விமானம்: செய்தி
அமெரிக்காவில் நடுவானில் உயிரிழந்த விமானி; 279 பயணிகளுடன், விமானம் பத்திரமாக தரையிறக்கம்
விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது, அதை ஓட்டிச் சென்ற 25 வருட அனுபவம் வாய்ந்த விமானி உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை நகரில் இரவு பெய்த கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
நேற்று இரவு, சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்தது.
விமான பயணத்தில் கேபின் பேகேஜில் அனுமதிக்கப்படாத பொருட்களின் பட்டியல்
நீங்கள் அடிக்கடி விமானத்தில் பயணம் செய்தால், விமானப் பயணத்தின் போது தடைசெய்யப்பட்ட பொருட்களின் பட்டியலை நீங்கள் நன்கு அறிந்திருக்கக்கூடும்.
கனடாவின் ஆல்பர்ட்டாவில் விமான விபத்து: 6 பேர் பலி
கனடாவின் அல்பேர்ட்டா மாகாணத்தில் கல்கரிக்கு மேற்கே, சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக கனடா போலீஸார் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் கனமழை: 2,600க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து
இடியுடன் கூடிய கனமழை காரணமாக ஞாயிற்றுக்கிழமை(ஜூலை 16) அமெரிக்கா முழுவதும் 2,600க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
விமான டிக்கெட்டை ரத்து செய்ததற்கு ரூ.20 Refund! வைரலாகும் ஐஏஎஸ் அதிகாரியின் பதிவு
விமானப் பயணச்சீட்டு ரத்துசெய்யப்படுபோது, பயணிகள் திரும்பப் பெறும் தொகை குறைவாக இருக்கும். இருப்பினும், சில சமயங்களில் அந்தத் தொகை மிகக் குறைவானதாக, பயனற்றதாக இருக்கும்போது பயணிகளின் அதிருப்தியை பெறுகிறது.
மேம்பட்ட தொழில்நுட்பத்தைக் கொண்ட ஸ்கேனர்களை விமான நிலையங்களில் பொருத்த முடிவு
விமான நிலையங்களில் மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்கேனர்களைப் பொருத்த ரூ.1,000 கோடி மதிப்பில் ஒப்பந்தத்தை அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது மத்திய விமானப் போக்குவரத்துத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் AAI (Airport Authority of India) அமைப்பு.
தாமதமான புறப்பாடு கொண்ட விமான சேவை: ஸ்பைஸ் ஜெட் முதலிடம்
இந்தியாவில் அதிக தாமதமான புறப்பாடு கொண்ட விமான சேவை நிறுவனங்களின் பட்டியலில் முன்னணியில் இருக்கிறது ஸ்பைஸ்ஜெட் நிறுவனம்.
நடுவானில் விமானத்தின் தரையில் மலம் கழித்த பயணி கைது
நடுவானில் பறந்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தின் தரையில் மலம் கழித்ததற்காக பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
'வேலை நேரம் முடிந்துவிட்டது': 350 பயணிகளை பாதியிலேயே விட்டுச் சென்ற விமானிகள்
வானிலை காரணமாக ஜெய்ப்பூரில் தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா(ஏ-112) விமானத்தின் விமானிகள் திடீரென்று அந்த விமானத்தை ஓட்ட மறுத்ததால், அது 5 மணி நேரம் தாமதமானது.
விமானத்திற்குள் 'ஹைஜாக்' செய்வது பற்றி பேசிய பயணி கைது
விஸ்தாராவின் மும்பை-டெல்லி விமானத்தில் பயணித்த 27 வயது ஆண் பயணி ஒருவர், விமானம் கிளம்புவதற்கு முன் 'ஹைஜாக்' செய்வது பற்றி மொபைலில் சத்தமாக பேசி கொண்டிருந்தால், விமான விதிகளின் படி மொத்த விமானமும் சோதனையிடப்பட்டது.
ஏர்பஸ் நிறுவனத்திடமிருந்து புதிதாக 500 விமானங்களை வாங்கும் இன்டிகோ
ஏர்பஸ் விமான தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து புதிதாக 500 விமானங்களை வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்திருக்கிறது இந்தியாவைச் சேர்ந்த குறைந்த கட்டண விமான சேவை நிறுவனமான இன்டிகோ.
விமானிகளின் அறைக்குள் பெண் நண்பரை அழைத்து சென்ற இரு விமானிகள் மீது நடவடிக்கை
விமானிகளின் அறைக்குள் பெண் நண்பரை அழைத்து சென்ற இரு விமானிகள் மீது ஏர் இந்தியா நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
சென்னை விமான நிலையத்தின் புதிய முனையத்தில் விமான சேவை துவங்கியது
கடந்த ஏப்ரல் 8ம் தேதி பிரதமர் மோடி சென்னை வருகை தந்து ரூ.2,467 கோடி மதிப்பில் சென்னை விமான நிலையத்தில் கட்டப்பட்டுள்ள விமான முனையத்தினை திறந்து வைத்தார்.
