NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / சொகுசு கார் வாங்கிய 'விக்ரம்' பட இயக்குனர் - வைரலாகும் புகைப்படங்கள் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    சொகுசு கார் வாங்கிய 'விக்ரம்' பட இயக்குனர் - வைரலாகும் புகைப்படங்கள் 
    சொகுசு கார் வாங்கிய 'விக்ரம்' பட இயக்குனர் - வைரலாகும் புகைப்படங்கள்

    சொகுசு கார் வாங்கிய 'விக்ரம்' பட இயக்குனர் - வைரலாகும் புகைப்படங்கள் 

    எழுதியவர் Nivetha P
    Aug 17, 2023
    04:53 pm

    செய்தி முன்னோட்டம்

    இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான முதல் திரைப்படம் 'மாநகரம்'.

    அதில் துவங்கி, ;கைதி', 'மாஸ்டர்', 'விக்ரம்' என அவர் இயக்கிய அனைத்து படங்களுமே செம ஹிட்டானது.

    இந்நிலையில் இவர் இளையதளபதி விஜய் அவர்களை வைத்து தற்போது எடுத்துள்ள படம் தான் 'லியோ'.

    இப்படம் வரும் அக்டோபர் 19ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதனால் இப்படத்தின் வெளியீடு குறித்த பணிகளில் இயக்குனர் மிக பிசியாக உள்ளார் என்றும் கூறப்படுகிறது.

    இதற்கு மத்தியில்,லோகேஷ் கனகராஜ், பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் என்னும் சொகுசு கார் ஒன்றினை வாங்கியுள்ளாராம்.

    ரூ.1.70 கோடி மதிப்புள்ள இந்த சொகுசு காரினை வாங்கிய லோகேஷ் கனகராஜிற்கு பலரும் தற்போது தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

    லோகேஷ் 

    ஒரு லிட்டருக்கு 12.61 கி.மீ.,வரை மையிலேஜ் கொடுக்கும் சொகுசு கார் 

    இதற்கு முன்னதாக லோகேஷ் கனகராஜ் நடிகர் கமல்ஹாசன் பரிசளித்த லெக்சஸ் காரினை உபயோகப்படுத்தி வந்துள்ளார்.

    'விக்ரம்' படத்தின் மிக பெரிய வெற்றி காரணமாக கமல் ரூ.80 லட்சம் மதிப்புள்ள லெக்சஸ் காரினை தனது அன்பு பரிசாக இயக்குனர் லோகேஷ் கனகராஜிற்கு அளித்துள்ளார் என்று கூறப்படுகிறது.

    அதனைவிட இயக்குனர் தற்போது வாங்கியுள்ள கார் விலையுயர்ந்தது என்னும் நிலையில், அந்த காரில் பல அதிநவீன சிறப்பம்சங்கள் உள்ளதாம்.

    அதன்படி இந்த கார் ஜீராவில் இருந்து 100கி.மீ.,வேகத்தினை வெறும் 5.4 நொடிகளில் எட்டிவிடும் என்று கூறப்படுகிறது.

    அதேபோல் இந்த கார் ஒரு லிட்டருக்கு 12.61 கி.மீ.,வரை மையிலேட்ஜ் கொடுக்கும் என்றும்,

    ஸ்மார்ட் போன் கொண்டு இந்த காரினை திறக்கவும், ஆன் செய்யவும் முடியும் என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    லோகேஷ் கனகராஜ்
    விஜய்
    கார்
    கமல்ஹாசன்

    சமீபத்திய

    வணிக எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.24 குறைப்பு; பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு எரிவாயு சிலிண்டர்
    அதிமுகவின் மாநிலங்களவை வேட்பாளர்கள் அறிவிப்பு; யார் யாருக்கு வாய்ப்பு? அதிமுக
    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்

    லோகேஷ் கனகராஜ்

    தளபதி 67: ட்விட்டரில் மனோபாலா தந்த புதிய அப்டேட் விஜய்
    தளபதி 67: விரைவில் புதிய அறிவிப்புகள் வெளிவரும் என லோகேஷ் கனகராஜ் தகவல் வாரிசு
    லோகேஷ் LCU: தளபதி 67ல் பஹத் பாசில் நடிக்கப்போகிறாரா? நிருபர்கள் கேள்விக்கு பஹத் பதில் விஜய்
    தளபதி 67 : 'விக்ரம்' படத்தை தொடர்ந்து, LCU -வில் இணைய போகிறாரா கமல்ஹாசன்? தளபதி

    விஜய்

    விஜய்க்கும், SACக்கும் என்ன பிரச்னை? உண்மையை உடைத்த ஷோபா  நடிகர் விஜய்
    லியோ படத்தில் இணைகிறார் விஜய் சேதுபதி; ஆனால்..! விஜய் சேதுபதி
    23 ஆண்டுகள் கடந்தும் மனதில் நிற்கும் விஜய்யின் 'குஷி' திரைப்படம் தமிழ் திரைப்படங்கள்
    தளபதி 68: விஜய்-வெங்கட் பிரபு-யுவன் கூட்டணி அறிவிப்பு வெளியானது நடிகர் விஜய்

    கார்

    மாருதியின் புதிய எம்பிவி.. ஜூலை இறுதியில் வெளியீடு.. என்ன ஸ்பெஷல்? மாருதி
    ஜூலை மாதம் வெளியாகவிருக்கும் மாருதியின் புதிய எம்பிவி 'இன்விக்டோ' மாருதி
    இந்திய நிறுவனமாகும் எம்ஜி மோட்டார் இந்தியா கார் தயாரிப்பு நிறுவனம் எம்ஜி மோட்டார்
    பல வித கூர்க்கா மாடல்களை சோதனை செய்து வரும் ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம் எஸ்யூவி

    கமல்ஹாசன்

    அல்லு அர்ஜுனுக்கு தாத்தாவாக கமல்ஹாசனா? வைரலாகும் புகைப்படம் வைரல் செய்தி
    தமிழ்நாடு இந்தியாவுக்கே வழிகாட்டியாக இருக்கிறது - பட்ஜெட் பற்றி கமல்ஹாசன் பட்ஜெட் 2023
    இத்தாலி நகரின் பிரபல தியேட்டரை விசிட் அடித்த கமல் வைரலான ட்வீட்
    பொன்னியின் செல்வன்-2 படத்தின் ஆடியோ லாஞ்சிற்கு சிறப்பு விருந்தினராக கமல் பங்கேற்கிறார்! பாடல் வெளியீடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025