Page Loader

திரைப்பட வெளியீடு: செய்தி

29 Oct 2024
ஹாலிவுட்

டிசம்பர் 2026இல் திரையரங்குகளில் வெளியாகிறது 'ஜுமான்ஜி 3'

Jumanji என்ற பிரபல ஹாலிவுட் திரைப்படத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மூன்றாவது பாகம், Jumanji 3, டிசம்பர் 11, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

படம் ஹிட்டான புஷ்பா 3 கண்டிப்பா வரும்: தயாரிப்பாளர் உத்தரவாதம்

அல்லு அர்ஜுனின் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள 'புஷ்பா 2: தி ரூல்' டிசம்பர் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

'புஷ்பா 2' ரிலீஸ்: டிசம்பர் 5ஆம் தேதி வருகிறான் புஷ்பா

தெலுங்கு சூப்பர் ஸ்டார் அல்லு அர்ஜுனின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமான புஷ்பா 2: தி ரூல் எதிர்பார்த்ததை விட விரைவில் வெளியாகலாம் என ஏற்கனவே தெரிவித்தது போலவே தற்போது புதிய தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

23 Oct 2024
ஓடிடி

ஜூனியர் NTR-இன் தேவாரா OTT வெளியீடு: எங்கே எப்படி பார்க்க வேண்டும்?

தெலுங்கு சூப்பர் ஸ்டார் ஜூனியர் என்டிஆரின் சமீபத்திய வெளியீடான தேவாரா: பாகம் 1, OTT-இல் வெளியிட தயாராக உள்ளது.

17 Oct 2024
வேட்டையன்

'வேட்டையன்' படத்தில் ரஜினியின் டயலாக் பேசி அசத்திய ஃபஹத் ஃபாசில்: டெலிடெட் சீன் வெளியீடு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த அக்டோபர் 10 ஆம் தேதி வெளியான திரைப்படம் "வேட்டையன்".

16 Oct 2024
வேட்டையன்

ஒரு வாரத்தை நிறைவு செய்யவுள்ள 'வேட்டையன்': பாக்ஸ் ஆபீஸ் வசூல் என்ன?

ரஜினிகாந்த் மற்றும் அமிதாப் பச்சன் நடித்த அதிரடி க்ரைம் திரைப்படமான 'வேட்டையன்' திரைப்படம் வெளியாகி 6 நாள் நிறைவடைந்த நிலையில், பாக்ஸ் ஆபிஸ் வருவாயில் பெரும் சரிவைக் கண்டுள்ளது.

12 Oct 2024
ராம் சரண்

இயக்குனர் ஷங்கரின் கேம் சேஞ்சர் படத்தின் வெளியீடு தள்ளிவைப்பு; காரணம் என்ன?

இயக்குனர் ஷங்கர் இயக்கத்த்ஹில் ராம் சரண் மற்றும் கியாரா அத்வானி முதன்மை வேடங்களில் நடிக்கும் கேம் சேஞ்சர் தெலுங்கு திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாக உள்ளது.

லப்பர் பந்து OTTயில் வெளியாகும் தேதி இதுதான்!

குறைவான பட்ஜெட்டில் உருவாகி, ரசிகர்களின் நேர்மறை விமர்சனங்களை பெற்று, மாபெரும் ஹிட் ஆன திரைப்படம் சமீபத்தில் வெளியான 'லப்பர் பந்து'.

09 Oct 2024
வேட்டையன்

ரஜினிகாந்தின் 'வேட்டையன்' படத்திற்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி அளித்த தமிழக அரசு

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நாளை, அக்டோபர் 10 உலகெங்கிலும் 'வேட்டையன்' திரைப்படம் வெளியாகவுள்ளது.

03 Oct 2024
இந்தியன் 2

இந்தியன் 2 தந்த அடி: இந்தியன் 3 நேரடியாக OTT யில் வெளியிட திட்டமா?

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில், ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த திரைப்படம் இந்தியன் 2.

தளபதி 69 படத்தின் வில்லனாகிறாரா பாபி தியோல்? மற்ற நடிகர்கள் யார்?

யாரும் எதிர்பாரா நேரத்தில் நடிகர் விஜய்யின் அடுத்த படத்திற்கான அறிவிப்பு சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி ரசிகர்கள் திக்குமுக்காட வைத்தது.

01 Oct 2024
விஜய்

நண்பா..நண்பி தயாரா? The GOAT அக்டோபர் 3 முதல் OTTயில்!

தளபதி விஜய்யின் சமீபத்திய வெளியீடான தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (GOAT) திரைப்படம் இன்னும் 2 நாட்களில் நெட்ஃபிளிக்ஸில் வெளியாக உள்ளது.

மாரி செல்வராஜின் 'வாழை' OTTயில் காண தயாரா? வெளியாகும் தேதி இதுதான்!

கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி ரிலீஸ் ஆன மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான 'வாழை' படம் மிகவும் கவனத்தைப் பெற்றதுடன், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

ரஜினியின் 'வேட்டையன்': அமெரிக்க பிரீமியர் டே விற்பனையில் ₹80லட்சம் வசூல்

டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகவிருக்கும் 'வேட்டையன்' திரைப்படம் அதிகாரப்பூர்வமாக வெளிவருவதற்கு முன்பே கணிசமான வருவாயை ஈட்டியுள்ளது.

₹60 கோடியை தாண்டி ஜூனியர் என்டிஆரின் 'தேவரா' படத்தின் முன்பதிவு சாதனை

'தேவரா', ஜூனியர் என்டிஆர், சைஃப் அலி கான் மற்றும் ஜான்வி கபூர் நடிப்பில் கொரட்டாலா சிவா இயக்கிய முதல் பாகம், முன்பதிவுகளில் ₹60 கோடியைத் தாண்டியுள்ளதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

'மெய்யழகன்' முதல் 'தேவாரா' வரை: இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் 5 தமிழ் படங்கள்

இந்த வாரம், தமிழ், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் பல திரைப்படங்கள் திரைக்கு வரவுள்ளது. அவற்றுள் தமிழில் 5 படங்கள் திரைக்கு வர தயாராகவுள்ளது.

24 Sep 2024
தனுஷ்

தனுஷின் இட்லி கடை படத்தில் அசோக் செல்வன் நடிக்கிறாரா? அவரே கூறிய பதில் இதோ

நடிகர் தனுஷ், அவரது 52வது படத்தினையும் அவரே இயக்குவார் என கடந்த வாரம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இப்படத்தின் பெயர் 'இட்லி கடை' எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்திய திரையரங்குகளில் முதன்முறையாக ராமாயணம் அனிமேஷன் திரைப்படம்; தமிழிலும் வெளியாகிறது

1993-ஆம் ஆண்டில் ஜப்பானிய-இந்திய கூட்டுறவாக தயாரிக்கப்பட்ட "ராமாயணா: தி லெஜண்ட் ஆஃப் பிரின்ஸ் ராமா" அனிமேஷன் திரைப்படம் இந்தியாவில் வரும் அக்டோபர் 18-ஆம் தேதி வெளியாகிறது.

சூர்யாவின் 'கங்குவா' நவம்பர் 14-ல் வெளியாகிறது

சூர்யா நடித்துள்ள 'கங்குவா' திரைப்படம் வரும் நவம்பர் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வெறும் ரூ.99 ரூபாய்க்கு மூவி டிக்கெட்-ஆ? எப்படி கிடைக்கும்?

செப்டம்பர் 20 அன்று, தேசிய சினிமா தினத்தை முன்னிட்டு இந்தியா முழுவதும் உள்ள திரையரங்குகளில் ரூ.99க்கு திரைப்படங்களை கண்டு கொண்டாடலாம்.

18 Sep 2024
ஸ்ரீதேவி

தேவரா பட விழாவில் கொஞ்சு தமிழில் பேசி அசத்திய ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர்

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் முதன்முறையாக தென்னிந்திய மொழியில் நடித்துள்ளார் திரைப்படம் 'தேவரா'.

அட்லீ- ஷாருக்கானின் 'ஜவான்' நவம்பர் மாதம் ஜப்பானில் பிரமாண்ட ரிலீஸ்!

அட்லீ இயக்கத்தில், ஷாருக்கானின் 2023 பிளாக்பஸ்டர் திரைப்படமான 'ஜவான்' இந்த ஆண்டு ஜப்பானிய திரையரங்குகளில் திரையிடப்படவுள்ளது.

04 Sep 2024
விஜய்

GOAT ரிலீஸ் ப்ரோமோ வெளியானது...வைரலாகும் வீடியோ

விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது.

04 Sep 2024
விஜய்

கோட் படத்திற்கு இலவச டிக்கெட்.. எங்கு எப்படி பெறுவது?

விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் திரைப்படம் நாளை வெளியாகயுள்ளது.

25 Aug 2024
தங்கலான்

ஆகஸ்ட் 30 முதல்: தங்கலான் படத்தின் இந்தி ரிலீஸ் தேதியை அறிவித்தது படக்குழு

தங்கலான் திரைப்படம் தென்னிந்தியாவில் பெற்ற மகத்தான வெற்றிக்குப் பிறகு, இந்தியில் ஆகஸ்ட் 30ஆம் தேதி வெளியிடப்பட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

03 Aug 2024
தீபாவளி

இந்த ஆண்டு தீபாவளிக்கு அமரன் vs பிரதர் 

ஜெயம் ரவியின் அடுத்த வெளியீடான 'பிரதர்' திரைப்படம் இந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 31: தீபாவளிக்கு வெளியாகிறது சிவகார்த்திகேயனின் 'அமரன்' 

சிவகார்த்திகேயன் நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'அமரன்'.

