கிரிக்கெட்: செய்தி
கோலி, ரோஹித் ஓய்வால் கிரிக்கெட் ஆர்வம் குறையவில்லை: வீரேந்திர சேவாக் கருத்து
இந்திய கிரிக்கெட்டின் மாபெரும் தூண்களாக விளங்கிய விராட் கோலி, ரோஹித் ஷர்மா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, டெஸ்ட் போட்டிகளைப் பார்க்கும் ரசிகர்களின் ஆர்வம் குறைந்துவிட்டதாகக் கூறப்படும் வாதங்களை முன்னாள் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக் மறுத்துள்ளார்.
வலைப்பயிற்சியில் திடீர் அசம்பாவிதம்! ஷுப்மன் கில்லுக்கு காயம்; வெஸ்ட் இண்டீஸ் தொடரில் பங்கேற்பாரா?
திருவனந்தபுரத்தில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கு தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷுப்மன் கில்லுக்கு, வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் வீசிய பந்து வலது முழங்கையில் பலமாகத் தாக்கியது.
செப்டம்பர் 27 முதல் INDvsWI தொடர்! கவனிக்க வேண்டிய 5 முக்கிய வீரர்கள்
இந்திய கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் செப்டம்பர் 27 முதல் மோதவுள்ளது.
ஆரோக்கியமான, சீரான வாழ்க்கையை வாழ விராட் கோலி பரிந்துரைக்கும் புத்தகங்கள்!
இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி மைதானத்தில் மட்டுமல்லாமல், உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியத்தின் தீவிர ஆதரவாளராகவும் இருக்கிறார்.
'ஷுப்மன் கில்லுக்கு அவங்க ரெண்டு பேரும் கிடைச்சது பாக்கியம்!' ரோஹித் - கோலி குறித்து பயிற்சியாளர் கம்பீர் நெகிழ்ச்சி
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் வரும் செப்டம்பர் 27 அன்று திருவனந்தபுரத்தில் தொடங்கவுள்ளது.
IPL தொடரில் மேட்ச் பிக்சிங் புகார்: முன்னாள் ரஞ்சி வீரர் ரசித் பாட்டியா அளித்த வாக்குமூலத்தால் பரபரப்பு
இந்திய பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடர் மற்றும் உள்நாட்டுத் தொடர்களில் மேட்ச் பிக்சிங் மற்றும் ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்டதாக முன்னாள் ரஞ்சி கோப்பை வீரர் ரசித் பாட்டியா அளித்துள்ள வாக்குமூலம் இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக ஜாகீர் கான் நியமனம்
சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ஸ்டீபன் பிளெமிங் கடந்த ஜூலை மாதம் தனது பதவியில் இருந்து விலகினார்.
41 வயதில் மாபெரும் சாதனை! முகமது நபியின் உலக சாதனையை முறியடித்த ஜிம்பாப்வே வீரர் கிரேக் எர்வின்
ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் ஆஸ்திரேலியா மற்றும் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 20) நடைபெற்றது.
ஆண்டுக்கு ரூ.3,000 கோடி வரி கட்டுகிறோம்: உச்ச நீதிமன்ற கேள்விக்கு பிசிசிஐ பதில்
தேசிய விளையாட்டு ஆளுகைச் சட்டத்தின் கீழ் இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை ஏன் கொண்டுவரக் கூடாது என அண்மையில் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது.
ரோஹித் சர்மா விவகாரத்தில் விரிசல்: தேர்வுக்குழு தலைவர் பதவியில் இருந்து அகர்கர் விலக முடிவு
இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் தலைமைத் தேர்வாளர் பதவிக் காலம் வரும் அக்டோபர் 4-ஆம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில், அப்பொறுப்பில் நீடிக்க விருப்பமில்லை என அஜித் அகர்கர் பிசிசிஐ-க்குத் தெரிவித்துள்ளார்.
