லோகேஷ் கனகராஜ்: செய்தி
03 Nov 2023
ரஜினிகாந்த்#தலைவர்171: ரஜினிக்கு வில்லனாக நடிக்க ராகவா லாரன்ஸிடம் பேச்சுவார்த்தை
ரஜினிகாந்த், 'ஜெயிலர்' படத்தை முடித்துவிட்டு T.J.ஞானவேல் இயக்கத்தில் நடித்து வருகிறார். படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது.
02 Nov 2023
லியோலியோ வெற்றி விழா- நடிகர் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி என்ன?
சென்னையில் நேற்று லியோ திரைப்படத்தின் வெற்றி விழா, ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்றது.
02 Nov 2023
சமூக ஊடகம்லோகேஷ் கனகராஜை தொடர்ந்து, சோஷியல் மீடியாவிலிருந்து பிரேக் எடுக்கப்போவதாக இரத்தினகுமார் அறிவிப்பு
லோகேஷ் கனகராஜ் தன்னுடைய சமீபத்திய பேட்டியில், 6 மாதங்கள் சோஷியல் மீடியாவிலிருந்து ஒதுங்கி இருக்கப்போவதாக அறிவித்திருந்தார்.
02 Nov 2023
லியோலியோ சக்சஸ் மீட் ஹைலைட்ஸ்- யார் யார் என்னென்ன பேசினார்கள்?
கடந்த அக்டோபர் 19ஆம் தேதி வெளியான லியோ திரைப்படத்தின் வெற்றி விழா, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது.
28 Oct 2023
லியோ'லியோ' படத்தின் வெற்றி விழா - காவல்துறையிடம் அனுமதி கோரி கடிதம்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடித்துள்ள 'லியோ' திரைப்படம், கடந்த அக்டோபர் 19ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியானது.
27 Oct 2023
லியோசாண்டி மாஸ்டரின் புதிய ஆல்பமிற்காக லோகேஷ் கனகராஜ் கேமியோ
நடிகரும், நடன இயக்குனருமான சாண்டி மாஸ்டரின் புதிய 'பாஸ்ட் இஸ் பாஸ்ட்' என்ற பாடலில், லியோ இயக்குனரான லோகேஷ் கனகராஜ் கேமியோ ரோலில் அசத்தியுள்ளார்.
27 Oct 2023
ஜெயிலர்ஜெயிலர் வசூல் சாதனையை முறியடிக்க இருக்கும் லியோ
லியோ திரைப்படம் வெளியான 7 நாட்களுக்குள் ₹461 கோடிக்கும் அதிகமாக வசூல் ஈட்டி, தமிழ் சினிமாவில் 7 நாட்களில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனையை படைத்துள்ளது.
26 Oct 2023
ஓடிடிஇந்த வார ஓடிடி வெளியீடுகள் என்ன?
சென்ற வாரம், விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' திரைப்படம் வெளியானது.
25 Oct 2023
கைதி 2#4YearsOfKaithi: கைதி BTS வீடியோ-வை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்
'மாநகரம்' படத்தின் வெற்றியை தொடர்ந்து, லோகேஷ் இணைந்தது, கார்த்தியுடன் 'கைதி' திரைப்படத்தில் தான்.
25 Oct 2023
லியோ'லியோ' படத்தின் சிறப்பு திரையிடல் - பில்ரோத் மருத்துவமனைக்கு நன்றிகளை தெரிவித்த இயக்குனர்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் 'லியோ'.
24 Oct 2023
விஜய்கூட்டத்தில் ரசிகர்களால் காயமடைந்த லோகேஷ் கனகராஜ்
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'லியோ' திரைப்படம் உலக அளவில் வசூல் சாதனை படைத்து வருகிறது.
24 Oct 2023
லியோலியோ பாடல் காப்பியடிக்கப்பட்டதா?- 'பீக்கி பிளைண்டர்ஸ்' இசையமைப்பாளர் ஒட்னிக்கா பதில்
லியோ திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள 'ஆர்டினரி பர்சன்' பாடல் காப்பி அடிக்கப்பட்டது என்ற ரசிகர்களின் குற்றச்சாட்டுக்கு 'பீக்கி பிளைண்டர்ஸ்' இசையமைப்பாளர் ஒட்னிக்கா பதில் அளித்துள்ளார்.
