உலகம் செய்தி
உலகில் எவைவெல்லாம் செய்தியாக உருவாகின்றதோ, அவை சுடச்சுட உங்கள் பார்வைக்கு இங்கே.
16 Mar 2024
ரஷ்யாரஷ்ய அதிபர் புதினின் பெற்றோர் கல்லறை மீது ஒருவர் சிறுநீர் கழிக்கும் வீடியோ வைரல்
ரஷ்யாவில் அதிபர் தேர்தல் நடந்துவரும் நிலையில், ரஷ்ய அதிபர் புதினின் பெற்றோர் கல்லறை மீது ஒருவர் சிறுநீர் கழிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
16 Mar 2024
பாகிஸ்தான்ஐநா கூட்டத்தில் இந்தியாவின் CAA சட்டத்தை விமர்சித்த பாகிஸ்தான்: இந்தியா பதிலடி
ஐநா பொதுச் சபையில் கருத்து தெரிவிக்கும் போது பாகிஸ்தான் தூதுவர், அயோத்தி ராமர் கோயில் மற்றும் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து குறிப்பிட்டது பெரும் விமர்சனத்துக்குள்ளாகி உள்ளது.
15 Mar 2024
சீனாசீனாவுக்கு எதிரான வதந்திகளைப் பரப்ப போலி இணைய அடையாளங்களை உருவாக்கிய CIA
டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் ஜனாதிபதியாக பதவியேற்ற இரண்டு ஆண்டுகள் முடிவடைந்ததும், அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பிற்கு (CIA) ஒரு இரகசிய நடவடிக்கை எடுக்க அங்கீகாரம் அளித்தார்.
14 Mar 2024
அமெரிக்காஇந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத செயல்களுக்கு அமெரிக்க மண் பயன்படுத்தப்படுகிறதா?
சிலிக்கான் பள்ளத்தாக்கில் உள்ள பிரபல இந்திய அமெரிக்கர்கள் குழு நடத்திய சிறப்பு கூட்டத்தில், இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு அமெரிக்க மண் பயன்படுத்தப்படுவதாகக் கூறியது.
13 Mar 2024
ரஷ்யா'அணு ஆயுதப் போருக்கு ரஷ்யா தயாராக உள்ளது': மேற்கத்திய நாடுகளுக்கு புதின் எச்சரிக்கை
தனது நாடு அணு ஆயுதப் போருக்குத் தயாராக உள்ளது என்றும், உக்ரைனுக்கு அமெரிக்க துருப்புக்கள் அனுப்பப்பட்டால் அது அணு ஆயுதப் போருக்கு அழைப்பு விதிப்பதற்கு சமம் என்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று மேற்கத்திய நாடுகளை எச்சரித்தார்.
13 Mar 2024
நியூசிலாந்துநிஜ்ஜார் கொலை வழக்கில் கனடாவின் ஆதாரங்களை சந்தேகிக்கிறது நியூசிலாந்து
பயங்கரவாதி நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்திய அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறும் கனடாவின் குற்றச்சாட்டுகள் சந்தேகம் அளிப்பதாக நியூசிலாந்தின் துணைப் பிரதமர் வின்ஸ்டன் பீட்டர்ஸ் சந்தேகம் எழுப்பியுள்ளார்.
13 Mar 2024
அமெரிக்காஅதிபர் தேர்தல் வேட்பாளர் போட்டியில் வெற்றி பெற்றார் ஜோ பைடன்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் அதிபர் தேர்தலுக்கான வேட்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
11 Mar 2024
பிரிட்டன்எடிட் செய்யப்பட்ட அன்னையர் தின புகைப்படத்திற்கு மன்னிப்பு கோரினார் வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன்
பிரிட்டன்: எடிட் செய்யப்பட்ட அன்னையர் தின புகைப்படத்தை அதிகாரபூர்வ பக்கத்தில் பகிர்ந்ததற்கு வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் மன்னிப்பு கேட்டுள்ளார்.
