NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / நடிகர் சஞ்சய் தத்'ன் பிறந்தநாள் பரிசு - லியோ படக்குழு வெளியிட்ட புது அப்டேட் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    நடிகர் சஞ்சய் தத்'ன் பிறந்தநாள் பரிசு - லியோ படக்குழு வெளியிட்ட புது அப்டேட் 
    நடிகர் சஞ்சய் தத்'ன் பிறந்தநாள் பரிசு - லியோ படக்குழு வெளியிட்ட புது அப்டேட்

    நடிகர் சஞ்சய் தத்'ன் பிறந்தநாள் பரிசு - லியோ படக்குழு வெளியிட்ட புது அப்டேட் 

    எழுதியவர் Nivetha P
    Jul 29, 2023
    05:15 pm

    செய்தி முன்னோட்டம்

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் படம் 'லியோ'.

    இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடிக்கிறார், அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார்.

    செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட முக்கியமானோர் நடித்துள்ளனர்.

    இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, தற்போது போஸ்ட் ப்ரொடக்க்ஷன் பணிகள் நடந்து வருகிறது என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில் நடிகர் சஞ்சய் தத் இன்று(ஜூலை.,29)தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

    அதன்படி பிறந்தநாள் பரிசாக இப்படத்தில் அவரின் கதாபாத்திரமான 'ஆண்டனி தாஸ்-ன்' க்ளிம்ப்ஸ் வீடியோ பதிவினை அப்படக்குழு இணையத்தில் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடவேண்டியவை ஆகும்.

    ட்விட்டர் அஞ்சல்

    சஞ்சய் தத் ஸ்பெஷல் வீடியோ 

    Meet #AntonyDas 🔥🔥
    A small gift from all of us to you @duttsanjay sir! It was indeed a pleasure to work with you!🤜🤛#HappyBirthdaySanjayDutt ❤️#Leo 🔥🧊 pic.twitter.com/UuonlCF3Qa

    — Lokesh Kanagaraj (@Dir_Lokesh) July 29, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    லோகேஷ் கனகராஜ்
    பிறந்தநாள்

    சமீபத்திய

    ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவின் வரலாற்றுச் சாதனைக்கு பிரதமர் மோடி பாராட்டு நீரஜ் சோப்ரா
    பயங்கரவாதத்திற்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத் தன்மை; இந்தியாவின் நிலையை உலக நாடுகளுக்கு தெரிவிக்க குழுக்கள் அமைப்பு ஆபரேஷன் சிந்தூர்
    உலக உயர் இரத்த அழுத்தம் தினம் 2025: இளம் இந்தியர்களுக்கு எச்சரிக்கை மணி அடிக்கும் சுகாதார நிபுணர்கள் சிறப்பு செய்தி
    கரூர் அருகே கோர விபத்து; சுற்றுலா வேன் மீது ஆம்னி பேருந்து மோதியலில் 4 பேர் பலி விபத்து

    லோகேஷ் கனகராஜ்

    தளபதி 67: ட்விட்டரில் மனோபாலா தந்த புதிய அப்டேட் விஜய்
    தளபதி 67: விரைவில் புதிய அறிவிப்புகள் வெளிவரும் என லோகேஷ் கனகராஜ் தகவல் வாரிசு
    லோகேஷ் LCU: தளபதி 67ல் பஹத் பாசில் நடிக்கப்போகிறாரா? நிருபர்கள் கேள்விக்கு பஹத் பதில் விஜய்
    தளபதி 67 : 'விக்ரம்' படத்தை தொடர்ந்து, LCU -வில் இணைய போகிறாரா கமல்ஹாசன்? தளபதி

    பிறந்தநாள்

    நடிகர் பசுபதியின் பிறந்தநாள்: அவர் நடிப்புத்திறமையை வெளிக்காட்டிய சில படங்கள் கோலிவுட்
    'கண்ணனே கண்ணே' என நம்மை வசீகரித்த பாடகர் சித் ஸ்ரீராமின் பிறந்தநாள்  பாடகர்
    40 ஆண்டுகளுக்கு மேல் காமெடி திரையுலகை கட்டியாண்ட கவுண்டமணியின் பிறந்தநாள்!  கோலிவுட்
    தமிழ் திரையுலகின் நகைச்சுவை அரசி 'ஆச்சி' மனோரமாவின் பிறந்தநாள் இன்று!  கோலிவுட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025