உணவு குறிப்புகள்: செய்தி
ரோஜாப்பூவை இனி சாப்பிடவும் செய்யலாம்! உணவின் சுவையை கூட்டி ஆரோக்கியம் தரும் 5 ரோஸ் டிப்ஸ்
உணவில் ரோஜா இதழ்களைச் சேர்ப்பது, அதற்குத் தனி சுவையையும், அழகான தோற்றத்தையும் கொடுக்கும்.
கிவி பழத்தை விட இதுதான் பெஸ்ட்! நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும் கிவிபெர்ரிகள்; எடையைக் குறைக்க உதவும் ரகசியச் சிற்றுண்டி
கிவிபெர்ரிகள் என்பவை சிறிய, திராட்சை அளவுள்ள பழங்கள். இவை நிறைய சத்துக்களைக் கொண்டவை.
ஆப்பிரிக்கா முறைப்படி கேழ்வரகு சமைத்து பார்க்கலாமா?
ராகி, அதாவது கேழ்வரகு, பல ஆப்பிரிக்க நாடுகளில் ஒரு முக்கிய உணவு. இதில் நிறைய சத்துகள் உள்ளன. குறிப்பாக, கால்சியம், நார்ச்சத்து அதிகமாக இருக்கிறது.
ஃப்ரீசரில் கீரையை சேமிக்கலாம் என்பது உங்களுக்கு தெரியுமா?
கீரையை ஃப்ரீசரில் வைப்பது, அதன் சத்துக்களைப் பாதுகாக்க, நீண்ட நாட்கள் புதிதாக வைத்திருக்க ஒரு நல்ல வழி.
பலாப்பழத்தை இப்படி சமைச்சு பாத்திருக்கீங்களா? பிரியாணி முதல் டகோஸ் வரை; நாவூறும் 5 அசத்தல் ரெசிபிகள்
பலாப்பழம் பல வகைகளில் பயன்படுத்தக்கூடிய ஒரு பழம். இதை வைத்து நிறைய சுவையான உணவுகளைச் செய்யலாம்.
ஐஸ்கிரீம் செய்யும்போது இதையெல்லாம் கவனிச்சீங்களா? வீட்டில் சாஃப்ட் ஐஸ்கிரீம் செய்ய இதோ 5 ரகசிய குறிப்புகள்
கோடை காலத்தில் ஐஸ்கிரீம் சாப்பிடுவது அனைவருக்கும் பிடிக்கும். அதற்காக கடைகளில் இருந்து விலை அதிகமான ஐஸ்கிரீம் வாங்குவதற்குப் பதிலாக வீட்டிலேயே ஐஸ்கிரீம் செய்வது ஒரு நல்ல வழி.
சாட் உணவுகளில் மிகவும் தேவையான முக்கிய மசாலாப் பொருட்கள் என்ன தெரியுமா?
இந்திய தெரு உணவுகள், 'சாட்' இல்லாமல் முழுமை அடையாது. இது பல சுவைகளையும், மணங்களையும் கொண்டது.
வேலை நிறைந்த காலை நேரத்துக்கு இந்த சுவையான, சத்தான எளிதான சான்ட்விச்கள் செய்யலாம்
காலை உணவு ஒரு நாளின் மிக முக்கியமான உணவு.
தசைகளை வலுவாக்க ஒரு ஸ்பூன் பீனட் பட்டர் போதுமா? முதியவர்களின் தசை வளர்ச்சி மற்றும் ஆரோக்கியம் குறித்த புதிய கண்டுபிடிப்பு
வயதாகும்போது உடலில் தசை நிறை மற்றும் வலிமை குறைவது இயற்கையானது. குறிப்பாக 50 வயதிற்குப் பிறகு, தசை இழப்பு 20-30% வரை அதிகரிக்கிறது.
வயிறு உப்புசம் உடனே குறையணுமா? செரிமானப் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் லெமன் பாம் டீ! இதோ அதன் ரகசியம்
லெமன் பாம் டீ என்பது பல காலங்களாகச் செரிமானக் கோளாறுகளைச் சரிசெய்யப் பயன்படுத்தப்படும் ஒரு இயற்கை வழியாகும்.