ரஷ்யாவில் சிக்கித் தவித்த பயணிகள் ஏர் இந்தியா விமானத்தில் அமெரிக்கா சென்றனர்
ரஷ்யாவில் சிக்கித் தவித்த பயணிகளையும் பணியாளர்களையும் ஏற்றிக்கொண்டு ஏர் இந்தியாவின் மாற்று விமானம் இன்று(ஜூன் 8) ரஷ்யாவின் மகதானில் இருந்து சான் பிரான்சிஸ்கோவிற்கு புறப்பட்டது.
ரஷ்யாவில் தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்: நிவாரணத்தை அனுப்புகிறது இந்திய அரசாங்கம்
ரஷ்யாவில் சிக்கி தவிக்கும் இந்திய பயணிகளை வெளியேற்ற இருந்த மாற்று விமானம் இன்று(ஜூன் 7) தாமதமானது.
நள்ளிரவு வரை மெட்ரோ சேவைகளை தொடர சென்னை மெட்ரோ நிர்வாகம் முடிவு?
சென்னையில் இயங்கும் மெட்ரோ ரயில் பொதுமக்களுக்கு ஒரு வரப்பிரசாதம் எனலாம். சாதாரணமாக சாலையில் வெயிலிலும், ட்ராபிக்கிலும் சிக்காமல், சுகமாகவும், விரைவாகவும் பயணம் செய்ய மிகவும் உதவியாகவே உள்ளது இந்த மெட்ரோ ரயில் சேவை.
இன்ஜின் கோளாறு: ரஷ்யாவுக்கு திருப்பிவிடப்பட்ட இந்திய விமானம்
புது டெல்லியில் இருந்து சான்பிரான்சிஸ்கோவிற்கு கிளம்பிய ஏர் இந்தியா விமானம்(ஏஐ173), இன்ஜின் கோளாறு காரணமாக, இன்று ரஷ்யாவின் மகடன் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
பெங்களூரு விமான நிலையத்தில் பயணி ஒருவரின் இரண்டு ஐபோன்களை திருடிய விமான ஊழியர்
பெங்களூருவில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில்(KIA) பணிபுரியும் பணியாளர் ஒருவர் பயணியின் பையில் இருந்து இரண்டு ஐபோன்களை திருடியதாகக் கூறப்படுகிறது.
'கோ ஃபர்ஸ்ட்' நிறுவனத்தின் திவால் மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது
தேசிய நிறுவனச் சட்டத் தீர்ப்பாயம்(NCLT) இன்று(மே 10), 'கோ ஃபர்ஸ்ட்' விமான நிறுவனத்தின் திவால் மனுவை ஏற்றுக்கொண்டது.
'கோ ஃபர்ஸ்ட்' நிறுவனம் டிக்கெட் விற்பனையை உடனடியாக நிறுத்த வேண்டும்: DGCA நோட்டீஸ்
விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையமான DGCA, டிக்கெட்டுகளின் விற்பனையை உடனடியாக நிறுத்துமாறு நிதி நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள 'கோ ஃபர்ஸ்ட்' விமான சேவை நிறுவனத்திற்கு அறிவுறுத்தியுள்ளது.
இந்திய வான்வெளிக்குள் நுழைந்த பாகிஸ்தான் விமானத்தால் பரபரப்பு
கடந்த வாரம் இந்திய வான்வெளிக்குள் நுழைந்த பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் போயிங் 777 ஜெட்லைனர் விமானத்தால் இந்தியாவில் பரபரப்பு ஏற்பட்டது.
ராஜஸ்தானில் விபத்துக்குள்ளான விமானப்படை விமானம்: 3 பேர் பலி
ராஜஸ்தானில் உள்ள ஒரு வீட்டின் மீது விமானப்படையின் MIG-21 போர் விமானம் மோதியதால் 3 பேர் உயிரிழந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மே 15 வரை 'கோ ஃபர்ஸ்ட்' விமானங்கள் இயங்காது
மே 15 ஆம் தேதி வரை டிக்கெட் விற்பனையை நிறுத்த இருப்பதாக கோ ஃபர்ஸ்ட் விமான நிறுவனம் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்திடம்(DGCA) தெரிவித்துள்ளது.
வேலூரில் வானில் தோன்றிய வெண்புகை வட்டம் - வியப்புடன் பார்வையிட்ட மக்கள்
தமிழ்நாடு மாநிலம் வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கடந்த செவ்வாய்க்கிழமை(மே.,2) வானில் ஒரு வெண்புகை வட்டம் தோன்றி பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
'கோ ஃபர்ஸ்ட்' நிறுவனம் நீண்ட காலமாக பணம் செலுத்தவில்லை: பிராட் & விட்னி குற்றச்சாட்டு
இந்திய விமான சேவை நிறுவனமான 'கோ ஃபர்ஸ்ட்' நிறுவனம் நீண்ட காலமாக தங்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை செலுத்தவில்லை என்று அமெரிக்க விமான இயந்திர உற்பத்தியாளர் பிராட் & விட்னி(P&W) குற்றம்சாட்டியுள்ளது.
3 நாட்கள் விமான சேவையை ரத்து செய்த கோ பர்ஸ்ட் - காரணம் என்ன?
