சுற்றுலாத்துறை: செய்தி
அன்னபூர்ணா சர்க்யூட்டில் மலையேற்றம்: நேபாளத்தின் இதயத்தின் வழியாக ஒரு பயணம்
நேபாளத்தில் உள்ள அன்னபூர்ணா சர்க்யூட் என்பது உலகப் புகழ்பெற்ற மலையேற்ற பாதையாகும்.
5 வருட இடைவெளிக்குப் பிறகு சுற்றுலா பயணிகளை வரவேற்க தயாராகும் வடகொரியா
டூர் ஆபரேட்டர்களின் தகவலின்படி, வட கொரியா தனது எல்லைகளை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு டிசம்பரில் மீண்டும் திறக்க உள்ளது.
இந்தியர்கள் 10 ஆண்டுகளில் வெளிநாட்டு சுற்றுலாவுக்காக ரூ.4.57 லட்சம் கோடி செலவழிப்பார்கள் என கணிப்பு
"நேவிகேட்டிங் ஹரிசான்ஸ்" என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையின்படி, இந்திய பயணிகள் 2034 ஆம் ஆண்டிற்குள் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதற்காக சுமார் ரூ.4,57,000 கோடி செலவிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
எகிப்தின் பண்டைய பிரமிடுகளுக்கு போலாமா ஒரு சுற்றுலா!
வரலாறு மற்றும் மர்மம் நிறைந்த பூமியான எகிப்து, அதன் பண்டைய அதிசயங்களை ஆராய சுற்றுலா பயணிகளை அழைக்கிறது.
பூமியின் இருள் படியாத அதிசய இடங்கள்: சூரியன் மறையாத இடங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
அர்த்த ராத்திரியில் அஸ்தமிக்கும் சூரியன், நள்ளிரவில் தோன்றும் சூரியன் அல்லது அடிவானத்திற்கு கீழே அஸ்தமிக்காது.
காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து மாற்றம்
தமிழகத்தின் மிகப்பெரும் பண்டிகையான பொங்கல் திருநாள், மாட்டுப் பொங்கல் கொண்டாட்டங்கள் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது.
மாலத்தீவு : உலகநாடுகளில் விரும்பப்படும் சுற்றுலாத்தலமாக எப்படி மாறியது?
இந்தியாவிற்கும், மாலத்தீவிற்கும் இடையேயான சர்ச்சை நடக்கும் இந்த நேரத்தில், உலகமக்கள் பலரையும் மாலத்தீவு ஈர்த்து எப்படி? சுற்றுலாவாசிகளின் சொர்கபுரியாக மாறியது எப்படி என்பது குறித்து ஒரு அலசல்.
பொள்ளாச்சியில் 9வது சர்வதேச பலூன் திருவிழா
சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில், தமிழ்நாடு சுற்றுலாத்துறை நடத்தும் சர்வதேச பலூன் திருவிழா, பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆச்சிபட்டியில் நடைபெறுகிறது.
இந்தியா-மாலத்தீவு பிரச்சனைக்கு மத்தியில் அதிக சுற்றுலா பயணிகளை அனுப்புமாறு சீனாவிடம் மாலத்தீவு அதிபர் வலியுறுத்தல்
பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக மாலத்தீவு நாட்டின் அமைச்சர்கள் 3 பேர் தரக்குறைவான கருத்துக்களை தெரிவித்ததையடுத்து, பெரும்பாலான இந்திய சுற்றுலாப் பயணிகள் மாலத்தீவுக்கான தங்களது முன்பதிவுகளை ரத்து செய்துள்ளனர்.
லட்சத்தீவு: மினிகாய் தீவில் புதிய விமான நிலையத்தை அமைக்க இந்தியா முடிவு
பிரதமர் நரேந்திர மோடியின் சமீபத்திய லட்சத்தீவு பயணத்திற்கு பிறகு நடந்த சர்ச்சையால், சுற்றுலா பயணிகளின் கவனம் லட்சத்தீவின் பக்கம் திரும்பியுள்ள நிலையில், மினிகாய் தீவுகளில் ராணுவம் மற்றும் சிவிலியன் விமானங்களை இயக்கும் வகையில் புதிய விமான நிலையத்தை உருவாக்க இந்தியா திட்டமிட்டுள்ளது.