11 Mar 2024
ஆஸ்திரேலியாஆஸ்திரேலியாவில் கொலை செய்யப்பட்ட ஹைதராபாத் பெண்: அவரது கணவர் குழந்தையுடன் இந்தியாவுக்கு தப்பி ஓட்டம்
ஹைதராபாத்தைச் சேர்ந்த 36 வயது பெண் ஒருவர் ஆஸ்திரேலியாவில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
10 Mar 2024
காசாகாசா போருக்கு மத்தியில் ரம்ஜான் பண்டிகை வர இருப்பதால் ஜெருசலேமில் பதற்றம்
இஸ்ரேல்-ஹமாஸ் போர் நடந்து வரும் நிலையில், இன்னும் சில நாட்களில் ரம்ஜான் வர உள்ளதால், இஸ்லாமியர்களுக்கும் யூதர்களுக்கும் பொதுவான புனித தலமாக இருக்கும் அல்-அக்ஸா மசூதி குறித்த கவலைகள் எழுந்துள்ளது. மேலும் , இதனால் புனித நகரமான ஜெருசலேமில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
09 Mar 2024
மாலத்தீவு'மாலத்தீவை இந்தியா புறக்கணித்ததால் சுற்றுலாத்துறை கடுமையாக பாதிப்பு': மன்னிப்பு கோரினார் மாலத்தீவின் முன்னாள் அதிபர்
இந்தியாவிற்கும் மாலத்தீவிற்கும் இடையே நடந்து வரும் மோதலுக்கு மத்தியில், மாலத்தீவை புறக்கணிக்க இந்திய மக்கள் அழைப்பு விடுத்தது மற்றும் அது தனது நாட்டின் சுற்றுலாத் துறையை எவ்வாறு பாதித்தது என்பது குறித்து மாலத்தீவின் முன்னாள் அதிபர் முகமது நஷீத் கவலை தெரிவித்துள்ளார்.
09 Mar 2024
கனடாகனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட போது பதிவான வீடியோ வைரல்
கனடாவில் காலிஸ்தானி பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டு ஒன்பது மாதங்களுக்குப் பிறகு, அந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
08 Mar 2024
பாகிஸ்தான்பாகிஸ்தானின் புதிய அதிபராக ஆசிப் அலி சர்தாரி பதவியேற்பார் என பிரதமர் ஷெரீப் அறிவிப்பு
பாகிஸ்தானின் அடுத்த அதிபராக ஆசிப் அலி சர்தாரி பதவியேற்க உள்ளார் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்
07 Mar 2024
துபாய்5 நாட்கள், 5 ஆவணங்கள்: துபாய் ஒர்க் விசா செயல்முறையை எளிதாக்கப்படுகிறது
முன்னதாக, துபாயில் ஒர்க் பெர்மிட் மற்றும் ரெசிடென்சி விசாவைப் பெறுவதற்கு 30 நாட்கள் வரை ஆகலாம், அதோடு 16 ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
06 Mar 2024
அமெரிக்காஅமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகுகிறார் நிக்கி ஹேலி
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் சூப்பர் டூஸ்டே வெற்றியைத் தொடர்ந்து, குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளருக்கான தனது பிரச்சாரத்தை இடைநிறுத்த ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் தூதர் நிக்கி ஹேலி முடிவு செய்துள்ளார்.
06 Mar 2024
ரஷ்யாசுற்றுலாப் பயணிகளாக ரஷ்யாவுக்குச் சென்ற 7 இந்தியர்களை ஏமாற்றி போரில் சண்டையிட அனுப்பியதாக குற்றச்சாட்டு
சுற்றுலாப் பயணிகளாக ரஷ்யாவுக்குச் சென்ற தங்களை ஏமாற்றி போரில் சண்டையிட அனுப்பியதாக பஞ்சாப் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த இளைஞர்கள் குழு ஒன்று இந்திய அரசாங்கத்திடம் உதவி கோரியுள்ளது.
06 Mar 2024
டொனால்ட் டிரம்ப்அதிபர் தேர்தலில், குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளராக டிரம்ப் தேர்வு செய்யப்பட வாய்ப்பு
குடியரசுக் கட்சியின் முன்னணி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் அக்கட்சியின் அதிபர் வேட்பாளராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட வாய்ப்புகள் பிரகாசமாகி வருகின்றன.