வாசனைக்கே அடிமை! ஏலக்காய் பிரியர்களுக்காகவே பிரத்யேகமாக 5 இனிப்பு ரெசிப்பிகள்; வீட்டில் ஒருமுறை செஞ்சு பாருங்க
ஏலக்காய் ஒரு சிறந்த வாசனை தரும் பொருள். சாதாரண இனிப்புகளைக் கூட இது மிகவும் ருசியாக மாற்றும். இதன் மணமும் சுவையும் பலருக்கும் பிடிக்கும்.
வீக்கெண்ட் பார்ட்டி என்றாலே டயட் காலிதானா? உடல் எடையை அதிகரிக்காமல் வார இறுதியில் என்ஜாய் செய்வது எப்படி?
வார நாட்கள் முழுவதும் திட்டமிட்டு ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்பவர்கள் கூட, வார இறுதி நாட்களில் தங்கள் கட்டுப்பாட்டை இழப்பது வழக்கம்.
சூரியகாந்தி விதைகள் கொண்டு ஈஸியாக செய்யும் 5 உணவுகள்
சூரியகாந்தி விதைகள் உடலுக்கு தேவையான சத்துக்கள் நிறைந்தவை.
உருளைக்கிழங்கு சிப்ஸிற்குப் பதில் பீட்ரூட் சிப்ஸ்: செய்வது எப்படி?
வழக்கமான உருளைக்கிழங்கு சிப்ஸிற்கு ஆரோக்கியமான ஒரு மாற்று இந்த பீட்ரூட் சிப்ஸ்.
சீனாவின் விருப்பமான காலை உணவு, 'ஜியான்பிங்' பற்றி தெரிந்துகொள்வோமா?
ஜியான்பிங் என்பது சீனாவில் தெருவோரங்களில் விற்கப்படும் மிகவும் பிரபலமான ஒரு காலை உணவு.
சீக்கிரமாக செய்யக்கூடிய காலை உணவுகள்: ஹம்மஸ் டோஸ்ட் வகைகளை ட்ரை செய்து பாருங்கள்
ஹம்மஸ் டோஸ்ட் என்பது சத்தான மற்றும் மிக விரைவாக செய்யக்கூடிய ஒரு காலை உணவு.
ஆரோக்கியத்தையும் ஆயுளையும் கூட்டும் பாரம்பரிய இந்திய உணவு பழக்கங்கள்
நவீன உணவு கலாச்சாரம் பெருகிவிட்ட போதிலும், இந்தியர்களின் பாரம்பரிய உணவு பழக்கவழக்கங்கள் இன்றும் உலகளவில் வியப்புடன் பார்க்கப்படுகின்றன.
மதிய உணவிற்குப் பிறகு கிராம்பு சாப்பிடுவது நல்லதா? புதிய ஆய்வில் வெளியான ஆச்சரியத் தகவல்
இந்தியாவில் சுமார் 95% பெரியவர்கள் ஏதேனும் ஒரு வகையான வாய் ஆரோக்கியப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
சர்க்கரைவள்ளி கிழங்கை அவிச்சு சாப்பிடணுமா இல்ல சுட்டு சாப்பிடணுமா? எது நல்லது?
இந்தியாவில் குளிர்காலங்களில் விரும்பி உண்ணப்படும் உணவுகளில் சர்க்கரைவள்ளி கிழங்கு முதன்மையானது. இதில் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன.
சாப்பிட்டும் வயிறு நிறையலையா? காலை உணவுக்குப் பின் சீக்கிரம் பசி எடுக்க இதான் காரணம்; நிபுணர்கள் சொல்லும் சீக்ரெட்
காலை உணவை முடித்த ஒரு மணி நேரத்திலேயே உங்கள் வயிறு மீண்டும் பசிக்கத் தொடங்கினால், அது நீங்கள் சாப்பிட்ட அளவைப் பொறுத்தது அல்ல, நீங்கள் எதைச் சாப்பிட்டீர்கள் என்பதைப் பொறுத்தது.