ஊட்டி ஏரிக்கரைகளில் ரூ.3.20கோடி செலவில் மரக்குடில்கள், டெண்டுகள் அமைக்கும் பணி தீவிரம்
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வெளிமாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் வருகை தருகிறார்கள்.
லேடீஸ், சோலோ ட்ரிப் செல்ல சில பிரபலமான சுற்றுலா தலங்கள் இதோ
சோலோ ட்ரிப் என்பது ஒரு திரில்லிங்கான மகிழ்ச்சியான அனுபவத்தை தரும் என்பதில் சந்தேகம் இல்லை.
கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு வெளிநாட்டுக்கு பறக்க திட்டமா? அந்த இடங்களை தேர்வு செய்யுங்கள்
நம்மில் ஒரு சிலருக்கு குளிர்காலத்தில் பனிப்பிரதேசங்களுக்கு செல்வதை விரும்ப மாட்டார்கள்.
டெல்லியில் மோசமடைந்தது காற்று மாசுபாடு: இன்று உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தை நடத்துகிறார் முதல்வர் கெஜ்ரிவால்
டெல்லி காற்றின் தரம் மோசமடைந்துள்ள நிலையில், அந்த நகரம் முழுவதும் அடர்த்தியான நச்சு புகை சூழ்ந்துள்ளது.
இந்தியர்கள் விசா இல்லாமலேயே தாய்லாந்துக்கு செல்லலாம்: சுற்றுலா பயணிகளை ஈர்க்க புதிய நடவடிக்கை
சீசன் நெருங்கி வருவதால் அதிக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முயற்சியில், இந்தியா மற்றும் தைவானில் இருந்து வரும் பயணிகளுக்கான விசா தேவைகளை அடுத்த மாதம் தொடங்கி மே 2024 வரை தற்காலிகமாக நீக்குவதாக தாய்லாந்து அறிவித்துள்ளது.
கோவா கடற்கரை உணவகங்களில் பாரம்பரிய மீன் குழம்பு-சோறு கட்டாய விற்பனை: மாநில அரசின் உத்தரவு
கோவா கடற்கரை பகுதிகளில் அமைந்துள்ள சிறிய உணவகங்களில் பல்வேறு உணவு வகைகள் விற்பனை செய்யப்படும் நிலையில், அம்மாநில பிரசித்தி பெற்ற உணவான மீன் குழம்பும், சோறும் விற்கப்பட வேண்டும் என்று அம்மாநில அரசு உத்தரவு ஒன்றினை பிறப்பித்துள்ளது.
டிஸ்னி லேண்ட் போல சென்னை புறநகரில் விரைவில் தீம் பார்க்: தமிழக அரசு
தமிழக அரசின் சுற்றுலாத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, சென்னையின் புறநகர் பகுதியில் 100 ஏக்கர் பரப்பளவில் ஒரு தீம் பார்க் அமைக்க போவதாக அறிவித்துள்ளது.
சோலோ ட்ரிப் போவதற்கு, இந்தியாவில் பாதுகாப்பான இடங்கள் என்னென்ன?
இக்கால இளைஞர்கள் மட்டுமின்றி, வயதானவர்கள் கூட தனியாகவே சுற்றுலா செல்ல விருப்புகிறார்கள்.
தனியாக வெளிநாட்டு சுற்றுலா செல்ல திட்டமா? உங்களுக்காக சில பாதுகாப்பான நகரங்களின் பட்டியல்
தனியாக சுற்றுலா செல்வது என்பது நிச்சயமாக ஒரு புத்துணர்ச்சி தரும் அனுபவம் தான். இது ஒரு இனம்புரியாத சுதந்திர உணர்வையும், தன்நம்பிக்கையையும் தரும் என்பதில் ஐயமில்லை.
