வாழ்க்கை செய்தி
அழகு, புத்தகங்கள், ஃபேஷன், உடல்நலம் & உடற்பயிற்சி, வீட்டு அலங்காரம் மற்றும் பயணத்தின் உலகத்தை ஆராயவும்.
01 Jul 2024
சட்டம்நடைமுறைக்கு வந்துள்ள புதிய குற்றவியல் சட்டங்கள் பற்றி ஒரு பார்வை
மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள்: பாரதீய நியாய சன்ஹிதா, பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா மற்றும் பாரதீய சாக்ஷ்ய ஆதிநியம் ஆகியவை திங்கள்கிழமை நாடு முழுவதும் அமலுக்கு வந்தன.
01 Jul 2024
முடி பராமரிப்புகோடை காலத்தில் கூந்தலின் ஆரோக்கியத்தை பராமரிப்பதற்கான குறிப்புகள்
கோடையின் சூரிய ஒளி மற்றும் வெப்பம் உடல் மற்றும் முடி ஆரோக்கியத்திற்கு சவால் விடும்.
28 Jun 2024
சுற்றுலாஜெய்சால்மர்: தங்க நகரத்தின் கட்டிடக்கலை அற்புதங்களை சுற்றி பார்க்கலாமா?
இந்தியாவின் தார் பாலைவனத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஜெய்சால்மர்- தங்க மணலில் இருந்து வெளிப்படும் நகரம் போல காட்சியளிக்கும்.
27 Jun 2024
ஆரோக்கியமான உணவுநல்ல ஆரோக்கியத்திற்காக இந்த கொய்யா அடிப்படையிலான வைட்டமின் சி உணவுகளை சாப்பிடுங்கள்
கொய்யா ஒரு வெப்பமண்டல பழமாகும். இது அதன் சுவைக்காக மட்டுமல்ல, வைட்டமின் சி ஆற்றல் மையமாகவும் கொண்டாடப்படுகிறது.
25 Jun 2024
லண்டன்விற்பனைக்கு வந்த இளவரசி டயானாவின் குடும்ப வீடு
முன்னதாக இளவரசி டயானாவின் தந்தை மற்றும் மாற்றாந்தாய்க்கு சொந்தமான லண்டன் டவுன்ஹவுஸ், இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக முதல் முறையாக விற்பனைக்கு உள்ளது.
24 Jun 2024
சரும பராமரிப்புசருமத்தில் ஏற்படும் வேர்குருவை தணிக்க இயற்கை வழிகளை தெரிந்துகொள்ளுங்கள்
ஆரோக்கிய குறிப்புகள்: ஹீட் ராஷ் என்றும் அழைக்கப்படும் வேர்குரு, தோலின் கீழ் வியர்வை சிக்கி, சிறிய சிவப்பு புடைப்புகள் மற்றும் அரிப்பு போன்ற குத்தும் உணர்வுகளுக்கு வழிவகுக்கும்.
22 Jun 2024
கோடை காலம்கடும் வெயிலில் இருந்து குழந்தைகளை எப்படி பாதுகாப்பது?
கோடை காலம் மற்றும் வெப்ப அலையால் இந்திய மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், இது போன்ற அதிக வெப்பத்தில் இருந்து குழந்தைகளை எப்படி பாதுகாப்பது என்பதை இப்போது பார்க்கலாம்.
20 Jun 2024
ஆன்லைன் வணிகம்சமீபத்திய ஆன்லைன் உணவு டெலிவரிகளில் காணப்பட்ட வழக்கத்திற்கு மாறான பொருட்கள்
தொடர்ச்சியான சம்பவங்களில், இந்தியா முழுவதும் உள்ள வாடிக்கையாளர்கள் தங்கள் உணவு மற்றும் ஆன்லைன் ஆர்டர்களில் வினோதமான பொருட்களைக் கண்டறிந்துள்ளனர்.
19 Jun 2024
சீனாபறவைகளாக மாறிய சீன மாணவர்கள்; வெளியான வினோதமான காரணம்
சீன இளைஞர்கள் தங்கள் கைகளை டி-ஷர்ட்டுகளுக்குள் வளைத்து, வீட்டுப் பொருள்களில் அமர்ந்து ஒரு பறவையைப் பிரதிபலிக்கும் ஒரு வினோதமான புதிய போக்கு சமூக ஊடகங்களில் ட்ரெண்டாகி வருகிறது.
18 Jun 2024
இந்தியாவாழ்வதற்கு மிகவும் விலையுயர்ந்த இந்திய நகரம் எது தெரியுமா?
