வாழ்க்கை செய்தி
அழகு, புத்தகங்கள், ஃபேஷன், உடல்நலம் & உடற்பயிற்சி, வீட்டு அலங்காரம் மற்றும் பயணத்தின் உலகத்தை ஆராயவும்.
மொராக்கோவின் கம்பீரமான சஹாரா பாலைவன ஒட்டக மலையேற்றம், போலாமா ஒரு ரைடு!
மொராக்கோவில் உள்ள சஹாரா பாலைவனம், உலகெங்கிலும் உள்ள மிகப்பெரிய பாலைவனங்களில் ஒன்றை ஆராய்வதில் ஆர்வமுள்ளவர்களுக்கு இணையற்ற சாகச அனுபவத்தை வழங்குகிறது.
வண்ணங்கள் நிறைந்த வானம்: நியூ மெக்சிகோவின் அல்புகெர்கியின் ஹாட் ஏர் பலூன் விழா
சுற்றுலா: ஒவ்வொரு அக்டோபரிலும், நூற்றுக்கணக்கான ஹாட் பலூன்கள் பறக்கும் போது, நியூ மெக்சிகோவின் அல்புகெர்கியின் மீதுள்ள வானம் வண்ணங்களின் கெலிடோஸ்கோப்பாக மாறுகிறது.
50 வயதிற்குட்பட்ட இந்தியர்களிடையே அதிகரிக்கும் பெருங்குடல் புற்றுநோய்
இந்தியாவில் 50 வயதுக்குட்பட்டவர்களிடையே பெருங்குடல் புற்றுநோய் பாதிப்புகள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருவதாகவும், 20.6% அதிகரித்துள்ளதாகவும் டைம்ஸ் நவ் தெரிவித்துள்ளது.
இந்தியர்கள் 10 ஆண்டுகளில் வெளிநாட்டு சுற்றுலாவுக்காக ரூ.4.57 லட்சம் கோடி செலவழிப்பார்கள் என கணிப்பு
"நேவிகேட்டிங் ஹரிசான்ஸ்" என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையின்படி, இந்திய பயணிகள் 2034 ஆம் ஆண்டிற்குள் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதற்காக சுமார் ரூ.4,57,000 கோடி செலவிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய ஒலிம்பிக் வீரர்களுக்காக பாரிசில் வெளியிலிருந்து வழங்கப்பட்ட உணவுகள்; எதனால் தெரியுமா?
பாரிஸ் ஒலிம்பிக் வளாகத்தில் உள்ள பல வீரர்கள் அங்கு வழங்கப்படும் உணவு குறித்து அதிருப்தி தெரிவித்த நிலையில், இந்திய விளையாட்டு வீரர்களுக்கு அங்குள்ள இந்திய உணவகங்களில் இருந்து உணவு வழங்கப்படுவதாக பிடிஐ தெரிவித்துள்ளது.
சரும பராமரிப்பில் உள்ள சிறந்த வயது எதிர்ப்பு பொருட்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
நாம் வயதாகும்போது, நமது சருமத்தில் மெல்லிய கோடுகள், சுருக்கங்கள் மற்றும் நெகிழ்ச்சி குறைதல் போன்ற மாற்றங்களுக்கு உட்படுகிறது.
மழைக்கால உல்லாசப் பயணங்களுக்கான டிப்ஸ்
மழையில் சாகசப் பயணம் மேற்கொள்வது சிலிர்ப்பாகவும், சவாலாகவும் இருக்கும். வானிலை ஒரு தடையாக தோன்றினாலும், சரியான உடை மற்றும் உபகரணங்கள் உங்கள் அனுபவத்தை மேம்படுத்தலாம், தனித்துவமான காட்சிகள் மற்றும் ஒலிகளை அடிக்கடி தவறவிடலாம்.
மும்பையில் கட்டாயம் ருசிக்க வேண்டிய ஸ்ட்ரீட் ஃபுட்ஸ்
மும்பை, ஒரு பரபரப்பான பெருநகரம். அது பரபரப்பான சந்தைகளுக்கு மட்டுமல்ல, அதன் சுவையான தெரு உணவு கலாச்சாரத்திற்கும் பெயர் பெற்றது.
