சீனா: செய்தி

AI தொழில்நுட்பங்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்த சீனா! 

தொழில்நுட்ப உலகில் தற்போதைய பேசு பொருள் செயற்கை நுண்ணறிவு (AI) தான். ஒரு பக்கம், AI-க்களை எப்படி மேம்படுத்துவது, அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்வது என்பது குறித்து விவாதித்துக் கொண்டிருக்க, மறுபக்கம் AI-க்களால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

சாட்ஜிபிடி-க்கு போட்டியாக சீனா உருவாக்கியிருக்கும் புதிய AI

OpenAI-யின் சாட்ஜிபிடிக்கு போட்டியாக பல நிறுவனங்களும் தங்களுடைய சொந்த AI சாட்பாட்டை உருவாக்கும் முயற்சியில் இருக்கின்றன.

10 Apr 2023

இந்தியா

அருணாச்சல் விவகாரம்: 'ஒரு அங்குல நிலத்தை கூட யாராலும் கைப்பற்ற முடியாது': அமித்ஷா

எல்லையில் இந்தியப் படைகள் இருப்பதால், நாட்டின் ஒரு அங்குல நிலத்தை கூட யாராலும் கைப்பற்ற முடியாது என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று(ஏப் 10) தெரிவித்தார்.

ராணுவ படைகளை அனுப்பி தைவானை பயமுறுத்தும் சீனா: என்ன நடக்கிறது 

தைவானைச் சுற்றி சீனா நடத்திய மூன்று நாள் போர் ஒத்திகை "வெற்றிகரமாக முடித்தது" என்று சீனா தெரிவித்துள்ளது.

10 Apr 2023

இந்தியா

அமித்ஷா அருணாச்சல பிரதேசம் செல்ல கூடாது: சீனா எதிர்ப்பு

உள்துறை அமைச்சர் அமித்ஷா அருணாச்சல பிரதேசத்திற்கு பயணம் செய்வதை சீனா கடுமையாக எதிர்த்துள்ளது.

இமயமலையில் 570 மில்லியன் யானைகளின் எடைக்கு சமமான பனிப்பாறைகள் இழப்பு

காலநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமயமாதலால் அதிகளவிலான பனிப்பாறைகளை இமயமலை இழந்துள்ளதாக ஒரு புதிய ஆய்வில் தெரியவந்திருக்கிறது.

அருணாச்சல் பகுதிகளுக்கு 'மறுபெயரிட்ட' சீனா: இந்தியா கடும் எதிர்ப்பு

அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 11 இடங்களின் பெயரை சீனா 'மாற்றியதற்கு' மறுப்பு தெரிவித்த இந்தியா, அந்த மாநிலம் "எப்போதும்" இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக தான் இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

அருணாச்சல் பிரதேசத்தில் இருக்கும் 11 பகுதிகளுக்கு பெயரிட்ட சீனா

அருணாச்சல பிரதேசத்தின் மீதான தனது உரிமையை மீண்டும் வலியுறுத்தும் விதமாக, அருணாச்சலில் இருக்கும் 11 இடங்களுக்கு புதிய பெயர்களை சீனா வெளியிட்டுள்ளது.

03 Apr 2023

உலகம்

இதுக்கெல்லாமாடா லீவு! சீனாவின் கல்லூரிகளுக்கு ஒரு வாரம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

சீனாவில் மக்கள் தொகை குறைந்து வருவதாக அறிக்கைகள் கூறுகின்றன.

அமெரிக்காவில் பிறந்த சிறுவனை பௌத்தத்தின் 3வது உயர்ந்த தலைவராக தலாய் லாமா அறிவித்தார்

தலாய் லாமா, அமெரிக்காவில் பிறந்த ஒரு மங்கோலிய சிறுவனை திபெத்திய பௌத்தத்தின் 3வது உயர்ந்த தலைவராக அறிவித்தார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

தடை செய்யப்பட்டும் இந்தியர்களின் தகவல்களை திருடுகிறதா? டிக்டாக்!