மெர்சரின் 2024 வாழ்க்கைச் செலவுக் கணக்கெடுப்பின்படி, வெளிநாட்டினருக்கு இந்தியாவில் மிகவும் விலையுயர்ந்த நகரம் என்ற பட்டத்தை மும்பை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
17 Jun 2024
தியானம்தூக்கத்தினை மேம்படுத்த உதவும் சில தியான டிப்ஸ் உங்களுக்காக!
நல்ல ஆரோக்கியத்தை பராமரிக்க தரமான தூக்கம் அவசியம். ஆனால் பலர் போதுமான ஓய்வு பெறவே போராடுகிறார்கள்.
14 Jun 2024
வெப்ப அலைகள்உயரும் வெப்பநிலைகளினால் ஏற்படும் வெப்ப அழுத்தம் என்றால் என்ன?
வடஇந்தியாவில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வரும் நேரத்தில், சைலன்ட் கில்லரான, ஹீட் ஸ்ட்ரெஸ் அல்லது வெப்ப அழுத்தம் பற்றி தெரிந்துக்கொள்வது அவசியம்.
13 Jun 2024
மன ஆரோக்கியம்86% இந்திய ஊழியர்கள் பணியிடங்களில் சிரமப்படுகின்றனர்: அறிக்கை
Gallup இன் சமீபத்திய அறிக்கை வெளியிட்ட செய்தியின்படி, அதிர்ச்சியூட்டும் வகையில் 86% இந்தியப் பணியாளர்கள் தங்களின் தற்போதைய பணி நிலையை "போராட்டம்" அல்லது "துன்பம்" என்று வகைப்படுத்துகின்றனர்.
12 Jun 2024
உலக சுகாதார நிறுவனம்இந்தியாவில் பறவைக் காய்ச்சலால் மீண்டும் ஒரு மனிதருக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதை உறுதி செய்தது WHO
இந்தியாவில் நான்கு வயது குழந்தைக்கு H9N2 வைரஸால் பறவைக் காய்ச்சல் தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டதாக உலக சுகாதார நிறுவனம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
11 Jun 2024
ஊட்டச்சத்துஸ்பைருலினா: சைவ டயட் சூப்பர்ஃபுட் என்பது அறிவீர்களா?
ஸ்பைருலினா- நீலமும் -பச்சையும் கலந்த பாசி வகையாகும். ஆனால், இது ஊட்டச்சத்துக்களின் ஆற்றல் மையமாகும்.
10 Jun 2024
சரும பராமரிப்புகேமிலியா எண்ணெயின் சரும பராமரிப்பு நன்மைகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
கேமிலியா எண்ணெய் அல்லது "சுபாகி எண்ணெய்" பல நூற்றாண்டுகளாக கிழக்கு ஆசியாவில் கொண்டாடப்படும் அழகு ரகசியமாக இருந்து வருகிறது.
09 Jun 2024
ஆரோக்கியம்தினமும் மஞ்சள் கலந்த நீரை குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள்
ஆரோக்கியம்: மஞ்சள் அதன் மருத்துவ குணங்களுக்கு நன்கு அறியப்பட்ட ஒரு பொருளாகும்.
07 Jun 2024
உணவு பிரியர்கள்வெஜ் தாலி சாப்பிடுவது இப்போது மிகவும் காஸ்டலி; ஏன் தெரியுமா?
இந்த ஜூலையில் சைவ தாலிகளின் விலை சற்று அதிகமாகிவிட்டது. ஒரு மாதத்தில் மூன்றில் ஒரு பங்காக இதன் விலை அதிகரித்துள்ளது.
06 Jun 2024
ஆரோக்கியம்ஹைட்ரஜன் நீர்: நன்மைகள் மற்றும் அபாயங்களை தெரிந்துகொள்ளுங்கள்
ஹைட்ரஜன் நீர் என்பது கூடுதல் ஹைட்ரஜனுடன் செறிவூட்டப்பட்ட நீர்.
05 Jun 2024
தூக்கம்தூக்கத்திலேயே ஷாப்பிங் செய்து 3 லட்சம் ருபாய் வரை கடனாளியாக மாறிய இங்கிலாந்து பெண்மணி
இங்கிலாந்தைச் சேர்ந்த கெல்லி நிப்ஸ் என்ற 42 வயது பெண்மணி, பாராசோம்னியா எனப்படும் அரிய தூக்கக் கோளாறு காரணமாக $3,800 (₹3,16,536) அளவிற்கு கடனாளியாகியுள்ளார், அவர் அறியாமலே!
