ஐபிஎல் 2025: 13 வயது சிறுவனை ரூ.1.1 கோடிக்கு வாங்கியது ஏன்? ராஜஸ்தான் ராயல்ஸ் சஞ்சு சாம்சன் விளக்கம்
ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் ஒரு வரலாற்று தருணத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்) 13 வயதான பேட்டர் வைபவ் சூர்யவன்ஷியை ₹1.1 கோடிக்கு கைப்பற்றியது.
ஊழியர்களுக்கு டாடா கார், ராயல் என்ஃபீல்டு பைக்குகளை பரிசாக வழங்கும் சென்னை நிறுவனம்
சென்னையைச் சேர்ந்த சர்மவுண்ட் லாஜிஸ்டிக்ஸ் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட், தனது ஊழியர்களின் அர்ப்பணிப்பை அங்கீகரிக்கும் வகையில், டாடா கார்கள், ஆக்டிவா ஸ்கூட்டர்கள் மற்றும் ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்கள் உள்ளிட்ட வாகனங்களை 20 குழு உறுப்பினர்களுக்கு பரிசாக வழங்கியுள்ளது.
மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் முதல்முறை; இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா வரலாற்றுச் சாதனை
ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 22) அன்று வதோதராவில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 91 ரன்கள் எடுத்து தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
குளிர்காலத்தில் அவசியம் சாப்பிட வேண்டிய பேரீச்சம்பழம்; இதில் இவ்ளோ நன்மைகள் இருக்கா!
குளிர்காலத்தில் வெப்பநிலை குறைவதால், நல்ல ஆரோக்கியத்தை பராமரிப்பது முன்னுரிமையாகிறது.
விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு ஓவர்; பொங்கலுக்கு படம் ரிலீஸ்; லைகா அதிகாரப்பூர்வ அறிவிப்பு
நடிகர் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில், படம் குறித்த முக்கிய அப்டேட்டை படத்தை தயாரிக்கும் லைகா புரடக்ஷன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்திய சுற்றுப்பயணம் மற்றும் சாம்பியன்ஸ் டிராபிக்கான இங்கிலாந்து கிரிக்கெட் அணி அறிவிப்பு
இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வரவிருக்கும் இந்திய சுற்றுப்பயணம் மற்றும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025க்கான இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளை ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 22) அன்று அறிவித்தது.
சீனாவில் பாகுபலி 2ஐ விஞ்சி பாக்ஸ் ஆபிஸ் வசூலில் சாதனை படைத்தது விஜய் சேதுபதியின் மகாராஜா
விஜய் சேதுபதியின் ஆக்ஷன் த்ரில்லர் படமான மகாராஜா சீனாவில் அதிக வசூல் செய்த தென்னிந்திய படம் என்ற சாதனையை படைத்துள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு குவைத்தின் உயரிய சிவிலியன் விருது வழங்கப்பட்டது
குவைத் நாட்டிற்கான தனது அரசுமுறை பயணத்தின் போது பிரதமர் நரேந்திர மோடிக்கு ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 22) குவைத்தின் மதிப்புமிக்க ஆர்டர் ஆஃப் முபாரக் அல் கபீர் விருது வழங்கப்பட்டது.
யு19 மகளிர் கிரிக்கெட் ஆசிய கோப்பையில் வங்கதேசத்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்றது
யு19 மகளிர் கிரிக்கெட் ஆசிய கோப்பையின் தொடக்க சீஸனின் இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்தை வீழ்த்தி பட்டம் வென்றது.
பயன்படுத்திய கார்களுக்கான ஜிஎஸ்டி 18 சதவீதமாக அதிகரிப்பு; இதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு இருக்குமா?
55வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம், வணிக நிறுவனங்கள் பயன்படுத்திய கார்களை வாங்குவதற்கும் விற்பனை செய்வதற்கும் ஜிஎஸ்டி வரியை 12%லிருந்து 18%ஆக உயர்த்துவதற்கு சனிக்கிழமை (டிசம்பர் 21) ஒப்புதல் அளித்தது.
