வாழ்க்கை செய்தி
அழகு, புத்தகங்கள், ஃபேஷன், உடல்நலம் & உடற்பயிற்சி, வீட்டு அலங்காரம் மற்றும் பயணத்தின் உலகத்தை ஆராயவும்.
27 Jan 2025
பழனிதைப்பூசத்தின்போது பழனிக்கு மட்டும் பாதயாத்திரை மேற்கொள்வது ஏன்? வரலாற்று பின்னணியும் நம்பிக்கையும்
பழனி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தைப்பூசத் திருவிழா, புனிதமான பாதயாத்திரை மேற்கொள்ளும் லட்சக்கணக்கான பக்தர்களை ஈர்க்கும் தனிச்சிறப்பு வாய்ந்தது.
25 Jan 2025
சுற்றுலாதேசிய சுற்றுலா தினம் 2025: வரலாறு, பின்னணி மற்றும் முக்கியத்துவம்
இந்தியா வளமான கலாச்சார மற்றும் புராண பாரம்பரியத்தை கொண்டுள்ளது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, நாட்டில் சில இயற்கை எழில் சூழ்ந்த இடங்கள் உள்ளன.
25 Jan 2025
தேர்தல் ஆணையம்தேசிய வாக்காளர் தினம் 2025: வரலாறு, பின்னணி மற்றும் முக்கியத்துவம்
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25 அன்று, இந்தியா தேசிய வாக்காளர் தினத்தை கொண்டாடுகிறது, இது 1950 ஆம் ஆண்டில் இந்திய தேர்தல் ஆணையம் உருவாக்கப்பட்டதைக் குறிக்கிறது.
24 Jan 2025
ஊட்டச்சத்துபுரோட்டீன் பவுடர்கள் அதிகம் உட்கொள்வது நல்லதா கெட்டதா? இதைத் தெரிந்து கொள்ளுங்கள்
புரோட்டீன் பவுடர்கள் பரவலாக பிரபலமாக இருந்தாலும், தினசரி புரதத் தேவைகளைப் பூர்த்தி செய்ய அவற்றை மட்டுமே நம்பியிருக்க வேண்டாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
24 Jan 2025
குழந்தைகள்தேசிய பெண் குழந்தைகள் தினம் 2025: வரலாறு, பின்னணி மற்றும் முக்கியத்துவம்
இந்திய சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களை வெளிச்சம் போட்டுக் காட்டுவதற்காக ஆண்டுதோறும் தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.
24 Jan 2025
ஆரோக்கியம்புனேவில் பரவும் புதிய நரம்பியல் நோய்- குய்லின்-பார் சிண்ட்ரோம்; அப்படியென்றால் என்ன?
புனேவில் மொத்தம் 59 பேர் குய்லின்-பார் சிண்ட்ரோம் (GBS) என்ற அரிய நரம்பியல் கோளாறால் கண்டறியப்பட்டுள்ளனர்.
23 Jan 2025
ஆரோக்கியம்ஆரோக்கியத்திற்கு சிறந்தது பேரிச்சம்பழமா? அத்திப்பழமா? ஒரு விரிவான ஊட்டச்சத்து ஒப்பீடு
ஆரோக்கியமான, சுவை மற்றும் இனிப்பான இயற்கை உணவுகளின் பட்டியலில் நிச்சயம் பேரீச்சம்பழமும், அத்திப்பழமும் முதலிடத்தில் இருக்கும்.
22 Jan 2025
முடி பராமரிப்புஅதிகாலை எழுந்ததும் இந்த கூந்தல் வழக்கத்தை பின்பற்ற வேண்டும்!
உங்கள் கூந்தல் ஆரோக்கியமாக இருக்கும் நாள் ஒரு சிறந்த நாளாக இருக்கும்! அதை பெற ஒரு எளிய, பயனுள்ள காலை கூந்தல் வழக்கத்துடன் நாளை தொடங்குதல் நல்லது.
20 Jan 2025
முடி பராமரிப்புமென்மையான அலை அலையான முடிக்கு கற்றாழையை பயன்படுத்தலாம்
கற்றாழை ஆரோக்கியம் மற்றும் அழகு நன்மைகள் நிறைந்த ஒரு அதிசய தாவரமாகும். கூந்தல் பராமரிப்பு துறையில், கற்றாழையைப் பயன்படுத்துவது உங்களின் கூந்தல் தோற்றத்தையே மாற்றும்!
18 Jan 2025
ஆரோக்கிய குறிப்புகள்மஞ்சள் கலந்த கருப்பு மிளகு பாலில் இவ்ளோ ஆரோக்கிய நன்மைகளா? இதை கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள்
பால் அருந்துவது ஆரோக்கியத்தை அதிகரிப்பதற்கான ஒரு நன்கு அறியப்பட்ட நடைமுறையாகும், எலும்புகளை வலுப்படுத்தும் கால்சியம் இதில் நிறைந்துள்ளது.
