ட்விட்டர்: செய்தி
இன்ஸ்டாகிராம் திடீரென்று வேலை செய்யவில்லை: இன்ஸ்டா வாசிகள் கதறல்
உலகெங்கிலும் உள்ள பல பயனர்களுக்கு இன்ஸ்டாகிராம் செயலிழந்துள்ளது.
ட்விட்டரைப் போலவே கட்டண முறையில் ப்ளூ டிக்.. புதிய அறிவிப்பை வெளியிட்டது மெட்டா!
ட்விட்டரில் உள்ள ப்ளூ டிக் அம்சத்தைப் போலவே 'சரிபார்க்கப்பட்ட கணக்கு' (Verified Account) என்ற புதிய அம்சத்தை கட்டண முறையில் தங்களது ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களில் இந்தியாவில் வழங்கத் தொடங்கியிருக்கிறது மெட்டா.
விருது பெற்ற தூர்தர்ஷன் தொகுப்பாளர் கீதாஞ்சலி ஐயர் காலமானார்
தூர்தர்ஷனில் பணி புரிந்த இந்தியாவின் முதல் ஆங்கில பெண் செய்தி தொகுப்பாளர்களில் ஒருவரான கீதாஞ்சலி ஐயர் நேற்று(ஜூன் 7) காலமானார்.
பதிவுகளை 'எடிட்' செய்யும் நேரத்தை இரட்டிப்பாக்கிய ட்விட்டர்!
தங்களுடைய சமூக வலைத்தளத்தில் பயனர்கள் பதிவிடும் ட்வீட்டை 30 நிமிடங்களிளுக்கு எடிட் செய்யும் வசதியை வழங்கி வருகிறது ட்விட்டர் நிறுவனம். இது அனைத்து பயனர்களுக்கும் அல்ல, ட்விட்டரின் கட்டண சேவையான ட்விட்டர் ப்ளூ பயனாளர்களுக்கு மட்டும்.
கிரிப்டோகரன்சி பதிவுகள் : வாஷிங்டன் சுந்தரின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதா?
திங்கட்கிழமை (ஜூன் 5) காலை இந்திய கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் கிரிப்டோகரன்சி தொடர்பான பதிவுகள் வெளிப்பட்டதால், அவரது ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ட்விட்டரின் புதிய சிஇஓ-வாக இன்று பதவியேற்கிறார் லிண்டா யாக்கரினோ!
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 44 பில்லியன் டாலர்களுக்கு ட்விட்டர் நிறுவனத்தைக் கைப்பற்றினார் எலான் மஸ்க்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'ஜெய்லர்' படப்பிடிப்பு நிறைவு
இந்தியா மட்டுமல்லாது உலகளவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த்.
சீமான் ட்விட்டர் கணக்கு முடக்கம் குறித்து சென்னை காவல்துறை விளக்கம்
நாம் தமிழர் கட்சித்தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மே17இயக்கத்தினை சேர்ந்த திருமுருகன்காந்தி ஆகியோரது ட்விட்டர் கணக்குகள் நேற்று(மே.,31)திடீரென முடக்கப்பட்டது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக நடிகை வரலட்சுமி செய்த வினோதமான வேண்டுதல்!
தென் இந்தியாவின் வளர்ந்து வரும் நடிகைகளில் மிகவும் பிரபலமானவர் நடிகை வரலட்சுமி.
ட்விட்டரின் மதிப்பு குறைந்திருக்கிறதா.. எலான் மஸ்க் சொல்வது என்ன?
அமெரிக்காவைச் சேர்ந்த மியூச்சுவல் ஃபண்டு நிறுவனமான ஃபிடெலிட்டி, தங்களுடைய ட்விட்டர் பங்குகளின் மதிப்பு குறைந்திருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறது.
பிற தொழில்நுட்ப நிறுவனங்களையும் பணிநீக்கத்தில் ஈடுபட ஊக்குவிக்கும் எலான் மஸ்க்.. ஏன்?
கடந்த ஆண்டு, இந்த ஆண்டும் ட்விட்டர் உட்பட உலகளாவிய பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களும் அதிகளவில் பணிநீக்கத்தில் ஈடுபட்டு வருகின்ற. அமேசான், கூகுள் மற்றும் மெட்டா உள்ளிட்ட நிறுவனங்கள் பலஆயிரம் ஊழியர்களை தங்கள் நிறுவனத்தில் இருந்து பணிநீக்கம் செய்திருக்கின்றன.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ரசிகரின் 'கடைசி ஆசையை' நிறைவேற்றிய ஷாருக்கான்!
கடந்த சில நாட்களாக பாலிவுட்டின் சுப்பர் ஸ்டார் ஷாருக்கானின் ரசிகர் ஒருவரின் ட்வீட், ட்விட்டரில் வலம் வந்து கொண்டிருக்கிறது.
'துபாய் காதலனை' குறித்து விளக்கம் அளித்துள்ள நடிகை கீர்த்தி சுரேஷ்
கோலிவுட்டின் முன்னணி நடிகைகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.
'2000 ரூபாய் நோட்டுக்களாலேயே பணம் செலுத்துகிறார்கள்', ஸோமாட்டோவின் வைரல் ட்விட்டர் பதிவு!
ரிசர்வ் வங்கி, 2000 ரூபாய் நோட்டுக்களை மக்கள் பயன்பாட்டில் இருந்து திரும்பப்பெறுவதாக கடந்த மே 19-ம் தேதி அறிவித்தது. மேலும், 2000 ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் மாற்றுவதற்கான வழிமுறைகளையும் ரிசர்வ் வங்கி வழங்கியிருக்கிறது.
ட்விட்டரில் எழுந்த புதிய பிரச்சினை.. என்ன செய்யவிருக்கிறார் எலான் மஸ்க்?
ட்விட்டரில் 2 மணி நேரம் வரையிலான வீடியோக்கள் இனி பதிவேற்றம் செய்யலாம் என அத்தளத்தில் தன்னுடைய பதிவின் மூலம் சில நாட்களுக்கு முன் அறிவித்திருந்தார் ட்விட்டரின் முன்னாள் சிஇஓ-வான எலான் மஸ்க்.
ட்விட்டரைப் போலவே புதிய சமூக வலைத்தளம்.. உருவாக்கி வரும் இன்ஸ்டாகிராம்!
முன்னர் ஜாக் டார்ஸேயின் தலைமையின் கீழ் நம்பிக்கையின் அடையாளமாக, தகவல் பாதுகாப்புடன் விளங்கி வந்தது ட்விட்டர். ஆனால், எலான் மஸ்க் ட்விட்டரை கைப்பற்றிய பிறகு செய்யப்பட்ட மாற்றங்கள், ட்விட்டர் பயனர்களை அதே போன்ற பிற சேவைகளை எதிர்நோக்க வைத்திருக்கிறது.
ட்விட்டரில் ப்ளூ டிக் சந்தாதாரர்கள் இப்போது 2 மணிநேர வீடியோக்களை பதிவேற்றலாம்: எலான் மஸ்க்!
ட்விட்டர் ப்ளூ டிக் சந்தாதாரர்கள் இப்போது இரண்டு மணிநேரம் வரையிலான வீடியோக்களைப் பதிவேற்றலாம்.
பயன்பாட்டில் இல்லாத கணக்குகள் நீக்கம்.. கூகுளின் புதிய அறிவிப்பு!
சில வாரங்களுக்கு முன்பு பயன்பாட்டில் இல்லாத ட்விட்டர் கணக்குகளை அத்தளத்திலிருந்து நீக்கவிருப்பதாக ட்வீட் செய்திருந்தார் அந்நிறுவனத்தின் அப்போதைய சிஇஓ எலான் மஸ்க்.
யாரிந்த லிண்டா? இவர் வகித்த பதவிகளின் பட்டியல் இங்கே
ட்விட்டர் தளத்தின் புதிய சிஈஓ பற்றி தான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
எலான் மஸ்க் அதிரடி ட்வீட்... ட்விட்டரின் புதிய சிஇஓ யார்?
ட்விட்டரின் செயல்பாடுகளை சரிசெய்துவிட்டு தான் சிஇஓ பதவியில் இருந்து விலகிவிடுவேன் என சில மாதங்களுக்கு முன்பே ஒரு நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார் எலான் மஸ்க்.
'வாட்ஸ்அப் நம்பகத்தன்மை இல்லாதது'.. பதிவிட்ட எலான் மஸ்க்.. என்ன காரணம்?
ட்விட்டர் மென்பொறியாளர் ஒருவர் வாட்ஸ்அப் செயலி குறித்து செய்த டிவீட் ஒன்று தற்போது வைரலாகிக் கொண்டிருக்கிறது.
வாட்ஸ்அப்பைப் போலவே வசதிகள்.. ட்விட்டரிலும் அறிமுகம் செய்யும் எலான் மஸ்க்!
ட்விட்டரில் தொடர்ந்து பல புதிய வசதிகளை அறிமுகப்படுத்தவிருக்கிறார் எலான் மஸ்க். ட்விட்டரில் வாட்ஸ்அப்பைப் போலவே குறுஞ்செய்தி வசதியையும் அறிமுகப்படுத்தவிருப்பதாக தெரிவித்திருக்கிறார் அவர்.
டிவிட்டர் கணக்குகள் நிரந்தரமாக நீக்கப்படும்... என்ன காரணம்?
நீண்ட காலமாக பயன்பாட்டில் இல்லாத ட்விட்டர் கணக்குகளை ட்விட்டர் தளத்தில் இருந்து நீக்கப்போவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
கூகுளின் வருடாந்திர I/O நிகழ்வு.. என்ன எதிர்பார்க்கலாம்?
ஒவ்வொரு வருடமும் தங்களுடைய மென்பொருள் மற்றும் வன்பொருளின் புதிய அப்டேட்களை தங்களுடைய வருடாந்திர I/O மாநாட்டில் கூகுள் நிறுவனம் வெளியிடும்.
ட்விட்டர், இன்ஸ்டாகிராமைப் போலவே ஜி-மெயிலிலும் நீலநிற செக்மார்க்... அறிவித்தது கூகுள்!
முதன் முதலில் நம்பகத்தன்மையின் அடையாளமாக பிரபலங்கள் மற்றும் நிறுவனங்களின் ட்விட்டர் கணக்குகளுக்கு நீலநிற செக்மார்க்கை வழங்கி வந்தது ட்விட்டர்.
PS -ல் நடித்த நடிகைகளை புகழ்ந்தது ஒரு குத்தமாயா?! விவாத மேடை ஆன ட்விட்டர் பதிவு
பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியானதுமுதல், சோஷியல் மீடியாக்களில் படத்தை குறித்து பலரும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
'ப்ளூஸ்கை' என்றால் என்ன.. ட்விட்டருக்கு மாற்றா ப்ளூஸ்கை?
ட்விட்டரைப் போலவேயான மற்றொரு சமூக வலைத்தளமே ப்ளூஸ்கை. ட்விட்டரின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியான ஜாக் டார்ஸேவே இதன் உருவாக்கத்திலும் பங்கெடுத்து வருகிறார். ட்விட்டர் பயனர்களிடையே தற்போது வரவேற்பைப் பெற்று வருகிறது ப்ளூஸ்கை.
செலவைக் குறைக்க ட்விட்டரின் புதிய நடவடிக்கை!
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்கினார் எலான் மஸ்க்.
ட்விட்டருக்கு மாற்றாக ஒரு சமூக வலைத்தளம்.. உருவாக்கி வரும் ட்விட்டரின் முன்னாள் சிஇஓ!
எலான் மஸ்க் வாங்கிய பிறகு ட்விட்டரில் பல்வேறு மாற்றங்கள். பயனர்களில் இருந்து ட்விட்டரின் ஊழியர்கள் வரை பலரும் அந்த மாற்றத்தைச் சந்தித்து விட்டனர். ட்விட்டருக்கு மாற்றாக வேறு குறும்பதிவு சமூக வலைத்தளங்கள் தற்போது பயனர்களுக்கு தேவைப்படுகிறது.
ட்விட்டர் பதிவுகளை நீக்க கோரும் டாப் 5 நாடுகளின் பட்டியலில் இந்தியா!
