Loading...

செயற்கை நுண்ணறிவு: செய்தி

ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், அமெரிக்கவின் டாப் வங்கியின் முக்கிய ஆலோசகராக நியமனம்

இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், அமெரிக்க பெடரல் ரிசர்வின் சீர்திருத்த முன்னெடுப்பில் ஒரு முக்கியப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

கொலை மிரட்டல்! அலறும் உலகின் டாப் ஏஐ சிஇஓக்கள்! பல மடங்கு அதிகரிக்கப்பட்ட பாதுகாப்பு

செயற்கை நுண்ணறிவுத் (ஏஐ) தொழில்நுட்பத்தின் அதீத வளர்ச்சியால் தங்களது வேலைவாய்ப்புகள் பறிபோய்விடுமோ என்ற பொதுமக்களின் அச்சமும் கோபமும், தற்பொழுது உலகின் முன்னணி ஏஐ நிறுவனங்களின் உயர் அதிகாரிகளுக்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

15 Jul 2026
ஐபிஎம்

IBM பங்குகள் 25% வீழ்ச்சி: 60 ஆண்டுகளில் இல்லாத மாபெரும் சரிவுக்கான 5 முக்கிய காரணங்கள்

உலக புகழ்பெற்ற பழைமையான தொழில்நுட்ப நிறுவனமான ஐபிஎம்-இன் பங்குகள், செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் ஒரே நாளில் 25%-க்கும் மேல் சரிவடைந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Claude AI-க்கான இந்தியாவிற்கான பிரத்யேக விலை அறிவிப்பு, மாதம் ₹2,000 முதல் தொடங்குகிறது

கிளாட் செயற்கை நுண்ணறிவு உதவியாளரை உருவாக்கிய நிறுவனமான ஆந்த்ரோபிக், தனது சந்தா திட்டங்களுக்கான இந்தியாவிற்கான பிரத்யேக விலை நிர்ணயத்தை வெளியிட்டுள்ளது.

சாட்ஜிபிடி தரும் டயட் டிப்ஸ் ஆபத்தா? ஈட்டிங் டிஸார்டர் உள்ளவர்களுக்கு மருத்துவர்கள் எச்சரிக்கை

தற்கால டிஜிட்டல் உலகில் சாப்ட்வேர் கோடு எழுதுவதற்கும், சட்ட ரீதியான குறிப்புகளைத் தேடுவதற்கும் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பங்கள், தற்பொழுது மனிதர்களின் மிகத் தனிப்பட்ட ஆரோக்கிய விஷயங்களிலும் ஊடுருவத் தொடங்கியுள்ளன.

இன்ஸ்டா பயனர்களின் புகைப்படங்களை வைத்து ஏஐ படம் உருவாக்க தடை! மெட்டா அதிரடி முடிவு

சமூக ஊடக நிறுவனமான மெட்டா, இன்ஸ்டாகிராம் பயனர்களின் கடுமையான எதிர்ப்பைத் தொடர்ந்து, பிற பயனர்களின் படங்களை ஏஐ மூலம் உருவாக்கும் புதிய தொழில்நுட்ப வசதியை அதிரடியாக நிறுத்தி வைத்துள்ளது.

மைக்ரோசாப்ட் ஆட்குறைப்பு: பணிநீக்க இழப்பீடாக ஊழியர்கள் என்ன பெறுவார்கள்

மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது உலகளாவிய பணியாளர்களில் சுமார் 2.1% அல்லது ஏறத்தாழ 4,800 வேலைகளைக் குறைக்கும் திட்டத்துடன், ஒரு பெரிய ஆட்குறைப்பு நடவடிக்கையை அறிவித்துள்ளது.

வீட்டிலிருந்தபடியே அரசு ஆஸ்பத்திரிக்கு OP அப்பாயிண்ட்மென்ட்: 'நலம்AI' வாட்ஸ்அப் வசதி அறிமுகம்; பயன்படுத்துவது எப்படி?

டிஜிட்டல் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பங்களின் அசுர வளர்ச்சியை பயன்படுத்தி, அரசு சேவைகளை மக்களின் விரல் நுனிக்கு கொண்டு சேர்க்கும் நோக்கில், தமிழ்நாடு அரசு ஒரு புதிய முன்னெடுப்பைத் தொடங்கியுள்ளது.

