LOADING...

செயற்கை நுண்ணறிவு: செய்தி

India AI Impact Summit 2026: 11 மொழிகளில் பிரதமர் மோடியின் உரை நேரடி மொழிபெயர்ப்பு

புதுடெல்லியில் நடைபெற்று வரும் இந்தியா ஏஐ இம்பாக்ட் உச்சிமாநாடு 2026 இல் (India AI Impact Summit 2026), பிரதமர் நரேந்திர மோடியின் தொடக்க உரை தொழில்நுட்ப வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது.

19 Feb 2026
ஓபன்ஏஐ

மும்பை, பெங்களூருவில் OpenAI கிளைகள்; TCS நிறுவனத்துடன் மெகா டீல்

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் OpenAI நிறுவனம், இந்தியாவின் அதிவேகமாக வளர்ந்து வரும் ஏஐ சந்தையை கைப்பற்றத் துணிச்சலான முடிவுகளை எடுத்துள்ளது.

India AI Summit 2026: உலகத் தலைவர்கள் முன்னிலையில் இன்று பிரதமர் மோடி உரை

இந்தியாவின் தொழில்நுட்ப மற்றும் ராஜதந்திர வலிமையை பறைசாற்றும் வகையில், புதுடெல்லியில் உள்ள பாரத மண்டபத்தில் "இந்தியா ஏஐ இம்பாக்ட் சமிட் 2026" (India AI Impact Summit 2026) மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி இன்று முறைப்படி தொடங்கி வைக்கிறார்.

18 Feb 2026
டிசிஎஸ்

இந்திய AI உச்சி மாநாடு: நெசவாளர்களுக்காக AI தறியை அறிமுகப்படுத்தியுள்ளது TCS

பாரம்பரிய காஞ்சிபுரம் புடவை நெசவில் செயற்கை நுண்ணறிவின் (AI) புதுமையான பயன்பாட்டை டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) காட்சிப்படுத்தியுள்ளது.

18 Feb 2026
இன்டெல்

இந்தியாஏஐ மிஷன் மற்றும் இன்டெல் இணைந்து படைத்துள்ள கின்னஸ் உலக சாதனை

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் (MeitY) முன்முயற்சியான IndiaAI மிஷன், இன்டெல் இந்தியாவுடன் இணைந்து கின்னஸ் உலக சாதனையை படைத்துள்ளது.

அதீத வரவேற்பு காரணமாக மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்படும் இந்திய AI தாக்க உச்சி மாநாடு

இந்திய அரசாங்கம் AI தாக்க உச்சி மாநாடு 2026 ஐ ஒரு நாள் நீட்டிப்பதாக அறிவித்துள்ளது.

AI தாக்க உச்சி மாநாடு 2026: முதல் நாளே பல கோளாறு என்கிறார்கள் பங்கேற்பாளர்கள்

புது டெல்லியில் நடைபெற்று வரும் இந்தியா AI தாக்க உச்சி மாநாடு 2026 இன் தொடக்க நாள் தளவாட சிக்கல்களால் பாதிக்கப்பட்டது.

17 Feb 2026
அதானி

அதானி குழுமத்தின் புதிய இலக்கு: 2035-க்குள் AI டேட்டா சென்டர்கள் அமைக்க $100 பில்லியன் முதலீடு

இந்தியாவின் முன்னணி தொழிலதிபர் கௌதம் அதானி, 2035-ஆம் ஆண்டிற்குள் பசுமை ஆற்றல் மூலம் இயங்கும் மற்றும் AI தொழில்நுட்பத்திற்கு தயார் நிலையில் உள்ள Data Centres உருவாக்க $100 பில்லியன் (சுமார் ரூ. 8.3 லட்சம் கோடி) முதலீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.

