லோகேஷ் கனகராஜ்: செய்தி
24 Aug 2023
நடிகைகள்லியோ திரைப்படத்தில் நடிக்கும் நடிகை கிரண்
நடிகை கிரண், இயக்குனர் சரண் இயக்கத்தில், 'சீயான்' விக்ரமுடன், 'ஜெமினி' திரைப்படத்தில் அறிமுகமானார்.
19 Aug 2023
நடிகர் விஜய்'லியோ' படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல்
'லியோ' படத்தின் இசை வெளியீட்டு விழா அக்டோபர் 5ம் தேதி மலேசியாவில் நடைபெறும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
17 Aug 2023
விஜய்சொகுசு கார் வாங்கிய 'விக்ரம்' பட இயக்குனர் - வைரலாகும் புகைப்படங்கள்
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான முதல் திரைப்படம் 'மாநகரம்'.
16 Aug 2023
விஜய்10 கோடி வியூஸ்களை பெற்ற 'நா ரெடி தான்' பாடல்
'தளபதி' விஜய் நடித்து முடித்து, வெளியீட்டிற்கு தயாராகி வரும் திரைப்படம், 'லியோ'.
08 Aug 2023
விஜய்இரு பாகங்களாக உருவாகிறதா லியோ? இணையத்தில் பரவிய சூப்பர் நியூஸ்
இந்த வருடத்தில் அதிகம் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றான 'லியோ' இன்னும் இரண்டு மாதங்களில் திரைக்கு வரவுள்ளது.
29 Jul 2023
பிறந்தநாள்நடிகர் சஞ்சய் தத்'ன் பிறந்தநாள் பரிசு - லியோ படக்குழு வெளியிட்ட புது அப்டேட்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் படம் 'லியோ'.
15 Jul 2023
நடிகர் விஜய்விஜய் நடிக்கும் 'லியோ' திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவு
125 நாட்கள் தொடர்ந்த 'லியோ' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக அப்படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அறிவித்துள்ளார்.
10 Jul 2023
விஜய்'லியோ' படத்தில், விஜய்யின் பகுதிகள் ஷூட்டிங் நிறைவு: லோகேஷ் கனகராஜ் அறிவிப்பு
'லியோ' படம் ஏக எதிர்பார்ப்புடன் உருவாகி வருகிறது. நடிகர் விஜய், திரிஷா, கௌதம் மேனன், சஞ்சய் தத் என பெரிய நடிகர் பட்டாளமே நடித்துள்ளது.
04 Jul 2023
விஜய்லியோ திரைப்படத்தில் இணைந்த பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப்
லோகேஷ் கனகராஜ் - விஜய் நடிப்பில் பலத்த எதிர்பார்ப்புடன் உருவாகி வரும் திரைப்படம் 'லியோ'.
22 Jun 2023
விஜய்நடிகர் விஜய் நடிக்கும் 'லியோ' படத்தின் பாடல் வெளியானது
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் படம் 'லியோ'.
22 Jun 2023
விஜய்'நா ரெடி' பாடலின் ரிலீஸ் நேரத்தை அறிவித்தது 'லியோ' படக்குழு
நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று(ஜூன் 22) மாலை 6:30 மணிக்கு 'நா ரெடி' பாடல் வெளியிடப்படும் என்று லியோ படக்குழு அறிவித்துள்ளது.
22 Jun 2023
விஜய்நடிகர் விஜய் பிறந்தநாள் முன்னிட்டு 'லியோ' பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் படம்'லியோ'.
21 Jun 2023
விஜய்நள்ளிரவு 12 மணிக்கு வெளியாகும் லியோ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் படம் 'லியோ'.
20 Jun 2023
விஜய்விஜய் நடிக்கும் லியோ படத்தின் பாடல் ப்ரோமோ வெளியீடு
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் படம் 'லியோ'.
19 Jun 2023
நடிகர் விஜய்லியோ படத்தில் நடிகர் விஜய்யின் ஹேர் ஸ்டைல் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்தார் லோகேஷ் கனகராஜ்
இயக்குனர் லோகேஷ் கனகராஜ், 'மாஸ்டர்' படத்திற்கு பிறகு, இரண்டாவது முறையாக நடிகர் விஜய்யுடன் கை கோர்த்துள்ள திரைப்படம் 'லியோ'.
19 Jun 2023
நடிகர் விஜய்'மாஸ்டர்' திரைப்படம், விஜய் ரசிகர்களுக்காக எடுக்கப்பட்டது: லோகேஷ் கனகராஜ்
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இதுவரை மொத்தமாக 5 படங்களே இயக்கியுள்ளார். ஆனால், தமிழ் சினிமாவில் அசைக்கமுடியாத சக்தியாக உருவாகி உள்ளார்.
