எடப்பாடி கே பழனிசாமி: செய்தி
13 Jun 2023
ஜெயலலிதாஅதிமுக போல் தரம் தாழந்த கருத்துக்களை முன்வைக்க விரும்பவில்லை - அண்ணாமலை பதிலடி
தமிழ்நாடு ஊழல் விவகாரம் தொடர்பாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து பாஜக மாநில தலைவர்.அண்ணாமலை அண்மையில் சர்ச்சையினை கிளப்பும் வகையில் கருத்தினை தெரிவித்திருந்தார்.
13 Jun 2023
அதிமுகபாஜக -அதிமுக கூட்டணி நீடிக்குமா? அண்ணாமலைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய அதிமுக செயலாளர்கள்
தமிழ்நாடு ஊழல் விவகாரம் தொடர்பாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அண்மையில் சர்ச்சையினை கிளப்பும் வகையில் கருத்தினை தெரிவித்திருந்தார்.
12 Jun 2023
அதிமுகஅதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறுகிறது
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டமானது நாளை(ஜூன்.,13) காலை 10.30 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
22 May 2023
அதிமுககவர்னர் மாளிகையினை நோக்கி எடப்பாடி கே பழனிசாமி தலைமையில் அதிமுக பேரணி
தமிழ்நாடு விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் அருகிலுள்ள பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்துள்ளனர்.
17 May 2023
விழுப்புரம்கள்ளச்சாராயம் காய்ச்சியவருக்கு அளிக்கப்பட்ட நிவாரண தொகைக்கான காசோலை ரத்து
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், செங்கல்பட்டு மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழப்போர் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
11 May 2023
தமிழ்நாடுதிமுக அமைச்சரைவை மாற்றத்துக்கு இது தான் காரணம்: எடப்பாடி கே பழனிசாமி குற்றச்சாட்டு
கடந்த இரண்டு நாட்களாக தமிழக அரசின் அமைச்சரவையில் ஏற்பட்டுள்ள மாற்றம் தமிழ்நாடு முழுவதும் பலப்பல விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
11 May 2023
ஓ.பன்னீர் செல்வம்தினகரன் ஓபிஎஸ் சந்திப்பு குறித்து எடப்பாடி பழனிச்சாமி கருத்து
அதிமுக கட்சியில் அண்மைக்காலமாக தொடர்ந்து பிரச்சனைகள் நடந்து வருகிறது.
27 Apr 2023
அமித்ஷாஅண்ணாமலையுடன் எவ்வித தகராறும் இல்லை - எடப்பாடி கே பழனிச்சாமி பேட்டி
டெல்லியில் நேற்று(ஏப்ரல்.,26) மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை எடப்பாடி கே பழனிசாமி நேரில் சந்தித்து பேசினார்.
20 Apr 2023
தேர்தல் ஆணையம்அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி அங்கீகரிப்பு - இந்திய தேர்தல் ஆணையம் கடிதம்
அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்தாண்டு ஜூலை மாதம் 11ம் தேதி நடந்தது, இதில் பொது செயலாளராக எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் தேர்வு செய்யப்பட்டார்.
19 Apr 2023
அதிமுககர்நாடகா சட்டசபை தேர்தலில் அதிமுக போட்டி - எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு
கர்நாடகா மாநிலத்தில் வரும் மே 10ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் கடந்த ஏப்ரல் மாதம் 13ம் தேதி துவங்கியது.
18 Apr 2023
அதிமுகஅதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் குறித்த அறிவிப்பு வெளியானது
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் ஏப்ரல் 20ம் தேதி நடைபெறும் என்று அதிமுக பொது செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் தற்போது அறிவித்துள்ளார்.
13 Apr 2023
அதிமுகஎடப்பாடியை அங்கீகரிக்க கூடாது - ஓபிஎஸ் சார்பில் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் மனு
அதிமுக கட்சியின் பொது செயலாளராக எடப்பாடி கே. பழனிச்சாமி பல வழக்குகளுக்கு பிறகு தன்னை நிலைநிறுத்தி கொண்டுள்ளார்.
08 Apr 2023
தமிழக அரசுஎடப்பாடி பழனிசாமிக்கு எதிரான லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை - தமிழக அரசு அனுமதி
அதிமுக பொது செயலாளரும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான லஞ்சஒழிப்புத்துறை விசாரணைக்கு தமிழகஅரசு அனுமதி அளித்துள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளது.
