வாழ்க்கை செய்தி
அழகு, புத்தகங்கள், ஃபேஷன், உடல்நலம் & உடற்பயிற்சி, வீட்டு அலங்காரம் மற்றும் பயணத்தின் உலகத்தை ஆராயவும்.
மழை மற்றும் குளிர்காலங்களில் சிறுநீரக பாதுகாப்பு; கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்
குளிர்காலத்தில் வெப்பநிலை குறைவதால், நீரிழப்பு மற்றும் பிற கோளாறுகள் காரணமாக உங்கள் சிறுநீரகங்கள் உடல்நலப் பிரச்சினைகளுக்கு மிகவும் பாதிக்கப்படலாம்.
ஆண் மார்பகப் புற்றுநோய்: காரணங்கள் மற்றும் தடுப்பு முறைகள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை
ஆண் மார்பக புற்றுநோய், அரிதாக இருந்தாலும், ஆண்களின் மார்பக திசுக்களில், உள்ளே அமைந்துள்ள சிறிய அளவிலான திசுக்களில் உருவாகும் ஒரு தீவிர நிலையாகும்.
இதிலும் போலியா? உருளைக் கிழங்கு வாங்கும் முன் இதை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க
இன்றைய காலக்கட்டத்தில் ஒரு சில ரூபாயில் லாபம் ஈட்ட வேண்டும் என்பதற்காக மக்கள் தங்கள் ஆரோக்கியத்துடன் விளையாடுகிறார்கள்.
பப்பாளி என்சைம்கள் மூலம் பளபளப்பான ஜொலிக்கும் சருமத்தை பெறலாம்
பப்பாளி, இயற்கை என்சைம்கள் மற்றும் வைட்டமின்கள் நிரம்பிய வெப்பமண்டல பழம், அதன் தோலின் மகத்துவத்திற்காக பல தோல் பராமரிப்பு பொருட்களில் ஒரு நட்சத்திர மூலப்பொருளாக சேர்க்கப்படுகிறது.
ஃபெமினா மிஸ் இந்தியா 2024: மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த நிகிதா போர்வால் தேர்வு
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த நிகிதா போர்வால் ஃபெமினா மிஸ் இந்தியா 2024 என்ற பட்டத்தை வென்றுள்ளார்.
உடற்பயிற்சி செய்வதற்கு முன் ஸ்ட்ரெட்ச் செய்வது கட்டாயம்; ஆனால் இந்த காரணங்களுக்காக அல்ல!
ஸ்ட்ரெட்சிங் என்பது எந்த உடற்பயிற்சிக்கும் இன்றியமையாத முதல் படியாக கருதப்படுகிறது.
இன்று APJ அப்துல் கலாமின் பிறந்தநாள்! இந்நாள் ஏன் உலக மாணவர் தினமாக கொண்டாடப்படுகிறது?
முன்னர் குடியரசு தலைவர் APJ அப்துல் கலாமின் பிறந்தநாள் இன்று. இந்த நாள் உலக மாணவர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
டீ, காபி குடிப்பது இதய நோய் ஆபத்தை குறைக்குமா? தெரிந்து கொள்ளுங்கள்
காபி மற்றும் டீ குடிப்பது உடலுக்கு பல நன்மைகள் வழங்குகிறது.
என்ன பண்ணாலும் முகப்பரு போக மாட்டீங்குதா? இந்த டிப்ஸ ட்ரை பண்ணி பாருங்க
முகத்தை தூசி, அழுக்கு மற்றும் பல வகையான மாசுக்களிலிருந்து பாதுகாப்பதில் ஃபேஸ் வாஷ் என்பது முதல் மற்றும் மிக முக்கியமான படியாகும். இது முகத்தில் படிந்திருக்கும் தூசி மற்றும் அதிகப்படியான எண்ணெயை அகற்ற உதவுகிறது.