இந்தியாவின் முடிவுகளில் மற்ற நாடுகள் ஆணையிட முடியாது; வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் திட்டவட்டம்
மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், வெளிநாட்டின் அழுத்தங்களுக்கு அடிபணியாமல், தேசம் அதன் சிறந்த நலன்களுக்காகவும், உலக நன்மைக்காகவும் செயல்படும் என்று கூறி, உலகளாவிய முடிவெடுப்பதில் தனது சுதந்திரத்தைப் பாதுகாப்பதில் இந்தியாவின் அசைக்க முடியாத நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
ரவிச்சந்திரன் அஸ்வினின் கிரிக்கெட் ஓய்வு; கடிதம் அனுப்பி வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி
ரவிச்சந்திரன் அஸ்வின் சமீபத்தில் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, அவரது புகழ்பெற்ற சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையைப் பாராட்டிய பிரதமர் நரேந்திர மோடி, அவருக்கு இதயப்பூர்வமான கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
யூடியூபில் ஷார்ட்ஸ் வீடியோக்களை எளிமையாக பதிவேற்றுவது எப்படி? விரிவான டுட்டோரியல்
பயனர்கள் தங்கள் படைப்பாற்றலைப் பகிர்ந்து கொள்ளவும், ஷார்ட்ஸைப் பயன்படுத்தி உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களுடன் இணையவும் ஒரு தனித்துவமான வாய்ப்பை யூடியூப் வழங்குகிறது.
பிக்பாஸ் தமிழ் 8ல் இருந்து மூத்த போட்டியாளர் ரஞ்சித் வெளியேற்றம் எனத் தகவல்
பார்வையாளர்களின் கணிப்புகளை எதிரொலிக்கும் ஒரு நடவடிக்கையாக, மூத்த போட்டியாளர் ரஞ்சித் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 23) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை (டிசம்பர் 23) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
24 கேரட் தங்க உபகரணங்களுடன் புதிய எஸ்1 ப்ரோ சோனா மாடலை வெளியிட்டது ஓலா எலக்ட்ரிக்
ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் அதன் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஒரு வகையான எஸ்1 ப்ரோ சோனாவை வெளியிட்டுள்ளது.
பேடிஎம் செயலியில் பயன்படுத்தப்படும் RRN என்பது என்ன? இதன் சிறப்பம்சங்கள்
மீட்டெடுப்பு குறிப்பு எண் (RRN) என்பது யூனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) நெட்வொர்க்கில் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் வழங்கப்படும் தனித்துவமான 12 இலக்க ஐடி ஆகும்.
பாக்சிங் டே மோதலுக்கு தயாராகும் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள்; மெல்போர்ன் மைதானத்தில் இந்திய அணியின் புள்ளிவிபரம் என்ன?
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பார்டர் கவாஸ்கர் டிராபி 2024-25 ஒரு முக்கிய தருணத்தை எட்டுகிறது. இந்தியா vs ஆஸ்திரேலியா இடையே மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் பாக்சிங் டே டெஸ்டுக்கு இரு அணிகளும் தயாராகி வருகின்றன.
பிரேசிலில் கோர விபத்து; பேருந்து-டிரக் மோதியதில் 37 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்
தென்கிழக்கு பிரேசிலின் மினாஸ் ஜெரைஸ் மாநிலத்தில் பயணிகள் பேருந்தும் ட்ரக் ஒன்றும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 37 பேர் உயிரிழந்தனர்.
குவைத் எமிர் மெஷால் அல்-அஹ்மத் அல்-ஜாபருடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு
வரலாற்று சிறப்புமிக்க இரண்டு நாள் பயணமாக குவைத்துக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி, 43 ஆண்டுகளில் இந்திய பிரதமர் ஒருவர் மேற்கொண்ட முதல் பயணம் இதுவாகும்.
குவைத்தில் இந்திய புலம்பெயர் சமூகத்தினரிடம் உரையாற்றினார் பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி, தனது இரண்டு நாள் குவைத் பயணத்தின் போது, ஷேக் சாத் அல் அப்துல்லா விளையாட்டு வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஹலா மோடி நிகழ்ச்சியில் இந்திய புலம்பெயர்ந்தோரிடையே உரையாற்றினார்.
