NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / சாட்ஜிபிடி-க்கு போட்டியாக சீனா உருவாக்கியிருக்கும் புதிய AI
    தொழில்நுட்பம்

    சாட்ஜிபிடி-க்கு போட்டியாக சீனா உருவாக்கியிருக்கும் புதிய AI

    எழுதியவர் Prasanna Venkatesh
    April 11, 2023 | 05:43 pm 1 நிமிட வாசிப்பு
    சாட்ஜிபிடி-க்கு போட்டியாக சீனா உருவாக்கியிருக்கும் புதிய AI
    புதிய AI சாட்பாட்டை உருவாக்கியிருக்கிறது சீனாவைச் சேர்ந்த அலிபாபா குழுமம்

    OpenAI-யின் சாட்ஜிபிடிக்கு போட்டியாக பல நிறுவனங்களும் தங்களுடைய சொந்த AI சாட்பாட்டை உருவாக்கும் முயற்சியில் இருக்கின்றன. அந்த வகையில் சமீபத்தில் சீனாவைச் சேர்ந்த அலிபாபா குழுமத்தின் உதவியுடன் சென்ஸ்டைம் என்ற நிறுவனம் AI மாடல் ஒன்றை வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது அலிபாபா குழுமமே டோங்யீ கின்வென் என்ற புதிய AI மாடலை வெளியிட்டிருக்கிறது. பல வருடங்களாகவே சீன நிறுவனங்கள் AI தொழில்நுட்பம் சார்ந்த சேவைகளை வழங்குவதில் தொடர்ந்து வேலை செய்து வந்தன. சாட்ஜிபிடி-யின் வரவு, அதனை விட சிறப்பான மேம்படுத்தப்பட்ட ஒரு சேவையை வழங்க வேண்டும் என்ற அழுத்தத்தைக் மற்ற AI சார்ந்த நிறுவனங்களுக்குக் கொடுத்திருக்கிறது.

    AI போட்டியில் வெற்றி பெறப் போவது யார்?

    இந்த புதிய AI மாடலானது சாட்ஜிபிடி-யை போலவும், அதனை விட மேலான வேலையகளைச் செய்யும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இந்த புதிய AI மாடலை விரைவில் தங்களது வணிக சேவைகளுடன் இணைத்துப் பயன்படுத்த வேண்டும் என அலிபாபா திட்டமிட்டு வருகிறது. தங்களுடைய இந்த புதிய டோக்யீ AI மாடலை முழுமையாக வணிக நோக்கத்தினை மனதில் வைத்தே உருவாக்கியிருக்கிறது அலிபாபா நிறுவனம். சாட்ஜிபிடி செய்யக்கூடிய அனைத்து வேலைகளையும் டோங்யீ-ம் செய்கிறது. இதில் இருந்து ஒரு விஷயம் மட்டும் தெளிவாகிறது. சாட்ஜிபிடி-க்கு சிறந்த போட்டியாளரை சீன நிறுவனங்கள் விரைவில் உருவாக்கும் என்பது மட்டும் உறுதி.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    Prasanna Venkatesh
    Prasanna Venkatesh
    Mail
    தொடர்புடைய செய்திகள்
    சீனா
    செயற்கை நுண்ணறிவு
    சாட்ஜிபிடி

    சீனா

    அருணாச்சல் விவகாரம்: 'ஒரு அங்குல நிலத்தை கூட யாராலும் கைப்பற்ற முடியாது': அமித்ஷா இந்தியா
    ராணுவ படைகளை அனுப்பி தைவானை பயமுறுத்தும் சீனா: என்ன நடக்கிறது  அமெரிக்கா
    அமித்ஷா அருணாச்சல பிரதேசம் செல்ல கூடாது: சீனா எதிர்ப்பு இந்தியா
    இமயமலையில் 570 மில்லியன் யானைகளின் எடைக்கு சமமான பனிப்பாறைகள் இழப்பு உலக செய்திகள்

    செயற்கை நுண்ணறிவு

    AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட செய்தி வாசிப்பாளர்! வைரல் வீடியோ தொழில்நுட்பம்
    உலக கோடீஸ்வரர்கள் ஏழையானால் எப்படி இருக்கும்? வைரலாகும் AI புகைப்படங்கள் சாட்ஜிபிடி
    AI சாட்போட்களால், IT வேலைக்கு ஆபத்தா? கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை பதில் கூகுள்
    இத்தாலியின் சாட்ஜிபிடி தடை விவகாரம்: மற்ற நாடுகளும் தடையில் இறங்கியுள்ளது சாட்ஜிபிடி

    சாட்ஜிபிடி

    ChatGPT-யை தடை செய்த இத்தாலி அரசு - காரணம் என்ன? செயற்கை நுண்ணறிவு
    AI சாட்போட்டுடன் உரையாடிய பெல்ஜியம் நபர் தற்கொலை வைரல் செய்தி
    டிக்கெட் விலையை நிர்ணயிக்க ChatGPT-யை பயன்படுத்தும் ஏர் இந்தியா! ஏர் இந்தியா
    ChatGPT பிளஸ் சந்தாவை பரிசாக வழங்கும் நிறுவனம்! காரணம் என்ன? பெங்களூர்

    தொழில்நுட்பம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Science Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023