NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / உண்மையான சச்சின் டெண்டுல்கர் யார்? ரசிகரின் கேள்விக்கு சச்சினின் கியூட் பதில் 
    உண்மையான சச்சின் டெண்டுல்கர் யார்? ரசிகரின் கேள்விக்கு சச்சினின் கியூட் பதில் 
    விளையாட்டு

    உண்மையான சச்சின் டெண்டுல்கர் யார்? ரசிகரின் கேள்விக்கு சச்சினின் கியூட் பதில் 

    எழுதியவர் Sekar Chinnappan
    April 21, 2023 | 08:03 pm 0 நிமிட வாசிப்பு
    உண்மையான சச்சின் டெண்டுல்கர் யார்? ரசிகரின் கேள்விக்கு சச்சினின் கியூட் பதில் 
    உண்மையான சச்சின் டெண்டுல்கர் ட்வீட்யார் என்ற ரசிகரின் கேள்விக்கு சச்சினின் கியூட் பதில்

    பல அங்கீகரிக்கப்பட்ட பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகள் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 21) நீக்கப்பட்டது. இதில் விராட் கோலி, எம்எஸ் தோனி, சச்சின் டெண்டுல்கர் போன்ற பிரபல கிரிக்கெட் பிரபலங்களும் அடங்குவர். ட்விட்டரின் இந்த நடவடிக்கையை அடுத்து ப்ளூ செக்மார்க் இல்லாமல் ட்விட்டரில் உண்மையான சச்சின் டெண்டுல்கர் யார் என்று மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரிடம் ரசிகர் ஒருவர் கேட்டார். அதற்கு "இப்போதைக்கு, இது தான் எனது ப்ளூ டிக் சரிபார்ப்பு!," என்று சச்சின் புன்னகைத்த படத்துடன் கியூட்டாக பதில் கூறியுள்ளார். ட்விட்டரில் ஆள்மாறாட்டம் மற்றும் ஸ்பேம்களுக்கு எதிரான நடவடிக்கையாக, முன்னர் பத்திரிகையாளர்கள், பொது அதிகாரிகள் மற்றும் பிரபலங்களுக்கு ப்ளூ டிக் அடையாளங்கள் இலவசமாக வழங்கப்பட்டதற்போது எலான் மஸ்க் அதை பறித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    சச்சின் டெண்டுல்கர் ட்வீட்

    As of now, this is my blue tick verification! 😬 https://t.co/BSk5U0zKkp pic.twitter.com/OEqBTM1YL2

    — Sachin Tendulkar (@sachin_rt) April 21, 2023
    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சச்சின் டெண்டுல்கர்
    ட்விட்டர்

    சச்சின் டெண்டுல்கர்

    கட்டணம் செலுத்தாதவர்களின் கணக்கில் நீல நிற செக் மார்க்கை நீக்கியது ட்விட்டர்!  ட்விட்டர்
    ஐபிஎல் வரலாற்றில் தனித்துவமான சாதனை படைத்த அர்ஜுன் டெண்டுல்கர் ஐபிஎல்
    ஐபிஎல்லில் முதல் விக்கெட்: நிரூபித்த அர்ஜுன் டெண்டுல்கர்! ப்ரீத்தி ஜிந்தா பாராட்டு! ஐபிஎல்
    மகனின் ஐபிஎல் அறிமுகம் : உருக்கமாக பதிவிட்ட "தந்தை" சச்சின் டெண்டுல்கர் ஐபிஎல்

    ட்விட்டர்

    மாத சந்தா செலுத்தாததால், ட்விட்டரில் ப்ளூ டிக்-ஐ இழந்த கோலிவுட் பிரபலங்கள் கோலிவுட்
    நீல நிற செக் மார்க்.. இன்றே கடைசி நாள்.. ட்விட்டர் நிறுவனம் அறிவிப்பு!  எலான் மஸ்க்
    மைக்ரோசாஃப்டின் அறிவிப்பு.. வழக்கு தொடர்வதாக எச்சரித்த எலான் மஸ்க்.. என்ன பிரச்சினை?  மைக்ரோசாப்ட்
    தென் கொரிய சுற்றுலா பயணியிடம் தவறாக நடந்துகொண்ட நபர் கைது இந்தியா
    அடுத்த செய்திக் கட்டுரை

    விளையாட்டு செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Sports Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023