இப்போது நீங்கள் Siri-யின் ஒலியை உங்கள் விரும்பியபடி மாற்றியமைக்கலாம்

ஆப்பிள் நிறுவனம், iOS 27-இன் மூன்றாவது டெவலப்பர் பீட்டாவை வெளியிட்டுள்ளது.

எலான் மஸ்க்கின் xAI இப்போது SpaceXAI என்று அழைக்கப்படுகிறது

எலான் மஸ்க் தனது செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனமான xAI-ஐ, SpaceXAI எனப் பெயர் மாற்றம் செய்துள்ளார்.

06 Jul 2026
அறிவியல்

புதிய மொழியை கற்பதால் மூளை முதுமையடைவதைத் தாமதப்படுத்தலாம்: ஆய்வு

ஒரு புதிய மொழியை கற்பது, மூளையின் முதுமையடைதலை 13 ஆண்டுகள் வரை தாமதப்படுத்தக்கூடும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது.

06 Jul 2026
போர்

'இஸ்ரேலின் பலமிக்க நண்பன் இந்தியா': அமெரிக்காவுக்கு நெதன்யாகுவின் சாட்டையடி பதில்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் நிறுத்த உடன்படிக்கை தொடர்பாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்கா மட்டுமே இஸ்ரேலின் ஒரே கூட்டாளி அல்ல என்றும், தங்களுக்கு இந்தியா போன்ற பலமிக்க நட்பு நாடுகள் இருப்பதாகவும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

05 Jul 2026
இந்தியா

மேட் இன் இந்தியா செமிகண்டக்டர் சிப்கள் மூலம் ஏஐ புரட்சி: ஜப்பானுக்கு முதல் ஏற்றுமதி தொடக்கம்

இந்தியாவை உலகளாவிய தொழில்நுட்ப மையமாக மாற்றும் விக்சித் பாரத் இலக்கின் ஒரு முக்கிய பகுதியாக, குஜராத்தின் சானந்த் நகரில் அமைக்கப்பட்டுள்ள சிஜி செமி நிறுவனத்தின் புதிய செமிகண்டக்டர் சிப் பேக்கேஜிங் மற்றும் டெஸ்டிங் ஆலையைப் பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை (ஜூலை 4) திறந்து வைத்தார்.

03 Jul 2026
டீப்ஃபேக்

பிரத்யேக செயற்கை நுண்ணறிவு சட்டத்தை பரிசீலிக்கும் மத்திய அரசு

செயற்கை நுண்ணறிவுக்கென (AI) ஒரு பிரத்யேக ஒழுங்குமுறை கட்டமைப்பை அறிமுகப்படுத்துவது குறித்து இந்தியா பரிசீலித்து வருகிறது.

02 Jul 2026
இந்தியா

இந்தியா - ஜப்பான் 16-வது வருடாந்திர உச்சிமாநாடு: ஏஐ, பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத் துறைகளில் வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தங்கள்

புதுடெல்லியில் நடைபெற்ற 16-வது இந்தியா - ஜப்பான் வருடாந்திர உச்சிமாநாட்டில், செயற்கை நுண்ணறிவு(AI), பொருளாதார பாதுகாப்பு, பாதுகாப்புத் துறை மற்றும் தூய்மை ஆற்றல் உள்ளிட்ட முக்கிய துறைகளில் இரு நாடுகளும் வரலாற்று சிறப்புமிக்க புதிய ஒப்பந்தங்களை வெளியிட்டு கூட்டு வியூகத்தை வலுப்படுத்தியுள்ளன.

02 Jul 2026
ஓபன்ஏஐ

அமெரிக்கா அரசாங்கத்திற்கு 5% பங்குகளை வழங்குகிறது OpenAI: அறிக்கை

ஓபன்ஏஐ நிறுவனம், அமெரிக்க அரசாங்கத்திற்கு 5% பங்குகளை வழங்க முன்வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மைக்ரோசாப்ட் நிறுவனம் சுமார் 5,500 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யபோகிறதாம்

பிசினஸ் இன்சைடர் தகவலின்படி, மைக்ரோசாப்ட் நிறுவனம் புதிய சுற்று ஆட்குறைப்புக்கு தயாராகி வருகிறது.