04 Apr 2023
அதிமுகசென்னையில் ஏப்ரல் 7ம் தேதி நடக்கவிருந்த அதிமுக செயற்குழு கூட்டம் ரத்து
கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வழக்கு தொடர்ந்தனர்.
01 Apr 2023
அதிமுகஅதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் ஏப்ரல் 7ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு
அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் வரும் ஏப்ரல் 7ம் தேதி நடைபெறவுள்ளது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
28 Mar 2023
அதிமுகஅதிமுக பொதுக்குழு குறித்த வழக்கின் தீர்ப்பு வெளியானது - பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும்
கடந்தாண்டு ஜூலை மாதம் 11ம்தேதி சென்னை அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்தும், கட்சியிலிருந்து நீக்கியதை எதிர்த்தும், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வழக்கு தொடர்ந்தனர்.
27 Mar 2023
அதிமுகஅதிமுக பொதுக்குழு மற்றும் பொதுச்செயலாளர் தேர்தல் குறித்த வழக்கில் நாளை தீர்ப்பு
கடந்தாண்டு ஜூலைமாதம் சென்னை அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்தும், கட்சியிலிருந்து நீக்கியதை எதிர்த்தும், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அளித்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.
27 Mar 2023
சென்னைடிஎன்பிஎஸ்சி தேர்வு சர்ச்சை குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது - அமைச்சர் பதில்
தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் குறித்த சென்டர்களில் பயின்ற மாணவர்கள் மட்டும் அதிகமதிப்பெண் பெற்று தேர்வாகியுள்ளதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துவந்தது.
26 Mar 2023
தமிழக அரசுதமிழகத்தில் பெண்கள் உரிமை தொகை ரூ.1000 குறித்து எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்
தமிழகத்தின் 2023-24நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் கடந்த 20ம் தேதி நடந்தது.
21 Mar 2023
ஓ.பன்னீர் செல்வம்அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் குறித்த வழக்கின் தீர்ப்பு ஈபிஎஸ்'க்கு சாதகமாக அமையும் என பேச்சு
கடந்தாண்டு ஜூலை மாதம் சென்னை அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்தும்,
20 Mar 2023
ஓ.பன்னீர் செல்வம்அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கோரிய வழக்கு - நாளை மறுநாள் விசாரணை
கடந்தாண்டு ஜூலை மாதம் சென்னை அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்தும், கட்சியிலிருந்து நீக்கியதை எதிர்த்தும், ஓபிஎஸ் ஆதரவாளரான எம்,எல்.ஏ.க்கள் மனோஜ் பாண்டியன் உள்பட சிலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
18 Mar 2023
அதிமுகஅதிமுக பொது செயலாளர் தேர்தல் - தடை கேட்டு உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு
அதிமுக பொது செயலாளர் தேர்தல் வரும் மார்ச் 26ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
14 Mar 2023
தமிழ்நாடுஎடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு: அதிமுக போராட்டம்
மதுரை விமான நிலையத்தில் ஒருவரை தாக்கியதாக தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மீது தொடரப்பட்ட வழக்கை கண்டித்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ ஆகியோர் நேற்று(மார் 13) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
03 Mar 2023
சென்னை உயர் நீதிமன்றம்அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடைவிதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு
கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 13ம் தேதி அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்ய கோரி ஓபிஎஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
25 Feb 2023
அதிமுகஅதிமுக பாதுகாப்பான கைகளில் இல்லை: சசிகலா
அதிமுகவில் நிலவி வரும் நெருக்கடிகள் குறித்து பேசிய அதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா 2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலை முன்னிட்டு மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளார்
24 Feb 2023
ஓ.பன்னீர் செல்வம்ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் விழா - ஓபிஎஸ் மரியாதை
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுவதும் மிக விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
23 Feb 2023
அதிமுகஅதிமுக பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு - இ.பி.எஸ்., ஆதரவாளர்கள் கொண்டாட்டம்
அதிமுக'வில் ஒற்றை தலைமை காரணமாக ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பினர் இருஅணிகளாக பிரிந்து செயல்பட்டு வருகிறார்கள்.
15 Feb 2023
ஜெயலலிதாமுன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாளையொட்டி 6 பொதுக்கூட்டங்கள் - இ.பி.எஸ். அறிவிப்பு
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் வரும் பிப்ரவரி 24ம் தேதி கொண்டாடப்படவுள்ளது.
