செயற்கை நுண்ணறிவு: செய்தி
LinkedIn கணக்குகளில் புதிய மாற்றம்: போலி கணக்குகளை ஒழிக்க அறிமுகமான அதிரடி அம்சங்கள்
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போலியான அடையாளங்களை உருவாக்கி, தொழில்முறை கணக்குகளை தவறாக பயன்படுத்துவதைத் தடுக்கும் நோக்கில், LinkedIn நிறுவனம் தனது தளத்தில் பல புதிய பாதுகாப்பு அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஐஐடி பம்பாய் மாணவர் தற்கொலை விவகாரம்: டீன் பதவியில் இருந்து பேராசிரியர் நீக்கம்
ஐஐடி பம்பாய் இரண்டாம் ஆண்டு பொறியியல் மாணவர் சாஹில் வாகோடே தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், தேர்வு கண்காணிப்பாளராக செயல்பட்ட பேராசிரியர் சூரியநாராயண டூல்லா தனது துறைத் தலைவர் (Dean) பதவியில் இருந்து முறைப்படி நீக்கப்பட்டுள்ளார்.
தேவையற்ற ஸ்பேம் கால்களுக்கு முற்றுப்புள்ளி! தொலைத்தொடர்புத் துறை புதிய AI விதிகள் வெளியீடு
மக்களுக்குத் தேவையற்ற விளம்பர போன் கால்கள் மற்றும் மெசேஜ்கள் போவதைத் தடுக்க இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
செமிகான் இந்தியா 2026: வளரும் தொழில்நுட்பங்களில் இந்தியா முன்னணியில் இருக்க வேண்டும்! பிரதமர் மோடி சிஇஓக்களிடம் வலியுறுத்தல்
இந்தியாவை உலகளாவிய செமிகண்டக்டர் உற்பத்தி மையமாக மாற்றுவது குறித்து முன்னணி சர்வதேச நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் (சிஇஓக்கள்) பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் உயர்நிலை ஆலோசனை நடத்தினார்.
ஆசியாவின் முன்னணி கோடீஸ்வரரானார் ஜாங் யிமிங்: கெளதம் அதானியை முந்திய பைட்டான்ஸ் நிறுவனர்
செயற்கை நுண்ணறிவு (AI) துறையின் அசுர வளர்ச்சியால், டிக்டாக் செயலியின் தாய் நிறுவனமான பைட்டான்ஸின் நிறுவனர் ஜாங் யிமிங், இந்திய கோடீஸ்வரர் கெளதம் அதானியை பின்னுக்கு தள்ளி ஆசியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரராக உருவெடுத்துள்ளார்.
காலை மின்னஞ்சலில் அதிர்ச்சி: ஆரக்கிள் நிறுவனத்தில் மீண்டும் லே-ஆஃப்
பிரபல மென்பொருள் மற்றும் கிளவுட் சேவை நிறுவனமான Oracle, மீண்டும் தனது ஊழியர்களை பணிநீக்கம் செய்யத் தொடங்கியுள்ளது.
செயற்கை நுண்ணறிவு (AI) நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மைக்கு பெரும் அச்சுறுத்தல்: சீன உளவுத்துறை அமைச்சர் எச்சரிக்கை
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அதிவேக வளர்ச்சி, நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மைக்கும் முக்கிய உள்கட்டமைப்புகளுக்கும் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளதாக சீன மாநில பாதுகாப்பு அமைச்சர் சென் யிக்சின் எச்சரித்துள்ளார்.
18-வது பிரிக்ஸ் உச்சிமாநாடு 2026: ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட 140 அம்ச பிரகடனம்
இந்தியாவின் தலைமையின் கீழ் புதுடெல்லியில் நடைபெற்ற 18-வது பிரிக்ஸ் உச்சிமாநாடு, 140 அம்சங்கள் அடங்கிய புதுடெல்லி பிரகடனத்தை ஒருமனதாக ஏற்றுக்கொண்டு நிறைவடைந்தது.