'கத்தும் பெண் மம்மி'யின் நூற்றாண்டு மர்மம் இறுதியாக விலகியது
100 வருடங்களாக விஞ்ஞானிகளை குழப்பத்தில் ஆழ்த்திய எகிப்தில் உள்ள "Screaming woman mummy" பற்றிய புதிர் இறுதியாக தீர்க்கப்பட்டதாக தெரிகிறது.
எகிப்தின் பண்டைய பிரமிடுகளுக்கு போலாமா ஒரு சுற்றுலா!
வரலாறு மற்றும் மர்மம் நிறைந்த பூமியான எகிப்து, அதன் பண்டைய அதிசயங்களை ஆராய சுற்றுலா பயணிகளை அழைக்கிறது.
நண்பர்கள் தினம் 2024 : வரலாறு மற்றும் முக்கியத்துவம்
நட்பு என்பது மனித உறவுகளின் உண்மையான வடிவம்.
நீண்ட கால பயணர்களுக்காக தாய்லாந்து புதிய விசாவை அறிமுகப்படுத்தியுள்ளது
தாய்லாந்து சமீபத்தில் ரிமோட் பணியாளர்கள் மற்றும் லாங்-டேர்ம் பயணிகளுக்காக வடிவமைக்கப்பட்ட டெஸ்டினேஷன் தாய்லாந்து விசா (டிடிவி) என்ற புதிய ஐந்தாண்டு விசாவை வெளியிட்டுள்ளது.
தென்னிந்திய சமையலுக்கு பயன்படுத்தப்படும் நறுமண எண்ணெய்கள் என்னென்ன தெரியுமா?
தென்னிந்திய சமையலுக்கு ஒரு தனித்துவம் உண்டு. அதில் சேர்க்கப்படும் மசாலாக்கள் மற்றும் எண்ணெய் வகைகள், அவற்றின் சுவையை மெருகேற்றி, வாசனையை கூடுகிறது.
பாதாம் பருப்பை சாப்பிடுவதற்கு முன்பு ஏன் ஊறவைக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்
ஆரோக்கியமான கொழுப்புகள், புரதம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களால் நிரம்பிய பாதாம் பருப்புகள் பெரும்பாலும் ஊட்டச்சத்து சக்தியாகப் போற்றப்படுகின்றன.
வடமாநிலங்களில் அதிகரிக்கும் சண்டிபுரா வைரஸ் தாக்குதல்: கவனிக்க வேண்டிய அறிகுறிகள் என்ன?
கொடிய வகை வைரஸ் தொற்றாக கண்டறியப்பட்டுள்ள சண்டிபுரா வைரஸ் (CHPV) பரவலில் இதுவரை 32 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.
டாட்டூ பிரியர்களே உஷார்..டாட்டூ மைகளில் அதிக பாக்டீரியா இருப்பதை கண்டறிந்துள்ளது FDA
அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் (FDA) சமீபத்திய ஆய்வில், பச்சை குத்துதல் மற்றும் நிரந்தர ஒப்பனை மைகளின் பாதுகாப்பு குறித்த கவலைகள் எழுந்துள்ளன.
உலகிலேயே மிகவும் பாதுகாப்பான நகரம் சிங்கப்பூர்; அப்போ ஆபத்தான நகரம் எது?
போர்ப்ஸ் ஆலோசகர் சமீபத்தில் நடத்திய ஆய்வில் சிங்கப்பூர் நகரம், சுற்றுலாவாசிகளுக்கு பாதுகாப்பான நகரமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் பார்வையற்ற பார்பி பொம்மையை வெளியிட்டது மேட்டல் நிறுவனம்
அமெரிக்காவின் புகழ்பெற்ற பொம்மை தயாரிப்பாளரான மேட்டல், அதன் முதல் பார்வையற்ற பார்பி பொம்மையை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கிறது.
ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் உணவு வீணாவதை குறைக்க எளிய தீர்வை கண்டுபிடித்துள்ளனர்
ஜப்பானின் டோக்கியோவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள், குளிர்சாதனப் பெட்டிகளை மிகவும் திறமையாக ஒழுங்கமைப்பதன் மூலம் வீடுகள் உணவுக் கழிவுகளைக் குறைக்க உதவும் நேரடியான நுட்பத்தை உருவாக்கியுள்ளனர்.