16 Jun 2023
விஜய்விஜய் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி; முதல் பாடல் குறித்த அறிவிப்பை வெளியிட்ட விஜய்
நடிகர் விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'லியோ'. மற்ற விஜய் படங்கள் போலல்லாமல், இந்த படம் அறிவிக்கப்பட்டதிலிருந்து ஏகப்பட்ட எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
12 Jun 2023
அனிருத்லியோ படத்தின் அப்டேட் - சிறப்பு தோற்றத்தில் அனிருத்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் படம் 'லியோ'.
18 May 2023
ரஜினிகாந்த்'தலைவர் 171': ரஜினியின் கடைசி படம் இதுவா? மிஷ்கினின் பேட்டியால் அதிர்ச்சியில் ரசிகர்கள்
ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தை நடித்து முடித்துவிட்டார்.
17 May 2023
விஜய் சேதுபதிலியோ படத்தில் இணைகிறார் விஜய் சேதுபதி; ஆனால்..!
விஜய் நடிக்கும் 'லியோ' படம், லோகேஷ் கனகராஜின் LCU -வில் இணையுமா இணையாதா என பலத்த விவாதம் இணையத்தில் போய்க்கொண்டிருக்கும் நேரத்தில், பலரும் அதன் டைட்டில் ரிவீல் வீடியோவை டீகோட் செய்து தினமும் ஒரு புது தகவலை கண்டுபிடித்து கொண்டே இருந்தனர்.
09 Apr 2023
ரஜினிகாந்த்தொடர்ந்து வெற்றி இயக்குனர்களுடன் கை கோர்க்கும் ரஜினிகாந்த்
'சூப்பர்ஸ்டார்' ரஜினிகாந்த், தற்போது லோகேஷ் கனகராஜுடன் கைகோர்க்க போவதுதான், தற்போது கோலிவுட்டின் ஹாட் டாபிக். இதனை குறித்து அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை என்றாலும், ரஜினி தொடர்ந்து வெற்றி இயக்குனர்களுடன் கூட்டணி வைக்கிறார் என்ற பேச்சு எழாமல் இல்லை.
05 Apr 2023
ரஜினிகாந்த்முதல் முறையாக கமலுடன் இணையும் ரஜினி? இயக்குனர் இவரா?
இன்று காலை முதல் இணையத்தில் தீவிரமாக பரவும் ஒரு செய்தி, லோகேஷ் கனகராஜ் உடன், தனது அடுத்த படத்தில் இணையப்போகிறார் ரஜினிகாந்த் என்பது தான்.
23 Mar 2023
திரைப்பட அறிவிப்புநிலஅதிர்விலும் காஷ்மீர் படப்பிடிப்பை சூப்பராக முடித்த 'லியோ' படக்குழு; அடுத்த ஷெட்யூல் சென்னையில்!
இரு தினங்களுக்கு முன்னர், ஆப்கானிஸ்தானில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் அதிர்வு, காஷ்மீர் மற்றும் டெல்லி வரை உணரப்பட்டது. இது குறித்து அங்கு ஷூட்டிங்கில் ஈடுபட்டு வரும் 'லியோ' படக்குழுவும் பதிவிட்டு இருந்தது.
23 Mar 2023
வைரல் செய்தி'லியோ' படத்தில் விஜய்யுடன் நடிக்கும் 'பிகில்' நடிகர்: லீக்கான சர்ப்ரைஸ் புகைப்படம்
நடிகர் கதிர், 'லியோ' படத்தில் நடிக்கவிருப்பதாக ஒரு செய்தி தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.
22 Mar 2023
நிலநடுக்கம்ஆப்கானிஸ்தானில் கடும் நிலநடுக்கம், காஷ்மீர் வரை பரவிய அதிர்வு; 'லியோ' படக்குழுவினரின் நிலை என்ன?
ஆப்கானிஸ்தானில், நேற்று இரவு, கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் அதிர்வலைகள் இந்தியாவின் வடமாநிலங்களில் உணரப்பட்டது. குறிப்பாக, டெல்லி மற்றும் காஷ்மீர் பகுதிகளில், கடும் அதிர்வலைகள் உணரப்பட்டதாக செய்திகள் வெளி வந்தன.
14 Mar 2023
பிறந்தநாள்வைரலாகும் லோகேஷ் கனகராஜின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்
இன்று, இயக்குனர் லோகேஷ் கனகராஜின் பிறந்த நாள். தற்போது லியோ படத்தின் படப்பிடிப்பில் பிசியாக இருக்கும் அவருக்கு, படக்குழுவினர், பிறந்தநாள் கொண்டாடியுள்ளனர். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
14 Mar 2023
பிறந்தநாள்'கைதி தொடங்கி லியோ வரை': LCU-வின் 'மாஸ்டர்' இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பிறந்தநாள் இன்று!
கோலிவுடின் இன்றைய தலைமுறை இயக்குனர்களில், பல வித்தியாசமான கதைக்களம் கொண்ட வெற்றி படங்களை தந்த இயக்குனரான லோகேஷ் கனகராஜின் பிறந்த நாள் இன்று.