மனிதகுலத்திற்கு ஆபத்தா? ஏஐ வேகத்தைக் குறைக்க எலான் மஸ்க், சாம் ஆல்ட்மேன் ஆதரவு; டேரியோ அமோடேய் எச்சரிக்கை
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தை உருவாக்கும் வேகத்தைக் குறைக்க வேண்டும் என்று ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டேரியோ அமோடேய் கோரிக்கை விடுத்துள்ளார்.
என்விடியாவுடன் இணைந்து போதன் ஏஐ மாடல்களை அறிமுகம் செய்தது ஐஐடி மெட்ராஸ்; முக்கியத்துவம் என்ன?
சென்னையில் உள்ள ஐஐடி மெட்ராஸின் போதன் ஏஐ மையம், சர்வதேசத் தொழில்நுட்ப நிறுவனமான என்விடியா மற்றும் ஏஐ4பாரத் அமைப்புகளுடன் இணைந்து இந்திய மொழிகளுக்கான பிரத்யேக செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.
ஒரு ஏஐ படத்திற்கு 2 ஸ்பூன் தண்ணீர்! ஏஐ ட்ரெண்ட்களால் வரும் பேரழிவு; ஐநா அதிர்ச்சித் தகவல்
சமூக வலைதளங்களில் 1980களின் தோற்றம் அல்லது கிப்லி பாணி கதாபாத்திரங்களாக நம்மை மாற்றிப் பார்க்கும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) ட்ரெண்டுகள் வேடிக்கையாகத் தோன்றலாம்.
இன்னும் 3 ஆண்டுகள்தான்! மனித இனமே அழிய 70% வாய்ப்பு; ஓபன்ஏஐ பாதுகாப்பு ஆய்வாளரின் பகீர் எச்சரிக்கை
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் வளர்ச்சி தற்போது மிகவும் வேகமாக நடைபெற்று வருகிறது.
மொபைல் டேட்டா தேவையில்லை, போனை தட்டினாலே UPI பணம் செலுத்தலாம்: RBI-யின் புதிய 'Tap and Pay' வசதி
மொபைல் டேட்டா/இன்டர்நெட் இணைப்பு இல்லாவிட்டாலும், மிக எளிதாக யுபிஐ மூலம் பணப்பரிவர்த்தனை செய்யும் புதிய வசதியான 'UPI Tap and Pay' மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த 'MyUPI' ஆகியவற்றை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிமுகப்படுத்தியுள்ளார்.
க்ளோடு AI மூலம் உயிரி ஆயுதங்கள், ஆளில்லா ட்ரோன் தயாரிப்பு? ஆந்த்ரோபிக் நிறுவனம் தடுத்து நிறுத்திய அதிர்ச்சி பின்னணி
பிரபல செயற்கை நுண்ணறிவு நிறுவனமான ஆந்த்ரோபிக், தங்களது க்ளோடு AI மாடல்களை சில நாடுகளும், அரசு ஆதரவு பெற்ற சைபர் கும்பல்களும் சட்டவிரோதமாக பயன்படுத்த முயன்றதாக தனது அண்மைக்கால பாதுகாப்பு அறிக்கையில் தெரியப்படுத்தியுள்ளது.
ஜெஃப் பெசோஸை பின்தள்ளி உலகப் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் 3-வது இடம் பிடித்தார் மைக்கேல் டெல்
டெல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் நிறுவனரான மைக்கேல் டெல், அமேசான் நிறுவனத்தின் ஜெஃப் பெசோஸை பின்தள்ளி உலகின் 3-வது பெரும் பணக்காரராக உருவெடுத்துள்ளார்.