நட்சத்திர சோம்பு கலந்த நீரின் குறிப்பிடத்தக்க ஆரோக்கிய நன்மைகள்
நட்சத்திர சோம்பு ஒரு நட்சத்திர வடிவ மசாலா, தனித்துவமான நறுமணம் கொண்டது.
உடலில் இருக்கும் நச்சுத்தன்மையை நீக்கும் சூப்பர் ஆயுர்வேத ட்ரிங்க்ஸ்
ஆயுர்வேதம், ஒரு பழங்கால மருத்துவ முறை.
அதிர்ச்சியடைய வேண்டாம்! சவுதி அரேபியாவில் ரூ.1 லட்சத்திற்கு விற்கப்படும் ஹவாய் செருப்புகள்
ஃபேஷன் சந்தையில் ஒரு அசாதாரண திருப்பமாக, இந்தியாவில் பொதுவாக பயன்படுத்தப்படும் "ஹவாய் செப்பல்" என்று குறிப்பிடப்படும் நீல நிற வார் வாய்த்த செருப்புகள், சவூதி அரேபியாவில் $1,196 (₹1 லட்சம்)க்கு விற்கப்படுகின்றன. அதிர்ச்சியடைய வேண்டாம்!
'பட்டர் ப்ரூட்' அவகேடோவை கொண்டு உங்கள் கண்ணின் கருவளையத்தை போக்கலாம்
'பட்டர் ஃப்ரூட்' என்றழைக்கப்படும் அவகேடோ பழம் வெறும் டோஸ்ட் அல்லது குவாக்காமோலுக்கு பயன்படுத்துவது மட்டுமல்ல.
மருத்துவ விஞ்ஞானிகள் கணைய புற்றுநோய் குறியீட்டை கண்டுபிடித்துள்ளனர்
கணைய புற்றுநோய்க்கு எதிரான குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தில், சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் ஒரு முக்கியமான மரபணு குறைபாட்டை அடையாளம் கண்டுள்ளனர்.
ட்ரெண்டிங் செய்தி: ₹133 மோமோஸ் ஆர்டரை டெலிவரி செய்யாததற்காக Zomato நிறுவனத்திற்கு ₹60,000 அபராதம்
2023ஆம் ஆண்டில் உணவு விநியோக செயலியான சோமாட்டோ மூலம் ஆர்டர் செய்த மோமோஸ் ஆர்டரைப் பெறாத பெண்ணுக்கு ஆதரவாக கர்நாடகாவில் உள்ள நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
காலநிலை மாற்றத்தால் அமெரிக்காவில் அழிந்து போன தாவர இனம்
அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட கீ லார்கோ மர கற்றாழை என்ற தாவர இனம், கடல் மட்ட உயர்வு காரணமாக காடுகளில் அழிந்து வருகிறது.
கருவில் இருக்கும் சிசுவிற்கு ரத்தமாற்றம் செய்யமுடியுமா? சாதித்து காட்டிய AIIMS மருத்துவர்கள்
இன்னும் உலகில் ஜனிக்காத, கருவில் இருக்கும் சிசுவிற்கு அரிய வகை ரத்தத்தை transfusion செய்துள்ளனர் AIIMS மருத்துவர்கள்.
உங்கள் ஆரோக்கியத்திற்கு மஞ்சளின் மகத்துவம் அடங்கிய இந்த பானங்களை பருகவும்
மஞ்சள், ஒரு ஆல்-ரவுண்டர் மசாலா பொருள். இந்திய சமையலறைகளில் ஒரு பிரதான பொருள் மட்டுமல்லாமல், மட்டுமல்ல, ஆரோக்கிய நன்மைகளின் சக்தியாகவும் உள்ளது என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
நீங்கள் விண்வெளியில், சந்திரனில், செவ்வாய் கிரகத்தில் இறந்தால் என்ன ஆகும்?
எல்லா விண்வெளி பயணங்களும் வெற்றிகரமாக முடிவதில்லை.
