NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / மாலத்தீவு : உலகநாடுகளில் விரும்பப்படும் சுற்றுலாத்தலமாக எப்படி மாறியது?
    அடுத்த செய்திக் கட்டுரை
    மாலத்தீவு : உலகநாடுகளில் விரும்பப்படும் சுற்றுலாத்தலமாக எப்படி மாறியது?

    மாலத்தீவு : உலகநாடுகளில் விரும்பப்படும் சுற்றுலாத்தலமாக எப்படி மாறியது?

    எழுதியவர் Venkatalakshmi V
    Jan 14, 2024
    10:56 am

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவிற்கும், மாலத்தீவிற்கும் இடையேயான சர்ச்சை நடக்கும் இந்த நேரத்தில், உலகமக்கள் பலரையும் மாலத்தீவு ஈர்த்து எப்படி? சுற்றுலாவாசிகளின் சொர்கபுரியாக மாறியது எப்படி என்பது குறித்து ஒரு அலசல்.

    பல தீவுகள் அடங்கிய மாலத்தீவு, அதன் அழகிய கடற்கரைகள் மற்றும் நிலப்பரப்புகளுக்கு பிரபலமடைந்தது.

    இதனாலேயே இந்திய சினிமா பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்களின் ஃபேவரைட் ஸ்பாட்டாகவும் மாறியது.

    சுற்றுலாவே மாலத்தீவுகளின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிப்பதால், அதனை மேலும் விரிவுபடுத்த, அந்நாடு விசா கொள்கைகளை தளர்த்தியது.

    மாலத்தீவின் விசா கொள்கை காரணமாக அதன் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறை மிகப்பெரிய வளர்ச்சியை கண்டது.

    உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளான, இந்தியா, ரஷ்யா, சீனா மற்றும் கஜகஸ்தான் போன்றவற்றிற்கு விசா-இன்றி அனுமதி அளித்தது மாலத்தீவு.

    card 2

    பிரபலங்களுடன் கூட்டு சேர்ந்து மார்க்கெட்டிங் 

    மேலே குறிப்பிட்ட நாடுகளை தவிர மற்ற உலக நாடுகளுக்கு, விசா ஆன் அரைவல் (Visa-on-Arrival) விதியை அறிமுகம் செய்தது.

    இதுவும் உலக நாடுகளை ஈர்க்க உதவியது மாலத்தீவில் உள்ள அநேக தீவுகளில் ஆடம்பர ரிசார்ட்டுகள் மற்றும் ஹோட்டல்கள் உள்ளது.

    அது திரைப்பிரபலங்கள், விளையாட்டு பிரபலங்கள் மற்றும் சமூக வலைதள செல்வாக்கு செலுத்துபவர்களை ஈர்த்து வருகிறது.

    இந்த மூலோபாயம் ஒரு பெரிய செல்வாக்குமிக்க சந்தைப்படுத்தல் போக்கின் ஒரு பகுதியாகும்,

    ஹோட்டல் உரிமையாளர்கள், இத்தகைய சமூக ஊடக பிரபலங்களுடன் இணைந்து மார்க்கெட்டிங் செய்ய துவங்கினர்.

    அதுவும் மிகப்பெரிய அளவிலான பார்வையாளர்களை சென்றடைவதற்கு உதவியது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மாலத்தீவு
    சுற்றுலா
    சுற்றுலாத்துறை

    சமீபத்திய

    2025இல் உலகின் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா நீடிக்கும்; ஐநா அறிக்கையில் தகவல் பொருளாதாரம்
    முதன்முறையாக 90 மீட்டருக்கும் மேல்... தோஹா டயமண்ட் லீக்கில் புதிய சாதனை படைத்தார் நீரஜ் சோப்ரா நீரஜ் சோப்ரா
    ஐபிஎல் 2025க்கு பிறகு எம்எஸ் தோனி விளையாடுவது சந்தேகம்; முன்னாள் எஸ்ஆர்எச் பயிற்சியாளர் கருத்து எம்எஸ் தோனி
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு அடுத்த அடி; ரன்பீர் கால்வாயின் நீளத்தை இரட்டிப்பாக்க இந்தியா பரிசீலனை சிந்து நதி நீர் ஒப்பந்தம்

    மாலத்தீவு

    பிரதமர் மோடி குறித்து தரக்குறைவாக பேசிய மாலத்தீவு அமைச்சர்கள்: அந்நாட்டு தூதருக்கு இந்தியா சம்மன்  இந்தியா
    பிரதமர் மோடியின் பயணத்திற்கு பிறகு லட்சத்தீவுக்கான தேடல் 3,400% உயர்வு இந்தியா
    'இந்தியாவை எதிர்ப்பது மாலத்தீவு அரசாங்கத்தின் குறுகிய பார்வையை காட்டுகிறது': மாலத்தீவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் உலக செய்திகள்
    இந்தியா-மாலத்தீவு பிரச்சனைக்கு மத்தியில் அதிக சுற்றுலா பயணிகளை அனுப்புமாறு சீனாவிடம் மாலத்தீவு அதிபர் வலியுறுத்தல் சீனா

    சுற்றுலா

    கன்னியாகுமரியில் நவீன சொகுசு படகு சவாரியினை துவக்கி வைத்தார் அமைச்சர் எ.வ.வேலு கன்னியாகுமரி
    பங்களாதேஷில் சுற்றுலா செல்லும்போது, இந்த தவறுகளைத் தவிர்க்கவும் பங்களாதேஷ்
    சாஃப்ட் ட்ராவல் பற்றி கேள்விப்பட்டதுண்டா? இந்தியாவில் இவ்வகை பிரயாணம் செய்ய ஏதுவான இடங்கள் பயண குறிப்புகள்
    இந்தியாவில் ஜனநாயக திருவிழா கொண்டாட்டம் - பிரதமர் மோடி  பிரதமர் மோடி

    சுற்றுலாத்துறை

    பேரிடருக்கு பின் இந்தியாவிற்கு சுற்றுலா பயணிகளின் வருகை நான்கு மடங்கு அதிகரிப்பு-கிஷன் ரெட்டி இந்தியா
    தமிழகத்திலுள்ள ஜெயின் சுற்றுலாத்தலங்களுக்கு 5 நாள் பயணம் - தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் தமிழ்நாடு
    சுற்றுலா என்றால் வெளிநாடுகளுக்கு செல்வது மட்டுமல்ல - சித்தார்த் கண்டோத் சென்னை
    பாரம்பரிய சுற்றுலாவிற்கு சிறந்த இடமாக தமிழ்நாடு தேர்வு தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025