01 Jul 2026
தமிழ்நாடு

தமிழ்நாட்டில் அமலுக்கு வந்த VB G RAM G 125 நாள் வேலைவாய்ப்பு திட்டம்: முழு விவரம்

தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக கிராமப்புற மக்களின் வாழ்வாதாரமாக விளங்கிய மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் (100 நாள் வேலைத் திட்டம்) இன்று முதல் முறைப்படி ரத்து செய்யப்பட்டுள்ளது.

30 Jun 2026
மெட்டா

மெட்டாவின் புதிய செயற்கை நுண்ணறிவு அமைப்பு உங்கள் எண்ணங்களை உரையாக மாற்றும்

மெட்டா நிறுவனம், எந்தவொரு அறுவை சிகிச்சை உள்வைப்புகளும் இன்றி மூளைச் செயல்பாடுகளை உரையாக மாற்றக்கூடிய, Brain2Qwerty v2 என்ற ஒரு புரட்சிகரமான செயற்கை நுண்ணறிவு (AI) அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தியாவில் ஆரோக்கிய சேது 2.0 அறிமுகம்: அம்சங்கள், பலன்களை தெரிந்து கொள்ளுங்கள்

மத்திய அரசு, பல்வேறு டிஜிட்டல் சுகாதார முன்னெடுப்புகளுடன் ஆரோக்கிய சேது செயலியின் இரண்டாம் பதிப்பை வெளியிட்டுள்ளது.

நாய் மற்றும் ஏஐ தொழில்நுட்பம் மூலம் புற்றுநோய் கண்டறிதல்: பெங்களூரு ஸ்டார்ட்அப் புதிய சாதனை

இந்தியாவில் புற்றுநோயை ஆரம்பத்திலேயே முன்கூட்டியே கண்டறிவதில் உள்ள பெரிய சவால்களுக்கு, பெங்களூரை சேர்ந்த டாக்னோசிஸ் பயோசயின்சஸ் என்ற புதிய ஸ்டார்ட்அப் நிறுவனம் ஒரு வியக்கத்தக்க தீர்வை உருவாக்கியுள்ளது.

அரசு பணிகளில் அனுமதியற்ற ஏஐ கருவிகளைப் பயன்படுத்தத் தடை! சைபர் பாதுகாப்பு எச்சரிக்கை

இந்திய அரசு அமைப்புகள் தங்களது அன்றாடப் பணிகளில் இந்த செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான புதிய கடுமையான கட்டுப்பாடுகளைத் தற்பொழுது மிகத் தீவிரப்படுத்தத் தொடங்கியுள்ளன.

29 Jun 2026
ஃபோர்டு

ஏஐ தொழில்நுட்பத்தால் தரத்தில் குறைபாடு! அனுபவமிக்க சீனியர் இன்ஜினியர்கள் மீண்டும் வேலைக்கு அழைத்த ஃபோர்டு நிறுவனம்

அதிநவீன செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் மூலமாகத் தனது கார்களின் தரக் குறைபாடுகளை முழுமையாக சரிசெய்துவிடலாம் என்று நம்பிய அமெரிக்காவின் பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு தற்பொழுது ஒரு முக்கிய பின்னடைவை சந்தித்துள்ளது.

28 Jun 2026
அமேசான்

ஏஐ சேவைகளின் விலை அதிகரிக்கும் அபாயம்! ஜூலை முதல் அமலுக்கு வரும் புதிய AWS கட்டண உயர்வு

சர்வதேச அளவில் ஆப்பிள், எக்ஸ்பாக்ஸ் உள்ளிட்ட முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளின் விலையை உயர்த்தி வரும் சூழலில், தற்பொழுது அமேசான் நிறுவனமும் அந்தப் பட்டியலில் இணைந்துள்ளது.

26 Jun 2026
இந்தியா

இந்தியா உள்பட 35 நாடுகள் புதிய ஏஐ ஒப்பந்தத்தில் கையெழுத்து! இதன் முக்கியத்துவம் என்ன?

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நடைபெற்ற இரண்டாவது பாக்ஸ் சிலிகா உச்சி மாநாட்டில், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்ப வளர்ச்சிக்கான கூட்டுப் பிரகடனத்தில் இந்தியா உள்ளிட்ட 35 நாடுகள் அதிகாரப்பூர்வமாகக் கையெழுத்திட்டுள்ளன.