டிக்டாக் செயலியை இந்தியாவில் தடைசெய்யப்பட்டு 3 ஆண்டுகள் ஆகிறது. சமீபத்தில் தான் டிக்டாக் நிறுவனம் இந்தியாவில் இருந்து ஒட்டுமொத்தமாகவும் நிறுவனத்தை மூடியது.

23 Mar 2023

இந்தியா

குறைந்து வரும் உலக பணக்காரர்களின் எண்ணிக்கை: காரணம் என்ன

உலகில் கடந்த சில ஆண்டுகளில் ஏற்பட்ட போர், பொருளாதார நெருக்கடி, வங்கிகளின் வீழ்ச்சி, கொரோனா பெரும்தொற்று, தொழில்நுட்பத் துறையின் வீழ்ச்சி போன்றவை உலக பொருளாதாரத்தை பெரிதும் பாதித்திருக்கிறது.

21 Mar 2023

உலகம்

கொரோனா மிருங்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவி இருக்கலாம்: ஆய்வில் தகவல்

கொரோனா தொற்றுநோயின் ஆரம்ப நாட்களில் சீனாவின் வுஹான் நகரிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளின் புதிய பகுப்பாய்வு, கொரோனா வைரஸ் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குத் பரவியது என்பதற்கான வலுவான சான்றாக இருக்கிறது என்று சில ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

18 Mar 2023

இந்தியா

இந்திய-சீன எல்லை பகுதி ஆபத்தான நிலையில் இருக்கிறது: வெளியுறவுத்துறை அமைச்சர்

லடாக்கின் மேற்கு இமயமலைப் பகுதியில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான நிலைமை பலவீனமாகவும் ஆபத்தானதாகவும் உள்ளது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இன்று(மார் 18) தெரிவித்துள்ளார்.

17 Mar 2023

உலகம்

அடுத்த வாரம் ரஷ்யாவுக்கு பயணம் செய்ய இருக்கும் ஜி ஜின்பிங்

சீன அதிபர் ஜி ஜின்பிங் அடுத்த வாரம் ரஷ்யாவுக்கு பயணம் செய்வார் என்று பெய்ஜிங்கின் வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

14 Mar 2023

உலகம்

உலக ஒழுங்குக்கு சீனா சவாலாக உள்ளது: ரிஷி சுனக்

உலக ஒழுங்குக்கு சீனா சவாலாக உள்ளது என்றும் இதை இங்கிலாந்து தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் ரிஷி சுனக் கூறியுள்ளார்.

13 Mar 2023

உலகம்

ரஷ்யாவுக்கு பயணம் செய்ய இருக்கும் ஜி ஜின்பிங்

சீன அதிபர் ஜி ஜின்பிங் அடுத்த வாரம் ரஷ்யாவுக்குச் சென்று அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதினுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பயணத்தின் போது, ​​பிப்ரவரி 2022 முதல் நடந்து வரும் உக்ரைனுடனான ரஷ்ய போரை பற்றி அவர் விவாதிப்பார் என்று கூறப்படுகிறது.

11 Mar 2023

உலகம்

சீனாவில் பெய்த 'புழுக்கள்' மழை: வைரலாகும் வீடியோ

சீனாவின் பெய்ஜிங்கில் புழு மழை பெய்ததாக ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

10 Mar 2023

உலகம்

மூன்றாவது முறை அதிபராக தேர்தெடுக்கப்பட்டார் சீனாவின் ஜி ஜின்பிங்

சீன அதிபராக ஜி ஜின்பிங் மூன்றாவது முறையாக இன்று(மார் 10) பதவியேற்றார்.

09 Mar 2023

இந்தியா

பாகிஸ்தான் மீண்டும் சீண்டினால் இந்தியா ராணுவ நடவடிக்கை எடுக்கும்: அமெரிக்கா

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் பதட்டம் அதிகரித்துள்ளது என்றும் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே மோதல் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறது என்றும் அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது.

08 Mar 2023

உலகம்

பெண்களின் கதைகளை டாட்டூவாக வரையும் சீன கலைஞர்

உலகெங்கிலும் உள்ள சில நாடுகளில் பெண்களின் அடிப்படை உரிமைக்கு கூட போராட வேண்டி இருக்கும் நிலையில், டாட்டூ போட்டுக்கொள்வது என்பது தனிப்பட்ட சுதந்திரத்தை கொடுக்கிறது என்கிறார்கள் டாட்டூ பிரியர்கள்.

