Page Loader
ராஜ்தானி எக்ஸ்பிரஸ் உணவு மிக அருமை! சமூகவியலாளர் சால்வடோர் பாபோன்ஸ் பதிவு!
சமூகவியலாளர் சால்வடோர் ட்விட்டரில் ரயில் உணவுக்கு குறித்து பாராட்டியுள்ளார்

ராஜ்தானி எக்ஸ்பிரஸ் உணவு மிக அருமை! சமூகவியலாளர் சால்வடோர் பாபோன்ஸ் பதிவு!

எழுதியவர் Siranjeevi
Feb 15, 2023
04:45 pm

செய்தி முன்னோட்டம்

உலகில் சொகுசு ரயில்கள், பெரிய ரயில்கள் இயக்கப்படுவதில் இந்தியாவும் முக்கிய பங்கு வகிக்கிறது. அதில் ஒன்று தான் ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ ரயில். இந்த ரயில் முழுவதும் ஏசி மயமாக்கப்பட்ட ரயில்களாகும். இந்த ரயிலில் காலை உணவு, மதிய உணவு, தேநீர் என அனைத்து வகையான காய்கறி அசைவ உணவுகளையும் வழங்குகிறது. இந்நிலையில் இந்த ரயிலில் பயணித்த சமூகவியலாளர் சால்வடோர் பாபோன்ஸ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்திய ரயில்வேயை அவர்கள் வழங்கும் சேவையைப் பாராட்டியுள்ளார். அதில், ராஜஸ்தானி உணவுகளை பாராட்டியும், சமைத்த, அஷ்வினி வைஷ்ணவ், சமையலில் மிகவும் ஈர்க்கப்பட்டதாகவும், எனவும் உணவு மற்றும் அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

ராஜ்தானி எக்ஸ்பிரஸ் உணவை பாராட்டிய சால்வடோர்