உஷார் மக்களே! மயோனைஸ், சிப்ஸ் அதிகம் சாப்பிட்டால் சர்க்கரை நோய் வரும் என மருத்துவர்கள் எச்சரிக்கை
கடந்த சில வருடங்களாக நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை, குறிப்பாக இந்தியாவில் வேகமாக அதிகரித்து வருகிறது.
உலகிற்கே முன்னோடியாக உள்ள இந்தியாவின் உணவு நுகர்வு முறை; உலக வனவிலங்கு நிதியத்தின் அறிக்கையில் பாராட்டு
வியாழன் அன்று வெளியிடப்பட்ட உலக வனவிலங்கு நிதியத்தின் (WWF) வாழும் கிரகம் (Living Planet) அறிக்கையின்படி, இந்தியாவின் உணவு நுகர்வு முறை, உலகின் முக்கிய பொருளாதாரங்களில் (ஜி20 நாடுகள்) மிகவும் நிலையானதாக உள்ளது எனத் தெரிவித்துள்ளது.
காலையா? மாலையா? உடற்பயிற்சி செய்ய சிறந்த நேரம் எது என ஆராய்ச்சி தெரிவிக்கிறது
ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி ஒன்று, மாலை நேர உடற்பயிற்சிகள் உடல் செயல்பாடுகளுக்கு மிகவும் பயனுள்ள நேரமாக இருக்கலாம் என்று கூறுகிறது.
பப்பாளி இலைச் சாறில் இவ்ளோ நன்மைகள் இருக்கா! உடனே இதை ட்ரை பண்ணுங்க
பப்பாளி பழம் செரிமான ஆரோக்கியத்திற்காக நீண்ட காலமாக பலராலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மாலத்தீவுக்கு மீண்டும் விமான முன்பதிவுகளை தொடங்கியது ஈஸ்மைடிரிப் பயண நிறுவனம்
பயண தொழில்நுட்ப தளமான ஈஸ்மைடிரிப் (EaseMyTrip) மாலத்தீவிற்கு விமான முன்பதிவுகளை மீண்டும் தொடங்கியுள்ளது.
இஞ்சி, பூண்டை ஃப்ரிட்ஜில் வைப்பது நல்லதா கெட்டதா? முதலில் இதை தெரிஞ்சிக்கோங்க
தேநீர் முதல் சமையல் வரை எல்லாவற்றிலும் இஞ்சி பயன்படுத்தப்படுகிறது. குளிர்காலத்தில் இஞ்சி மற்றும் பூண்டு அதிகம் உட்கொள்ளப்படுகிறது.
சிறுநீரில் இந்த அறிகுறிகள் இருக்கா? அதிக கொலஸ்ட்ரால் இருப்பதை கண்டுபிடிப்பதற்கான வழிமுறைகள்
உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற அதிக ஆபத்துள்ள உடல்நல பிரச்சனைகளை உருவாக்கும்.
உடலில் ஹார்மோன் சமநிலைக்கு பாதாம் பால் ஸ்மூத்தி பருகுங்கள்
பாதாம் பால், ஹார்மோன்-பேலன்ஸ் ஸ்மூத்திகள் சுவையானது மட்டுமல்ல, ஒவ்வொரு மடக்கிலும் உங்கள் உடலுக்கு ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியத்தினை அள்ளித்தரும் கலவையாகும்.
வெள்ளிக் கொலுசு அணிவதன் பின்னணி: ஆச்சரியங்கள் மற்றும் நன்மைகள்
இந்தியாவில் பெண்கள் வெள்ளிக் கொலுசு அணிவது மரபு. பண்டைய காலங்களில் ஆண்களும் வெள்ளியால் செய்யப்பட்ட தண்டை அணிந்தனர்.
நீங்கள் பயன்படுத்தும் மஞ்சள் உண்மையில் சுத்தமானதா? கலப்படம் செய்யப்பட்டுள்ளதா?
உங்கள் வீட்டில் தினசரி சமையலுக்கு பயன்படுத்தப்படும் ஒரு முக்கிய பொருள் மஞ்சள்.
நவராத்திரி: நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்த பண்டிகை எவ்வாறு கொண்டாடப்படுகிறது?