17 Jan 2025
சுற்றுலாஓய்வுக்காலத்தை வெளிநாட்டில் கழிக்க இப்படியொரு விசா இருக்கா? இதை தெரிந்து கொள்ளுங்கள்
ஓய்வுக்கால விசாக்கள் தனிநபர்கள் தங்கள் தொழில் வாழ்க்கைக்குப் பிந்தைய ஆண்டுகளை வெளிநாடுகளில் கழிக்க ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குகின்றன.
17 Jan 2025
குடியரசு தினம்குடியரசு தினம் 2025: இந்த ஆண்டு 76வதா அல்லது 77வது ஆண்டா?
குடியரசு தினம் 2025 நெருங்கி விட்டது. எனினும் இது 76வது அல்லது 77வது ஆண்டு கொண்டாட்டமா? நீங்கள் குழப்பமாக இருந்தால், நீங்கள் தனியாக இல்லை.
17 Jan 2025
சுற்றுலாதேசிய சுற்றுலா தினம் 2025: புதியவர்களுக்கான இந்திய பயண வழிகாட்டி
ஒவ்வொரு பயணிகளின் பக்கெட் பட்டியலில் இந்தியா ஏன் முதலிடம் வகிக்கிறது என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?
16 Jan 2025
உணவு குறிப்புகள்உணவின் சுவையை கூட்டும் குங்குமப்பூவும் மற்றும் ஏலக்காயும்! சில டிப்ஸ் உங்களுக்கு
குங்குமப்பூ மற்றும் ஏலக்காய், உணவு உலகில் மிகவும் விலையுயர்ந்த இரண்டு மசாலாப் பொருட்கள் ஆகும்.
15 Jan 2025
மகா கும்பமேளாமகா கும்பமேளா 2025: இந்நிகழ்வில் கலந்துகொள்ளும் அகாராக்களின் முக்கியத்துவம் என்ன?
மகா கும்பமேளா 2025, மகர சங்கராந்தியை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை முதல் "அமிர்த ஸ்னானுடன்" தொடங்கியது.
14 Jan 2025
மகா கும்பமேளாமஹா கும்பமேளா ஏன் 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை கூடுகிறது தெரியுமா?
உலகெங்கிலும் உள்ள இந்து பக்தர்களுக்கான முக்கிய நிகழ்வான மகா கும்பமேளா 2025 திங்கள்கிழமை உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் தொடங்கியது.
13 Jan 2025
குளிர்கால பராமரிப்புகுளிர்காலத்தில் முழங்கால் வலியால் அவதிப்படுகிறீர்களா? நிபுணர்கள் சொல்வதைக் கேளுங்க
குளிர்காலத்தில் குளிர்ச்சியான வானிலை அடிக்கடி மூட்டு வலியை அதிகரிக்கிறது.
13 Jan 2025
பொங்கல்பொங்கல் 2025: சர்க்கரை பொங்கல் செய்ய நீங்கள் பயன்படுத்தவுள்ள வெல்லம் கலப்படம் இல்லாமல் இருக்கிறதா?
வெல்லம் என்பது இயற்கையான இனிப்பு பொருளாகும். பொங்கல் பண்டிகை உணவில் சேர்க்கப்படும் முக்கிய பொருளாகும்.
12 Jan 2025
குளிர்கால பராமரிப்புகுளிரால் காலையில் எழுந்திருக்க முடியாமல் அவதிப்படுகிறீர்களா? இதை டிரை பண்ணுங்க
குளிர்ந்த காலநிலை மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட பகல் வெளிச்சம் போன்றவற்றால், காலையில் படுக்கையை விட்டு வெளியேறுவது பலருக்கும் கடினமாக இருக்கும்.
11 Jan 2025
குளிர்கால பராமரிப்புகுளிர்காலத்திற்கு ஏற்ற சூப்பர் உணவு பாதாம்; இதில் இவ்ளோ நன்மைகள் இருக்கா?
ஊட்டச்சத்து அடர்த்திக்கு பெயர் பெற்ற பாதாம், குளிர்கால உணவுகளில் ஒரு சிறந்த கூடுதலாகும், இது வெப்பம், ஆற்றல் மற்றும் பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.
10 Jan 2025
பொங்கல்இந்தியா முழுவதும் அறுவடை திருநாள் எப்படி வித்தியாசமாக கொண்டாடப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்
பொங்கல், மகர சங்கராந்தி, மாகி அல்லது உத்தராயணம் என இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் அறுவடை திருநாள், வெயில் காலத்தை வரவேற்கும் விழாவாகும்!
