மும்பையின் கேட்வே ஆஃப் இந்தியா அருகே சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்
70-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற சுற்றுலா படகு மும்பையில் பிரபலமான கேட்வே ஆஃப் இந்தியா அருகே கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் பலர் காணாமல் போயுள்ளனர்.
கொய்யாவின் நன்மைகளை அறிந்திருப்பீர்கள்; கொய்யா இலைச் சாறில் உள்ள அற்புதங்களை அறிவீர்களா?
கொய்யா இலைச் சாறு சமீப காலமாக சரும பராமரிப்பில் கவனிப்பையும் வரவேற்பையும் பெற்றுள்ளது. கொய்யா இல்லை அதன் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்ற பண்புகள் மற்றும் தோல் ஆரோக்கிய நன்மைகளினால் அதிகம் விரும்பப்படுகிறது.
வாட்ஸ்அப்பில் மீடியா, செய்தித் தேடலில் தேர்ச்சி பெற இந்த உதவிக்குறிப்புகளைப் பின்பற்றவும்
வாட்ஸ்அப் ஒரு முக்கிய தகவல் தொடர்பு கருவியாக மாறியுள்ளது. நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் சக ஊழியர்களுடன் நம்மை இணைக்கிறது.
அஸ்வின் ஓய்வு பெறுவதை ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின் நடுவே ஏன் அறிவித்தார்?
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பிரிஸ்பேனில் நடைபெற்ற டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அஸ்வின் ரவிச்சந்திரன் அறிவித்தார்.
தமிழ் பேராசிரியர் ஏ.ஆர். வெங்கடாசலபதிக்கு சாகித்ய அகாடமி விருது: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
2024ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது, தமிழ் பேராசிரியர் ஏ.ஆர். வெங்கடாசலபதிக்கு வழங்கப்பட்டுள்ளது.
புற்றுநோய்க்கு தடுப்பூசி கண்டுபிடித்த ரஷ்யா; அடுத்தாண்டு நோயாளிகளுக்கு இலவசமாக வழங்க திட்டம்
அரசு நடத்தும் செய்தி நிறுவனமான TASS படி, புற்றுநோய் சிகிச்சைக்காக mRNA-அடிப்படையிலான தடுப்பூசியை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளதாக ரஷ்யா கூறியுள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 19) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வியாழக்கிழமை (டிசம்பர் 19) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
இந்தியர்களுக்கு சாதகமாக H-1B விசாவில் மாற்றங்கள் அறிவிப்பு; மாணவர்களும், பணியாளர்களும் தெரிந்து கொள்ள வேண்டியவை
அமெரிக்காவின் ஜோ பைடன் நிர்வாகம் செவ்வாயன்று H-1B விசா திட்டத்தில் பல மாற்றங்களை வெளியிட்டது.
ஓய்வை அறிவிக்கும் முன் அஸ்வின் சொன்னது இதுதான்: கேப்டன் ரோஹித் ஷர்மா
இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ரவிச்சந்திரன் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் இன்று தனது ஓய்வை அறிவித்தார்.
மக்களே..கூட்டுறவு அங்காடிகளில் பொங்கல் சிறப்பு தொகுப்புகள் இன்று முதல் விற்பனை
கூட்டுறவுத்துறை சார்பில் 2025ஆம் ஆண்டுக்கான பொங்கல் சிறப்பு தொகுப்புகள் விற்பனை துவங்கி விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் மல்லையா, நிரவ் மோடியிடம் இருந்து பலகோடி சொத்துக்கள் மீட்பு: நிதி அமைச்சர் தகவல்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செவ்வாயன்று, அமலாக்க இயக்குனரகம் (ED) 22,280 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உரிமை கோருபவர்களுக்கு வெற்றிகரமாக மீட்டெடுத்துள்ளது என தெரிவித்தார்.