பண்டிகை காலம் வந்துவிட்டது. நாடு முழுவதும், நவராத்திரி வெகு விமரிசையாகக் கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர்.
காந்தி ஜெயந்தி 2024: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் சுவாரஸ்ய தகவல்கள்
இந்தியாவின் தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பிறந்த தினமான அக்டோபர் 2 காந்தி ஜெயந்தியாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
நவராத்திரி 2024: தேவியின் ஒன்பது அவதாரங்களும், அவற்றின் மகத்துவமும்!
இந்த வாரம் துவங்கவுள்ளது நவராத்திரி திருவிழா. வடமாநிலங்களில் இந்த 9 நாட்களும் கோலாகலமாக கொண்டாடப்படும்.
சர்க்கரை போடாம காபி குடிப்பதில் இவ்ளோ நன்மைகளா! இதை தெரிந்து கொள்ளுங்கள்
அளவு மற்றும் தனிப்பட்ட சுகாதார நிலைமைகள் போன்ற பல்வேறு காரணிகளைப் பொறுத்து காபி குடிப்பது ஆரோக்கியமானதாகவும் ஆரோக்கியமற்றதாகவும் இருக்கும்.
உடல் எடையைக் குறைக்க உதவும் தயிர்; அட இது புதுசா இருக்கே!
தயிர் அதிக சத்தானது மற்றும் புரோபயாடிக்குகள், கால்சியம், புரதம், வைட்டமின்கள் பி2 மற்றும் பி12 மற்றும் பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற அத்தியாவசிய தாதுக்களைக் கொண்டுள்ளது.
பீட்ரூட் துணையுடன் உங்கள் மென்மையான உதடுகளின் இயற்கையான நிறத்தை மீட்டெடுக்கலாம்
பீட்ரூட் ஒரு காய்கறி மட்டுமல்ல; இது ஆரோக்கிய நன்மைகள் மற்றும் அழகு ரகசியங்களின் வளமான ஆதாரமாக உள்ளது.
கடும் மழையிலும் உணவை டெலிவெரி செய்த சோமாட்டோ ஊழியர்; இணையத்தில் குவியும் பாராட்டு
மும்பையில் கனமழை பெய்து வருகிறது. இதனால், பல வாகனங்கள் மற்றும் ரயில் போக்குவரத்து தடைபட்டது. பல விமானங்கள் திருப்பி விடப்பட்டன, பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக சுற்றுலா தினம்: இந்தியாவில் நீங்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய 5 சுற்றுலா இடங்கள்
சுற்றுலா பிரியர்களுக்கு இந்தியாவில் ஏராளமான ரசிக்கத்தக்க விருப்பங்கள் உண்டு. பிரபலமான சுற்றுலாப் பகுதிகள் முதல் விசித்திரமான மற்றும் அமைதியான இடங்கள் வரை அனைவருக்கும் ஏற்ற இடம் நிச்சயம் நம் நாட்டில் உண்டு.
பேலஸ் ஆன் வீல்ஸ் ரயில் சீசன் தொடங்கியது! முன்பதிவு செயல்முறை, விலை மற்றும் இதர விவரங்கள்
ராஜ வாழ்க்கையின் ஆடம்பரத்தையும் கம்பீரத்தையும் விரும்பாதவர்கள் உண்டா?
ஆக்ஸிஜனேற்ற பண்புகள் அடங்கிய வெள்ளரிக்காய் உச்சந்தலையில் புத்துணர்ச்சியை மீட்க உதவுகிறது
வெள்ளரிகள் சாலட்களுக்கு மட்டுமல்ல; அவை உச்சந்தலையின் ஆரோக்கியத்திற்கு ஒரு சக்தியாக இருக்கின்றன.
மஞ்சள்: உங்கள் சருமத்திற்கு ஒரு பொன்னான வரம்
பல நூற்றாண்டுகளாக, மஞ்சள், சமையலுக்கு ஒரு மசாலா பொருளாகவும், பாரம்பரிய மருத்துவத்தில் மருந்தாகவும் கொண்டாடப்படுகிறது.