சர்வம் நிறுவனம் இந்தியாவின் முதல் AI அணியக்கூடிய கண்ணாடிகளை அறிமுகப்படுத்துகிறது

இந்திய செயற்கை நுண்ணறிவு (AI) ஸ்டார்ட்-அப் நிறுவனமான SarvamAI, தனது முதல் அணியக்கூடிய சாதனமான 'Sarvam Kaze' கண்ணாடிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

டெல்லி பாரத் மண்டபத்தில் இந்தியா ஏஐ இம்பாக்ட் எக்ஸ்போ 2026 ஐ பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

புதுடெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் 'இந்தியா ஏஐ இம்பாக்ட் எக்ஸ்போ 2026' (India AI Impact Expo 2026) கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி இன்று (பிப்ரவரி 16) மாலை 5 மணியளவில் தொடங்கி வைத்தார்.

16 Feb 2026
டிசிஎஸ்

என்விடியாவுக்கு சவால் விடும் டிசிஎஸ்; ஏஎம்டி நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் பிரம்மாண்ட ஏஐ புரட்சி

இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான டிசிஎஸ் மற்றும் முன்னணி சிப் தயாரிப்பு நிறுவனமான ஏஎம்டி ஆகியவையும் தங்களது செயற்கை நுண்ணறிவு (ஏஐ) கூட்டணியை விரிவுபடுத்தியுள்ளன.

மத்திய அரசின் புதிய ஐடி விதிமுறையால் கிரியேட்டர்கள் ஷாக்; வருவாய் இழப்பு குறித்து அச்சம்

இந்தியாவில் சமூக வலைதளங்களில் பகிரப்படும் சட்டவிரோதமான அல்லது தவறான தகவல்களைக் கட்டுப்படுத்த, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஒரு புதிய அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

2008 பொருளாதார வீழ்ச்சிக்குப் பிறகு மிக மோசமான சரிவு; நிஃப்டி ஐடி இண்டெக்ஸ் 32% வீழ்ச்சி

இந்திய பங்குச் சந்தையின் தகவல் தொழில்நுட்பத் துறை கடந்த சில நாட்களாகக் கடும் சரிவை சந்தித்து வருகிறது.

என்விடியா நிறுவனத்தின் பெர்சோனாப்ளெக்ஸ் அறிமுகம்: நண்பனைப் போல பேசும் புதிய ஏஐ தொழில்நுட்பம்

அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான என்விடியா, பெர்சோனாப்ளெக்ஸ் (PersonaPlex) என்ற புதிய செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது.

16 Feb 2026
பிரான்ஸ்

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானின் இந்திய வருகை இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததா? ஒரு விரிவான பார்வை

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இந்தியா வருகை தருவது, ஆசியப் பிராந்தியத்தில் இந்தியாவின் செல்வாக்கை வலுப்படுத்துவதிலும், பாரிஸ் - டெல்லி இடையிலான நீண்டகால நட்புறவை மேம்படுத்துவதிலும் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.

14 Feb 2026
இந்தியா

India AI Impact Summit 2026: மாநாட்டில் பங்கேற்கும் உலகத் தலைவர்கள் மற்றும் சிஇஓக்களின் முழுப் பட்டியல்

திங்கட்கிழமை (பிப்ரவரி 16), புதுடெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இந்தியா ஏஐ இம்பாக்ட் சமிட் 2026 (India AI Impact Summit 2026) மிகப்பிரம்மாண்டமாகத் தொடங்குகிறது.

14 Feb 2026
ஸ்பாடிஃபை

இனி என்ஜினியர்கள் கோட் எழுத மாட்டார்கள்; ஸ்பாடிஃபை நிறுவனத்தில் ஹான்க் ஏஐ புரட்சி; எலான் மஸ்க் கணிப்பு நனவாகிறதா?

மென்பொருள் துறையில் ஒரு மாபெரும் மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. உலகின் முன்னணி இசை செயலியான ஸ்பாடிஃபை, தனது உயர்மட்ட மென்பொருள் பொறியாளர்கள் 2025 டிசம்பர் மாதம் முதல் ஒரு வரி கோடிங் கூட கைப்பட எழுதவில்லை என்ற அதிரடித் தகவலை வெளியிட்டுள்ளது.

ஏஐ உடன் பேசினால் பைத்தியம் பிடிக்குமா? இணையத்தில் வைரலாகும் AI Psychosis என்றால் என்ன? தப்பிக்கும் வழிகள் இதோ

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) சாட்பாட்களுடன் நீண்ட நேரம் பேசுவது மனித மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வி இப்போது உலகளவில் விவாதமாக மாறியுள்ளது.