24 Jun 2026
நிதி

NPS சந்தாதாரர்களுக்காக 'ஓய்வூதிய உதவியாளர்' இணையதளத்தை PFRDA அறிமுகப்படுத்தியது

ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA), 'பென்ஷன் சஹாயக்' என்ற செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் இயங்கும் இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

24 Jun 2026
செபி

5 லட்சத்திற்கும் அதிகமான ஃபாலோவர்ஸ்களை கொண்டிருந்தால் நீங்கள் 'செலிபிரிட்டி': SEBI-யின் புது வரையறை

இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி), ' பிரபலம்'(celebrity) என்ற சொல்லுக்கு புதிய வரையறை அளிக்கக்கூடிய ஒரு புதிய விளம்பர குறியீட்டை முன்மொழிந்துள்ளது.

23 Jun 2026
ஆரக்கிள்

ஐடி ஊழியர்களுக்கு பேரதிர்ச்சி! ஒரே வருடத்தில் 21,000 பேரை வீட்டுக்கு அனுப்பிய Oracle

உலகளாவிய முன்னணி மென்பொருள் நிறுவனமான ஆரக்கிள் கார்ப்பரேஷன், கடந்த ஒரே ஆண்டில் மட்டும் தனது நிறுவனத்தில் இருந்து சுமார் 21,000 ஊழியர்களை குறைத்துள்ளதாக திங்கட்கிழமை வெளியிட்டுள்ள தங்களின் வருடாந்திர ஒழுங்குமுறைத் தாக்கல் அறிக்கையில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

மனிதர்களை விட ஏஐக்கு அறிவு அதிகமாகுமா? எலான் மஸ்க் கணித்த 5 ஆண்டு காலக்கெடு

உலகப் பெரும் கோடீஸ்வரரும், டெஸ்லா மற்றும் எக்ஸ்ஏஐ நிறுவனங்களின் அதிபருமான எலான் மஸ்க், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் அசாத்திய வளர்ச்சி குறித்து மீண்டும் ஒரு கணிப்பை வெளியிட்டுள்ளார்.

மல்டி-டிரில்லியன் டாலர் ஏஐ விளம்பரம் வெறும் குமிழிதான்! ஐபிஎம் சிஇஓ கருத்துக்கு ஜோஹோ ஸ்ரீதர் வேம்பு ஆதரவு

உலகெங்கிலும் உள்ள முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உள்கட்டமைப்பை உருவாக்குவதற்காக பில்லியன் கணக்கிலான டாலர்களை வாரி இறைத்து வரும் நிலையில், ஜோஹோ நிறுவனம் இந்த ஆபத்தான ஏஐ முதலீட்டு குமிழி போட்டியில் தங்களை இணைத்துக் கொள்ளாது என்று அதன் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.

20 Jun 2026
லேப்டாப்

விண்டோஸ், மேக்புக் தேவையில்லை! ஆண்ட்ராய்டு லேப்டாப்பில் இருக்கும் 5 'ஹிடன்' மேஜிக் அம்சங்கள்! மாணவர்களுக்கும் வேலைக்குச் செல்வோருக்கும் செம்ம டிப்ஸ்!

கடந்த சில வருடங்களாக லேப்டாப் என்பது அலுவலக வேலைகள் மற்றும் கோடிங் செய்வதற்கான சாதனமாகவே பார்க்கப்பட்டது.

19 Jun 2026
மொபைல்

மொபைல் ஸ்டோரேஜ் ஃபுல் ஆயிடுச்சா? இமெயில், போட்டோ குப்பைகளை நொடியில் கிளீன் செய்யும் சூப்பர் AI கருவிகள்! இதோ விபரம்!

AI கருவிகள், திரும்பத் திரும்பச் செய்ய வேண்டிய மற்றும் அதிக நேரம் எடுக்கும் வேலைகளை தானாகவே செய்து, டிஜிட்டல் குப்பைகளை நீக்கும் வேலையை மிகவும் சுலபமாக்கும்.

கட்டிடக் கலையில் புதிய புரட்சி! வெறும் 5 நிமிடத்தில் லேண்ட்ஸ்கேப் டிசைன்! ஆர்க்கிடெக்டுகளின் வேலையை எளிதாக்கிய சூப்பர் AI கருவிகள்!