டொயோட்டா, டெஸ்லாவுடன் போட்டியிட ஹோண்டா மற்றும் நிசான் இணைக்க திட்டம்
ஜப்பானின் முன்னணி வாகன உற்பத்தியாளர்களான ஹோண்டா கார்ஸ் மற்றும் நிசான் மோட்டார் ஆகிய இரு நிறுவனங்களும் இணைவது குறித்து பரிசீலிப்பதாக Nikkei தெரிவித்துள்ளது.
சர்வதேச அளவில் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அஸ்வின் ரவிச்சந்திரன் அறிவிப்பு
இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ரவிச்சந்திரன் சர்வதேச கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
'புஷ்பா 2'விவகாரம்: பாதிக்கப்பட்ட குழந்தைக்கு வென்டிலேட்டரில் சிகிச்சை
நடிகர் அல்லு அர்ஜுன், டிசம்பர் 4ஆம் தேதி புஷ்பா 2 பிரீமியர் ஷோவிற்காக ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கிற்கு வந்தபோது ரசிகர்களிடையே ஏற்பட்ட நெரிசலில் சிக்கி படுகாயமடைந்த எட்டு வயது சிறுவன் ஸ்ரீ தேஜ், இப்போது தீவிர சிகிச்சையில் இருக்கிறார்.
சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவதில் மேலும் தாமதம்: நாசா அறிவிப்பு
பல மாதங்களாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) சிக்கித் தவிக்கும் இரண்டு அமெரிக்க விண்வெளி வீரர்களை பூமிக்கு அழைத்து வருவதற்கான தனது பணியில் மேலும் தாமதத்தை நாசா அறிவித்துள்ளது.
விமானங்களுக்கு புரளி வெடிகுண்டு மிரட்டல் விடுபவர்களுக்கு 1 கோடி ரூபாய் வரை அபராதம்: மத்திய அரசு
விமானங்களுக்கு புரளி வெடிகுண்டு மிரட்டல் விடுத்தால், திருத்தப்பட்ட விமானப் பாதுகாப்பு விதிகளின்படி இனி ரூ. 1 கோடி வரை அபராதம் விதிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
31 பேர் கொண்ட குழு, 90 நாள் காலக்கெடு: 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' குழு பற்றி அனைத்தும் இங்கே
இந்தியாவில் ஒரே நேரத்தில் கூட்டாட்சி மற்றும் மாநிலத் தேர்தல்களைக் கோரும் அரசியலமைப்பு (129வது) திருத்த மசோதா- 'ஒரே நாடு, ஒரே தேர்தல்', 31 உறுப்பினர்களைக் கொண்ட கூட்டு நாடாளுமன்றக் குழுவால் (ஜேபிசி) ஆய்வு செய்யப்படும்.
இந்தியாவில் உங்களின் ஆன்லைன் உணவு டெலிவரிகளுக்கு விரைவில் கட்டணம் குறையலாம்
சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில் டிசம்பர் 21ம் தேதி நடைபெறும் அதன் 55வது கூட்டத்தில் உணவு விநியோகக் கட்டணத்தில் ஜிஎஸ்டியில் குறைப்பது குறித்து விவாதிக்கும்.
ஆஸ்கார் 2025 இறுதிப்போட்டிக்கு தேர்வான படங்களின் பட்டியல் வெளியானது; இந்திய திரைப்படங்கள் எதுவும் தேர்வாகவில்லை
அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ், இன்று புதன்கிழமை ஆஸ்கார் 2025 பந்தயத்திற்கு தகுதியான படங்களின் பெயர்களை வெளியிட்டது.
அமெரிக்க பொருட்களுக்கு வரி விதிப்பது தொடர்பாக இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்தார் டிரம்ப்
அமெரிக்கப் பொருட்களுக்கு இந்தியா தொடர்ந்து அதிக வரி விதிக்கும் பட்சத்தில், இந்தியா மீது பரஸ்பர வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் உறுதியளித்துள்ளார்.
சருமத்தில் தழும்புகளாக இருக்கிறதா? இதோ எளிதில் போக்கலாம்
பனி காலத்தில் சருமம் வறண்டு இருக்கும்.
மாருதி சுஸுகி நிறுவனம் 2024ல் 2 மில்லியன் கார்களை தயாரித்து சாதனை
ஒரு புதிய சாதனையில், மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் (MSIL) ஒரே ஆண்டில் இரண்டு மில்லியன் யூனிட்களை உற்பத்தி செய்த முதல் இந்திய பயணிகள் கார் தயாரிப்பு நிறுவனமாக மாறியுள்ளது.
உலகின் மிகப்பெரிய செயற்கைத் தீவு விமான நிலையத்தை உருவாக்கும் சீனா
பிராந்திய போக்குவரத்து மையமாக டேலியனின் நிலையை மேம்படுத்துவதற்காக, உலகின் மிகப்பெரிய செயற்கை-தீவு விமான நிலையத்தை சீனா நிர்மாணித்து வருகிறது என்று சவுத் சைனா மார்னிங் போஸ்ட் (SCMP) தெரிவித்துள்ளது.
ஸ்பேம் அழைப்பு தொல்லைகளில் இருந்து காப்பற்ற TRAIயின் புதிய DND செயலி
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) அதன் டூ நாட் டிஸ்டர்ப் (DND) செயலியின் மேம்படுத்தப்பட்ட பதிப்பை அடுத்த இரண்டு மாதங்களில் வெளியிடும்.
ஜனவரி 1 முதல் இந்த நகரில் உள்ள பிச்சைக்காரர்களுக்கு நீங்கள் பணம் கொடுத்தால் FIR தான்!
ஜனவரி 1, 2025 முதல் பிச்சைக்காரர்களுக்கு அன்னதானம் வழங்குபவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்யப்படும் என்று இந்தூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மியூச்சுவல் ஃபண்ட் ஃபோலியோவை காணவில்லையா? செபியின் கருவி அதைக் கண்டறிய உதவும்
இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI) ஒரு புதிய தளமான MITRA (மியூச்சுவல் ஃபண்ட் இன்வெஸ்ட்மென்ட் டிரேசிங் அண்ட் ரிட்ரீவல் அசிஸ்டெண்ட்) மேம்பாட்டை அறிவித்துள்ளது.
நேற்று பாலஸ்தீனம், இன்று வங்கதேசம்: பார்லிமென்டில் ட்ரெண்ட் ஆகும் பிரியங்கா காந்தியின் பை
காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி தனது தனித்துவமான பாணியில் தனது பைகளுடன் அறிக்கைகளை வெளியிடுவதை தொடர்ந்து வருகிறார்.
செயற்கைக்கோள் அலைக்கற்றையை ஏன் ஏலம் விட முடியாது: தொலைத்தொடர்பு அமைச்சர் விளக்கம்
செயற்கைக்கோள் அலைக்கற்றையை ஏலம் விடுவது தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமற்றது என்று மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா அறிவித்துள்ளார்.
ரஷ்யாவின் அணுசக்தி பாதுகாப்பு படைகளின் தலைவர் வெடிகுண்டு வைத்து கொல்லப்பட்டார்
அணுசக்தி பாதுகாப்புப் படைகளுக்குப் பொறுப்பான ரஷ்ய உயர்மட்ட ஜெனரல், செவ்வாயன்று மாஸ்கோவில் நடந்த வெடி விபத்தில் கொல்லப்பட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கிறிஸ்துமஸ் சீசனில் பார்க்கவேண்டிய சிறந்த 6 ஹாலிவுட் திரைப்படங்கள்
டிசம்பர் மாதம் என்றாலே உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் களைக்கட்ட துவங்கிவிடும்.
