் மனைவி: அறிக்கை
சிரியாவில் பதவி நீக்கம் செய்யப்பட்ட ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தின் மனைவி அஸ்மா அல்-அசாத், மாஸ்கோவில் தனது வாழ்க்கை மகிழ்ச்சியாக இல்லாத காரணத்தால் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
பிக்பாஸ் தமிழ் 8: "வெளியே PR இருக்கு..என்னோட நிஜ பெயர் இதுதான்" அன்சீனில் ராணவ் வெளியிட்ட ரகசியம்
விஜய் டிவியில் வெளியாகி வரும் பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் தமிழ் தற்போது 8வது சீசனில் உள்ளது.
சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா vs பாகிஸ்தான் மோதல் எப்போது? வெளியானது அப்டேட்
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (பிசிபி) தலைவர் மொஹ்சின் நக்வி மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் மூத்த அமைச்சரும் அந்நாட்டு கிரிக்கெட் வாரிய தலைவருமான ஷேக் நஹ்யான் அல் முபாரக் ஆகியோருக்கு இடையேயான மூலோபாய விவாதங்களைத் தொடர்ந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறவிருக்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா தனது போட்டிகளை விளையாடுகிறது.
வெடித்தது சர்ச்சை; வரலாற்று சாதனை படைத்த மனு பாக்கருக்கு கேல் ரத்னா பரிந்துரைகாதது ஏன்?
2024 ஆம் ஆண்டிற்கான மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருதுக்கான பரிந்துரைகள் சர்ச்சையைக் கிளப்பியுள்ளன.
Face-ID தொழில்நுட்பத்துடன் ஸ்மார்ட் டோர்பெல் கேமராவை உருவாக்குகிறது ஆப்பிள்
வீட்டின் கதவுகளைத் திறக்க ஃபேஸ் ID தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் புதிய ஸ்மார்ட் டோர்பெல் கேமராவில் ஆப்பிள் கவனம் செலுத்தி வருவதாக ப்ளூம்பெர்க்கின் மார்க் குர்மன் தெரிவித்துள்ளது.
ஒரே வருடத்தில் 2,122 சதவீதிகம் உயர்ந்த பங்கு விலை; நிறுவனத்தை சஸ்பெண்ட் செய்தது செபி
பாரத் குளோபல் டெவலப்பர்ஸ் லிமிடெட் பங்குகளின் வர்த்தகத்தை அனைத்து பரிவர்த்தனைகளிலும் மறு அறிவிப்பு வரும் வரை இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) நிறுத்தி வைத்துள்ளது.
9 வயதில் சதுரங்கத்தில் சாதனை படைத்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் பேரன் தேவான்ஷ்
ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் ஒன்பது வயது பேரனான தேவான்ஷ் நாரா, குறைந்த நேரத்தில் 175 செக்மேட் புதிர்களைத் தீர்த்து உலக சாதனை படைத்ததன் மூலம் உலக அங்கீகாரத்தைப் பெற்றுள்ளார்.
குடியரசு தின விழாவில் தமிழக அலங்கார ஊர்தி புறக்கணிக்கப்பட்டதா? தமிழக அரசு விளக்கம்
குடியரசு தின விழாவில் தமிழக அலங்கார ஊர்தி புறக்கணிக்கப்பட்டுவிட்டதாகவும், அதற்கு திமுக அரசின் திறனற்ற நிர்வாகமே காரணம் என்றும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்த நிலையில், தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பகம் இந்தக் குற்றச்சாட்டை மறுத்து, வதந்திகளை நம்பக்கூடாது என விளக்கம் அளித்துள்ளது.
சர்வதேச அரங்கில் அறிமுகமாகி 20 ஆண்டுகள்; கிரிக்கெட் ஜாம்பவான் எம்எஸ் தோனிக்கு சிஎஸ்கேவின் டிரிபியூட்
ராஞ்சியைச் சேர்ந்த நீண்ட முடி கொண்ட கிரிக்கெட் வீரராக மகேந்திர சிங் தோனி (எம்எஸ் தோனி) சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அறிமுகமாகி இன்றோடு (டிசம்பர் 23) 20 வருடங்கள் ஆகிறது.
ஜனவரி 1 முதல் இந்த சாதனங்களில் WhatsApp வேலை செய்யாது!
2025ஆம் ஆண்டிலிருந்து பழைய ஆண்ட்ராய்டு சாதனங்களுக்கான ஆதரவை நிறுத்துவதாக வாட்ஸ்அப் அறிவித்துள்ளது.
வட மாநிலங்களில் வாட்டி வதைக்கும் குளிர்; காஷ்மீர் மாநிலத்தில் குளிர் அலையால் உறைந்த நீர் ஆதாரங்கள்
கடுமையான குளிர் அலை வட இந்தியாவை தாக்குகிறது.
தேசிய விருது வாங்கும் அளவிற்கு ஒரு படத்தை இயக்க ஆசையாம் சரத்குமாருக்கு! ஹீரோயின் இவங்கதான்..!
நடிகர் சரத்குமாரின் அறுபதாவது திரைப்படமாக வெளியாகவுள்ள 'தி ஸ்மைல் மேன்' படத்தின் ப்ரோமோஷனுக்காக பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது.
உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 24) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 24) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
சென்னை டு வெள்ளை மாளிகை; டொனால்ட் டிரம்பின் ஏஐ கொள்கை ஆலோசகராக ஸ்ரீராம் கிருஷ்ணன் நியமனம்
அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொடர்பான மூத்த வெள்ளை மாளிகை கொள்கை ஆலோசகராக இந்திய-அமெரிக்க தொழிலதிபரும், முதலீட்டாளருமான ஸ்ரீராம் கிருஷ்ணனை நியமித்துள்ளார்.
அல்லு அர்ஜுன் vs ஹைதராபாத் போலீஸ்: தியேட்டர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் இதுவரை நடந்தவை
டிசம்பர் 4ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள திரையரங்கிற்கு வெளியே 'புஷ்பா 2' பிரீமியர் காட்சியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பெண் ஒருவர் இறந்த விவகாரத்தில் தொடர்ந்து சர்ச்சைகள் நிலவி வருகின்றன.
பிரேசிலில் சிறிய ரக விமானம் விழுந்து நொறுங்கியதில் 10 பேர் பலி
ஞாயிற்றுக்கிழமை பிரேசிலின் பிரபல சுற்றுலா நகரத்தில் ஒரு சிறிய விமானம் மோதியதில், அதில் பயணித்த 10 பயணிகளும் கொல்லப்பட்டனர்.