எஸ்.ஜெய்சங்கர்: செய்தி
06 Mar 2025
காலிஸ்தான் ஆதரவாளர்கள்லண்டனில் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கரைத் தாக்க முயன்ற காலிஸ்தான் தீவிரவாதிகள்
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் அரசு முறை பயணமாக லண்டன் சென்றுள்ளார்.
06 Mar 2025
ஜம்மு காஷ்மீர்காஷ்மீர் பிரச்சினைக்கு ஒரே தீர்வு இதுதான்; வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் திட்டவட்டம்
லண்டனில் உள்ள சாத்தம் ஹவுஸ் நடத்திய உலகில் இந்தியாவின் எழுச்சி மற்றும் பங்கு என்ற அமர்வில் பேசிய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், காஷ்மீர் மீதான இந்தியாவின் அணுகுமுறை மற்றும் பல்வேறு உலகளாவிய பிரச்சினைகள் குறித்து உரையாற்றினார்.
15 Feb 2025
வெளியுறவுத்துறைஇந்திய தூதர்கள் இதேபோல் செய்தால்? இந்தியாவிற்குள் மேற்குலக நாடுகளின் தூதர்களின் அரசியல் செயல்பாட்டை விமர்சித்த ஜெய்சங்கர்
மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், மேற்கத்திய நாடுகளின் தூதர்கள் இந்தியாவில் அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமானவர்களுடன் தொடர்பு கொள்வதை கடுமையாக விமர்சித்தார்.
06 Feb 2025
வெளியுறவுத்துறைஅது அமெரிக்காவின் நிலையான செயல்பாட்டு நடைமுறை": நாடுகடத்தப்பட்ட இந்தியர்கள் விவகாரத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் பதில்
அமெரிக்காவில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்கள் "மனிதாபிமானமற்ற முறையில்" நாடு கடத்தப்பட்டது குறித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சர் அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.
23 Jan 2025
அமெரிக்காஅதிகரிக்கும் அமெரிக்கா விசா காத்திருப்பு நேரம் குறித்து கவலை எழுப்பிய வெளியுறவுத்துறை அமைச்சர்
புதிய அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவுடன் சந்திப்பை நடத்திய பிறகு, வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையே உள்ள "பலமான நம்பிக்கையை" வலியுறுத்துவதாகக் கூறினார்.
12 Jan 2025
டொனால்ட் டிரம்ப்டொனால்ட் டிரம்பின் பதவியேற்பு விழாவில் அமைச்சர் ஜெய்சங்கர் தலைமையில் இந்திய குழு பங்கேற்பு
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், ஜனவரி 20 ஆம் தேதி, அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் பதவியேற்பு விழாவில் பங்கேற்க அமெரிக்கா செல்கிறார் என்று வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.
23 Dec 2024
இந்தியாடொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு முதல் பயணம்; அமெரிக்கா செல்கிறார் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்
டொனால்ட் டிரம்பின் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து முதல் உயர்மட்ட பயணமாக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் டிசம்பர் 24 முதல் 29 வரை அமெரிக்கா செல்கிறார்.
22 Dec 2024
இந்தியாஇந்தியாவின் முடிவுகளில் மற்ற நாடுகள் ஆணையிட முடியாது; வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் திட்டவட்டம்
மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், வெளிநாட்டின் அழுத்தங்களுக்கு அடிபணியாமல், தேசம் அதன் சிறந்த நலன்களுக்காகவும், உலக நன்மைக்காகவும் செயல்படும் என்று கூறி, உலகளாவிய முடிவெடுப்பதில் தனது சுதந்திரத்தைப் பாதுகாப்பதில் இந்தியாவின் அசைக்க முடியாத நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
04 Nov 2024
ஆஸ்திரேலியாஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் இந்தியாவின் புதிய துணைத் தூதரகத்தை திறந்து வைத்தார் அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்
திங்களன்று (நவம்பர் 4) மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் இந்தியாவின் புதிய துணைத் தூதரகத்தை திறந்து வைத்தார்.