05 Mar 2024
மாலத்தீவு'மே 10-ம் தேதிக்கு மேல் இந்திய அதிகாரிகள் யாரும் மாலத்தீவில் இருக்க மாட்டார்கள்': மாலத்தீவு அதிபர் உறுதி
இலவச இராணுவ உதவியை மாலத்தீவுக்கு வழங்கும் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் சீனா நேற்று கையெழுத்திட்டது.
05 Mar 2024
மாலத்தீவுமாலத்தீவுக்கு இலவச ராணுவ உதவியை வழங்க இருக்கிறது சீனா
மாலத்தீவுக்கும் இந்தியாவுக்கும் இடையே நடந்துவரும் பிரச்சனைகளுக்கு மத்தியில், "வலுவான" இருதரப்பு உறவுகளை வளர்ப்பதற்காக இலவச இராணுவ உதவியை மாலத்தீவுகு வழங்கும் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் சீனா நேற்று கையெழுத்திட்டது.
05 Mar 2024
இஸ்ரேல்லெபனானில் இருந்து ஏவுகணை தாக்குதல்: இஸ்ரேலில் வசித்து வந்த இந்தியர் பலி, 2 பேர் காயம்
லெபனானில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை இஸ்ரேலின் வடக்கு எல்லை சமூகமான மார்கலியோட் அருகே உள்ள பழத்தோட்டத்தை தாக்கியதால் ஒரு இந்தியர் கொல்லப்பட்டார்.
04 Mar 2024
அமெரிக்காஅதிபர் தேர்தலில் டிரம்ப் தொடரலாம் என அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
அமெரிக்க அதிபர் தேர்தலில், டொனால்ட் டிரம்ப் தொடரலாம் என அமெரிக்க சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பின் மூலம், கேபிடல் கிளர்ச்சி சம்பந்தப்பட்ட அரசியலமைப்பு விதிகளின் கீழ், கூட்டாட்சி பதவிக்கான வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்வதிலிருந்து மாநிலங்களைத் தடுத்துள்ளது.
04 Mar 2024
பிரிட்டன்பிரபல இன்ப்ளூயன்சர் ஜே ஷெட்டி பொய் கூறி ஏமாற்றி வருவதாக குற்றச்சாட்டு
பிரிட்டிஷ் பாட்காஸ்டரும் வாழ்க்கை பயிற்சியாளருமான ஜே ஷெட்டி சமூக ஊடக இடுகைகளைத் திருடினார் என்றும் அவரது வாழ்க்கைக் கதையைப் பற்றி பொய் சொன்னார் என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
04 Mar 2024
அமெரிக்காஅமெரிக்கா: டொனால்ட் டிரம்புக்கு எதிராக நிக்கி ஹேலியின் முதல் வெற்றி
அமெரிக்கா: நேற்று வாஷிங்டன் டிசியில் நடந்த குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் தேர்தலில் நிக்கி ஹேலி வெற்றி பெற்றார்.
03 Mar 2024
பாகிஸ்தான்பாகிஸ்தானின் 33வது பிரதமராக பதவியேற்க உள்ளார் ஷெபாஸ் ஷெரீப்
பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் (பிஎம்எல்-என்) தலைவர் ஷெபாஸ் ஷெரீப், இன்று இரண்டாவது முறையாக பாகிஸ்தானின் பிரதமராக பதவியேற்க உள்ளார்.
03 Mar 2024
பாகிஸ்தான்பாக் கப்பலில் இருந்து அணுசக்தி சரக்குகளை கைப்பற்றிய இந்தியா: பாகிஸ்தான் கண்டனம்
மும்பையில் இந்திய ஏஜென்சிகளால் கைப்பற்றப்பட்ட பாகிஸ்தான் கப்பலில் "வணிக" பொருட்கள் தான் இருந்தது என்றும், அணுசக்தி திட்டத்திற்கான இயந்திரங்கள் அவை அல்ல என்றும் பாகிஸ்தான் கூறியுள்ளது.