சர்க்கரைவள்ளிக் கிழங்கை இப்படி சாப்பிட்டா தான் முழு சத்தும் கிடைக்கும்! வேகவைப்பதா அல்லது வறுப்பதா?
சர்க்கரைவள்ளிக் கிழங்கு சுவையானது மட்டுமல்ல, ஆரோக்கியம் நிறைந்ததும்கூட. இதில் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிக அளவில் உள்ளன.
மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகள்: எதைச் சாப்பிட வேண்டும்? எதைத் தவிர்க்க வேண்டும்? நிபுணர் சொல்வதைக் கேளுங்க
நமது மூளையின் செயல்பாடு, ஞாபக சக்தி மற்றும் மனநிலை ஆகியவற்றை நாம் தினமும் உட்கொள்ளும் உணவுகள் தீர்மானிக்கின்றன.
ஆரோக்கியமான வாழ்விற்கு வெற்றிலை: செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் எளிய வீட்டு வைத்தியம்
இன்றைய அவசரமான வாழ்க்கை சூழலில், முறையற்ற உணவு பழக்கம் மற்றும் மன அழுத்தம் காரணமாகப் பலரும் செரிமான கோளாறுகளால் பாதிக்கப்படுகின்றனர்.
பிரியாணி பிரியர்களின் சொர்க்கபுரி; இந்தியாவின் பிரியாணி தலைநகரம் என அழைக்கப்படும் நகரம் எது தெரியுமா?
இந்தியாவில் பிரியாணி என்பது வெறும் உணவு மட்டுமல்ல, அது பலருடைய உணர்ச்சியாகவே மாறிவிட்டது.
இரத்த சோகை முதல் இதய ஆரோக்கியம் வரை! பீட்ரூட் அல்வாவில் இவ்வளவு நன்மைகளா?
பீட்ரூட் அல்வா என்பது வெறும் இனிப்பு பலகாரம் மட்டுமல்ல, குளிர்காலத்தில் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கும் ஒரு சிறந்த உணவாகும்.
பொட்டல உணவுகளில் வெஜ்- நான் வெஜ் குறியீடு கட்டாயம் இருக்கவேண்டுமென தமிழக உணவு பாதுகாப்பு துறை உத்தரவு
தமிழகத்தில் பொட்டலமிடப்பட்டு (packaged) விற்கப்படும் உணவுப் பொருட்களில், அது சைவ உணவா (Vegetarian) அல்லது அசைவ உணவா (Non-Vegetarian) என்பதை குறிக்கும் குறியீடு கட்டாயம் இடம் பெற்றிருக்க வேண்டும் என்று தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை உத்தரவிட்டுள்ளது.
'பசி கோபம்' (Hangry) ஏற்படுவதன் உண்மைக் காரணம் என்ன? கட்டுப்படுத்துவது எப்படி?
நீங்கள் திடீரெனக் கோபப்படுவது, எரிச்சலடைவது அல்லது தேவையற்ற உணவுத் தேர்வுகளைச் செய்வது போன்ற 'பசி கோபம்' (Hangry - Hungry + Angry) அனுபவத்தை அறிவியல் இப்போது உறுதிப்படுத்தியுள்ளது.
பித்தளை பாத்திரங்களில் சமைப்பதால் உணவின் சுவை கூடுகிறதா? இதோ உண்மை!
பித்தளை பாத்திரங்கள் பல நூற்றாண்டுகளாக பாரம்பரிய சமையலின் ஒரு பகுதியாக இருந்து வருகின்றன, அவற்றின் தனித்துவமான பண்புகள் இதற்குக் காரணம்.
குளிர்காலத்திற்கு ஏற்ற இறைச்சி கோழியா இல்லை மீனா? அசைவ பிரியர்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை
குளிர்காலத்தில் வெப்பமான மற்றும் சத்தான உணவுகளுக்கான ஆர்வம் அதிகரிக்கும்போது, கோழி இறைச்சி மற்றும் மீன் போன்ற புரதம் நிறைந்த உணவுகள் முக்கிய இடத்தைப் பிடிக்கின்றன.