24 Oct 2024
மீனவர்கள்16 இந்திய மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை; வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
நெடுந்தீவு அருகே இலங்கை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரத்தைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் 16 பேரை விடுவிக்க வலியுறுத்தி வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
21 Oct 2024
இந்தியா-சீனா மோதல்சீன எல்லையில் 2020க்கு முந்தைய நிலைக்கு ஒப்புதல்; உறுதி செய்தார் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்
கிழக்கு லடாக்கில் உள்ள உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) வழியாக ரோந்து செல்வது குறித்து இந்தியா-சீனா உடன்பாட்டை எட்டியதாக வெளியுறவு செயலாளர் அறிவித்த சிறிது நேரத்திலேயே, வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இந்த வளர்ச்சியை உறுதிப்படுத்தியுள்ளார்.
16 Oct 2024
வெளியுறவுத்துறைSCO உச்சிமாநாட்டில் பாகிஸ்தானிடம் தக் லைஃப் காட்டிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர்
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) மாநாட்டில் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் பரஸ்பர மரியாதை அடிப்படையில் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
05 Oct 2024
இந்தியாஎஸ்சிஓ உச்சி மாநாட்டில் இந்தியா-பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடைபெறாது: ஜெய்சங்கர் திட்டவட்டம்
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) அரசாங்கத் தலைவர்கள் கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் இஸ்லாமாபாத் செல்லவுள்ளார்.
04 Oct 2024
வெளியுறவுத்துறைவெளியுறவு அமைச்சராக பாகிஸ்தானுக்கு முதல் பயணம்; எஸ்சிஓ கூட்டத்தில் பங்கேற்க செல்கிறார் அமைச்சர் ஜெய்சங்கர்
அக்டோபர் 15-16 தேதிகளில் இஸ்லாமாபாத்தில் நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் பாகிஸ்தானுக்குச் செல்வார் என்று வெளியுறவு அமைச்சகம் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 4) தெரிவித்துள்ளது.
13 Sep 2024
வெளியுறவுத்துறைகடத்தப்பட்ட IC421 விமானத்தில் எனது தந்தை இருந்தார்: வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அதிர்ச்சி தகவல்!
ஒரு அதிர்ச்சியூட்டும் வெளிப்பாடாக 1984ஆம் ஆண்டு கடத்தப்பட்ட இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் ஐசி 421 இல் தனது தந்தை இருந்ததை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வெளிப்படுத்தினார்.
06 Aug 2024
பங்களாதேஷ்பங்களாதேஷ் கொந்தளிப்புக்கு மத்தியில் அனைத்து கட்சி கூட்டம்; எம்.பி.க்களிடம் விளக்கம் அளிக்கிறார் ஜெய்சங்கர்
ஷேக் ஹசீனாவின் அரசாங்கம் சரிந்தது மற்றும் வன்முறை எதிர்ப்புகளுக்கு மத்தியில் வங்காளதேசத்தில் இராணுவம் கையகப்படுத்தப்பட்டது குறித்து விவாதிக்க வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் செவ்வாயன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.
15 Jul 2024
துபாய்மற்றுமொரு ஆடுஜீவிதம்.. இணையத்தில் வைரலாகும் பகிர்ந்த நெஞ்சை உருக்கும் வீடியோ
இந்தாண்டு மலையாளத்தில் வெளியான 'ஆடுஜீவிதம்' திரைப்படத்தில், அரேபிய நாட்டின் பாலைவனத்தில் சிக்கிய ஒரு மனிதனின் வாழ்க்கையை வெளிச்சம் போட்டு காட்டியது.
11 Jun 2024
இந்தியாசீனா மற்றும் பாகிஸ்தானுடனான உறவுகளை இந்தியா எப்படி முன்னெடுத்து செல்ல போகிறது: பதிலளித்தார் வெளியுறவுத்துறை அமைச்சர்
இரண்டு நாட்களுக்கு முன் ராஷ்டிரபதி பவன் வளாகத்தில் நடைபெற்ற பிரமாண்ட விழாவில் கேபினட் அமைச்சராக பதவியேற்ற பாஜக தலைவர் எஸ்.ஜெய்சங்கர் இன்று இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். இன்று ஒரு
15 May 2024
இந்தியாபொருளாதார தடைகள் விதிக்கப்படும் என்ற அமெரிக்காவின் எச்சரிக்கைக்கு பதிலளித்தார் இந்திய வெளியுறவு அமைச்சர்
10 ஆண்டுகளுக்கு ஈரானில் சபஹர் துறைமுகத்தை இயக்குவதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா சமீபத்தில் கையெழுத்திட்டது.