03 Jun 2024
சமையல் குறிப்புஆரோக்கியம் நிறைந்த சுவையான கொண்டைக்கடலை கீரை கறி செய்வது எப்படி?
சமையல் குறிப்பு: கொண்டைக்கடலை கீரை கறி அல்லது சன்னா பாலக் மசாலா, ஒரு சத்தான உணவாகும்.
02 Jun 2024
சுற்றுலாபூமியின் இருள் படியாத அதிசய இடங்கள்: சூரியன் மறையாத இடங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
அர்த்த ராத்திரியில் அஸ்தமிக்கும் சூரியன், நள்ளிரவில் தோன்றும் சூரியன் அல்லது அடிவானத்திற்கு கீழே அஸ்தமிக்காது.
31 May 2024
புற்றுநோய்இங்கிலாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள புற்றுநோய் தடுப்பூசிகள் என்றால் என்ன?
இங்கிலாந்தில் உள்ள ஆயிரக்கணக்கான தேசிய சுகாதார சேவை (NHS) புற்றுநோயாளிகள் தங்கள் நோயை எதிர்த்துப் போராட, தடுப்பூசிகளைப் பயன்படுத்தி ஒரு புதிய வகை சிகிச்சையின் சோதனைகளுக்காக அணுகப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
30 May 2024
வெப்ப அலைகள்வெப்ப அலையினால் அதிகரிக்கும் 'விழித்திரை பக்கவாதம்': அப்படியென்றால் என்ன? அதன் அறிகுறிகள் என்ன?
தற்போது நாடு முழுவதும் அதிகரித்துள்ள கடுமையான வெப்ப அலைகள் காரணமாக பலருக்கும் இந்த ஆரோக்கிய சீர்கேடு நிலை ஏற்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
28 May 2024
இங்கிலாந்துஇங்கிலாந்தில் உள்ள இந்த மெனோபாஸ் சாக்லேட் பார் பற்றி தெரியுமா?
ஐக்கிய ராஜ்யத்தில் உள்ள முன்னணி சுகாதார உணவுச் சங்கிலியான ஹாலண்ட் & பாரெட், ஒரு புதிய சாக்லேட்-ஐ அறிமுகம் செய்துள்ளது.
27 May 2024
கோடை காலம்கோடை காலத்தில் உங்கள் உடலில் எலக்ட்ரோலைட்களை நிரப்பக்கூடிய உணவுகள்
சோடியம், பொட்டாசியம், கால்சியம் மற்றும் மெக்னீசியம் உள்ளிட்ட எலக்ட்ரோலைட்டுகள் உடலின் திரவ சமநிலை, தசை செயல்பாடு மற்றும் நரம்பு ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதவை.
25 May 2024
ஆரோக்கியம்உலர்ந்த திராட்சை நீரை குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்
உலர்ந்த திராட்சை அதன் ஆரோக்கிய நன்மைகளுக்காக பிரபலமடைந்த ஒரு உணவு பொருளாகும்.
23 May 2024
சரும பராமரிப்புஹாப்பி ஃபீட்: இந்த எளிய பாத பராமரிப்பு குறிப்புகள் மூலம் உங்கள் பாத அழகை மேம்படுத்துங்கள்
காலநிலை மாற்றங்கள் சருமத்தில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வருகிறது.
22 May 2024
உணவு குறிப்புகள்பெரும்பாலான இந்தியர்கள் லாக்டோஸ் இன்டாலரன்ஸ் உடையவர்கள் என ஆய்வு தகவல்
நான்கு இந்தியர்களில் மூன்று பேருக்கு பால் சகிப்புத்தன்மை இல்லை என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மக்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்தும் வழிகளில் ஒன்று உணவு.
20 May 2024
சமையல் குறிப்புடீ லவ்வர்ஸ், சுவையான மசாலா சாய் செய்வது எப்படி?
சமையல் குறிப்பு: டீ பிரியர்கள் பலரும் ஏங்குவது எதற்காக தெரியுமா? தங்களால் தங்கள் சுவை நரம்புகளுக்கு ஏற்ப சூப்பரா மசாலா டீ போடமுடியவிலையே என்பதுதான்.
19 May 2024
அழகு குறிப்புகள்தோலுக்கு இயற்கையான பளபளப்பு வேண்டுமா? வீட்டிலேயே செய்யக்கூடிய சில சீரம் வகைகள்
அழகு குறிப்பு: சீரம்கள் என்பது சருமத்தில் ஆழமாக ஊடுருவி, கரும்புள்ளிகள், சீரற்ற நிறம் மற்றும் நீரிழப்பு போன்ற பல்வேறு கவலைகளை நிவர்த்தி செய்யும் ஆற்றல் வாய்ந்த கலவைகளைக் கொண்டுள்ளன.