சென்னை சேப்பாக்கத்தில் பிக்பாஷ் லீக் தொடக்க போட்டி: வரலாற்று சாதனை படைக்க வரும் ஆஸ்திரேலிய டி20 லீக்
ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற டி20 கிரிக்கெட் தொடரான பிக் பாஷ் லீக்கின் (BBL) 16-வது சீசனின் தொடக்க ஆட்டம் வரும் டிசம்பர் 12-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைக் கைப்பற்ற பூனவல்லா குழுமத்திற்கு இந்திய போட்டி ஆணையம் ஒப்புதல்
பிரபல தொழில்முனைவோர் பூனவல்லாவின் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் மற்றும் வெஸ்ட்வியூ கிரிக்கெட் நிறுவனம் ஆகியவை இணைந்து ஐபிஎல்லின் ராஜஸ்தான் ராயல்ஸ் உள்ளிட்ட மூன்று கிரிக்கெட் அணிகளைக் கைப்பற்றுவதற்கு இந்திய போட்டி ஆணையம் (CCI) அதிகாரப்பூர்வ ஒப்புதல் அளித்துள்ளது.
நிச்சயதார்த்தம் முடிந்து 6 மாதத்தில் கிரிக்கெட் வீரர் பிருத்வி ஷா - நடிகை ஆக்ரிதி அகர்வால் பிரிவு
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் பிருத்வி ஷா மற்றும் பிரபல நடிகை ஆக்ரிதி அகர்வால் ஆகிய இருவருக்கும் இடையே கடந்த மார்ச் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
எம்எஸ் தோனிக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ்: ரூ.100 கோடி வழக்கின் புதிய பின்னணி
கடந்த 2013 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின்போது எழுந்த சூதாட்ட சர்ச்சையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்எஸ் தோனிக்கும் தொடர்பு இருப்பதாக ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் தனியார் தொலைக்காட்சி விவாதங்களில் குற்றம்சாட்டினார்.
ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்டிற்கு இடமில்லை! வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணிகள் அறிவிப்பு
செப்டம்பர் 27 முதல் தொடங்கவுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான 15 பேர்கொண்ட இந்திய கிரிக்கெட் அணிகளை பிசிசிஐ அறிவித்துள்ளது.
அஜித் அகர்க்கர் BCCI தேர்வுத் குழுத் தலைவர் பதவியில் இருந்து விலகல்? புதிய தலைவர் யார்?
இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) ஆண்கள் தேர்வுத் குழுத் தலைவராக செயல்பட்டு வரும் அஜித் அகர்க்கர், தனது பதவியில் இருந்து விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிறையில் இம்ரான் கான், கவலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் புயல்கள்: பென்னி வாங்கிற்கு ஆஸ்திரேலிய கேப்டன்கள் கடிதம்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், அந்நாட்டின் முன்னாள் பிரதமருமான இம்ரான் கான், தற்போது ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சச்சின், கங்குலி, டிராவிட் மீண்டும் பிசிசிஐ-க்குள் வர வேண்டும்: சுனில் கவாஸ்கர் யோசனை
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முன்னாள் நட்சத்திர வீரர்களின் பரந்த அனுபவத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், கிரிக்கெட் ஆலோசனைக் குழுவின் அதிகார வரம்புகளை விரிவுபடுத்த வேண்டும் என்றும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் வலியுறுத்தியுள்ளார்.
திருமணம் செய்வதாகக் கூறி மோசடி! முகமது ஷமியின் தம்பி கைஃப் மீது பாய்ந்தது எஃப்ஐஆர்
இந்தியக் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியின் சகோதரரும் பெங்கால் ரஞ்சி அணி வீரருமான முகமது கைஃப் மீது லக்னோவைச் சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளார்.
ஒரே ஆண்டில் 36 விக்கெட்டுகள்! இந்திய மகளிர் கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த ஸ்ரீ சரிணி
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற மகளிர் ஆசிய கோப்பை 2026 இறுதிப் போட்டியில், இலங்கைக்கு எதிராக சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்பின்னர் ஸ்ரீ சரிணி புதிய சாதனை படைத்துள்ளார்.
மகளிர் ஆசிய கோப்பை 2026: பாகிஸ்தான் அதிகாரியிடம் கோப்பையை வாங்க மறுத்த இந்திய அணி
மகளிர் ஆசிய கோப்பை 2026 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இலங்கை அணியை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
இந்தியா-ஆப்கானிஸ்தான் முதல் டி20: அபிஷேக் சர்மாவுடன் தொடக்க வீரராகக் களமிறங்குவது யார்?