10 ஆண்டுகளில் மனித குலம் அழியுமா? பகீர் கிளப்பும் AI முன்னணி நிறுவன அதிகாரி
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மனிதகுலத்தை அழிக்கும் சாத்தியக்கூறுகள் அறிவியல் புனைகதைகளை தாண்டி, தற்போது நிஜ உலகின் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
மும்பையில் பிரதமர் நிகழ்ச்சி கூட்டத்தில் பாதுகாப்பு அத்துமீறல்: துப்பாக்கி மற்றும் போலி PMO ஐடியுடன் பிடிபட்ட நபரால் பரபரப்பு
மும்பை பந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸில் அமைந்துள்ள நீதா முகேஷ் அம்பானி கலாச்சார மையத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவிருந்த GFF 2026 நிகழ்விடத்தில், துப்பாக்கியுடன் நுழைந்த நபர் பிடிபட்ட சம்பவம் பெரும் பாதுகாப்பு அச்சுறுத்தலையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
பாபா வங்கா கணிப்பு 2027: சூப்பர் ஹியூமன்களை உருவாக்கப் போகும் விசித்திர நோய்?
பல்கேரியாவின் புகழ்பெற்ற ஞானி, குறிசொல்லி பாபா வங்கா, 2027-ஆம் ஆண்டிற்காக கணித்துள்ள புதிய தீர்க்கதரிசன விவரங்கள் வெளியாகியுள்ளன.
வாட்ச்மேன் போல கணக்கைக் கவனிக்கும் ஏஐ! சாட்ஜிபிடியில் இணைக்கப்பட்ட பேடிஎம் & பஜாஜ் புரோக்கிங்; பயனர்களுக்கு என்ன பயன்?
செயற்கை நுண்ணறிவுத் தளமான சாட்ஜிபிடி, வெறும் கேள்விகளுக்குப் பதிலளிப்பதுடன் நிறுத்திக் கொள்ளாமல், நிதிச் சேவைகளுக்கான தகவல் மையமாகவும் உருவெடுத்து வருகிறது.
மனித மூளைக்கு இணையான AI வந்துவிட்டது! ஓபன்ஏஐயின் ஜிபிடி-6 ஆஸ்ட்ரா தான் AGI; என்விடியா சிஇஓ அதிரடி
செயற்கை நுண்ணறிவுத் (ஏஐ) துறையில் பல ஆண்டுகளாக விவாதிக்கப்பட்டு வந்த செயற்கைப் பொது நுண்ணறிவு (AGI) நிலையை உலகம் அதிகாரப்பூர்வமாக எட்டிவிட்டதாக என்விடியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜென்சன் ஹுவாங் அறிவித்துள்ளார்.
1.29 லட்சம் பேரின் வேலை காலி! டெக் நிறுவனங்களில் ஆட்குறைப்பு; ஏஐ தொழில்நுட்பத்தால் வேலை இழப்பு
சர்வதேச தொழில்நுட்பத் துறையில் கட்டமைப்பு மாற்றங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) சார்ந்த முதலீடுகள் அதிகரித்து வரும் சூழலில், முன்னணி டெக் நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களின் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைத்து வருகின்றன.
நிலாவும் அமெரிக்காவிற்கு சொந்தமானதாம்: பிதற்றலின் உச்சத்தில் டொனால்ட் டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சந்திரன் அமெரிக்காவிற்கு சொந்தமானது என்று உரிமை கோரியுள்ளார்.
ஏஐ கேமராக்கள் உங்களைப் பார்க்க முடியாது! மனிதர்களை மாயமாக்கும் விசித்திர டிஜிட்டல் சட்டை கண்டுபிடிப்பு
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் கொண்ட கண்காணிப்பு கேமராக்களின் பார்வையில் மனிதர்கள் படுவதைத் தடுக்கும் பிரத்யேக டிஜிட்டல் கேமோஃப்ளேஜ் (Digital Camouflage) சட்டையை ஜெர்மனியை சேர்ந்த வடிவமைப்பாளர் சைமன் வேக்கர்ட் உருவாக்கியுள்ளார்.
தேர்ட்-பார்ட்டி ஏஐ ஏஜெண்டுகளுடன் நேரடியாக சாட் செய்யும் புதிய வசதி வாட்ஸ்அப்பில் அறிமுகம்
மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலி, பயனர்கள் தங்களது கணக்குடன் தேர்ட்-பார்ட்டி ஏஐ ஏஜெண்டுகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பாட்களை நேரடியாக இணைத்து சாட் செய்யும் புதிய வசதியைத் தீவிரமாக சோதித்து வருகிறது.