10 Jan 2025
இத்தாலிஇந்த இத்தாலிய நகரத்தில் நோய்வாய்ப்படுவது கூடாதாம்! ஏன் என தெரியுமா?
ஒரு ஆச்சரியமான நடவடிக்கையில், இத்தாலியின் கலாப்ரியா பிராந்தியத்தில் உள்ள ஒரு சிறிய நகரமான பெல்காஸ்ட்ரோவின் மேயர் அன்டோனியோ டார்ச்சியா, குடியிருப்பாளர்கள் நோய்வாய்ப்படுவதைத் தவிர்க்க அல்லது அவசர மருத்துவ பராமரிப்பு தேவைப்படுவதைத் தவிர்க்குமாறு ஒரு உத்தரவை வெளியிட்டார்.
10 Jan 2025
குளிர்கால பராமரிப்புகுளிர்கால மூக்கடைப்பால் சுவாசப் பிரச்சினையை எதிர்கொள்கிறீர்களா? இதை ட்ரை பண்ணுங்க
குளிர்காலம் தீவிரமடைந்துள்ள நிலையில், சளி, இருமல் மற்றும் மூக்கடைப்பு ஆகியவை பரவலான பிரச்சினைகளாக உள்ளது.
10 Jan 2025
ஆரோக்கியம்நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பூண்டும் இஞ்சியும்!
பல நூற்றாண்டுகளாக, பூண்டு மற்றும் இஞ்சி நமது சமையலறைகளிலும் இதயங்களிலும் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளன.
09 Jan 2025
குளிர்காலம்உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கான குளிர்கால உடல் மசாஜ் நன்மைகள்
குளிர்காலம் தளர்வு மற்றும் அமைதியான உணர்வைத் தருகிறது. ஆனால் வறண்ட சருமம், தசை வலி, மனநிலை ஊசலாட்டம் மற்றும் இதயக் கவலைகள் போன்ற உடல் நலப் பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கும்.
09 Jan 2025
ஆரோக்கியமான உணவுசெல்லுலார் சேதத்தை எதிர்த்துப் போராடும் பழங்களின் ஆக்ஸிஜனேற்ற சக்தி பற்றி தெரிந்து கொள்வோமா?!
பழங்கள் சுவையானது மட்டுமல்ல, சக்தி வாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட்களும் நிறைந்துள்ளன. அவை நமது செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்க உதவுகின்றன.
08 Jan 2025
ஆரோக்கியமான உணவுகள்காலையில் காபி குடிப்பதால், 16% வரை இறப்பை தள்ளிப்போட முடியுமாம்: ஆய்வு
ஐரோப்பிய ஹார்ட் ஜர்னலில் வெளியிடப்பட்ட சமீபத்திய ஆய்வு, காபி உட்கொள்ளும் நேரம் ஆரோக்கிய விளைவுகளின் மீது நேர்மறை பாதிப்பை கொண்டுள்ளது என்று கூறுகிறது.
07 Jan 2025
உணவு குறிப்புகள்5 நிமிடத்தில் செய்யக்கூடிய எளிய இந்திய காலை உணவுகள் உங்களுக்காக!
ஆரோக்கியமான மற்றும் சுவையான காலை உணவே உங்கள் நாளைத் தொடங்குவதற்கான திறவுகோலாகும்.
06 Jan 2025
ஆரோக்கியம்குளிர்காலத்தில் அடிக்கடி தலைவலி வருகிறதா? இந்த டிப்ஸ்களை பின்பற்றிப் பாருங்கள்
குளிர்காலத்தில் அடிக்கடி குளிர் காற்றால் சைனஸ் பிரச்சினைகள் அல்லது தூங்கும் முறை போன்றவற்றால் தலைவலியைத் தூண்டுகிறது.
05 Jan 2025
குளிர்கால பராமரிப்புகுளிர்காலத்தில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரை குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்
காலையில் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீருடன் நாளைத் தொடங்குவது அதன் பரவலான நன்மைகள் காரணமாக ஒரு பிரபலமான சுகாதார நடைமுறையாக மாறியுள்ளது.
04 Jan 2025
உலகம்தொடங்கியது புதிய சகாப்தம்; ஜெனரேஷன் பீட்டா எதிர்கொள்ளும் உலகளாவிய சவால்கள் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள்
உலகம் 2025 இல் அடியெடுத்து வைத்துள்ள இந்த வேளையில், ஜனவரி 1, 2025 முதல் தோராயமாக 2039க்கு இடையில் பிறக்கும் குழந்தைகளை உள்ளடக்கிய ஜெனரேஷன் பீட்டாவின் (Generation Beta) விடியலை வரவேற்கிறது.