குக்கீகள், கேக்குகள், சப்பாத்திகளுடன் பிரெஷ் பேக் செய்யப்பட்ட உணவு சந்தையில் நுழைகிறது ITC
ஐடிசி லிமிடெட்டின் உணவுப் பிரிவும், இந்திய FMCG துறையில் முன்னணி நிறுவனமுமான ஐடிசி ஃபுட்ஸ், புதிய பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுப் பிரிவில் அறிமுகமாகிறது.
பிங்க் உப்பு vs வெள்ளை உப்பு - ஆரோக்கியத்திற்கு எது சிறந்தது?
உணவின் சுவையையும், உடலின் ஆரோக்கியத்தையும் உறுதிப்படுத்தும் ஒரு முக்கியக் கூறு உப்பு.
பாஸ்தாவின் பயணத்தை பற்றி ஒரு பார்வை: தோற்றம் மற்றும் வரலாறு
இத்தாலிய உணவு வகைகளின் பிரபலமான பாஸ்தா, தற்போது உலகளாவிய விருப்ப உணவாக மாக மாறியுள்ளது.
முட்டையை எப்படி சாப்பிட்டால் உடலுக்கு நல்லது? அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியவை
முட்டை புரதச்சத்து மிக்க உணவு என்பது அனைவரும் அறிந்தது. ஆனால், அவற்றை சமைக்கும் முறை, அதன் ஆரோக்கிய நன்மைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
மோர் அதிகம் விரும்பிக் குடிப்பவரா நீங்கள்? இந்த ஆபத்துகளையெல்லாம் தெரிஞ்சிக்கோங்க
மிகவும் பிரபலமான மற்றும் சத்தான பால் பொருட்களில் ஒன்றான மோர், இந்திய உணவுமுறைகளில் முக்கிய இடத்தைக் கொண்டுள்ளது.
இந்தியாவின் பிரபலமான சட்னி வகைகள்! இதோ தெரிந்துகொள்வோம்!
சட்னிகள் இந்திய உணவு வகைகளின் பிரிக்க முடியாத ஒரு பகுதியாகும்.
ஜங்க் உணவுகளை அதிகம் உட்கொண்டால் மன அழுத்தம் அதிகரிக்கும்; சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை
ஜங்க் உணவை அதிகமாக உட்கொள்வது மன அழுத்த அளவை கணிசமாக அதிகரிக்கும் என சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
ஆத்தீ.. வேகமா சாப்பிட்டா இந்த உடல்நல பிரச்சினைகள் எல்லாம் வருமா? மக்களே அலெர்ட்
இன்றைய வேகமான வாழ்க்கை முறையில், சாப்பிடுவது பலர் விரைவாக முடிக்க முயற்சிக்கும் ஒரு பணியாக மாறிவிட்டது.
உலகளவில் 5 சிறந்த சைவ ஸ்ட்ரீட் ஃபுட்கள்!
உலகெங்கிலும் உள்ள பல்வேறு கலாச்சாரங்களின் சமையல் மரபுகள் பற்றிய ஒரு நேர்த்தியான நுண்ணறிவை சைவ தெரு உணவுகள் வழங்குகிறது.
கோடை காலத்தில் பேரீச்சம் பழம் சாப்பிடக் கூடாதா? ஊட்டச்சத்து நிபுணர்கள் சொல்வது இதுதான்
பிசுபிசுப்பான அமைப்பு மற்றும் அதன் சுவைக்காக இயற்கையின் மிட்டாய் என்று அழைக்கப்படும் பேரீச்சம்பழம், அவற்றின் ஊட்டச்சத்து நன்மைகளுக்காக பரவலாக பரிந்துரைக்கப்படுகிறது.
நீரிழிவு நோயை கட்டுப்படுத்த காலையில் சாப்பிட வேண்டிய உணவுகள்
நீரிழிவு நோயை சிறப்பாக நிர்வகிப்பதில், சுகாதார நிபுணர்கள் காலை உணவுப் பழக்கங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றனர்.