இந்த ஆறு ரயில் பயணங்களை மிஸ் பண்ணிடாதீங்க; சுற்றுலா ஆர்வலர்களுக்கு சூப்பர் டிப்ஸ் கொடுத்த மத்திய அமைச்சர்
இந்தியாவில் ரயில் பயணத்தின் போது ஜன்னலுக்கு வெளியே பார்ப்பது என்பது நமது நாட்டின் இயற்கை அழகை அனுபவிப்பதற்கான சிறந்த வழிகளில் ஒன்றாகும்.
தேசிய மகள்கள் 2024: மகள்களை மகிழ்வித்து மகிழுங்கள்
தேசிய மகள்கள் தினம் என்பது நம் வாழ்வில் மகள்கள் வகிக்கும் விலைமதிப்பற்ற பங்கைக் கொண்டாட அர்ப்பணிக்கப்பட்ட ஒரு அர்த்தமுள்ள நாளாகும்.
உலகின் கைவிடப்பட்ட சிறந்த கட்டிடக்கலை கொண்ட ஐந்து நகரங்கள்; ஆச்சரியமூட்டும் பின்னணி
கைவிடப்பட்ட நகரங்கள், பெரும்பாலும் பேய் நகரங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அவை ஒரு தனித்துவமான கவர்ச்சியைக் கொண்டுள்ளன.
உங்கள் காலை நேரத்தை உற்சாகப்படுத்த ஆரோக்கியமான ஒமேகா-3 நிரம்பிய பிரேக்ஃபாஸ்ட் வகைகள்
ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் நமது ஆரோக்கியத்தை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன, குறிப்பாக இதயம், மூளை மற்றும் மூட்டுகளின் செயல்பாட்டை ஆதரிப்பதில்.
பீட்ரூட் ஃபேஸ்மாஸ்க் மூலம் பளபளப்பான சருமத்தை பெறுங்கள்
துடிப்பான மற்றும் சத்தான காய்கறியான பீட்ரூட், இனி சாலட்களுக்கு மட்டுமல்ல.
காபி பிரியர்களே..நீங்கள் அதிகாலையில் குடிக்கும் காபியில் இத்தனை நன்மைகள் இருப்பதை அறிவீர்களா?
சமீபத்திய ஆய்வின்படி, காலையில் காபி குடிப்பது உங்களை எழுப்புவதை விட அதிக நன்மைகளை அளிக்கும்.
விரைவாக பரவி வரும் சிக்குன்குனியா வைரஸின் புதிய மாறுபாடு; அறிகுறிகளும் தடுப்பு முறைகளும்
சிக்குன்குனியா வைரஸின் புதிய மாறுபாடு சமீபத்தில் புனேவில் தோன்றி விரைவாக பரவிவரும் நிலையில், அதன் அறிகுறிகளின் தீவிரம் காரணமாக பரவலான கவலையை ஏற்படுத்தியது.
சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் உலகின் மிகப்பெரிய சூரியகாந்தி கண்காட்சி
சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையம் பயணிகளுக்கு ஒரு புதிய கவர்ச்சியை அறிமுகப்படுத்தியுள்ளது, இது உலகின் மிகப்பெரிய சூரியகாந்தி கண்காட்சி.
பக்கவாதம் குறித்த அச்சமா? இதை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க
உலகளவில் மரணம் மற்றும் உடல் இயலாமைக்கு பக்கவாதம் ஒரு முக்கிய காரணமாகும். ஆனால் தாமதமாகும் வரை பலருக்கு அவற்றின் ஆபத்து பற்றி தெரியாது.
தனக்கு தானே திருமணம்..தனக்கு தானே விவாகரத்து:லண்டன் பெண்ணின் வினோத செயல்
36 வயதான பிரேசிலிய மாடலான Suellen Carey என்ற பெண்மணி ஒரு வருட சுய திருமணத்திற்குப் பிறகு தன்னை தானே விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளார்.