Page Loader
வைரலாகும் லோகேஷ் கனகராஜின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்
நடிகர் விஜய்க்கும் நன்றி கூறிய லோகேஷ்

வைரலாகும் லோகேஷ் கனகராஜின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்

எழுதியவர் Venkatalakshmi V
Mar 14, 2023
04:46 pm

செய்தி முன்னோட்டம்

இன்று, இயக்குனர் லோகேஷ் கனகராஜின் பிறந்த நாள். தற்போது லியோ படத்தின் படப்பிடிப்பில் பிசியாக இருக்கும் அவருக்கு, படக்குழுவினர், பிறந்தநாள் கொண்டாடியுள்ளனர். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. அதோடு, திரையுலக பிரபலங்கள் பலரும் அவருக்கு தங்களது பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்து வருகின்றனர். இவை அனைத்தையும் பார்த்த லோகேஷ், அவர்களுக்கு நன்றி கூறி ட்விட்டரில் ஒரு பதிவையும் இட்டுள்ளார். மறுபுறம், விஜயின் ரசிகர்கள், லோகேஷ் இயக்கி வரும், 'லியோ' படத்தை குறித்து ஏதேனும் ஒரு அப்டேட் இன்று வெளிவரும் என மிகவும் எதிர்பார்த்து வருகின்றனர். தற்போது லியோ படத்தின் படக்குழு, காஷ்மீரில் தீவிர படப்பிடிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். சென்ற வாரம், அந்த படப்பிடிப்பில், ஹிந்தி பட நடிகர், சஞ்சய் தத் கலந்து கொண்டுள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

தயாரிப்பாளர் வாழ்த்து

ட்விட்டர் அஞ்சல்

லோகேஷின் பிறந்த நாள் கொண்டாட்டம்

ட்விட்டர் அஞ்சல்

சஞ்சய் தத் வாழ்த்து

ட்விட்டர் அஞ்சல்

லோகேஷ் நன்றி கூறினார்