NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / குடியரசு தின விழாவில் தமிழக அலங்கார ஊர்தி புறக்கணிக்கப்பட்டதா? தமிழக அரசு விளக்கம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    குடியரசு தின விழாவில் தமிழக அலங்கார ஊர்தி புறக்கணிக்கப்பட்டதா? தமிழக அரசு விளக்கம்
    குடியரசு தின விழாவில் தமிழக அலங்கார ஊர்தி புறக்கணிக்கப்பட்டதா?

    குடியரசு தின விழாவில் தமிழக அலங்கார ஊர்தி புறக்கணிக்கப்பட்டதா? தமிழக அரசு விளக்கம்

    எழுதியவர் Venkatalakshmi V
    Dec 23, 2024
    11:48 am

    செய்தி முன்னோட்டம்

    குடியரசு தின விழாவில் தமிழக அலங்கார ஊர்தி புறக்கணிக்கப்பட்டுவிட்டதாகவும், அதற்கு திமுக அரசின் திறனற்ற நிர்வாகமே காரணம் என்றும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்த நிலையில், தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பகம் இந்தக் குற்றச்சாட்டை மறுத்து, வதந்திகளை நம்பக்கூடாது என விளக்கம் அளித்துள்ளது.

    முன்னதாக நேற்று, எதிர்க்கட்சி தலைவர் EPS, "குடியரசு தின விழாவில், டெல்லியில் ஆண்டுதோறும் நடக்கின்ற அணிவகுப்பில், தமிழகத்தின் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் தமிழக அலங்கார ஊர்தி, அதிமுக ஆட்சிக்காலங்களில் பல முறை பங்கேற்றது. ஆனால், திமுக அரசின் திறனற்ற நிர்வாகத்தால், இந்த ஆண்டும் அவை புறக்கணிக்கப்பட்டுள்ளன. ஸ்டாலின் அரசின் அலட்சியத்திற்கும், அனுமதி வழங்காத மத்திய அரசிற்கும் என் கடுமையான கண்டனங்கள்" என்று குறிப்பிட்டிருந்தார்.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    குடியரசு தின விழாவில்,
    தலைநகர் டில்லியில் வருடந்தோறும் நடக்கின்ற அணிவகுப்பில் , தமிழகத்தின் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை உயர்த்தி காட்டும் தமிழகத்தின் அலங்கார அணிவகுப்பு ஊர்தி @AIADMKOfficial ஆட்சிக்காலங்களில் இடம்பெறுவது மரபு,

    ஆனால் விடியா திமுக அரசின் திறனற்ற நிர்வாகத்தால்,…

    — Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK (@EPSTamilNadu) December 22, 2024

    விளக்கம்

    குற்றசாட்டிற்கு தமிழக அரசின் பதில்

    இதனையடுத்து, தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பகம் தங்களது எக்ஸ் பக்கத்தில், "2025-ம் ஆண்டு குடியரசு தின விழாவில், தமிழ்நாடு அலங்கார ஊர்தி பங்கேற்காது என்று வதந்தி பரப்பப்படுகிறது. இது முற்றிலும் தவறான தகவல்".

    "2025-ம் ஆண்டின் அணிவகுப்பில் 15 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அலங்கார ஊர்திகள் பங்கேற்க தேர்வு செய்யப்படுவது சுழற்சி முறையில் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. அதாவது, அனைத்து மாநிலங்களும் அனைத்து ஆண்டுகளிலும் பங்கேற்க முடியாது. 2024-ம் ஆண்டு தமிழ்நாடு ஊர்தி பங்கேற்றது".

    "அடுத்த 2026-ம் ஆண்டு தமிழ்நாடு அலங்கார ஊர்தி பங்கேற்கும். எனவே, தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டது என பரவிய தகவல் தவறானது" என்று விளக்கமளித்துள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    குடியரசு தினம் : தமிழ்நாடு அலங்கார ஊர்தி நிராகரிப்பு என்று வதந்தி

    2025ம் ஆண்டு குடியரசு தின விழாவில், தலைநகர் டில்லியில் வருடந்தோறும் நடக்கின்ற அணிவகுப்பில், தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி நிராகரிப்பட்டதாகப் பரப்பப்படுகிறது.

