உணவுக் குறிப்புகள்: செய்தி
தினமும் ஊறவைத்த வால்நட்களை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
நார்ச்சத்து, வைட்டமின்கள், கார்போஹைட்ரேட்டுகள், புரதம் மற்றும் இரும்புச்சத்து போன்ற ஊட்டச்சத்துகளை வால்நட்கள் எனப்படும் அக்ரூட் பருப்புகள் கொண்டுள்ளன.
குளிர்காலத்தில் உங்கள் உணவில் சேர்க்க வேண்டிய நான்கு முக்கிய உலர் பழங்கள்
குளிர்காலம் தொடங்கிவிட்டது. வெதுவெதுப்பான போர்வைகள் மற்றும் ஸ்வட்டர்களுடன், உங்கள் உணவில் சில உலர் பழங்களை சேர்க்க வேண்டிய நேரம் இது.
இந்த உணவுகளை சாப்பிடும் போதோ அல்லது உடனேயோ தண்ணீர் குடிக்க கூடாதாம்
குறிப்பிட்ட சில உணவுகளுடன் தண்ணீர் சேர்க்கும்போது உங்கள் செரிமான செயல்முறையை சீர்குலைக்கும் என நிபுணர்கள் கூறுகிறார்கள்.
கீரையை விட அதிக இரும்பு சத்து உள்ள உணவுகள் இவைதான்
இரும்புச்சத்தின் மிக உயர்ந்த உணவு ஆதாரங்களைக் கருத்தில் கொள்ளும்போது, அனைவரும் மாற்றுக்கருத்தில்லாமல் கூறும் ஒரு உணவு பொருள், கீரை.
காலையில் வெந்நீருடன் நெய் சேர்த்து பருகுவதின் பயன்கள் என்ன?
நாம் நம், பெரும்பான்மையான பாட்டி காலத்து மருத்துவங்களை புறந்தள்ளி வந்தாலும், அதில் பல மருத்துவ குணங்கள் இருக்கத்தான் செய்கின்றன.
ஆசிட் ரிஃப்ளெக்ஸ் அறிகுறிகள் மற்றும் தடுக்கும் வழிமுறைகள்
இந்தியாவில் 20 முதல் 30% பேருக்கு ஆசிட் ரிஃப்ளெக்ஸ் (Acid Reflux) ஏற்படுவதாக, ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மழைக்காலத்தை இதமாக்கும் 4 பானங்கள்
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மெல்ல தீவிரமடைந்து வரும் நிலையில், மாநிலம் முழுவதும் வெப்பம் தணிந்து குளிரான சீதோசன நிலை நிலவுகிறது.
தீபாவளி2023- தீபாவளி லேகியம் என்றால் என்ன, மருத்துவ குணங்கள், எவ்வாறு தயாரிப்பது?
தீபாவளி பண்டிகைக் காலத்தில் அதிகப்படியான இனிப்புகள் மற்றும் காரங்களை நாம் உட்கொண்டாலும், தவிர்க்க முடியாத வகையில் தீபாவளி மருந்து அல்லது லேகியத்தையும் நாம் உண்கிறோம்.
காளான்களின் மருத்துவ நன்மைகள்
மண்ணில் வளரக்கூடிய பூஞ்சையான காளான்கள், இயற்கையாக மற்றும் செயற்கையாக பண்ணைகளில் வளர்க்கப்படுகின்றன.
காரமான உணவுகள் உட்கொள்வது உடலுக்கு நல்லதா? கெட்டதா?
இந்திய உணவுகள் பெரும்பாலும் மசாலாக்களை, காரமும் நிறைந்ததாகவே இருக்கும்.
உங்கள் காலை உணவை மேம்படுத்தும் விதைகள்
காலை உணவு என்பது ஒரு நாளின் மிக முக்கியமான உணவு என்று மருத்துவர்களும், உணவு நிபுணர்களும் குறிப்பிடுகிறார்கள்.
இரவு 7 மணிக்கு மேல் உண்ண கூடாத 5 உணவு வகைகள்
இரவு நேர உணவு, மனிதர்களுக்கு மிகவும் முக்கியமாகும். அதனால் தான், நம் முன்னோர்கள் காலையில் ராஜா போன்றும், மதியம் சாமானியனை போன்றும், இரவில் யாசகர் போன்றும் உணவு உண்ண வேண்டுமென சொல்லி வைத்தனர்.
காற்று மாசுபாட்டிலிருந்து நுரையீரலைப் பாதுகாக்க சில உணவுக் குறிப்புகள்
கடந்த வாரத்தில் தொடங்கிய நவராத்திரி விழாவினை தொடர்ந்து, இதோ அடுத்த வாரம், தீபாவளி பண்டிகை வரவுள்ளது. ஊரெல்லாம் வெடி, பட்டாசு என கொண்டாட்டமாக இருக்கும்.