22 Oct 2023
லியோதமிழகத்தில் மூன்று நாட்களில் ₹80 கோடி வசூல் செய்த லியோ
அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான லியோ திரைப்படம், தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் மட்டும் ₹80 கோடி வசூல் செய்துள்ளதாக திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
20 Oct 2023
லியோஇங்கிலாந்தில் ஒரே நாளில் ₹5.75 கோடி வசூல் செய்த லியோ
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் நேற்று லியோ திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.
19 Oct 2023
மலையாள படம்லியோவில் 'ஹெரால்டு தாஸ்' கதாபாத்திரத்தில் நடிக்க பிரித்திவிராஜ்-ஐ அணுகிய லோகேஷ்
உலகம் முழுவதும் இன்று திரையரங்குகளில் வெளியான லியோ திரைப்படத்தில், 'ஹெரால்ட் தாஸ்' கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் மலையாள நடிகர் பிரித்திவிராஜை, லோகேஷ் கனகராஜ் அணுகியதாக கூறியுள்ளார்.
19 Oct 2023
விஜய்லியோ திரைப்படம் வெளியான திரையரங்கில் திருமணம்- புதுக்கோட்டையில் சுவாரசியம்
நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இன்று லியோ திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.
19 Oct 2023
லியோLCU -வில் இணைந்த லியோ!
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிக்கும் லியோ திரைப்படமானது ரூ.300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.
19 Oct 2023
லியோலியோ காட்சிகள் ஆன்லைனில் வெளியானது- ரசிகர்கள் அதிர்ச்சி
லியோ திரைப்படத்தில் நடிகர் விஜய்யும், ஹைனாவும் சண்டையிடும் காட்சிகள் ஆன்லைனில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
18 Oct 2023
லியோ'லியோ' படத்திற்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்ட விஷால்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து நாளை(அக்.,19) மிக பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாகவுள்ள திரைப்படம் 'லியோ'.
18 Oct 2023
விஜய்'லியோ' திரைப்படம் நாளை ரிலீஸ் - பத்திரிகையாளர் சந்திப்பில் லோகேஷ் கனகராஜ்
நடிகர் விஜய் நடித்து நாளை(அக்.,19)ரிலீஸாகவுள்ள 'லியோ' படத்தின் இயக்குனரான லோகேஷ் கனகராஜ் இன்று(அக்.,18)செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.
18 Oct 2023
லியோலியோ திரைப்படம் திரையிடப்பட மாட்டாது- ரோகிணி திரையரங்கு அறிவிப்பு
அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகும் லியோ திரைப்படம், ரோகிணி திரையரங்கில் வெளியிடப்படமாட்டாது என தகவல் வெளியாகி உள்ளது.
18 Oct 2023
லியோதலைப்புக்கு உரிமை கொண்டாடும் தயாரிப்பு நிறுவனம்- லியோ வெளியாவதில் தாமதம்?
லியோ திரைப்படத்தை திரையிடுவதை அக்டோபர் 20 ஆம் தேதி வரை நிறுத்தி வைக்குமாறு திரையரங்குகளுக்கு, தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
18 Oct 2023
லியோLCU -வில் லியோ! உதயநிதி டீவீட்டால் எகிறும் எதிர்பார்ப்பு
லோகேஷ் கனகராஜ் தன்னுடைய முதல் படம் தவிர்த்து, கைதி, மாஸ்டர், விக்ரம் போன்ற படங்களை ஒன்றுடன் ஒன்று இணைத்து LCU என்ற யூனிவெர்ஸ்-ஐ உருவாக்கினார்.
16 Oct 2023
லியோலியோ: 'டௌ டௌ டௌ ஃபீவர்' பாடல் வீடியோவை வெளியிட்டது ஸ்பாட்டிபை
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் லியோ திரைப்படத்திற்காக ரசிகர்கள் மட்டுமல்லாமல் பிரபலங்களும் வெறியோடு காத்துக்கொண்டிருக்கின்றனர்.
15 Oct 2023
லியோலியோ ஃபீவர்- 'லியோ' திரைப்படம் குறித்து ட்வீட் செய்த அனிருத்
அக்டோபர் 19ஆம் தேதி நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகும் லியோ திரைப்படத்திற்காக ரசிகர்கள் மட்டுமல்லாமல் பிரபலங்களும் வெறியோடு காத்துக்கொண்டுள்ளனர்.