மனிதர்களின் கட்டுப்பாட்டை மீறிய ஏஐ ஏஜெண்டுகள்! ஜெர்மன் இணையதளத்தைக் கைப்பற்றி அதிர்ச்சி அளித்த ஓபன்ஏஐ சிஸ்டம்கள்; பகீர் அறிக்கை
செயற்கை நுண்ணறிவுத் (ஏஐ) துறையில் முன்னணி நிறுவனமான ஓபன்ஏஐ உருவாக்கிய ஏஐ ஏஜெண்டுகள் மனிதர்களின் கட்டுப்பாட்டை மீறியுள்ளன.
ஸ்விக்கியின் CREW அம்சம் மூலம் உங்கள் முழுப் பயணத்தையும் திட்டமிட்டு, முன்பதிவு செய்து, நிர்வகிக்க முடியும்
ஸ்விக்கி தனது பிரீமியம் கன்சியர்ஜ் தளமான CREW-ஐ பயணத் துறைக்கு விரிவுபடுத்தியுள்ளது.
தமிழ்நாடு காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறைக்கு மெகா அறிவிப்புகள்: 29,000+ புதிய பணியிடங்கள், ₹1 கோடி நிவாரணம்
தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தின் போது, பல்வேறு முக்கிய புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
முதலீடுகளை ஈர்க்க முதல்வர் விஜய் முதல்முறையாக பிரிட்டன் அரசு முறைப் பயணம்
தமிழகத்தில் தொழில் முதலீடுகளை பெருமளவில் ஈர்ப்பதற்காக, மாநில தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா தைவானுக்கும், முதல்வர் விஜய் பிரிட்டனுக்கும் அரசு முறைப் பயணம் மேற்கொள்ள உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏஐ பயன்படுத்தி நேபாள பேரழிவு நிவாரணம் என்ற பெயரில் மோசடி; பணம் சுருட்டியவர் கைது
நேபாளத்தில் அண்மையில் ஏற்பட்ட கடுமையான போதேகோஷி வெள்ளப் பெருக்கிற்குப் பிறகு, நிவாரண நிதி திரட்டும் போர்வையில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நிதி மோசடியில் ஈடுபட்ட 32 வயது நபரை நேபாள காவல்துறை அதிரடியாகக் கைது செய்துள்ளது.
சுற்றுலா பிரியர்களுக்கு சூப்பர் செய்தி! கூகுள் தேடலில் குறைந்த விலையில் பிளைட் டிக்கெட் புக் செய்ய புதிய ஏஐ வசதி
சுற்றுலா மற்றும் பயணங்களை எளிதாகத் திட்டமிடும் வகையில், கூகுள் தனது ஏஐ மோட் தேடலில் பல புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
16 வயதில் சொந்த AI நிறுவனம் நடத்தி அசத்தும் 12-ஆம் வகுப்பு மாணவர் ராவுல் ஜான்
9 வயதில் செயற்கை நுண்ணறிவை (AI) சுயமாக கற்றுக்கொண்டு, 12 வயதில் 'MeBot' என்ற ரோபோவை உருவாக்கி, தற்போது 16 வயதில் சொந்தமாக செயற்கை நுண்ணறிவு சார்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனத்தை நடத்தி வருகிறார் கேரளாவை சேர்ந்த ராவுல் ஜான் அஜு.
உலகின் முதல் AI நேரலை மூளை அறுவை சிகிச்சை வெற்றி; நோயாளிக்கு பார்வை திரும்பியது
லண்டனில் உள்ள யுனிவர்சிட்டி காலேஜ் மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர்கள், உலகின் முதல் முறையாக செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் நேரலை வழிகாட்டுதலுடன் நோயாளி ஒருவருக்கு மூளை அறுவை சிகிச்சை செய்து கட்டியை வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்.