முதல்முறையாக ஜூனியர் துப்பாக்கிச் சுடுதல் உலகக் கோப்பையை 2025இல் நடத்துகிறது இந்தியா
2025 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டு கூட்டமைப்பு (ISSF) ஜூனியர் உலகக்கோப்பையை இந்தியா முதல் முறையாக நடத்துகிறது.
பேத்தியின் கோரிக்கையை ஏற்று, 101 வயது முன்னாள் ஐஎஃப்எஸ் அதிகாரியை குவைத்தில் சந்தித்த பிரதமர் மோடி
இரண்டு நாள் பயணமாக குவைத் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இந்திய வெளியுறவுத் துறையின் (ஐஎஃப்எஸ்) முன்னாள் அதிகாரியான 101 வயதான மங்கள் சைன் ஹண்டாவை சந்தித்துப் பேசினார்.
ஆன்லைன் சூதாட்டத்தின் தாயின் கேன்சர் செலவு பணத்தை இழந்த இளைஞர் தற்கொலை; சென்னையில் நடந்த துயர சம்பவம்
சென்னை சைதாப்பேட்டை சின்னமலையை சேர்ந்த 26 வயது வாலிபர், தனது தாயின் புற்றுநோய் சிகிச்சை சேமிப்பை ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்ததால் தற்கொலை செய்துகொண்ட சோக சம்பவம் அரங்கேறியுள்ளது.
பிக்பாஸ் தமிழ் சீசன் 8: இந்த வாரமும் இரட்டை வெளியேற்றமா? சாட்டையை சுழற்றும் விஜய் சேதுபதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் தமிழ் சீசன் 8, 75 நாட்களைக் கடந்து, அதன் இறுதிக்கட்டத்தை உச்சகட்ட உற்சாகத்துடன் நெருங்கி வருகிறது.
லிஸ்ட் ஏ கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக சதமடித்த இந்தியர்; ஐபிஎல் ஏலத்தில் விலைபோகாத அன்மோல்ப்ரீத் சிங் சாதனை
பஞ்சாப் வீரர் அன்மோல்ப்ரீத் சிங் சனிக்கிழமை (டிசம்பர் 21) அருணாச்சல பிரதேசத்திற்கு எதிரான விஜய் ஹசாரே கோப்பை போட்டியின்போது ஒரு இந்திய கிரிக்கெட் வீரரின் அதிவேக லிஸ்ட் ஏ சதத்தை அடித்து வரலாறு படைத்தார்.
இந்தியாவின் காடுகள் மற்றும் மரங்களின் பரப்பளவு 25.17% ஆக அதிகரிப்பு; IFSR அறிக்கையில் தகவல்
இந்தியாவின் மொத்த காடுகள் மற்றும் மரங்களின் பரப்பளவு 1,445 சதுர கி.மீ அதிகரித்துள்ளது. இப்போது நாட்டின் புவியியல் பகுதியில் காடுகள் மற்றும் மரங்களின் பரப்பளவு 25.17% ஆக உள்ளது.
43 ஆண்டுகளில் முதல்முறை; குவைத்திற்கு இருதரப்பு பயணமாக கிளம்பினார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி
43 ஆண்டுகளில் குவைத் நாட்டிற்கு இந்தியப் பிரதமர் ஒருவர் மேற்கொள்ளும் முதல் இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணமாக பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார்.
பேடிஎம் தளத்தில் பிராட்பேண்ட் பில்களை ஆட்டோபே முறையில் செலுத்தலாம்; எப்படி தெரியுமா?
இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் பேமெண்ட் தளமான பேடிஎம், பிராட்பேண்ட் பில்களுக்கு ஆட்டோபே வசதியைக் கொண்டுள்ளது.
சீட் வயரிங்கில் குறைபாடு; 6 லட்சத்திற்கும் மேற்பட்ட ராவா கார் இருக்கைகளை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு
நுனா பேபி எசென்ஷியல்ஸ் நிறுவனம் அமெரிக்காவில் உள்ள 6,00,000க்கும் மேற்பட்ட RAVA கார் இருக்கைகளை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.