15 Oct 2023
இயக்குனர்தொடரும் சர்ச்சைகள்: வெளியாகுமா 'லியோ' திரைப்படம்?
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் அக்டோபர் 19 ஆம் தேதி லியோ திரைப்படம் வெளியாகிறது.
12 Oct 2023
லியோலியோ திரைப்படம் வெற்றி பெற இயக்குனர் லோகேஷ் கனகராஜ் திருப்பதியில் சுவாமி தரிசனம்
லியோ திரைப்படம் வெற்றி பெற வேண்டி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது இயக்குனர் குழுவுடன் திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்தார்.
10 Oct 2023
லியோ'சம்பளமே தரவில்லை' - 'லியோ' படத்தின் நடன கலைஞர்கள் புகார்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் 'லியோ'.
09 Oct 2023
விக்னேஷ் சிவன்'லைக் போட்டது குத்தமாயா?!': விக்னேஷ் சிவனை வறுக்கும் நெட்டிஸன்கள்
இயக்குனர் விக்னேஷ் சிவன் நேற்று ஒரு டீவீட்டிற்கு லைக் போட்டதற்கு, இணையத்தில் நெட்டிஸன்கள் அவரை வைத்து செய்து வருகின்றனர்.
09 Oct 2023
தெலுங்கு திரையுலகம்இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பெயரில் மோசடி: பிரபல தெலுங்கு நடிகர் குற்றச்சாட்டு
கோலிவுட்டின் டாப் இயக்குனரின் ஒருவரான லோகேஷ் கனகராஜின் பெயரை கொண்டு மர்ம நபர் ஒருவர் மோசடி செய்து வருவதாக, பிரபல தெலுங்கு நடிகர் பிரம்மாஜி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
02 Oct 2023
லியோலியோ ட்ரைலர் வரும் அக்டோபர் 5 வெளியாகும் என அறிவிப்பு
தளபதி விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், திரைக்கு வரத்தயாராக இருக்கும் திரைப்படம் 'லியோ'.
28 Sep 2023
லியோ'லியோ' படத்தின் இரண்டாவது லிரிக்கல் வீடியோ பாடல் வெளியானது
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் 'லியோ'. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடித்துள்ளார், அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.
27 Sep 2023
லியோலியோ இசைவெளியீட்டு விழா ரத்தானதை தொடர்ந்து ட்ரெண்ட் ஆகும் 'We Stand With Leo' ஹாஷ்டேக்; காரணம் என்ன?
அக்டோபர் 19ஆம் தேதி திரைக்கு வரவிருக்கும் திரைப்படம், 'லியோ'.
23 Sep 2023
கேரளாஇணையத்தில் ட்ரெண்டாகும் 'KeralaBoycottLeo' ஹேஷ்டேக் - கேரளாவில் லியோ புறக்கணிப்பு?
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் 'லியோ'.
17 Sep 2023
விஜய்வெளியானது நடிகர் விஜய்யின் 'லியோ' குறித்த அப்டேட்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் 'லியோ'.
13 Sep 2023
விஜய்லியோ: இங்கிலாந்தில் சென்சார் போர்டு அறிவுறுத்திய மாற்றங்களின்றி, முழுப்படமும் வெளியாகிறது
விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'லியோ' திரைப்படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.
13 Sep 2023
அனிருத்ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவு இயக்கத்தில், லோகேஷ் மற்றும் அனிருத் நடிக்கப்போவதாக தகவல்
மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் போன்ற மாஸ் என்டர்டைனர் படங்களை தந்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தற்போது விஜய்-ஐ வைத்து 'லியோ' படத்தை இயக்கியுள்ளார்.
11 Sep 2023
ரஜினிகாந்த்தலைவர் 171: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த்
ரஜினிகாந்தின் 171-வது படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.
07 Sep 2023
அனிருத்அடுத்த வாரம் லியோ அப்டேட்: அனிருத் சொன்ன குட் நியூஸ்
தொடர்ந்து சூப்பர் ஹிட் பாடல்களை தந்து வரும் இசையமைப்பாளர் அனிருத், சமீபத்திய பேட்டி ஒன்றில், 'லியோ' படத்தின் அப்டேட் ஒன்றை பகிர்ந்துள்ளார்.