தென்னிந்தியாவின் அமைதியான மலைவாசஸ்தலங்களுக்கு போகலாமா ஒரு விசிட்
தென்னிந்தியா, இந்தியாவின் பல மிக அழகிய மலைவாசஸ்தலங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
அதிகரிக்கும் 'மூளையைத் தின்னும் அமீபா' தொற்றுகள்; தமிழக அரசு சுகாதாரத்துறை வழிகாட்டுதல்கள் வெளியீடு
அமீபிக் மெனிங்கோஎன்செபாலிட்டிஸ் என்று அழைக்கப்படும் மூளையை திண்ணும் அமீபாவால் தொடர்ந்து மரணங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும் தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் வழிகாட்டுதல் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
HIV தடுப்பில் முக்கிய முன்னேற்றம்: HIVஐ 100 சதவீதம் தடுக்கும் தடுப்பூசி எது தெரியுமா?
தென்னாப்பிரிக்கா மற்றும் உகாண்டாவில் நடத்தப்பட்ட ஒரு பெரிய மருத்துவ பரிசோதனையின் மூலம் எச்ஐவி தடுப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டறியப்பட்டுள்ளது.
முகத்தில் பூசும் டால்க் பவுடர் புற்றுநோயை உண்டாக்கக்கூடியது என எச்சரிக்கை விடுத்தது WHO
நாம் தினமும் முகத்தில் பயன்படுத்தும் டால்க் பவுடரில் இருக்கும் டால்க் என்னும் இயற்கையான கனிமம் மனிதர்களுக்கு புற்றுநோயை உருவாகக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பின் ஒரு கிளையான புற்றுநோய்க்கான சர்வதேச நிறுவனம் (IARC) எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொலஸ்ட்ராலுக்கான முதல் டெஸ்ட்-ஐ 18 வயதிலேயே எடுக்கவேண்டும் என மத்திய அரசின் ஆய்வு தெரிவிக்கிறது
'சைலன்ட் கில்லர்' என்று கூறப்படும் கொலஸ்ட்ரால் அளவை நிர்வகிப்பதற்கான வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
மாசு காற்றால் ஆண்டுதோறும் 33,000 இந்தியர்கள் உயிரிழப்பதாக அறிக்கை
லான்செட் பிளானட்டரி ஹெல்த் இதழில் வெளியிடப்பட்ட சமீபத்திய ஆய்வில், இந்தியாவின் வரம்புக்குக் கீழே உள்ள காற்று மாசுபாட்டின் அளவு, நாட்டின் பத்து நகரங்களில் ஆண்டுதோறும் ஏற்படும் சுமார் 33,000 இறப்புகளுக்குக் காரணம் என்று கூறுகிறது.
பராம்பரிய குஜராத்தி முறைப்படி துவங்கிய ஆனந்த் அம்பானி- ராதிகா திருமண கொண்டாட்டம்
முகேஷ் அம்பானி-நீட்டா அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட்டின் திருமணத்தின் முக்கிய விழாக்கள் ஜூலை 12 அன்று ஷுப் விவா விழாவுடன் தொடங்கும்.
புகைப்பழக்கத்தை கைவிட உதவுவதற்கு முதன்முதலாக வழிகாட்டுதல்களை வெளியிட்டது WHO
உலக சுகாதார அமைப்பு (WHO) புகைப்பழக்கத்தை கைவிட உதவுவதற்கு முதன்முதலாக வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
புனேயில் பரவும் ஜிகா வைரஸ்: இந்த தொற்று கர்ப்பிணிப் பெண்களை எப்படி பாதிக்கும்? தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்
புனேவில் மற்றொரு கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மன் கி பாத் உரையில் பிரதமர் குறிப்பிட்ட அரக்கு காபியை பற்றி தெரிந்து கொள்வோமா?!
கடந்த வாரம் ஒளிபரப்பான மன் கி பாத் நிகழ்ச்சியின் 111வது எபிசோடில், பிரதமர் நரேந்திர மோடி, ஆந்திராவின் ஸ்பெஷாலிட்டியான அரக்கு காபியை பற்றி பாராட்டி பேசினார்.
நடைமுறைக்கு வந்துள்ள புதிய குற்றவியல் சட்டங்கள் பற்றி ஒரு பார்வை
மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள்: பாரதீய நியாய சன்ஹிதா, பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா மற்றும் பாரதீய சாக்ஷ்ய ஆதிநியம் ஆகியவை திங்கள்கிழமை நாடு முழுவதும் அமலுக்கு வந்தன.