13 Feb 2023
சென்னை உயர் நீதிமன்றம்இ.பி.எஸ்'க்கு எதிராக வழக்கு தொடுத்தவருக்கு ரூ.50,000 அபராதம்-சென்னை உயர்நீதிமன்றம்
கடந்த 2019ஆம் ஆண்டு பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளை சிலர் மிரட்டி தவறாக படம் எடுத்து அவர்களை கூட்டு பலாத்காரம் செய்தததாக பெரும் சர்ச்சை கிளம்பியது. இந்த சம்பவத்தின் பொழுது எடப்பாடி பழனிசாமி அவர்கள் தமிழக முதல்வராக இருந்தார் என்பது குறிப்பிடவேண்டியவை.
11 Feb 2023
தமிழ்நாடுபொள்ளாச்சி பாலியல் சம்பவம்: இபிஎஸுக்கு எதிராக வழக்கு
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை பிரச்சனையின் போது பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்களோடு அரசாணை வெளியிட்டதற்காக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
11 Feb 2023
ஈரோடுஈரோடு இடைத்தேர்தல்-டி.சி.கிருஷ்ணனுன்னி முன்னிலையில் பணப்பட்டுவாடா செய்வதற்கான டோக்கன்கள் பறிமுதல்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம்தேதி நடைபெறவுள்ளது.
10 Feb 2023
ஈரோடுஈரோடு இடைத்தேர்தல்-5 நாட்கள் பிரச்சாரம் மேற்கொள்ளும் எடப்பாடி பழனிச்சாமி
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம்தேதி நடைபெறவுள்ளது.
03 Feb 2023
ஈரோடுஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் - இரட்டை இலை சின்னம் யாருக்கு என்ற அதீத எதிர்பார்ப்பு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம்தேதி நடைபெறவுள்ள நிலையில், ஓ.பி.எஸ். அணி மற்றும் ஈ.பி.எஸ். அணி என இருவரும் இரு அணிகளாக பிரிந்து தனித்தனி வேட்பாளர்களை அறிவித்துள்ளார்கள்.
01 Feb 2023
ஈரோடுஈரோடு இடைதேர்தலில் அதிமுக சார்பில் தென்னரசு போட்டி - ஈபிஎஸ் அறிவிப்பு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்ததையடுத்து, நேற்று(ஜன.,31) இதற்கான வேட்புமனு தாக்கல் துவங்கியது.
முழு உரிமையுள்ளது
தேர்தல்ஈரோடு தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டி - ஓபிஎஸ் அறிவிப்பு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 27ம் தேதி நடைபெறவுள்ளது.
உச்சநீதிமன்றம்
அதிமுகஈபிஎஸ்-ஒபிஎஸ் பிரச்சனை: உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி
அதிமுக இடைக்கால பொது செயலாளர் பிரச்சனையை இன்று உச்சநீதிமன்றம் விசாரித்தது.
கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் அறிக்கை வெளியீடு
பொங்கல் பரிசு2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்-பொதுமக்களுக்கு இலவச வேட்டி,சேலை வழங்க தமிழக அரசு முடிவு
2023ம் ஆண்டு ஜனவரி மாதம் 14ம் தேதி தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை மிக விமர்சையாக கொண்டாப்படவுள்ளது.
வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட எம்ஜிஆர் நினைவிடம்
அதிமுகஎம்.ஜி.ஆரின் 35வது நினைவுத்தினம் இன்று அனுசரிப்பு-நினைவிடத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் அஞ்சலி
அதிமுக நிறுவனரும், முன்னாள் தமிழக முதல்வருமான டாக்டர். எம்.ஜி.ராமச்சந்திரனின் 35வது நினைவுத்தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
24 Dec 2022
தமிழ்நாடு"பழைய திட்டத்திற்கு 'நம்ம ஸ்கூல்' என்ற புது பெயர் வைத்த திமுக!": எதிர்க்கட்சித் தலைவர் காட்டம்
தமிழக முதல்வர் பழைய திட்டத்திற்கு 'நம்ம ஸ்கூல்' என்ற பெயர் வைத்து தேவையே இல்லாமல் 3 கோடி ரூபாய் வீணடித்திருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார்.
இல்லம் தேடி கல்வி
தமிழ்நாடுஇல்லம் தேடி கல்வி போன்ற திட்டங்கள் நடத்தி பலன் இல்லையா?
இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும் போன்ற அரசு பள்ளி மாணவர்களின் படிப்பை மேம்படுத்தற்காக வடிவமைக்கப்பட்ட திட்டங்களில் பெரிய அளவு பலன் கிடைக்கவில்லை என்று, என்சிஇஆர்டி ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.