13 May 2024
கனடா'விசாரணைக்கு தகுதியான எதையும் கனடா அனுப்பவில்லை': நிஜ்ஜார் வழக்கு குறித்து பேசிய எஸ் ஜெய்சங்கர்
காலிஸ்தானி பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட வழக்கில் கனடா நான்காவது நபரை கைது செய்திருக்கும் நிலையில், அது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பேசியுள்ளார்.
15 Apr 2024
ஈரான்கைப்பற்றப்பட்ட கப்பலில் உள்ள 17 இந்திய பணியாளர்களை விரைவில் சந்திக்க அனுமதி: ஈரான்
தெஹ்ரானால் கைப்பற்றப்பட்ட MSC ஏரிஸ் சரக்கு கப்பலில் உள்ள 17 இந்திய பணியாளர்களை சந்திக்க இந்திய அரசு அதிகாரிகளை விரைவில் ஈரான் அனுமதிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
04 Mar 2024
இந்தியாஇந்தியா பிறரை கொடுமை செய்யும் ஒரு நாடாக இருக்கிறதா என்ற கேள்விக்கு வெளியுறவு அமைச்சர் கூறிய பதில்
இந்தியா பிறரை கொடுமை செய்யும் ஒரு நாடாக இருக்கிறதா என்று கேட்கப்பட்டதற்கு, வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், "ஒரு கொடுமைப்படுத்தும் நாடு, அண்டை நாடுகள் துன்பத்தில் இருக்கும்போது 4.5 பில்லியன் டாலர் உதவி வழங்காது" என்று கூறியுள்ளார்.
27 Feb 2024
இந்தியா'இந்திய அதிகாரிகள் கனடாவில் மிரட்டப்பட்டனர்': வெளியுறவு அமைச்சர்
கடந்த ஆண்டு லண்டனில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள தூதரகம் மீது தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் மற்றும் கனடாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளை அச்சுறுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இந்தியா எதிர்பார்க்கிறது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
07 Feb 2024
அமெரிக்காஅமெரிக்காவில் இந்திய மாணவரை அடித்து நொறுக்கிய கும்பல்: அமைச்சர் ஜெய்சங்கரிடம் உதவி கோரி கடிதம்
அமெரிக்காவின் சிகாகோவில் இந்திய மாணவர் ஒருவரை ஆயுதம் ஏந்திய நபர்கள் தாக்கி அவரது செல்போனை கொள்ளையடித்துச் சென்றனர்.
23 Dec 2023
வெளியுறவுத்துறைஅமெரிக்காவில் உள்ள இந்து கோவில் சேதப்படுத்தப்பட்டதற்கு வெளியுறவுத்துறை அமைச்சர் கண்டனம்
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஒரு இந்து கோவில் சுவர்களில் இந்திய எதிர்ப்பு கோஷங்களை எழுதி காலிஸ்தான் ஆதரவாளர்கள் சேதப்படுத்தியதற்கு வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கடும் கணடனம் தெரிவித்துள்ளார்.
17 Dec 2023
இந்தியாகனடா மற்றும் அமெரிக்காவின் கொலை குற்றசாட்டுகள் குறித்து பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர்
காலிஸ்தான் ஆதரவாளர்களை கொலை செய்ய இந்தியா சதித்திட்டம் தீட்டியதாக அமெரிக்காவும் கனடாவும் குற்றம்சாட்டியுள்ள நிலையில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இன்று அது குறித்து பேசி இருக்கிறார்.
10 Dec 2023
வெளியுறவுத்துறைபாலஸ்தீன பிரதமரிடம் பேசினார் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர்
காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பாலஸ்தீன பிரதமரிடம் சனிக்கிழமை பேசினார்.
08 Nov 2023
இந்தியாநவம்பர் 10ஆம் தேதி இந்தியா வருகிறார்கள் முக்கிய அமெரிக்க அமைச்சர்கள்
ஐந்தாவது இந்திய-அமெரிக்க 2+2 அமைச்சர்கள் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வதற்காக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் மற்றும் பாதுகாப்புச் செயலர் லாயிட் ஆஸ்டின் ஆகியோர் நவம்பர் 10ஆம் தேதி இந்தியா வர உள்ளனர்.
05 Nov 2023
இஸ்ரேல்'சூழ்நிலை மிகவும் சிக்கலானது': இஸ்ரேல்-ஹமாஸ் போர் பற்றி பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர்
இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் இந்த சூழலை "மிகவும் சிக்கலானது" என்று விவரித்துள்ளார்.