நகர்ப்புற லேண்ட்ஸ்கேப் கட்டிடக்கலையில் AI கருவிகள் பெரிய புரட்சியை ஏற்படுத்தி வருகின்றன. இவை இந்த வேலையை இன்னும் திறமையாகவும், புதுமையாகவும் செய்கின்றன.

19 Jun 2026
ரிலையன்ஸ்

"ஹே ஜியோ" சொன்னா போதும்! போன் பேசும்போதே கார் புக் பண்ணலாம்! ரிலையன்ஸ் நிறுவனத்தின் மெகா ஏஐ புரட்சி

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, தனது வாடிக்கையாளர்களின் மொபைல் பயன்பாட்டு அனுபவத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் நோக்கில் ஒரு புதிய தொழில்நுட்பப் புரட்சியை அறிவித்துள்ளது.

'இந்தியா உச்சி மாநாடு குழப்பங்கள் நிறைந்தது': ஆந்த்ரோபிக் CEO டேரியோ அமோடெய் கருத்தால் வெடித்த சர்ச்சை

இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் புது டெல்லியில் நடைபெற்ற 'இந்தியா ஏஐ உச்சி மாநாடு' (India AI Summit) குறித்து முன்னணி செயற்கை நுண்ணறிவு நிறுவனமான ஆந்த்ரோபிக்கின் முதன்மை நிர்வாக அதிகாரி டேரியோ அமோடெய் தெரிவித்த கருத்து, தற்பொழுது இந்திய அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.

19 Jun 2026
டிசிஎஸ்

உலகின் மிகவும் மதிப்புமிக்க தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமாக ஆக்சென்ச்சரை TCS முந்தியுள்ளது

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்), 2021-க்குப் பிறகு முதன்முறையாக ஆக்சென்ச்சரை முந்தி, உலகின் மிகவும் மதிப்புமிக்க தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமாக உருவெடுத்துள்ளது.

19 Jun 2026
கூகுள்

கூகுளின் அடுத்த அதிரடி! சர்வதேச சந்தைக்கு வந்த புதிய கூகுள் ஹோம் ஸ்பீக்கர்! ஜெமினி AI வசதியுடன் பட்ஜெட் விலையில் அறிமுகம்!

உலகெங்கிலும் உள்ள தொழில்நுட்பத் துறையில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பெரும் புரட்சியை ஏற்படுத்தி வரும் நிலையில், கூகுள் நிறுவனம் தனது அடுத்தகட்ட பாய்ச்சலை நிகழ்த்தியுள்ளது.

19 Jun 2026
ஓபன்ஏஐ

ChatGPT எண்டர்பிரைஸ் இப்போது செலவுகளை நிர்வகிப்பதையும், பயன்பாட்டை கண்காணிப்பதையும் மேலும் திறம்பட செய்கிறது

OpenAI நிறுவனம் தனது ChatGPT எண்டர்பிரைஸ் தளத்திற்காக புதிய செலவினக் கட்டுப்பாடுகளையும் பயன்பாட்டுப் பகுப்பாய்வுகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஃப்ரீலான்ஸர்களுக்கு வேலைப்பளுவைக் குறைக்கும் ஏஐ! ஒரே நேரத்தில் பல கிளைண்டுகளை சமாளிக்க உதவும் டாப் 5 ஏஐ கருவிகள்!

AI கருவிகள், ஃப்ரீலான்ஸ் ப்ராஜெக்ட் நிர்வாகத்தில் ஒரு புரட்சியை ஏற்படுத்தி வருகின்றன. நிர்வாக வேலைகளைக் குறைத்து, திட்டமிடுதலை மிகவும் மேம்படுத்துகின்றன.

18 Jun 2026
அமெரிக்கா

ஐடி ஊழியர்களுக்கு எச்சரிக்கை! ஏஐ பயன்படுத்தாவிட்டால் வேலை போகுமா? கேலப் நிறுவனத்தின் புதிய ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

தகவல் தொழில்நுட்பத் துறையில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் வரவு, ஊழியர்களின் வேலைத்திறனை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களின் வேலைப் பாதுகாப்பிலும் முக்கியப் பங்கு வகிக்கத் தொடங்கியுள்ளது.