    இது முற்றிலும் தவறான தகவல். 2025ம் ஆண்டு… https://t.co/IAPGNb8mkR pic.twitter.com/94bpBqH4B0

    — TN Fact Check (@tn_factcheck) December 22, 2024

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    #NewsUpdate | 2025 குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழ்நாடு மாநில அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டதாக வதந்தி - உண்மை என்ன?#SunNews | #RepublicDay2025 | #TamilNadu pic.twitter.com/d4Hm7sFHQG

    — Sun News (@sunnewstamil) December 23, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    குடியரசு தினம்
    தமிழக அரசு
    அதிமுக
    எடப்பாடி கே பழனிசாமி

    சமீபத்திய

    அந்தர்பல்டியடித்த டொனால்ட் டிரம்ப்; இந்தியா-பாகிஸ்தான் மோதலில்  நேரடி மத்தியஸ்தம் செய்யவில்லை என மறுப்பு டொனால்ட் டிரம்ப்
    JNUவைத் தொடர்ந்து ஜாமியா மிலியா பல்கலைக் கழகமும் துருக்கியுடனான தொடர்பை முறித்துக் கொள்வதாக அறிவிப்பு பல்கலைக்கழகம்
    இந்திய சிஎன்ஜி வாகன சந்தையில் அறிமுகமாகும் சிட்ரோயன்; சி3  ஹேட்ச்பேக்கிற்கான சிஎன்ஜி கிட் வெளியீடு சிட்ரோயன்
    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-25க்கான பரிசுத் தொகை அறிவிப்பு; 3வது இடம் பிடித்த இந்தியாவிற்கு எவ்வளவு? டெஸ்ட் சாம்பியன்ஷிப்

    குடியரசு தினம்

    குடியரசு தின விழா 2023: டெல்லியில் நடைபெறப்போகும் 'R-Day Parade','The Beating Retreat' விழா பற்றி தகவல்கள் இந்தியா
    குடியரசு தின விழா - உழைப்பாளர் சிலை அருகே தேசியக்கொடி ஏற்றுகிறார் தமிழக ஆளுநர் மெரினா கடற்கரை
    குடியரசு தின விழாவில் ஜனாதிபதி விருது - தமிழகத்தில் 3 காவலர்களுக்கு அறிவிப்பு காவல்துறை
    குடியரசு தின நிகழ்வில் முதல் முறையாக திருநங்கை போலீசார் பங்கேற்க உள்ளனர் இந்தியா

    தமிழக அரசு

    உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 10) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    தமிழக அரசு பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ் அறிவிப்பு தீபாவளி
    தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு கனமழை; அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு அதிரடி உத்தரவு தமிழகம்
    உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 15) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை

    அதிமுக

    முன்னாள் அமைச்சர் சி வி சண்முகம் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதி  கொரோனா
    'ஓ.எஸ்.மணியனின் தேர்தல் வெற்றி செல்லும்' - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி சென்னை உயர் நீதிமன்றம்
    பாஜகவுடன் கூட்டணி இல்லை என தெளிவுப்படுத்தினார் எடப்பாடி பழனிச்சாமி  திமுக
    விஜயகாந்த் அரசியல் வரலாறு - தேமுதிக கட்சி துவங்கியது எப்போது ? தேமுதிக

    எடப்பாடி கே பழனிசாமி

    திமுக அமைச்சரைவை மாற்றத்துக்கு இது தான் காரணம்: எடப்பாடி கே பழனிசாமி குற்றச்சாட்டு தமிழ்நாடு
    கள்ளச்சாராயம் காய்ச்சியவருக்கு அளிக்கப்பட்ட நிவாரண தொகைக்கான காசோலை ரத்து  விழுப்புரம்
    கவர்னர் மாளிகையினை நோக்கி எடப்பாடி கே பழனிசாமி தலைமையில் அதிமுக பேரணி  அதிமுக
    அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறுகிறது  அதிமுக
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025