22 Feb 2023
ட்ரெண்டிங் வீடியோகஷ்டகாலத்தில் துணையாக நின்றாள்: மனைவி பற்றி பெருமையாக பேசிய லோகேஷ் கனகராஜ்
இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தன்னுடைய காதல் மனைவி குறித்து பெருமையாக பேசிய பேட்டி ஒன்றின் வீடியோ தற்போது இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
11 Feb 2023
விஜய்லியோ: விஜய், கவுதம் மேனன் மற்றும் படக்குழுவினருடன் இருக்கும் BTS படத்தை வெளியிட்டார் லோகேஷ் கனகராஜ்
'லியோ' படக்குழுவினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமீபத்தில் வெளியிட்டார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.
09 Feb 2023
விஜய்தளபதி விஜய்யின் லியோ படத்தில் ராம் சரண் நடிக்கப்போகிறாரா?
இன்று முழுவதும் இணையத்தில் ட்ரெண்டான செய்தி இது தான். விஜய்யின் 'லியோ' படத்தில் தெலுங்கு நடிகர் ராம் சரண் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க போகிறார் என்பது.
09 Feb 2023
விஜய்விஜய்யின் லியோ படத்தில் இருந்து திரிஷா விலகினரா? இணையத்தில் ட்ரெண்ட் ஆகும் கேள்வி
கடந்த இரு தினங்களாக, இணையத்தில் ஒரு செய்தி தீயாய் பரவி வருகிறது. அதாவது 'லியோ' படத்திலிருந்து திரிஷா விலகி விட்டார் என்றும், காஷ்மீர் கடும் குளிரால் அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டார் என்றும் கூறப்பட்டது.
07 Feb 2023
கார்த்திகைதி 2: விஜய்யின் லியோ பட ரிலீசிற்கு பிறகு படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்ப்பு
லோகேஷ் கனகராஜ், கார்த்தியுடன் இணைந்த வெற்றி படமான 'கைதி'யின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படுமென செய்திகள் கூறுகின்றன.
04 Feb 2023
விஜய்விஜய்யின் 'லியோ' படத்தின் டைட்டில் வீடியோ குறித்து வெளியான கலவையான விமர்சனம்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் அடுத்த படத்தின் தலைப்பு நேற்று வெளியானது.
03 Feb 2023
விஜய்லியோ: தளபதி 67 படத்தின் தலைப்பை வெளியிட்டது படக்குழு
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் தலைப்பை இன்று வெளியிட்டனர்.
31 Jan 2023
தளபதிதளபதி 67: எகிறிய எதிர்ப்பார்ப்பு, வந்தது முதல் அறிவிப்பு!
தளபதி 67 படத்தை பற்றிய முதல் அறிவிப்பை, நேற்று மாலை (ஜனவரி 30) வெளியிட்டது தயாரிப்பாளர் தரப்பு.
30 Jan 2023
தளபதிதளபதி 67ல் விஜய்க்கு வில்லனாகும் சிம்பு: லோகேஷின் பேச்சால் குழம்பி போன ரசிகர்கள்
தளபதி 67 படத்தை குறித்த அப்டேட்களை பிப்ரவரி மாதம் வெளியிடுவோமென, அதன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், சமீபத்தில் தெரிவித்தார்.
கமல்ஹாசன்
தளபதிதளபதி 67 : 'விக்ரம்' படத்தை தொடர்ந்து, LCU -வில் இணைய போகிறாரா கமல்ஹாசன்?
தளபதி 67 படத்திற்கு நித்தம் ஒரு புதிய அப்டேட்டாக இணையத்தில் ஏதேனும் ஒரு புதிய செய்தி வைரலாகி வருகிறது.
லோகேஷ் கனகராஜ்
விஜய்லோகேஷ் LCU: தளபதி 67ல் பஹத் பாசில் நடிக்கப்போகிறாரா? நிருபர்கள் கேள்விக்கு பஹத் பதில்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிக்கும், தளபதி 67ல், தானும் நடிக்க வாய்ப்புள்ளதாக பஹத் பாசில் தெரிவித்துள்ளார்.
தளபதி 67
வாரிசுதளபதி 67: விரைவில் புதிய அறிவிப்புகள் வெளிவரும் என லோகேஷ் கனகராஜ் தகவல்
விஜயின் சமீபத்திய திரைப்படமான வாரிசு, இரு தினங்களுக்கு முன் வெளியானது. பொங்கல் விடுமுறையை எதிர்நோக்கி வெளி வந்த இந்த படம், அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
03 Jan 2023
விஜய்தளபதி 67: ட்விட்டரில் மனோபாலா தந்த புதிய அப்டேட்
விஜய்யின் வாரிசு படம் வருகிற பொங்கல் தினத்தையொட்டி ஜனவரி 11ந்தேதி உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது.