ட்விட்டர்: செய்தி

காண்போரை வியக்க வைத்த மணமகளின் வித்தியாசமான மெஹந்தி! 

இன்றைய நவீன டிஜிட்டல் உலகம் வேகமாக முன்னேறி வருகிறது. ஸ்மார்ட்போன் கையில் இருந்தால் அனைத்து வேலையும் செய்துவிட முடியும் என்ற நிலை வந்துவிட்டது.

2,500 கிலோ அரிசியில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட சோனுசூட் உருவப்படம்! வைரல் 

பாலிவுட் முன்னணி நடிகர்களில் ஒருவரான சோனு சூட், ஏழை மக்களுக்கு உதவுவதில் இரக்க குணம் கொண்டவர்.

ஊழியர்கள் சிறை செல்வார்கள்... இந்திய சட்டங்கள் குறித்து எலான் மஸ்க் பதில்! 

ட்விட்டர் நிறுவன தலைவர் எலான் மஸ்க் ஸ்பேஸ் மூலம் பிபிசி செய்தி நிறுவனத்திற்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

இந்த தேதி முதல் 'ப்ளூ டிக்' நீக்கப்படும்.. எலான் மஸ்க் ட்வீட்! 

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ட்விட்டர் நிறுவனத்தை கையகப்படுத்தினார் எலான் மஸ்க்.

எலான் மஸ்க் மீது முன்னாள் ஊழியர்கள் வழக்கு!

ட்விட்டரின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி பராக் அகர்வால், தலைமை சட்ட அதிகாரி விஜயா காட்டே மற்றும் தலைமை நிதி அதிகாரி நெட் செகல் உள்ளிட்டோர் ட்விட்டர் நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள்.

இந்தியாவில் டெஸ்லா உற்பத்தியை தொடங்க திட்டமா? மோடியை பின் தொடர்ந்த எலான் மஸ்க்! 

பிரபல தொழிலதிபரான டெஸ்லா நிறுவன தலைமைச் செயல் அதிகாரியான எலான் மஸ்க் உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் 2-ம் இடத்தில் உள்ளார்.

பணிநீக்கத்தில் சட்டத்தை மீறிய ட்விட்டர் நிறுவனம் - வெளியான அறிக்கை!

சென்ற ஆண்டு ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய எலான் மஸ்க், ஒப்பந்த ஊழியர்களை எந்தவித அறிவிப்பும் இல்லாமல் பணிநீக்கம் செய்ததாக,Twitter Inc வழக்கு ஒன்றை எதிர்கொண்டுள்ளது.

ட்விட்டரின் லோகோவை மாற்றிய எலான் மஸ்க் - கதறும் பயனர்கள்

உலகின் மிகப்பெரிய தொழிலதிபரான டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், ட்விட்டரை வாங்கியதில் இருந்தே பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளார். ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலருக்கு விலைக்கு வாங்கினார்.

பாகிஸ்தான் அரசாங்கத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கு இந்தியாவில் முடக்கம்

சட்டக் கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் பாகிஸ்தான் அரசாங்கத்தின் அதிகாரபூர்வ கணக்கை இந்தியாவில் ட்விட்டர் முடக்கியுள்ளது.

30 Mar 2023

மெட்டா

பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமின் புளூ டிக் வேண்டுமா? வெளியானது கட்டண விபரம்

சமூக வலைத்தளங்களான ட்விட்டர், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்றவைகளுக்கு புளூ டிக் பயனாளர்களுக்கு கட்டண சலுகையை அந்நிறுவனம் ஏற்கனவே நிர்ணயித்து இருந்தது.

டிவிட்டரில் அதிக ஃபாலோயர்: ஒபாமாவை பின்னுக்குத் தள்ளிய எலான் மஸ்க்

மைக்ரோபிளாக்கிங் தளமான ட்விட்டரில் அதிக ஃபாலோயர்களை கொண்டவர்கள் யார் என்பது அவ்வப்போது கண்ணுக்கு தெரியாத அளவுக்கு ஒரு போட்டித்தன்மையை உருவாக்கி இருக்கிறது.

புதிய விதியை ட்விட்டரில் அறிவித்த எலான் மஸ்க்!

ட்விட்டர் நிறுவனத்தில் பல அப்டேட்களை வழங்கி வரும் நிலையில், அதன் நிறுவனர் எலான் மஸ்க் ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் Verified அக்கவுண்ட்கள் மட்டுமே For You பிரிவில் பரிந்துரை செய்யப்படும் என அறிவித்து இருக்கிறார்.

ஊழியர்கள் அலுவலகம் வரவேண்டும்! எச்சரிக்கை விடுத்த ட்விட்டர் மற்றும் ஆப்பிள் நிறுவனம்

ட்விட்டர் நிறுவனமும் ஆப்பிள் நிறுவனமும் ஊழியர்களை அலுவலகம் வந்து பணிபுரியவும், வீட்டில் இருந்து பணிபுரிவதற்கு கடும் எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

ட்விட்டர் நிறுவனத்தின் ஆதாரக் குறியீடு கசிவு! பின்னணியில் யார்?

ட்விட்டரின் மூலக் குறியீட்டின் சில பகுதிகள் இணையத்தில் கசிந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் பின்னணியில் ஒரு முன்னாள் ஊழியர் இருப்பதாக நிறுவனம் சந்தேகித்துள்ளது.

ட்விட்டர் புளூ சந்தாதாரர்களுக்கு மறைக்கும் புதிய வசதி அறிமுகம்! எப்போது?

ட்விட்டர் நிறுவனத்தை கைப்பற்றிய எலான் மஸ்க் புளூ டிக் பயன்படுத்துவோருக்கு கட்டணத்தையும் நிர்ணயித்து இருந்தார்.

உலகளவில் செயல்படும் புளூ டிக் சேவை - பழைய வெரிஃபைடு முறை நிறுத்தம்!

சமூக வலைத்தளமான ட்விட்டரை எலான் மஸ்க் வாங்கியதில் இருந்தே பல்வேறு அம்சங்களை கொண்டு வந்துள்ளார்.

எதிர்வரும் நாட்களில் Ai பயன்படுத்துவோம் - எலான் மஸ்க் அடுத்த அப்டேட்!

ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க், ட்விட்டரை மேம்படுத்த பல யுக்திகளை கையாண்டு வருகிறார்.

காரின் ஸ்டீயரிங்கை விட்டு விட்டு ரீல்ஸ் செய்த ஜோடிகள் - எழுந்த கண்டனம்!

வைரல் வீடியோ: இன்றைய நவீன உலகில் சமூக ஊடகங்களில் வித்தியாசமாக எதாவது செய்யவேண்டும் என பலரும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் எடுக்க ஆபத்தான முறையை கையாள தொடங்கிவிட்டனர்.

பின்தொடராத கணக்குகளில் இருந்து தோன்றும் பதிவு - பயனர்கள் கொந்தளிப்பு!

ட்விட்டர் பயனர்கள் பின்தொடராத தாங்கள் பின்தொடராத கணக்குகளில் இருந்து நிறைய ட்வீட்களைப் பார்த்ததாக புகார்களை தெரிவித்து வருகின்றனர்.

தமிழகத்தில் மார்ச் மாத இறுதிக்குள் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகும் - ட்ரெண்டிங்கின் எதிரொலி

தமிழக அரசு துறைகளில் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பல பதவிகள் காலியாக இருந்த நிலையில், 9,870 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வினை கடந்த ஆண்டு ஜூலை மாதம் 24ம் தேதி நடத்தப்பட்டது.

07 Mar 2023

இந்தியா

அழகுக்கு நிறம் கிடையாது: ஹிமாலயாவின் விளமபரத்தால் சர்ச்சை

அழகு சாதன நிறுவனமான ஹிமாலயா சமீபத்தில் ஒரு விளம்பரத்தை ட்விட்டரில் பகிர்ந்திருந்தது. "அழகுக்கு நிறம் கிடையாது" என்று விளம்பரம் செய்திருக்கும் இந்த வீடியோவால் பெரும் சர்ச்சை கிளம்பி இருக்கிறது.

இந்த மாதம் ட்விட்டரில் எலான் மஸ்க் வெளியிடும் புதிய அப்டேட்! என்ன?

உலக பணக்காரர்களில் முதலிடம் வகிக்கும் டெஸ்லா நிறுவனரான எலான் மாஸ்க், ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கைப்பற்றியதில் இருந்து பல மாற்றங்களை செய்து வருகிறார்.

டாம் அண்ட் ஜெர்ரியின் பழைய வீடியோவில் AI தொழில்நுட்பம் - வைரல்!

AI-தொழில்நுட்பமான செயற்கை நுண்ணறிவு மிகப்பெரிய அளவில் வளர்ச்சியடைந்துள்ளது.

செயற்கை நுண்ணறிவுச் செயலிமூலம் உருவாக்கப்பட்ட பெண் - வைரல்!

செயற்கை நுண்ணறிவு ஆனது பல துறைகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பல நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு தங்களின் AI-யை வெளியிட்டு வருகின்றனர்.

ட்விட்டருக்கு போட்டியாக களமிறங்கிய புளூஸ்கை - பீட்டாவில் அறிமுகம்!

ட்விட்டருக்குப் போட்டியாக டிவிட்டர்-இன் நிறுவனரும், முன்னாள் சிஇஓ-வுமான ஜாக் டோர்சி புதிதாக ஒரு சமுக வலைத்தள நிறுவனத்தை உருவாக்கியுள்ளார்.

அபாயம்: AI மூலம் போலி LinkedIn சுயவிவரத்தை பயன்படுத்தி நிதியுதவி!

ட்விட்டர் பயனர் ஒருவர் AI-யை பயன்படுத்தி மோசடியில் ஈடுப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

உண்மையான சம்பளத்தை கூறிய ​CRED CEO குணால் ஷா!

Fintech நிறுவனமான CRED இன் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) குணால் ஷா, கடந்த நாள் பிப்ரவரி 26 ஞாயிற்றுக்கிழமையில், இன்ஸ்டாகிராமில் 'என்னிடம் எதையும் கேளுங்கள்' எனக்கூறியிருந்தார்.

UPI- இந்தியர்களைக் கெடுக்கிறது - இணையத்தில் வைரலாகும் ட்விட்டர் பதிவு!

நவீன டிஜிட்டல் உலகின் மூலம் பல பணப்பரிவர்த்தனைகள் ஆன்லைன் மூலம் நடக்கிறது. மக்கள் சின்ன சின்ன தொகையைக்கூட பேடிஎம், கூகுள் பே போன்ற செயலிகளை பயன்படுத்தி செலுத்தி வருகின்றனர்.

மனிதர்கள் தொலைபேசியால் கட்டப்பட்டிருக்கிறார்கள்! வைரலாகும் ட்விட்டர் பதிவு!

இன்றைய நவீன காலக்கட்டத்தில் ஸ்மார்ட்போன்களின் வளர்ச்சி நம்மை அடிமையாக்கினாலும், மறுபக்கம் டிஜிட்டல் உதவி எளிதாகவே மாறிவிட்டது.

ஐஐடி வேலையை விட்டுவிட்டு கணித பாடம் எடுக்கும் நபர்! குவியும் பாராட்டுக்கள்

இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (ஐஐடி) பட்டதாரி ஒருவர், மாணவர்களுக்குக் கணிதம் கற்பிப்பதற்காக MNC அதிக ஊதியம் பெறும் வேலையை விட்டுவிட்டுள்ளார்.

இந்தியாவில் ட்விட்டர் நிறுவனங்கள் மூடல்! காரணம் என்ன?