ஜி20 வெளியுறவுத்துறை கூட்டத்தில் என்னென்ன விவாதிக்கப்பட்டது

ஜி20 வெளியுறவுதுறை அமைச்சர்கள் கூட்டம் இன்று(பிப் 2) இந்தியாவின் தலைமையின் கீழ் புது டெல்லியில் நடைபெற்றது.

27 Feb 2023

கொரோனா

சீன ஆய்வகங்களில் இருந்து கொரோனா பெரும்தொற்று பரவி இருக்கலாம்: அமெரிக்கா

சீன ஆய்வகத்தில் ஏற்பட்ட லீக் காரணமாகவே உலகெங்கும் கொரோனா வைரஸ் பரவியதாக அமெரிக்கா மீண்டும் அறிவித்துள்ளது.

25 Feb 2023

உலகம்

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிக பழமையான ஃப்ளஷ் டாய்லெட்

உலகின் மிக பழமையான கழிப்பறையைக் கண்டுபிடித்திருப்பதாக சீன அகழ்வாராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

25 Feb 2023

இந்தியா

பாகிஸ்தானுக்கு கடன் வழங்கும் சீனா: உள்குத்து இருக்குமோ என்று கவலைப்படும் அமெரிக்கா

இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், நேபாளம் மற்றும் இலங்கைக்கு சீனா கடன் வழங்கிவருவது கவலை அளிக்கிறது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

25 Feb 2023

இந்தியா

இந்தியாவின் மேல் பறந்து கொண்டிருந்த அடையாளம் தெரியாத பறக்கும் பொருள்

ஒரு வருடத்திற்கு முன், 2022இல், இந்திய தீவுகளில் அடையாளம் தெரியாத ஒரு பறக்கும் பொருள் பறந்து கொண்டிருந்ததாக அந்த பகுதி மக்கள் தெரிவித்திருக்கின்றனர்.

24 Feb 2023

ரஷ்யா

ரஷ்யா-உக்ரைன் மோதல்: அமைதி பேச்சு வார்த்தைக்கு சீனா அழைப்பு

ரஷ்ய-உக்ரைன் போர் ஆரம்பித்து இன்றுடன் ஒரு வருடம் முடிகிறது. இதையொட்டி, சீனா வெளியிட்டுள்ள 12 முக்கிய புள்ளிகள் கொண்ட அறிக்கையில் அமைதி பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுத்திருக்கிறது.

24 Feb 2023

ரஷ்யா

ரஷ்யா-உக்ரைன் நெருக்கடி: ஐநாவின் 'அமைதி' வாக்கெடுப்பை புறக்கணித்தது இந்தியா

ரஷ்யா-உக்ரைன் நெருக்கடியின் முதலாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, ஐக்கிய நாடுகள் பொதுச் சபை(UNGA) உக்ரைனில் இருந்து ரஷ்யா உடனடியாக வெளியேற வேண்டும் என்ற தீர்மானத்திற்கு அழைப்பு விடுத்தது.

23 Feb 2023

உலகம்

புதுமண தம்பதிகளுக்கு 30 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுப்பு - சீனாவின் புதிய திட்டம்

உலகளவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக கருதப்பட்டு வந்த சீனாவில் சமீப காலமாக மக்கள் தொகை வளர்ச்சியானது கணிசமாக குறைந்து வருகிறது என்று கூறப்படுகிறது.

திடீரென்று உக்ரைனுக்கு சென்ற அமெரிக்க அதிபர்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று(பிப் 20) உக்ரைனுக்கு ஒரு திடீர் பயணத்தை மேற்கொண்டார்.