பயனர்களின் பதிவுகளை நீக்கக் கோரும் நாடுகளின் பட்டியலில் முதல் 5 இடங்களுக்குள் இந்தியா இருப்பதாகத் தெரிவித்திருக்கிறது ட்விட்டர்.
ட்விட்டரில் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் எலான் மஸ்க் - இதுதான் வழியாம்!
ட்விட்டர் கிரியேட்டர் சந்தா திட்டத்தை, எலான் மஸ்க் கையகப்படுத்தியதிலிருந்து தளத்தை மறுசீரமைப்பதன் ஒரு பகுதியாக தொடங்கப்பட்டது.
மீண்டும் அளிக்கப்பட்ட ட்விட்டர் 'ப்ளூ செக்மார்க்'.. என்ன காரணம்?
வருவாயை அதிகரிப்பதன் ஒரு பகுதியாக ப்ளூ செக்மார்க் வசதியை கட்டண சேவையாக மாற்றினார் ட்விட்டரின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்.
உண்மையான சச்சின் டெண்டுல்கர் யார்? ரசிகரின் கேள்விக்கு சச்சினின் கியூட் பதில்
பல அங்கீகரிக்கப்பட்ட பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகள் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 21) நீக்கப்பட்டது.
கட்டணம் செலுத்தாதவர்களின் கணக்கில் நீல நிற செக் மார்க்கை நீக்கியது ட்விட்டர்!
ட்விட்டரில் முன்னர் வழங்கப்பட்ட நீல நிற செக்மார்க்கை இலவசமாக வைத்துக் கொள்வதற்கு ஏப்ரல் 20-ஐ கடைசி நாள் என அறிவித்திருந்தது ட்விட்டர்.
மாத சந்தா செலுத்தாததால், ட்விட்டரில் ப்ளூ டிக்-ஐ இழந்த கோலிவுட் பிரபலங்கள்
ட்விட்டர் நிறுவனத்தின் CEOவாக பதவி ஏற்ற பின்பு பல சர்ச்சையான மாற்றங்களை கொண்டுவந்தார் எலான் மஸ்க்.
நீல நிற செக் மார்க்.. இன்றே கடைசி நாள்.. ட்விட்டர் நிறுவனம் அறிவிப்பு!
ட்விட்டரில் குறிப்பிட்ட நிறுவனம் அல்லது பிரபலத்தின் கணக்கு நம்பகத்தன்மை கொண்டு அல்லது அதிகாரப்பூர்வமனது என்பதைக் குறிக்கும் விதமாக நீல நில செக் மார்க் ஒன்றை வழங்கி வந்தது ட்விட்டர்.
மைக்ரோசாஃப்டின் அறிவிப்பு.. வழக்கு தொடர்வதாக எச்சரித்த எலான் மஸ்க்.. என்ன பிரச்சினை?
மைக்ரோசாஃப்டின் விளம்பர சேவைத்தளத்தில் இனி ட்விட்டர் சேவைகள் செயல்படாது என அறிவித்திருக்கிறது மைக்ரோசாஃப்ட் நிறுவனம்.
தென் கொரிய சுற்றுலா பயணியிடம் தவறாக நடந்துகொண்ட நபர் கைது
ராஜஸ்தானின் ஜோத்பூருக்கு சுற்றுலா வந்திருந்த தென் கொரிய யூடியூபர் ஒருவரை பின்தொடர்ந்து சென்று ஒரு இந்தியர் தொல்லை கொடுத்திருக்கிறார்.
பெங்களூருவில் வீடு வேண்டும்! ஆர்சிபி போட்டியில் ரசிகரின் வித்தியாசமான போஸ்டர் வைரல்
ஐபிஎல் கடந்த போட்டியின் போது பெங்களூரு அணியும் டெல்லி அணியும் சின்னசாமி ஸ்டேடியத்தில் விளையாடினார்கள். இதில் ஆர்சிபி அணி வெற்றியை பெற்றது.
இனி 10,000 கேரக்டர்களில் ட்வீட் செய்யலாம் - வெளியான புதிய அம்சம்!
டிவிட்டரில் 10,000 கேரக்டர்களில் பயனர்கள் ட்வீட் செய்யும் புதிய அம்சம் அறிமுகமாகியுள்ளது.