கட்டாயம் ஃப்ரிட்ஜில் வைக்கக் கூடாத 5 உணவு பொருட்கள்
உணவு பொருட்களை நீண்ட காலத்திற்கு பிரஷ்ஷாக வைத்திருப்பதற்கும், அது கெட்டு விடாமல் இருப்பதற்காகவும் நாம் அவற்றை ஃப்ரிட்ஜில் வைப்போம்.
இன்ஸ்டாகிராமில் வைரலாகி வரும் சோலா ஐஸ்கிரீம்
இணையத்தில் அவ்வப்போது வினோத உணவுகளின் ரீல்கள் வருவதுண்டு. அப்படி, இன்ஸ்டாகிராமில் தற்போது பிரபலமாகி வருகிறது இந்த சோலா ஐஸ்கிரீம்.
கட்டாயம் சேர்த்து சாப்பிட கூடாத 5 உணவு வகைகள்
நாம் அன்றாடம் உட்கொள்ளும் உணவுகளில், பல உணவுகளை சேர்த்து சாப்பிடுகிறோம். ஆனால் அவை அனைத்தும் நம் உடம்பிற்கு நன்மை மட்டும் பயக்கவில்லை.
இராஜ உணவான காஷ்மீரி புலாவ் செய்வது எப்படி?
தற்போது அநேக உணவகங்களில் வடஇந்திய உணவு வகைகளே பிரதானமாக விரும்பி சாப்பிடும் உணவாக மாறிவிட்டது.
ஈவினிங் ஸ்னாக்சிற்கு, சுவையான தாய் கார்ன் பிரிட்டர்ஸ் செய்து பாருங்கள்
பள்ளியிலிருந்து வீடு திரும்பும் குழந்தைகளுக்கு ஈவினிங் ஸ்னாக்ஸாக, சத்தான உணவை செய்து தர வேண்டும் என விரும்புகிறீர்களா?
நீங்கள் தாய் உணவு பிரியரா? உங்களுக்காகவே Thai Green Curry செய்முறை
சமையல் குறிப்பு: தாய் உணவுகளும், சமையலும், பலருக்கும் பிடிப்பதுண்டு.
புது வகையான பிரட் ஊத்தப்பம் ட்ரை செய்வோமா?
தென்னிந்தியா உணவுகளில் பிரதானமான உணவு, இட்லியும் தோசையும் தான். அதில் தோசையில் பல வகைகள் உண்டு.
இந்த வீக்கெண்ட், செட்டிநாடு சைவ கோலா உருண்டை செய்து அசத்துங்கள்!
இந்த புரட்டாசி மாதம் முழுவதும் உங்களுக்காகவே சைவ உணவுகளை தமிழ் நியூஸ்பைட்ஸ்-இல் நாங்கள் வழங்கி வருகிறோம்.
ஆரோக்கியமான பப்பாளி லாலிபாப் செய்வது எப்படி
தற்போது ஊரெங்கும் பல்வேறு வகையான காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது. டெங்கு காய்ச்சல், பறவை காய்ச்சல் என தொடங்கி ஏதேதோ பெயர் தெரியாத காய்ச்சல் வரப்போவதாக கூட உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது.
சமையல் குறிப்பு: மாலை நேரத்தில் இந்த சூப்பரான வெஜ் மீட் பால்ஸ் செய்யலாமே
தற்போது தமிழ்நாட்டில், பருவமழை பெய்யத்தொடங்கி விட்டது. இந்த மழை நேரத்தில், சூடாக ஏதாவது சாப்பிடவேண்டும், அதே நேரத்தில் அது வித்தியாசமாகவும், சத்தாகவும் இருக்கவேண்டும் என நினைக்கிறீர்களா?
காரசாரமான ஸ்பைசி கார்லிக் டோஃபு செய்வது எப்படி
சோயா பாலில் இருந்து செய்யப்படும் டோஃபு, வீகன் உணவை தேர்வு செய்தவர்களுக்கும், பால் ஒவ்வாமை உள்ளவர்களுக்கும் சிறந்த மாற்று.
தாபா ஸ்டைலில் சுவையான கடாய் பன்னீர் இப்போது வீட்டிலேயே செய்யலாம்
புரத சத்து நிறைந்த பன்னீர், வெஜிடேரியன்களுக்கு மிக பெரிய வரம் எனலாம். அசைவ உணவில் கிடைக்கக்கூடிய அதே ஊட்டச்சத்துக்கள் நிரம்பிய இந்த உணவை, பல விதமாக சமைக்கலாம்.
புரட்டாசி ஸ்பெஷல்: மட்டன் பிரியாணிக்கு பதிலாக இந்த பலாக்காய் புலாவ் செய்து பார்க்கலாமே..!