கோ பர்ஸ்ட் விமான நிறுவனமானது இன்று மே 03 முதல் 05 ஆம் தேதி வரை மூன்று நாட்கள் அனைத்து விதமான விமான சேவையை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.
நிதி நெருக்கடி: அவசர நிதியிலிருந்து கடன் வாங்க இருக்கும் 'ஸ்பைஸ்ஜெட்'
விமான சேவை நிறுவனமான ஸ்பைஸ்ஜெட், தனது 25 தரையிறக்கப்பட்ட விமானங்களை மீண்டும் சேவைக்குக் கொண்டுவர அரசாங்கத்தின் அவசர நிதியைப் பயன்படுத்த இருப்பதாக இன்று(மே 3) தெரிவித்துள்ளது.
கடுமையான நிதி நெருக்கடி: 2 நாட்களுக்கு 'கோ ஃபர்ஸ்ட்' விமானங்கள் இயங்காது
கடுமையான நிதி நெருக்கடி காரணமாக, மே 3 மற்றும் 4ஆம் தேதிகளில் 'கோ ஃபர்ஸ்ட்' விமானங்கள் எதுவும் இயங்காது என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
அலறிய பயணிகள்? அவசரமாக சென்னையில் தரையிறக்கப்பட்ட கத்தார் ஏர் லைன்ஸ் விமானம்!
கத்தாரில் இருந்து இந்தோனேசியா சென்ற விமானம் நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் அவசரமாக சென்னையில் தரையிறக்கப்பட்டது.
இண்டிகோ: போதையில் விமான அவசர கதவை திறக்க முயற்சித்த விமான பயணி
டெல்லி-பெங்களூரு இண்டிகோ விமானத்தின் அவசர கதவைத் திறக்க முயன்றதாக 40 வயது பயணி ஒருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக இண்டிகோவின் அதிகாரப்பூர்வ வெளியீடு தெரிவித்துள்ளது.
விமான பிரீமியம் எகானமி - வாடிக்கையாளர்களுக்கு ஏர் இந்தியா அசத்தல் அறிவிப்பு!
ஏர் இந்தியா நிறுவனம் புதிய பிரீமியம் பொருளாதார அனுபவத்தை பயணிகளுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
டிக்கெட் விலையை நிர்ணயிக்க ChatGPT-யை பயன்படுத்தும் ஏர் இந்தியா!
உலகம் முழுவதும் சாட்ஜிபிடி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மிகப்பெரிய அளவில் வளர்ச்சியடைந்துள்ளது. பல நிறுவனங்கள் தங்களின் வேலையை எளிதாக்க சாட்ஜிபிடியை பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.
கேரள மாநிலம், கொச்சி விமான நிலையத்தில் ரூ.49.5 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்
கேரள மாநிலம் கொச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பயணிகளை சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
மலேசியாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த அரிய வகை குரங்குகள் - திருப்பியனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமானநிலையத்துக்கு மலேசிய தலைநகரான கோலாலம்பூரில் இருந்து பயணிகள் விமானம் வந்தது.
இண்டிகோ விமானத்தில் புகைபிடித்த இளம்பெண் கைது
அண்மை காலமாக விமானங்களில் தொடர்ந்து அத்துமீறலான செயல்கள் அரங்கேறி தொடர்ந்து பரபரப்பினை ஏற்படுத்தி வருகிறது. அதன்படி தற்போது மீண்டும் அவ்வாறான சம்பவம் இண்டிகோ விமானத்தில் நடந்துள்ளது.
62 வயதில் முதல்முறை விமான பயணம் - யூடியூபரின் சுவாரஸ்ய கதை!
தெலங்கானாவைச் சேர்ந்தவர் மில்குரி கங்கவ்வா 62 வயதான இவர் தினசரி கூலி வேலை செய்து வந்துள்ளார்.
விமானத்தில் பறக்க பயமா? இந்த டிப்ஸ்-களை கடைபிடிக்கலாம்
நடுவானில், கடல் மட்டத்திலிருந்து இருந்து 12,000 அடி உயரத்தில், ஒரு பெட்டிக்குள் உங்களை அடைத்து வைத்திருப்பது போல உணருகிறீர்களா?அப்படி என்றால், விமானத்தில் பறப்பதை எண்ணி பதற்றம் அடைகிறீர்கள் என்று அர்த்தம். உங்கள் பதற்றத்தை போக்க சில குறிப்புகள் இங்கே:
நடு வானில் எண்ணெய் கசிவு: ஏர் இந்தியா விமானம் திடீர் தரையிறக்கம்
இன்று(பிப் 22) நெவார்க்கில்(அமெரிக்கா) இருந்து டெல்லிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் எண்ணெய் கசிவு காரணமாக, ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமில் பாதியிலேயே அவசரமாக தரையிறக்கப்பட்டது.
500 விமானங்களை களமிறக்கும் இண்டிகோ நிறுவனம்! முக்கிய நோக்கம் என்ன?
ஏர் இந்தியா விரிவுபடுத்தும் நோக்கில் 840 விமானங்களை வாங்க டாடா குழுமம் திட்டமிட்டுள்ளது.