30 Oct 2023
கத்தார்கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 இந்தியர்களின் குடும்பத்தினரை சந்தித்தார் வெளியுறவுத்துறை அமைச்சர்
கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 இந்தியர்களின் குடும்பத்தினரை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார்.
30 Oct 2023
இந்தியா'பயங்கரவாதத்திற்கு எதிரான தீவிர நிலைப்பாட்டை இந்தியா கொண்டுள்ளது': வெளியுறவுத்துறை அமைச்சர்
பயங்கரவாதத்தால் இந்தியர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர், அதனால் தான் பயங்கரவாதத்திற்கு எதிரான தீவிர நிலைப்பாட்டை இந்தியா கொண்டுள்ளது என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
10 Oct 2023
கேரளா'இஸ்ரேல் வாழ் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்': வெளியுறவு அமைச்சருக்கு கேரள முதல்வர் கடிதம்
ஹமாஸ் தீவிரவாத அமைப்புக்கும், இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே போர் நடந்து வரும் நிலையில், இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் கேரள மக்கள் உள்ளிட்ட இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று கோரி, வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கருக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.
02 Oct 2023
அமெரிக்காஇந்திய வெளியுறவுத்துறை அமைச்சரை புகழ்ந்து தள்ளிய அமெரிக்க உயர் அதிகாரி
ஜோ பைடன் நிர்வாகத்தின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை "நம்பமுடியாத அளவிற்கு திறமையானவர்" என்றும், நவீன இந்திய-அமெரிக்க உறவுகளின் "கட்டமைப்பாளர்" என்றும் புகழ்ந்துள்ளார்.
30 Sep 2023
ரஷ்யா'இந்திய-ரஷ்ய உறவுகள் மிகவும் விதிவிலக்கானது': வெளியுறவுத்துறை அமைச்சர்
ரஷ்யாவுடனான இந்தியாவின் உறவுகள் கவர்ச்சிகரமானதாக இல்லை என்றாலும், இரு நாடுகளுக்கும் இடையே "நிலையான" உறவு உள்ளது என்று வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
30 Sep 2023
கனடா'பேச்சு சுதந்திரத்தை மற்றவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் நமக்கு இல்லை': வெளியுறவுத்துறை அமைச்சர்
இந்தியாவுக்கும் கனடாவுக்கும் மோதல் அதிகரித்து வரும் நிலையில், பேச்சு சுதந்திரம் என்றால் என்ன என்பதை நாம் மற்றவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
20 Sep 2023
இந்தியாஇந்தியா-கனடா மோதல்: பிரதமர் மோடியை சந்தித்தார் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்
கனேடிய மண்ணில் காலிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக கனடாவுக்கும் இந்தியாவுக்கும் மோதல்கள் நடந்து வரும் நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.
28 Jun 2023
இந்தியா10 ராஜ்யசபா இடங்களுக்கு ஜூலை 24ம் தேதி தேர்தல்
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் டெரெக் ஓ பிரையன் ஆகியோரின் ராஜ்யசபா இடங்கள் உட்பட 10 இடங்களில் ஜூலை 24ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
08 Jun 2023
கனடாகனடாவை விட்டு வெளியேற்றப்படும் இந்திய மாணவர்கள்: என்ன நடக்கிறது
போலியான அட்மிஷன் ஆஃபர் லெட்டர்களை சமர்பித்ததாக கூறப்படும் 700 இந்திய மாணவர்கள் கனடாவிலிருந்து வெளியேற்றப்பட இருக்கின்றனர்.
08 Jun 2023
இந்தியாகனடாவில் நடந்த இந்திரா காந்தியின் படுகொலை கொண்டாட்டம்: இந்திய தலைவர்கள் கடும் எதிர்ப்பு
கனடாவின் பிராம்ப்டன் நகரில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் படுகொலையை கொண்டாடும் விதமாக ஒரு அணிவகுப்பு நடப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
29 May 2023
உலகம்"இளநிலைப் பட்டதாரிகளை வரவேற்கிறோம்": விசா விதி மாற்றங்கள் குறித்து பேசிய இங்கிலாந்து அமைச்சர்
நான்கு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள, இங்கிலாந்து துணை வெளியுறவு அமைச்சர் லார்ட் தாரிக் அகமது, இங்கிலாந்து விசா விதி மாற்றங்கள் குறித்து விளக்கமளித்துள்ளார்.