இந்தியாவில் செயல்பட்டு வந்த 3 ட்விட்டர் அலுவலகங்களில் 2 அலுவலகங்களை எலான் மஸ்க் மூடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜ்தானி எக்ஸ்பிரஸ் உணவு மிக அருமை! சமூகவியலாளர் சால்வடோர் பாபோன்ஸ் பதிவு!

உலகில் சொகுசு ரயில்கள், பெரிய ரயில்கள் இயக்கப்படுவதில் இந்தியாவும் முக்கிய பங்கு வகிக்கிறது.

எலான் மஸ்க் தனது ட்வீட்களை பிரபலமாக்க அல்காரிதத்தையே மாற்றினாரா?

எலான் மஸ்க்கின் ட்வீட்கள் செயற்கையாக 1,000 மடங்கு அதிகம் ரீச் ஆவதாகக் கூறப்படுகிறது.

எலான் மஸ்க் வேற்றுகிரகவாசியா? சலசலப்பை ஏற்படுத்திய ட்விட்டரின் பதிவுகள்;

உலகின் பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் சமூக வலைத்தளமான டிவிட்டரை வாங்கியதில் இருந்து தினமும் செய்தி பொருளாகவே மாறியுள்ளார்.

டிஜிட்டல் கலையை உருவாக்கிய இந்தியர்களை பாராட்டிய ஆப்பிள் அதிகாரி டிம் குக்!

இந்திய கலை கண்காட்சி, 2023 பிப்ரவரி 9 மற்றும் 12 க்கு இடையில் புதுதில்லியில் நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியில், மூன்று டிஜிட்டல் கலைஞர்களும் தங்கள் படைப்புகளை காட்சிப்படுத்துகின்றனர். ஆப்பிள் இந்தியாவில் 'Today At Apple' அமர்வுகளை அறிமுகப்படுத்தினர்.

தனது பிரபலத்துவம் குறைந்துவிட்டது! ஊழியரை பணி நீக்கம் செய்த எலான் மஸ்க்;

ட்விட்டர் நிறுவன தலைமை அதிகாரியான எலான் மஸ்க் ட்விட்டரில் பல மாற்றங்களை கொண்டு வருகிறார்.

இந்தியாவிற்கு வந்தது ட்விட்டரின் ப்ளூ டிக்! - கட்டணம் எவ்வளவு தெரியுமா?

ட்விட்டர் நிறுவனம் இந்தியாவில் ட்விட்டர் ப்ளூ சந்தாவை அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது.

26,927 எழுத்துகள் கொண்ட நீண்ட வடிவ ட்வீட்டை பதிவிட்ட இளம்பெண்! வைரல்;

ட்விட்டர் நிறுவன அதிகாரியான எலான் மஸ்க் கடந்த மாதம் அவர் வெளியிட்ட ட்வீட்டில், பிப்ரவரி மாத தொடக்கத்தில் நீண்ட வடிவ ட்வீட்களை அனுமதிக்க அப்பேட் வரும் என தெரிவித்து இருந்தார்.

இனி ட்விட்டர் பயனாளர்களும் சம்பாதிக்கலாம் - எலான் மஸ்க் அதிரடி அறிவிப்பு!

ட்விட்டர் நிறுவனம் தனது தளத்தில் உள்ளடக்கத்தை உருவாக்குபவர்களுடன் விளம்பர வருவாயைப் பகிர்ந்து கொள்ளத் தொடங்கும் என அறிவித்துள்ளது.

ட்விட்டர் கணக்கை பிரைவேட்டாக மாற்றும் எலான் மஸ்க்! காரணம் என்ன?

ட்விட்டர் தலைமைச் செயல் அதிகாரி எலான் மஸ்க் தற்போது தனது ட்விட்டர் கணக்கை பிரைவேட்டாக்க முடிவு செய்துள்ளார்.

முந்தைய
1
அடுத்தது