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 13-ஆம் தேதி புது தில்லி அருண் ஜெட்லி மைதானத்தில் தொடங்குகிறது.
சந்தேகமே வேண்டாம்! 2027 உலகக்கோப்பையில் கோலி ஆடுவது குறித்து பயிற்சியாளர் பளிச் பதில்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி நட்சத்திர ஆட்டக்காரரான விராட் கோலி 2027 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக்கோப்பையில் விளையாடுவது குறித்து எழும் சந்தேகங்களை அவரது குழந்தைப்பருவப் பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா முற்றிலும் நிராகரித்துள்ளார்.
காயங்களால் தொடர் பின்னடைவு! பிசிசிஐ அதிரடி நடவடிக்கை; இந்திய அணியின் முதன்மை ஃபிசியோ கம்லேஷ் ஜெயின் நீக்கம்
இந்திய கிரிக்கெட் அணியின் முதன்மை உடற்பயிற்சி மருத்துவருக்கான (Physiotherapist) கம்லேஷ் ஜெயினின் ஒப்பந்தத்தை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அதிரடியாக ரத்து செய்துள்ளது.
மேற்கிந்தியத் தீவுகள் தொடருக்குத் தயாராகும் ரோஹித் சர்மா: ஓய்வு குறித்த வதந்திகளுக்கு பிசிசிஐ முற்றுப்புள்ளி
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்டர் ரோஹித் சர்மா, மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் (ODI) தொடருக்கான தனது தீவிர பயிற்சிகளை தொடங்கியுள்ளார்.
ஆஃப்கானிஸ்தான் தொடர் மற்றும் ஆசிய விளையாட்டு போட்டி: பும்ரா கம்பேக்! ஹர்ஷித் ராணா விலகல்
இந்திய கிரிக்கெட் அணியின் முதன்மை வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா முழு உடற்தகுதி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான தொடர்: இந்தியா ஏ அணியில் ஹார்திக் பாண்டியா கம்பேக்
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான 32 வயதான ஹார்திக் பாண்டியா, அடுத்த மாதம் (அக்டோபரில்) மீண்டும் கிரிக்கெட் களத்திற்குத் திரும்பவுள்ளார்.
இந்திய அணிக்குப் பயிற்சியாளராகும் எண்ணம் இல்லை: ஆஷிஷ் நெஹ்ரா பேட்டி
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு தலைமைப் பயிற்சியாளராகச் செயல்பட்டு வெற்றிகளைப் பெற்ற போதிலும், இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்கும் திட்டம் தமக்கு இல்லை என்று முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா தெரிவித்துள்ளார்.
ரிவைண்ட்: எம்.எஸ். தோனி எப்படி இந்தியாவின் கேப்டன் ஆனார்
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம், ராஞ்சியை சேர்ந்த ஒரு இளம் விக்கெட் கீப்பர் முதன்முறையாக இந்திய அணியை வழிநடத்திய நினைவுகளை மீண்டும் கொண்டுவருகிறது.
100வது முதல்தரப் போட்டியில் அடியெடுத்து வைக்கும் முகமது ஷமி! CAB வழங்கிய சிறப்பு கௌரவம்; முழு விபரம்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி, தனது கிரிக்கெட் வாழ்க்கையில் வரலாற்றுச் சிறப்புமிக்க 100வது முதல்தரப் போட்டியில் விளையாட தீவிரமாக ஆயத்தமாகி வருகிறார்.