ஊட்டி மலர் கண்காட்சி - டிஜிபி சைலேந்திர பாபுவுடன் செல்பி எடுக்கும் சுற்றுலா பயணிகள்
நீலகிரி மாவட்டம் ஊட்டி மலைப்பகுதிக்கு ஆண்டுதோறும் கோடை விடுமுறைக்காலத்தில் வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விப்பதற்காக தோட்டக்கலைத்துறை மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் பல்வேறு கண்காட்சிகள் மற்றும் நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம்.
உலகில், ஜெயிலே இல்லாத நகரம் எது தெரியுமா?
உலகிலேயே, இந்த நகரத்தில் குற்றவாளிகளை கைது செய்து அடைத்து வைக்க சிறைகளே இல்லையென்றால் ஆச்சரியமாக உள்ளதா?
ஊட்டியில் ரோஜா கண்காட்சி நாளை முதல் துவக்கம்
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ஆண்டுதோறும் கோடை விடுமுறை காலத்தில் வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விப்பதற்காக தோட்டக்கலைத்துறை மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் பல்வேறு கண்காட்சிகள் மற்றும் நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம்.
எழில் கொஞ்சும் கேரளாவில் நீங்கள் ரசிக்க வேண்டிய சுற்றுலா தலங்கள்
இந்த வருட கோடை விடுமுறைக்கு குளுமையான கேரளா மாநிலத்திற்கு சுற்றுலா போக திட்டமா?
காஷ்மீர் சுற்றுலா: அதிகம் பிரபலமாகாத சுற்றுலா இடங்கள்
இந்தியாவின் சொர்க்க பூமியான காஷ்மீர், உலகம் முழுவதும் இருந்தும் பல சுற்றுலாவாசிகளை ஈர்த்து வருகிறது.
இந்த வருடம் கோடை விடுமுறைக்கு ஆந்திர மாநிலம் போகலாமா?
ஸ்கூல், காலேஜ் லீவு விட்டாச்சு..எங்கயாச்சும் டூர் போகலாமா என யோசித்து கொண்டிருக்கிறீர்களா? இந்த முறை, தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான ஆந்திராவிற்கு அடிக்கலாமே ஒரு விசிட்!
கோடை விடுமுறையை கழிக்க, சென்னையை சுற்றி உள்ள கடற்கரைகளுக்கு விசிட் அடிக்கலாமா?
கோடை விடுமுறையை கழிக்க பலரும் சுற்றுலா தலங்களை தேடி செல்கின்றனர்.
ஊட்டியில் தாறுமாறாக விலை உயர்வு - சுற்றுலா பயணிகள் விடுத்த கோரிக்கை
கோடை சீசன் காலம் தொடங்கியுள்ளதால் ஊட்டி, கொடைக்கானல் என சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்க தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா; சுற்றுலாத்தலங்களில் கட்டாய கொரோனா பரிசோதனை
இந்தியாவில் தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் அதன் பரவல் அதிகரித்துள்ளது என சமீபத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியமும் தெரிவித்திருந்தார்.
தமிழகத்தில் குறைந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை! காரணம் என்ன?
தமிழ்நாட்டில் எப்பொழுதுமே பழங்காலத்து இடங்கள், கோவில்கள், சின்னங்களை வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் காண வருவார்கள்.
ஒரே ஆண்டில் 4 மடங்கு வளர்ச்சி: வெளிநாட்டு சுற்றுலாவாசிகளின் சொர்க்கமாக மாறுகிறதா இந்தியா?
வேற்றுமையில் ஒற்றுமை என்று கூறுவதற்கு ஏற்ப, இந்தியா முழுவதும் சுற்றுலா செல்வதற்கு ஏராளமான இடங்கள் உள்ளன.