03 Jan 2025
குளிர்கால பராமரிப்புநீங்கள் குளிர்காலத்தில் சாக்ஸ் அணிந்துகொண்டு தூங்கும் நபரா? இதை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்
தூங்கும்போது சாக்ஸ் அணிவது தனிப்பட்ட விருப்பமாகும். இது நன்மைகள் மற்றும் சாத்தியமான குறைபாடுகள் இரண்டையும் வழங்குகிறது.
03 Jan 2025
ஆரோக்கியமான உணவுநாட்டு சர்க்கரை உண்மையில் ஆரோக்கியமானதா? உண்மையை தெரிந்து கொள்வோம்!
வெள்ளைச் சர்க்கரையுடன் ஒப்பிடும்போது பழுப்புச் சர்க்கரை ஆரோக்கியமானது என்ற அனுமானத்தின் கீழ் பலர் செயல்படுகிறார்கள்.
02 Jan 2025
தமிழகம்தமிழகத்தில் அதிகரிக்கும் ஸ்க்ரப் டைபஸ் காய்ச்சல்; அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறைகளை தெரிந்து கொள்ளுங்கள்
"ஸ்க்ரப் டைபஸ்" எனப்படும் பாக்டீரியா தொற்று, தமிழகத்தில் பரவிக் கொண்டிருப்பதாக பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
01 Jan 2025
குழந்தைகள்Gen Z, பூமர் போல 2025-ல் பிறந்த குழந்தைகள் எப்படி அழைக்கப்படுவார்கள் தெரியுமா?
2025 மற்றும் 2039க்கு இடையில் பிறந்த குழந்தைகளை ஜெனெரேஷன் பீட்டா என குறிப்பிடுவார்கள். இந்த தலைமுறையினரை 2025ஆம் ஆண்டு வரவேற்கவுள்ளோம்.
31 Dec 2024
புத்தாண்டுநியூ இயர் 2025: யார் முதலில், யார் கடைசியாக புத்தாண்டைக் கொண்டாடுவார்கள்? நாடு வாரியான விவரங்கள்
டிசம்பர் 31ஆம் தேதி நள்ளிரவை நெருங்கிக்கொண்டிருக்கும் வேளையில், உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் புத்தாண்டின் விடியலை வரவேற்க தயாராகி வருகின்றனர்.
30 Dec 2024
குளிர்கால பராமரிப்புகுளிர்காலத்தில் வயதான ஆண்களிடையே அதிகரிக்கும் புரோஸ்டேட் ஆரோக்கிய கவலைகள்; தடுப்பது எப்படி?
குளிர்காலம் தொடங்கும் போது, 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் புரோஸ்டேட் தொடர்பான உடல்நலப் பிரச்சினைகள், முதன்மையாக தீங்கற்ற புரோஸ்டேடிக் ஹைப்பர் பிளாசியா (பிபிஹெச்) அல்லது புரோஸ்டேட் சுரப்பி விரிவாக்கம் அதிகரிப்பதாகப் புகாரளிக்கின்றனர்.
30 Dec 2024
ஆரோக்கியம்ஒவ்வொரு சிகரெட்டுக்கும் ஆயுட்காலம் 20 நிமிடங்கள் குறைக்கிறது: புதிய ஆய்வு
யுனிவர்சிட்டி காலேஜ் லண்டன் (யுசிஎல்) நடத்திய சமீப ஆய்வின்படி, ஒரு சிகரெட் புகைப்பதால் சராசரியாக 20 நிமிடங்கள் ஒரு நபரின் ஆயுட்காலம் குறைக்கப்படும்.
29 Dec 2024
ஆரோக்கியம்சர்க்கரைவள்ளிக் கிழங்கு: ஆரோக்கிய நன்மைகளுடன் கூடிய குளிர்காலத்திற்கு ஏற்ற சூப்பர் உணவு
சர்க்கரை வள்ளிக்கிழங்கு, ஒரு பழம் மற்றும் காய்கறி என வகைப்படுத்தப்பட்டுள்ளது. அவற்றின் பல ஆரோக்கிய நன்மைகள் காரணமாக குளிர்காலத்தில் குறிப்பாக பிரபலமாக உள்ளன.
28 Dec 2024
ஆரோக்கியமான உணவுவேகவைத்த முட்டை vs ஆம்லெட் : எதில் அதிக நன்மைகள் உள்ளன? ஒரு ஊட்டச்சத்து ஒப்பீடு
முட்டைகள் ஊட்டச்சத்துக்களின் சக்தியாகவும், உலகளாவிய உணவுகளில் பிரதானமாகவும் உள்ளது.