இருநாடுகளின் 75 ஆண்டு கால உறவை அமைக்கும் வரலாற்றுப் போட்டி! இந்தியாvsஜப்பான் சுஸூகி கப் T20 அறிவிப்பு
இந்திய மற்றும் ஜப்பான் ஆண்கள் கிரிக்கெட் அணிகள் வரலாற்றுப் பூர்வமாக முதன்முறையாக நேருக்கு நேர் மோதும் சிறப்பு டி20 கிரிக்கெட் போட்டி வரும் செப்டம்பர் 22 அன்று ஜப்பானின் தோச்சிகி மாகாணத்தில் உள்ள சானோ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
வயது மோசடி! இந்திய யு19 சுழற்பந்து வீச்சாளர் ரோஹித் யாதவுக்கு பிசிசிஐ 2 ஆண்டுகள் தடை
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) வயது மோசடி காரணமாக இந்திய யு19 அணியின் இளம் லெக் ஸ்பின்னரான ரோஹித் யாதவுக்கு 2 ஆண்டுகள் அதிரடித் தடை விதித்துள்ளது.
SENA நாடுகளுக்கு செல்லும் முன் அதிரடி மாற்றம்! 2027 உலகக்கோப்பைக்கு பிசிசிஐ புதிய திட்டம் வெளியீடு
தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ள 2027 ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரை கருத்தில் கொண்டு, ஆடவர் இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்காலத்திற்கான புதிய ரோட்மேப்பை பிசிசிஐ உருவாக்கி உள்ளது.
ரோஹித் ஷர்மா ஓய்வு பெறப்போகிறாரா? வதந்திகளுக்குப் பிசிசிஐ அதிரடி முற்றுப்புள்ளி
இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் ஷர்மாவின் ஓய்வு குறித்த வதந்திகளுக்கு இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
தேர்வுக்குழு கூறிய செய்தியால் ஆத்திரம்? ரோஹித் ஷர்மா ஓய்வு பெறத் தயார் என அதிரடி; பிசிசிஐ முடிவு என்ன?
இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் ரோஹித் ஷர்மாவின் சர்வதேச கிரிக்கெட் எதிர்காலம் குறித்து மும்பையில் வியாழக்கிழமை (செப்டம்பர் 3) நடைபெறவுள்ள பிசிசிஐ கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது.
பிக் பாஸ் 10-ல் கிரிக்கெட் வீரர் முரளி விஜய்? செப்டம்பர் 6-ல் தொடங்கும் 21 போட்டியாளர்கள் கொண்ட சீசன் 10
தமிழ் சின்னத்திரை ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையே பிக் பாஸ் தமிழ் சீசன் 10 வரும் செப்டம்பர் 6-ம் தேதி மாலை 6 மணிக்கு பிரம்மாண்டமாக தொடங்க உள்ளது.
இம்ரான் கான் பற்றிப் பேச பாகிஸ்தான் வீரர்களுக்கு தடை: PCB அதிரடி உத்தரவு
முன்னாள் சர்வதேச கிரிக்கெட் வீரர்களான ஜாவேத் மியாண்டாத் மற்றும் மொயீன் கான் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இம்ரான் கானுக்கு ஆதரவாக குரல் எழுப்பியதை தொடர்ந்து, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) தனது நாட்டின் கிரிக்கெட் வீரர்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
142 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை! லார்ட்ஸ் மைதானத்தில் ஆலி ராபின்சன் மெகா சாதனை
பாகிஸ்தான் அணிக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்ட் போட்டியின் 2வது நாளில், இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆலி ராபின்சன் 142 ஆண்டுகால வரலாற்று சாதனையைப் படைத்துள்ளார்.
51 வயதில் 5 விக்கெட்டுகள்! ஆஸ்திரேலிய ஜாம்பவானின் 96 ஆண்டுகால சாதனையைத் தகர்த்த ஐல் ஆஃப் மேன் வீராங்கனை
சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் ஆண், பெண் இரு பாலரிலும் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய மிக மூத்த பந்துவீச்சாளர் என்ற மகத்தான உலக சாதனையை ஐல் ஆஃப் மேன் அணியின் 51 வயது சுழற்பந்து வீச்சாளர் ஜோஅன் ஹிக்ஸ் படைத்துள்ளார்.
ஒரே அணியை 2 முறை வீழ்த்திய முதல் அசோசியேட் நாடு! தென்னாப்பிரிக்காவிற்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து நமீபியா சாதனை
நமீபியா, தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரின் தொடக்க ஆட்டத்தில், வலுவான தென்னாப்பிரிக்க அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நமீபியா அணி உலகக் கிரிக்கெட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.