ஆரோவில்லில் தமிழர் பாரம்பரிய திருவிழா துவங்கியது
விழுப்புரம் அருகே வானூர் அருகே அமைந்துள்ளது சர்வதேச நகரமான ஆரோவில்.
இந்தியாவில் உள்ள புனிதமான, யுனெஸ்கோ பாரம்பரிய தளங்கள் பற்றி தெரிந்துகொள்வோமா!
இந்தியாவில் உள்ள, 37 யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்களில், 12 மத முக்கியத்துவம் வாய்ந்த, புனிதமான தளங்களைப் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.
தமிழக சுற்றுலா வளர்ச்சி கழக பொருட்காட்சி-சென்னை மெட்ரோ ரயில் அரங்கு 3ம் இடம் பிடித்துள்ளது
சென்னை தீவுத்திடலில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் 47வது அகில இந்திய சுற்றுலா பொருட்காட்சி சமீபத்தில் நடந்தது.
தமிழகத்தின் முதல் மிதவை உணவகம் அறிமுகம் - சுற்றுலாத்துறை செயலாளர்
தமிழகத்திலேயே முதன்முறையாக சென்னையையடுத்த செங்கல்பட்டு மாவட்டம் முட்டுக்காடு பகுதியிலுள்ள ஏரியில் மிதக்கும் உணவகத்தினை தமிழக சுற்றுலாத்துறை அமைக்கவுள்ளதாக சுற்றுலாத்துறை செயலாளர் சந்திரமோகன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சுற்றுலாத்தலங்களை மேம்படுத்த டெண்டர் வெளியீடு - சுற்றுலா வளர்ச்சித்துறை கழகம்
தமிழகத்தில் முட்டுக்காடு கடற்கரை, பூண்டி அணைக்கட்டு, முட்டம் கடற்கரை, திற்பரப்பு அருவி போன்ற இடங்களை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஸ்ரீ ராமாயண யாத்ரா 18 நாட்கள் சுற்றுலா பயணம் - ஏப்ரல் 7இல் புறப்படும்!
பாரத் கௌரவ் திட்டத்தின் கீழ், இந்திய ரயில்வே ஸ்ரீ ராமாயண யாத்ரா சுற்றுலா ரயிலை கொடியசைத்து, ஏப்ரல் 7 ஆம் தேதி டெல்லியில் உள்ள சப்தர்ஜங் ரயில் நிலையத்தில் இருந்து 18 நாள் பயணத்தை மேற்கொள்ள இருக்கிறது.
பாரம்பரிய சுற்றுலாவிற்கு சிறந்த இடமாக தமிழ்நாடு தேர்வு
இந்தியாவில் பல இடங்களில் பாரம்பரியமிக்க சுற்றுலா தளங்கள் அமைந்துள்ளது.
சுற்றுலா என்றால் வெளிநாடுகளுக்கு செல்வது மட்டுமல்ல - சித்தார்த் கண்டோத்
சென்னையை அடுத்த ஓ.எம்.ஆர். பகுதியில் இயங்கி வரும் ஐடி கம்பெனியில் டிசைனராக பணிபுரிந்து வருபவர் சித்தார்த் கண்டோத்(24).
தமிழகத்திலுள்ள ஜெயின் சுற்றுலாத்தலங்களுக்கு 5 நாள் பயணம் - தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம்
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் அண்மையில் தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான ஜெயின் தலங்களை உள்ளடக்கிய 5நாட்களுக்கான ஜெயின் சுற்றுப்பயணத்தை அறிவித்துள்ளது.
பேரிடருக்கு பின் இந்தியாவிற்கு சுற்றுலா பயணிகளின் வருகை நான்கு மடங்கு அதிகரிப்பு-கிஷன் ரெட்டி
ஜி 20 மாநாட்டின் ஒரு பகுதியாக குஜராத்தின் ரான் ஆஃப் கட்ச்சில் உள்ள டென்ட் நகரத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட சுற்றுலா பணிக்குழு கூட்டத்தில் மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி உரையாற்றினார்.