03 Mar 2024
இந்தியா'கைப்பாவைகள் அல்ல நாங்கள்': இந்திய ஊடகங்களுக்கு தைவான் பேட்டியளிக்க கூடாது என்று கூறிய சீனாவுக்கு தைவான் பதில்
தைவான் வெளியுறவு அமைச்சர் ஜோசப் வூவின் இந்திய ஊடகச் சேனலுக்கு பேட்டியளித்தது குறித்து இந்தியாவில் உள்ள சீனத் தூதரகம் ஒரு அறிக்கையை வெளியிட்டது.
02 Mar 2024
அமெரிக்காகுடும்ப சண்டை: அமெரிக்காவில் உள்ள இந்திய கோடீஸ்வரர் ரூ.20,000 கோடிக்கு மேல் இழப்பீடு வழங்க உத்தரவு
ஐந்து இந்திய வம்சாவளி சகோதரர்கள் சம்பந்தப்பட்ட ஒரு குடும்ப பகை வழக்கில் அமெரிக்க நடுவர் மன்றம் பல பில்லியன் டாலர் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது.
02 Mar 2024
அமெரிக்காகாசா மக்களுக்கு தேவையான உணவு மற்றும் நிவாரண பொருட்களை 'ஏர் டிராப்' செய்ய அமெரிக்கா முடிவு
பிரான்ஸ், ஜோர்டான் மற்றும் எகிப்து போன்ற நாடுகளுடன் இணைந்து காசா மக்களுக்கு தேவையான உணவு மற்றும் நிவாரண பொருட்களை 'ஏர் டிராப்' செய்ய அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
01 Mar 2024
காசாஉணவு இல்லாமல் உதவிக்காக காத்து கொண்டிருந்த பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் துப்பாக்கிச் சூடு: 112 பேர் பலி
உணவு இல்லாமல் உதவிக்காக காத்து கொண்டிருந்த கூட்டத்தின் மீது இஸ்ரேலியப் படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதால், காசாவில் குறைந்தது 112 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 760 பேர் காயமடைந்தனர்.
01 Mar 2024
பங்களாதேஷ்வங்கதேசத்தில் உள்ள ஏழு மாடி கட்டிடத்தில் தீ விபத்து: 43 பேர் பலி, பலர் காயம்
பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் வியாழக்கிழமை பிற்பகுதியில் ஒரு ஏழு மாடி கட்டிடம் தீ விபத்துக்குள்ளாகியதால் குறைந்தது 43 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் டஜன் கணக்கானவர்கள் காயமடைந்தனர்.
29 Feb 2024
டொனால்ட் டிரம்ப்கேபிடல் கலகம்: இல்லினாய்ஸ் முதன்மை வாக்குப்பதிவில் இருந்து டிரம்ப் தகுதி நீக்கம்
ஜனவரி 6, 2021 அன்று அமெரிக்க கேபிட்டலில் நடந்த கிளர்ச்சியில் டொனால்ட் டிரம்பின் பங்கு காரணமாக இல்லினாய்ஸின் குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி முதன்மை வாக்கெடுப்பில் டொனால்ட் ட்ரம்ப் பங்கெடுப்பதை இல்லினாய்ஸ் மாநில நீதிபதி புதன்கிழமை தடை செய்து உத்தரவிட்டார்.
28 Feb 2024
இலங்கைரஷ்யர்களின் நீண்ட கால விசாவை முடிவுக்குக் கொண்டுவர இலங்கை தீர்மானம்
உக்ரைன் போர் காரணமாக, காலாவதியான நீட்டிக்கப்பட்ட விசாவில் இலங்கையில் வசிக்கும் ஆயிரக்கணக்கான ரஷ்யர்கள் மற்றும் உக்ரேனியர்களை இரண்டு வாரங்களுக்குள் வெளியேறுமாறு இலங்கை கேட்டுக்கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
27 Feb 2024
இஸ்ரேல்வரும் திங்கட்கிழமைக்குள் காசா போர்நிறுத்தம் அமலுக்கு வரக்கூடும்: அதிபர் பைடன் உறுதி
அடுத்த வார தொடக்கத்தில் காசாவில் போர் நிறுத்தம் தொடங்கும் என நம்புவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
26 Feb 2024
மாலத்தீவுஇந்திய துருப்புக்களை திருப்பி அனுப்புவதாக கூறிய அதிபர் முய்சுவை கடுமையாக சாடும் மாலத்தீவு முன்னாள் அமைச்சர்
ஆயிரக்கணக்கான இந்திய துருப்புக்களை திரும்பப் அனுப்புவதாக அதிபர் முகமது முய்சு கூறியதை, மாலத்தீவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா ஷாஹித் கடுமையாக சாடியுள்ளார்.