16 Jul 2024
தனுஷ்

தனுஷ் 50: ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த தனுஷின் 'ராயன்' ட்ரைலர் வெளியானது

தனுஷ் தானே நடித்து, இயக்கிய அவரது 50வது படமான 'ராயன்' இன்னும் 10 தினங்களில் வெளியாகிறது.

OTT வெளியீடு: விஜய் சேதுபதியின் 'மகாராஜா' நெட்ஃபிலிக்ஸில் வெளியாகவுள்ளது

விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூன் 14 அன்று வெளியான 'மகாராஜா' திரைப்படம், வெளியானதிலிருந்து ₹65 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.

28 Jun 2024
கங்குவா

ரசிகர்கள் எதிர்பார்க்காத நேரத்தில் வெளியான கங்குவா ரிலீஸ் தேதி அறிவிப்பு

நடிகர் சூர்யா நடிப்பில், 'சிறுத்தை' சிவா இயக்கத்தில் பல ஆண்டுகளாக உருவாகி வந்த பீரியட் திரைப்படம் தான் 'கங்குவா'.

25 Jun 2024
தனுஷ்

தனுஷின் 'ராயன்' வெளியீட்டு தேதி அறிவிப்பு

தனுஷ் தானே நடித்து, இயக்கிய அவரது 50வது படமான 'ராயன்' அடுத்த மாதம் வெளியாகிறது என அறிவிக்கப்பட்டிருந்தது.

அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 வெளியீடு தள்ளிவைக்கப்பட்டது; புதிய தேதி அறிவிப்பு

கடந்த வாரம் வரை, இயக்குனர் சுகுமாரின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படமான 'புஷ்பா: தி ரூல்' ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதன் வெளியீடு தள்ளி வைக்கப்படவிருப்பதாக கூறப்பட்டது.

14 Jun 2024
பாலிவுட்

சுதா கொங்கராவின் 'சர்ஃபிரா' ஜூலை 12ஆம் தேதி வெளியாகிறது

சுதா கொங்கரா இயக்கத்தில், சூர்யா நடிப்பில் வெளியாகி பல தேசிய விருதுகளை அள்ளிய 'சூரரை போற்று' திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக், 'சர்ஃபிரா' என்ற பெயரில் உருவாகியுள்ளது.

பாஸ்கர் சக்தியின் 'வடக்கன்' தலைப்புக்கு சென்சார் போர்டு எதிர்ப்பு: ரிலீஸ் தள்ளிவைப்பு

எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இயக்கத்தில் உருவாகியுள்ள 'வடக்கன்' திரைப்படம் வெளியாவதில் மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

08 May 2024
தனுஷ்

தனுஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள ராயன் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதி அறிவிப்பு 

தனுஷின் 50வது திரைப்படமான ராயன், அவரது இயக்கத்திலேயே உருவாகியுள்ளது.

06 May 2024
தனுஷ்

ராயன் ரிலீஸ் தேதியில் மாற்றம்; ஜூன் 13 ஆம் தேதி வெளியிட திட்டம்

முன்னதாக ஜூலை மாதம் வெளியிட திட்டமிடப்பட்டிருந்த தனுஷின் 'ராயன்' திரைப்படம், திட்டமிட்ட தேதிக்கு முன்னதாகவே வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவெடுத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

துரோணாச்சார்யாவின் மகன் அஸ்வத்தாமா: கல்கி 2898 கிபியில் அமிதாப்பச்சனின் ரோல் இதுதான்!

நேற்று ஏப்ரல் 21, ஞாயிற்றுக்கிழமை KKR மற்றும் RCB இடையேயான விறுவிறுப்பான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) போட்டி நிறைவு பெற்றநேரத்தில், 'கல்கி 2898 AD' திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள், படத்திலிருந்து அமிதாப் பச்சனின் தோற்றத்தின் டீசரைப் பகிர்ந்துள்ளனர்.

19 Apr 2024
ஓடிடி

மஞ்சும்மேல் பாய்ஸ் OTT வெளியீடு எப்போ தெரியுமா?

'மஞ்சும்மேல் பாய்ஸ்' திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டு தேதி தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

11 Apr 2024
விஜய்

விஜய்யின் GOAT திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு 

இயக்குனர் வெங்கட் பிரபு முதன்முறையாக நடிகர் விஜயுடன் இணைந்துள்ள GOAT-"The Greatest of All Time" திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

'சிகந்தர்': சல்மான் கான்- ஏஆர் முருகதாஸ் இணையும் படத்தின் பெயர் வெளியீடு

இயக்குனர் A.R முருகதாஸ் இயக்கத்தில், சல்மான்கான் நடிக்கும் ஹிந்தி திரைப்படத்தின் பெயர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.