18 May 2024
ஆரோக்கியம்5 நிமிடத்தில் செய்யக்கூடிய ஆரோக்கியமான காலை உணவு வகைகள்
5 நிமிடத்தில் செய்யக்கூடிய ஆரோக்கியமான காலை உணவுகள் இதோ!
17 May 2024
வீட்டு அலங்காரம்வீட்டில் நீங்கள் சுத்தம் செய்யாத ஆனால் செய்ய வேண்டிய அடிப்படை விஷயங்கள்
வாரம் முழுவதும், வேலை அல்லது பள்ளி என பிஸியாக இருக்கும் போது, நம் வீட்டை சுத்தம் செய்வதில் அதிக அக்கறை காட்டுவதில்லை.
16 May 2024
ஆரோக்கியமான உணவுவீட்டில் செய்யும் உணவு கூட ஆரோக்கியமற்றதாக இருக்கும்: மருத்துவ அமைப்பு ICMR எச்சரிக்கை
கடந்த வாரம் வெளியிடப்பட்ட 17 உணவு வழிகாட்டுதல்களின் தொகுப்பில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) வீட்டில் சமைத்த உணவுகள் கூட அதிக கொழுப்பு, அதிக சர்க்கரை அல்லது உப்புடன் தயாரிக்கப்பட்டால் "ஆரோக்கியமற்றதாக" இருக்கும் என்று கூறியது.
15 May 2024
ஆரோக்கியம்சாப்பாட்டுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னும் பின்னும் டீ அல்லது காபியைத் தவிர்க்க வேண்டும்: ICMR
சாப்பாட்டுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னும் பின்னும் டீ அல்லது காபியைத் தவிர்க்க ஏன் மருத்துவக் குழு ICMR அறிவுறுத்தியுள்ளது.
14 May 2024
வருமான வரித்துறைவரி கட்டுபவர்கள் கருத்துக்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படுகிறதா என இப்போது தெரிந்துகொள்ளலாம்
வருடாந்திர தகவல் அறிக்கையில் (AIS) வருமான வரித்துறை ஒரு புதிய செயல்பாட்டை வெளியிட்டுள்ளது. இது வரி செலுத்துவோர் சம்பந்தப்பட்ட ஃபீட்பேக்கிற்கு அல்லது அறிக்கையிடும் நிறுவனங்களுக்கு வழங்கிய ஃபீட்பேக்கின் நிலை குறித்த நிகழ்நேர புதுப்பிப்புகளை வழங்குகிறது.
14 May 2024
கோடை காலம்தினமும் அதிகரிக்கும் கோடை வெயில்: நீங்கள் செய்ய வேண்டியது என்ன? செய்யக்கூடாதது என்ன?
கடந்த சில நாட்களாக தமிழகத்தின் சில மாவட்டங்களில் கோடை மழை பெய்தாலும், கோடை வெயிலின் தாக்கம் குறைந்தபாடில்லை.
13 May 2024
சரும பராமரிப்புவெயிலில் சென்று சருமம் கறுப்பாகிறதா? அதை சரி செய்ய சில ஈஸி வழிகள்
சூரியனுக்குக் கீழே அதிக நேரம் செலவழிக்கும் போது போதுமான பாதுகாப்பு இல்லாமல் செல்லும்போது, அதனால் ஏற்படும் அசௌகரியம், சிவத்தல், எரிச்சல் மற்றும் சருமம் உரிதல் உட்பட, மிகவும் விரும்பத்தகாததாக சரும பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.
12 May 2024
டிப்ஸ்வீட்டில் பாத்திரம் கழுவுவது பிடிக்கவில்லையா? அதற்கும் தீர்வு இருக்கு
டிப்ஸ்: எதை வேண்டுமானாலும் செய்கிறேன், ஆனால் பாத்திரம் மட்டும் கழுவ சொல்லாதீர்கள் என்று சொல்பவரா நீங்கள்?
11 May 2024
அழகு குறிப்புகள்ஐஸ்கட்டிகளை முகத்தில் தேய்த்துக்கொள்வதால் ஏற்படும் நன்மைகள்
அழகு குறிப்புகள்: அழகாக தோலை பராமரிக்க உதவும் ஐஸ்கட்டிகள், முகத்திற்கு பொலிவு தரும் மிக எளிதான ஒரு வீட்டு வைத்தியம் ஆகும்.