புரட்டாசி மாதத்தில், அசைவம் சாப்பிட முடியாமல் தவிப்பவர்களுக்காகவே, மட்டன் சுவையில் அருமையான பலாக்காய் புலாவ் செய்வது எப்படி என்பதை நாங்கள் இங்கே தந்துள்ளோம்!
இப்போது நீங்கள் வீட்டிலேயே சில்லி பரோட்டா செய்யலாம்!
தமிழர்களின் விருப்பமான தேர்வில் கட்டாயம் இடம் பிடித்திருக்கும் ஒரு உணவு, பரோட்டா.
புரட்டாசி ஸ்பெஷல்: சுவைமிக்க காளான் பிரியாணி செய்முறை
ஞாயிற்றுகிழமை என்றாலே அநேக வீடுகளில் மதிய உணவு, பிரியாணி தான்!
பட்டர் கார்லிக் சிக்கன் ருசியில் சுவையான பட்டர் கார்லிக் மஸ்ரூம்..ரெசிபி இதோ..!
புரட்டாசி மாதத்தில், அசைவம் சாப்பிட முடியவில்லையே என வருந்தும் நெஞ்சுகளுக்காக, நியூஸ்பைட்ஸ்-இல் தினந்தோறும் அசைவத்திற்கு மாற்றான சைவ ரெசிபிக்கள் உங்கள் இல்லம் தேடி வருகிறது.
புரட்டாசி ஸ்பெஷல்: ஸ்ரீரங்கம் கோவில் ஸ்பெஷல் அக்காரவடிசல் செய்வது எப்படி?
புரட்டாசி மாதம், இந்துக்களின் நம்பிக்கைப்படி, பெருமாளுக்கு உகந்த மாதம்.
இட்லி, தோசைக்கு மாற்றான சுவைமிக்க காலை உணவு ரெசிபி
Newsbytes'ன் உணவுக் குறிப்புகள் : தமிழ்நாடு மாநில மக்களை பொறுத்தவரையில் காலை உணவு என்றாலே முதலில் நினைவிற்கு வருவது இட்லி, தோசை தான்.
புரட்டாசி ஸ்பெஷல்: ஸ்பாட் இட்லி செய்முறை
இந்திய பாரம்பரிய உணவு வகையான இட்லி, பல மாநிலங்களில் பிரியமான உணவாக கருதப்பட்டாலும், தென்னிந்தியாவின் அத்தியாவசிய உணவாக கருதப்படுகிறது.
புரட்டாசி ஸ்பெஷல்: சுவையான வெஜ் ஷவர்மா செய்முறை
தற்போது பலரும் விரும்பும் ஒரு பாஸ்ட் ஃபூட் 'ஷவர்மா'.
உடலுக்கு ஆரோக்கியம் தரும் எள்ளோதரை செய்வது எப்படி?
நமது முன்னோர்கள், அன்றாட வாழ்க்கைக்கு பயன்படுத்திய அனைத்து பொருட்களும் நமக்கு ஆரோக்கியத்தை அள்ளித்தரக்கூடியவையே.
புரட்டாசி மாதம் ஸ்பெஷல் - சுவைமிக்க புரட்டாசி பிரியாணி செய்வது எப்படி ?
புரட்டாசி மாதம் வந்துவிட்டாலே நம்முள் பலர் அசைவ உணவுகளை தவிர்த்துவிடுவோம்.
புரட்டாசி ஸ்பெஷல்: புரட்டாசி மாதத்தை 'Glance' உடன் கொண்டாடுங்கள்
இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் ஸ்மார்ட் லாக் ஸ்கிரீன் தளமான Glance, இந்த புரட்டாசி மாதத்தை உங்களுக்கு மேலும் சிறப்பானதாக மாற்றவுள்ளது.
"இப்படியெல்லாமா?" என வியக்கவைத்த சாதனைகள் சில
உலகில் சாதிக்க விரும்புவர்களுக்கு, கதவுகள் எப்போதும் திறந்திருக்கும் என்பது போல, பல விஷயங்களில், பலரும் சாதனைகள் செய்து வருகின்றனர்.
ஃபேன்டா, கோக், பெப்சி, ஐஸ் டீ, சூயிங் கம் - அஸ்பார்டேம் உணவு சோதனையில் சிக்கிய உங்கள் ஃபேவரைட் உணவுகள்
'சர்க்கரை உடல்நலத்திற்கு கேடு' என்ற மருத்துவர்களின் அறைகூவலுக்கு மாற்றாக கருதப்பட்டது தான் இந்த அஸ்பார்டேம் என்றழைக்கப்படும் செயற்கை இனிப்பு சுவை தரும் கெமிக்கல்.
பார்ச்சூன் குக்கீகள் பின்னணியும், அதன் செய்முறையும்
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரையும் கவர்ந்து இழுக்கும் பார்ச்சூன் குக்கீகள் பிரபலமானதன் காரணம் தெரியுமா?