26 Feb 2024
இஸ்ரேல்பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்து இஸ்ரேலிய தூதரகத்திற்கு வெளியே தீக்குளித்த அமெரிக்க விமானப்படை வீரர்
அமெரிக்க விமானப்படையின் உறுப்பினர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை வாஷிங்டனில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்திற்கு வெளியே தீக்குளித்துக்கொண்டார்.
25 Feb 2024
இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்இஸ்ரேல்-ஹமாஸ் போர்: மார்ச் 10க்கு முன் பணயக்கைதிகளை பரிமாற்றம் செய்து போர்நிறுத்தம் செய்ய முடிவு
அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்திய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பாரிஸ் மற்றும் கெய்ரோவிற்கு அனுப்பப்பட்ட இஸ்ரேல் தூதுக்குழு, மாரத்தான் மத்தியஸ்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு மீண்டும் ஜெருசலேமிற்கு வந்துள்ளது.
25 Feb 2024
அமெரிக்காதென் கரோலினாவில் குடியரசுக் கட்சியின் முதன்மைத் தேர்தலில் வெற்றி பெற்றார் டிரம்ப்
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் சனிக்கிழமை(உள்ளூர் நேரம்) அவரது சொந்த மாநிலமான தெற்கு கரோலினாவில் நடந்த முக்கியமான குடியரசுக் கட்சியின் தேர்தலில் நிக்கி ஹேலியை தோற்கடித்தார்.
24 Feb 2024
அமெரிக்காஆந்திர மாணவியை கொன்ற அமெரிக்க போலீஸ்காரர் விடுதலையானதை அடுத்து இந்தியா தலையீடு
இந்திய மாணவி ஜாஹ்னவி கந்துலா மீது காரை விட்டு ஏற்றிய சியாட்டில் காவல்துறை அதிகாரிக்கு எதிராக கிரிமினல் குற்றச்சாட்டுகளை சுமத்தக்கூடாது என்ற கிங் கவுண்டி வழக்கறிஞர் அலுவலகத்தின் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு இந்தியா கோரியுள்ளது.
23 Feb 2024
பாகிஸ்தான்IMF கடன் திட்டம் மூலமாக 6 பில்லியன் டாலர்களை கோரும் பாகிஸ்தான்
பாகிஸ்தானில் ஆட்சி அமைக்கவிருக்கும் புதிய அரசாங்கம், இந்த ஆண்டு செலுத்த வேண்டிய பில்லியன் கணக்கான கடனை திருப்பிச்செலுத்த உதவுவதற்காக, சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) குறைந்தபட்சம் 6 பில்லியன் டாலர் புதிய கடனைப்பெற திட்டமிட்டுள்ளது என்று ப்ளூம்பெர்க் நியூஸ் தெரிவித்துள்ளது.
22 Feb 2024
அமெரிக்காஇந்திய மாணவியை கார் மோதி கொன்ற வழக்கு: அமெரிக்க காவல் அதிகாரி விடுவிப்பு
சென்ற ஆண்டு, அமெரிக்காவில் படித்து வந்த ஆந்திரா மாணவி ஒருவர், போலீஸ் ரோந்து வாகனம் மோதி உயிரிழந்த விவகாரத்தில், அவர் மீதான வழக்கை, போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தால், தொடர முடியாது என சியாட்டில் அட்டார்னி கூறி அவரை விடுத்துள்ளார்.