செயற்கை நுண்ணறிவுச் செயலிமூலம் உருவாக்கப்பட்ட பெண் - வைரல்!
செயற்கை நுண்ணறிவு ஆனது பல துறைகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பல நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு தங்களின் AI-யை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில், AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, ட்விட்டரில் ISR செல்வகுமார் என்பவர் பகிர்ந்த செயற்கை நுண்ணறிவுச் செயலிமூலம் பெண் ஒருவரை உருவாக்கியுள்ளனர். அவர் வெளியிட்ட வீடியோவில், செயற்கை பெண் பேசும் போது, நான் MidJourney என்ற செயற்கை அறிவு செயலியால் உருவாக்கப்பட்டவள். இந்த செயலி மூலம் நீங்களும் டைப் செய்வதை அப்படியே வாசிக்கும். மேலும், இதை பயன்படுத்தி என்னை போல் படங்களை உருவாக்கலாம் எனக்கூறியுள்ளது