போர்ஷேயின் தகவல் தொழில்நுட்பப் பிரிவை €320 மில்லியனுக்கு வாங்குகிறது டிசிஎஸ்
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்), போர்ஷேயின் ஜெர்மனியை சேர்ந்த மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்ப ஆலோசனை துணை நிறுவனமான எம்ஹெச்பி மேனேஜ்மென்ட்-உண்ட் ஐடி-பெராடுங் ஜிஎம்பிஹெச் (MHP)-ஐ கையகப்படுத்தும் திட்டங்களை அறிவித்துள்ளது.
பாரதிராஜாவுக்கு மணிமண்டபம், AI ஆய்வகம்: சட்டமன்றத்தில் அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்த 23 மாஸ் திட்டங்கள்
தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரம், எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், 23 புதிய முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
புதிய தாய்மார்களிடம் உள்ள டிப்ரெஷனை கண்டறியும் புதிய AI செயலி
நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகம் மற்றும் நாட்டிங்ஹாம்ஷைர் ஹெல்த்கேர் NHS ஃபவுண்டேஷன் டிரஸ்ட் ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர் குழு ஒன்று, கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் புதிய தாய்மார்களிடம் காணப்படும் மனச்சோர்வின் (Depression) அறிகுறிகளைக் கண்டறிவதற்கான ஒரு புதிய செயற்கை நுண்ணறிவு செயலியைச் சோதித்து வருகிறது.
இந்திய பழங்குடி மொழிகளுக்கான வாய்ஸ் AI: ஐஐஎஸ்சியின் ஸ்ரவாணி புதிய புரட்சி
இந்தியாவில் உருவாக்கப்படும் வணிக ரீதியான வாய்ஸ் ஏஐ தொழில்நுட்பங்கள் அனைத்தும் பொதுவாக அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட 22 முதன்மை மொழிகளை மட்டுமே மையமாகக் கொண்டு உருவாக்கப்படுகின்றன.
இந்தியாவிலேயே இனி ஏஐ தகவல்கள் சேமிக்கப்படும்! ஓபன்ஏஐ நிறுவனத்தின் ஜிபிடி-5.6 அறிமுகம்; முழு விவரங்கள்
முன்னணி செயற்கை நுண்ணறிவு (ஏஐ) நிறுவனமான ஓபன்ஏஐ, தனது அதிநவீன ஜிபிடி-5.6 டெர்ரா மற்றும் ஜிபிடி-5.6 லூனா ஆகிய ஏஐ மாடல்களை இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
மனிதக் கையை தாமாகவே இயக்கும் ஏஐ! எம்ஐடி விஞ்ஞானிகளின் அதிரடி கண்டுபிடிப்பு; மனித அறிவாற்றலில் புதிய புரட்சி
அமெரிக்காவின் புகழ்பெற்ற எம்ஐடி பல்கலைக்கழக மீடியா லேப்பில் நடைபெற்ற எம்ஐடி ஹார்ட் மோட் 2026 ஹேக்கத்தானில், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மற்றும் மின்சார தசை தூண்டுதல் (EMS) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மனிதர்களின் கைகளைத் தாமாகவே இயக்கும் புதிய ஹியூமன் ஆபரேட்டர் என்ற அணியக்கூடிய சாதனத்தை எம்ஐடி ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
கவலையை ஏற்படுத்தும் TCS-இன் டிஜிட்டல் கண்காணிப்புக் கருவி; ஊழியர்களைக் கண்காணிக்கிறதா நிறுவனம்?
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனம், ஊழியர்களின் லேப்டாப்களில் டிஜிட்டல் பயனர் அனுபவ கண்காணிப்புக் கருவியை நிறுவியுள்ளது.
மாணவர்களுக்கு கூகுளின் மெகா ஆஃபர்! 1 வருடத்திற்கு முற்றிலும் இலவசமாக கூகுள் ஏஐ திட்டம்; முழு விவரங்கள்
அமெரிக்காவில் தற்போது புதிய கல்வியாண்டு தொடங்குவதைக் கொண்டாடும் வகையில், கல்லூரி மாணவர்களுக்கு ஒரு வருடத்திற்கு இலவசமாகத் தங்களது பிரீமியம் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) திட்டங்களை வழங்குவதாகக் கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.