14 Feb 2023

ஈரான்

சீனா-பிரச்சனைகளுக்கு நடுவே ஈரான் அதிபரை சந்தித்தார் சீன அதிபர்

சீனாவின் ஜனாதிபதி ஜி ஜின்பிங் இன்று(பிப் 14) ஈரான் அணுசக்தி பிரச்சினையை விரைவாக தீர்க்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார் என்றும் இஸ்லாமிய குடியரசின் உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாப்பதில் தனது ஆதரவை வெளிப்படுத்தினார் என்றும் சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

13 Feb 2023

உலகம்

அடையாளம் தெரியாத விமானங்களை சுட்டு வீழ்த்தும் அமெரிக்கா: காட்டத்தில் சீனா

சீனாவின் கண்காணிப்பு பலூன் ஒன்றை அமெரிக்கா சமீபத்தில் சுட்டு வீழ்த்தியது. அதை தொடர்ந்து 3 வெவ்வேறு பறக்கும் பொருட்களையும் அமெரிக்கா சுட்டுத்தள்ளி உள்ளது.

13 Feb 2023

இந்தியா

கடந்த 5 ஆண்டுகளில் $13 பில்லியன் மதிப்புள்ள ஆயுதங்களை ரஷ்யா இந்தியாவுக்கு வழங்கி உள்ளது

கடந்த ஐந்தாண்டுகளில் ரஷ்யா இந்தியாவிற்கு சுமார் 13 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை வழங்கி உள்ளதாகவும் 10 பில்லியனுக்கும் அதிகமான ஆயுதங்களை தற்போது இந்தியா ஆர்டர் செய்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

இவர்களையும் விட்டுவைக்காத சீனா! ChatGPT, கூகுளுக்கு இணையாக போட்டி

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சாட்ஜிபிடி செயற்கை நுண்ணறிவு பெரியளவில் வளர்ந்துவிட்டது. நாம் கூகுளில் எந்த விஷயத்தை தேடினாலும், பதில் கிடைக்கும் என்பது தெரிந்தது தான்.

08 Feb 2023

இந்தியா

சீன 'வேவு' பலூன் இந்தியாவை வேவு பார்க்க அனுப்பட்டதா

இந்தியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளை குறிவைத்து சீனா "வேவு" பலூன்களை அனுப்பியதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

துருக்கி நிலநடுக்கம்: உதவி செய்ய உலக நாடுகள் எடுத்த நடவடிக்கைகள்

நேற்று அதிகாலை முதல் துருக்கியில் நிகழ்ந்து கொண்டிருக்கும் தொடர் நிலநடுக்கங்களில் இதுவரை 5000க்கும் மேற்பட்டோர் துருக்கி மற்றும் சிரியாவில் உயிரிழந்துள்ளனர்.

06 Feb 2023

உலகம்

லத்தீன் அமெரிக்கா மீது பறக்கும் பலூன் சீனாவுடையது தான்: பெய்ஜிங்

லத்தீன் அமெரிக்காவின் மேல் பறந்து கொண்டிருக்கும் "வேவு" பலூன் சீனாவுடையது தான் என்பதை பெய்ஜிங் இன்று(பிப் 6) உறுதிப்படுத்தியுள்ளது.

06 Feb 2023

உலகம்

சீன 'வேவு' பலூனை சுட்டு தள்ளியது அமெரிக்கா: சீனா என்ன சொல்கிறது

தென் கரோலினா கடற்கரையில் சீன "வேவு" பலூனை அமெரிக்கா சனிக்கிழமை(பிப் 4) சுட்டு வீழ்த்தியதாக அசோசியேட்டட் பிரஸ் தெரிவித்துள்ளது.

06 Feb 2023

இந்தியா

230க்கும் மேற்பட்ட சீன ஆப்ஸ்களை தடை செய்கிறதா மத்திய அரசு

நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் சீன நாட்டின் இணைப்புகளைக் கொண்ட 230க்கும் மேற்பட்ட மொபைல் அப்ளிகேஷன்களை தடை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக நியூஸ்18 செய்தி வெளியிட்டுள்ளது.

சீனா உருவாக்கும் 100 டன் பால் கறக்கக்கூடிய க்ளோனிங் பசு மாடுகள்

சீனா: பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் உலகம் முழுவதும் அனைத்து நாட்டு மக்களுக்கும் இன்றியமையாத ஓர் தேவையாக இருந்து வருகிறது.