பிஎஃப் மோசடி தொடர்பாக முன்னாள் சிஎஸ்கே வீரர் ராபின் உத்தப்பாவுக்கு எதிராக கைது வாரண்ட்
முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரரும், 2007 டி20 உலகக்கோப்பை வென்றவருமான ராபின் உத்தப்பா, ஊழியர் வருங்கால வைப்பு நிதி (இபிஎஃப்) மோசடிக்காக அவருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து சட்ட சிக்கலை எதிர்கொள்கிறார்.
திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா கொண்டாட்டங்கள்; கண்ணாடி பாலத்தை திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்
கன்னியாகுமரியில் உள்ள 133 அடி திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்ட 25வது ஆண்டு விழாவை, டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய தேதிகளில் பிரமாண்டமான வெள்ளி விழா நிகழ்ச்சியுடன் தமிழக அரசு கொண்டாட உள்ளதாக அறிவித்துள்ளது.
ஊரக உள்ளாட்சித் தேர்தல் எப்போது? தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில்
மாநிலத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் குறித்த தனது நிலைப்பாட்டை தமிழக அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
குளிர்காலத்திற்கு ஏற்ற சத்தான சூப்பர் உணவு; பப்பாளியில் இவ்ளோ ஆரோக்கிய நன்மைகள் இருக்கா!
மலிவு விலையில் கிடைக்கும் குளிர்காலப் பழமான பப்பாளி, பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. குளிர்ந்த மாதங்களில் உங்கள் உணவில் இதை சேர்த்துக் கொள்வது நல்லது.
வீடியோக்களின் பிளேபேக் வேகத்தைக் கட்டுப்படுத்தும் வசதி வாட்ஸ்அப்பில் அறிமுகம்; எப்படி பயன்படுத்துவது?
வீடியோக்களின் பிளேபேக் வேகத்தைக் கட்டுப்படுத்தும் வசதியை வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ளது.
பிஎஃப் சந்தாதாரர்களுக்கு; இ-வாலட்களிலும் உடனடியாக பிஎஃப் பணத்தை பெறும் வசதி 2025இல் அறிமுகம்
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (ஈபிஎஃப்ஓ) ஈ-வாலட் ஒருங்கிணைப்பு மற்றும் ஏடிஎம் திரும்பப் பெறும் விருப்பங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் வருங்கால வைப்பு நிதி (பிஎஃப்) உரிமைகோரல்களுக்கான திரும்பப் பெறும் செயல்முறையில் புரட்சியை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது.
எலான் மஸ்கை அடாவடியான நபர் எனக் குறிப்பிட்ட ஓபன்ஏஐ சிஇஓ சாம் ஆல்ட்மேன்
ஓபன்ஏஐ தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன் தி ஃப்ரீ பிரஸ் உடனான ஒரு புதிய நேர்காணலில் எலோன் மஸ்க்கை ஒரு அடாவடியான நபர் என்று அழைத்தார்.
டிசம்பர் 25 வரை கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல்
தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.
ஓய்வு பெற்ற ரவிச்சந்திரன் அஸ்வினை பாராட்டி இன்ஸ்டாகிராமில் உருக்கமான பதிவு வெளியிட்ட மனைவி ப்ரீத்தி
ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த சில நாட்களுக்குப் பிறகு, அவரது மனைவி ப்ரீத்தி, அவரது இரண்டு தசாப்த கால வாழ்க்கையைக் கொண்டாடும் வகையில் உணர்ச்சிபூர்வமான அஞ்சலியை எழுதினார்.
ஜெர்மனியில் கிறிஸ்துமஸ் சந்தையில் நடந்த பகீர் சம்பவம்; இரண்டு பேர் பலி; 68 பேர் காயம்
ஜெர்மனியின் மேக்டிபார்கில் உள்ள ஒரு கிறிஸ்துமஸ் சந்தை வெள்ளிக்கிழமை (டிசம்பர் 20) மாலை பேரழிவின் காட்சியாக மாறியது.