ஜார்ஜியாவில் ஹோட்டலில் விஷவாயு தாக்கி 12 இந்தியர்கள் பலி
கடல் மட்டத்திலிருந்து 2,200 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள பிரபலமான குளிர்கால ஸ்தலமான ஜார்ஜியாவில் உள்ள குடாரி ஸ்கை ரிசார்ட்டில் 12 இந்தியர்கள் இறந்து கிடந்தனர்.
காதலில் விழுந்தது எப்போது; மனம் திறந்த நாக சைதன்யாவும் ஷோபிதாவும்!
சமீபத்தில் ஹைதராபாத் அன்னபூர்ணா ஸ்டுடியோவில் திருமணம் செய்து கொண்ட நடிகர்கள் நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலா இருவரும் தங்கள் காதல் பற்றி மனம் திறந்துள்ளனர்.
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் தாக்கல்
ஒரே நேரத்தில் மக்களவை மற்றும் மாநில சட்டசபை தேர்தல்களை முன்மொழியும் மசோதா, அரசியலமைப்பு (நூற்றி இருபத்தி ஒன்பதாவது திருத்தம்) மசோதா, 2024 என்ற தலைப்பில், செவ்வாய்க்கிழமை மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
நேரடி AI, மொழிபெயர்ப்பு, Shazam உள்ளிட்டவைகளுடன் மேம்படுத்தப்பட்ட Meta ஸ்மார்ட் கண்ணாடி
Meta தனது ரே-பான் ஸ்மார்ட் கண்ணாடிகளில் மூன்று புதிய திறன்களைச் சேர்த்துள்ளது: நேரடி AI, நேரடி மொழிபெயர்ப்பு மற்றும் ஷாஜாம் ஒருங்கிணைப்பு.
'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டம் என்றால் என்ன: நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டியவை
'ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதாவை மத்திய அரசு இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளது. அமைச்சரவை கூட்டத்தில் கடந்த வாரம் முன்மொழியப்பட்ட இந்த திட்டத்திற்கு ஒப்புதல் பெறப்பட்ட நிலையில், இன்று மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வரைவை மக்களவையில் அறிமுகப்படுத்துவார்.
தமிழக அரசு சார்பில் உலக செஸ் சாம்பியன் டி.குகேஷுக்கு இன்று பாராட்டு விழா
தமிழ்நாடு அரசு, உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற வீரர் டி.குகேஷுக்கு இன்று பாராட்டு விழா நடத்துகிறது.
டெல்லியில் GRAP IV கட்டுப்பாடுகள் விதிப்பு: எதற்கு அனுமதி, எதற்கு அனுமதியில்லை?
காற்றின் தர மேலாண்மை ஆணையம் (CAQM) டெல்லி-தேசிய தலைநகர் பிராந்தியத்தில் கடுமையான கிரேடட் ரெஸ்பான்ஸ் ஆக்ஷன் பிளான் (GRAP) நிலை 4 கட்டுப்பாடுகளை மீண்டும் விதித்துள்ளது.
பிரிஸ்பேன் டெஸ்டில் தனியாளாக போராடிய கே.எல்.ராகுல்; 84 ரன்கள் எடுத்து இந்திய அணியை காப்பாற்றினார்
கபாவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் 4-வது நாளில் கே.எல்.ராகுலின் அதிரடியான ஆட்டத்தில் 84 ரன்கள் எடுத்து இந்தியாவை ஆட்டத்தில் தக்க வைத்துள்ளது.
அடுத்த மூன்று நாட்களுக்கு சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு (KTCC) ஆகிய நான்கு மாவட்டங்களில், இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது
பாஜக தலைமையிலான மத்திய அரசு சர்ச்சைக்குரிய 'ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதாவை இன்று டிசம்பர் 17ஆம் தேதி, இன்று மக்களவையில் தாக்கல் செய்யும் என்று அதிகாரபூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 18) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக புதன் கிழமை (டிசம்பர் 18) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.