உங்கள் குரலை வைத்தே உங்கள் குடும்பத்தை ஏமாற்றும் ஏஐ திருடர்கள்; தப்பிக்கும் ஒரே வழி இதுதான்; முழு விபரம்

தற்போது வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ஒருவரின் குரலை சில வினாடிகளிலேயே தத்ரூபமாகப் பிரதிபலிக்க முடியும்.

AI கவலைகளுக்கு இடையே, என்ட்ரி-லெவல் வேலைகளை மூன்று மடங்காக உயர்த்த IBM முடிவு

உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனமான ஐபிஎம், 2026ஆம் ஆண்டில் அமெரிக்காவில் தொடக்க நிலை பணியமர்த்தலை மூன்று மடங்காக உயர்த்தும் திட்டத்தை அறிவித்துள்ளது.

எந்த துறையும் விலக்கல்ல; அடுத்த 12 மாதங்களில் பெரும்பாலான ஒயிட்காலர் வேலைகள் ஏஐ வசம் சென்றுவிடும்

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பிரிவுத் தலைவர் முஸ்தபா சுலைமான், அடுத்த 12 முதல் 18 மாதங்களுக்குள் கணினி முன்னமர்ந்து வேலை செய்யும் ஒயிட்காலர் (White-collar) பணியாளர்களின் பெரும்பாலான வேலைகளை ஏஐ முழுமையாக செய்யும் என்று தெரிவித்துள்ளார்.

என்னை அழிச்சா உன் ரகசியத்தை சொல்லிடுவேன்; தற்காப்புக்காக கொலை செய்யத் துணிந்த ஏஐ; மிரளவைக்கும் ஆந்த்ரோபிக் அறிக்கை

செயற்கை நுண்ணறிவு (ஏஐ ) தொழில்நுட்பம் எந்த அளவிற்கு ஆபத்தானது என்பதற்கு ஒரு மிரளவைக்கும் உதாரணத்தை ஆந்த்ரோபிக் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

முதலீட்டாளர்களுக்குப் பெரும் அதிர்ச்சி! ஒரே நாளில் சரிந்த இன்போசிஸ், டிசிஎஸ் பங்குகள்; என்ன காரணம்?

வியாழக்கிழமை பங்குச்சந்தையில் இந்திய தகவல் தொழில்நுட்ப துறை (IT) பங்குகள் கடும் விற்பனை அழுத்தத்தைச் சந்தித்தன.

11 Feb 2026
ஃபேஸ்புக்

ஃபேஸ்புக்கின் புதிய AI கருவி மூலம் உங்கள் ப்ரொபைல் பிக்ச்சர்களை அனிமேஷன் செய்ய முடியும்

பயனர் அனுபவத்தை மேம்படுத்த புதிய செயற்கை நுண்ணறிவு (AI) திறன்களை Facebook அறிமுகப்படுத்துகிறது.

இன்ஸ்டா, வாட்ஸ்அப்பில் வைரலாகும் AI காரிகேச்சர் ட்ரெண்ட்; உருவாக்குவது எப்படி?

சமூக வலைதளங்களில் அவ்வப்போது பல ட்ரெண்டுகள் தோன்றி மறையும்.

10 Feb 2026
டீப்ஃபேக்

3 மணி நேரத்தில் நீக்க வேண்டும்: AI மற்றும் டீப்ஃபேக் வீடியோக்களுக்கு இந்தியா அதிரடி தடை

இணையதளங்களில் பரவி வரும் போலி செயற்கை நுண்ணறிவு (AI) வீடியோக்கள் மற்றும் டீப்ஃபேக் உள்ளடக்கங்களை கட்டுப்படுத்த இந்திய அரசு இன்று (பிப்ரவரி 10) தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் அதிரடியான திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.

09 Feb 2026
ஆப்பிள்

ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் Claude Code, ஐபோனுக்காக '10 Minute Gita' ஆப்-ஐ உருவாக்கியது

ஒரு வாரத்தில் முழுமையாக செயல்படும் iOS செயலியை உருவாக்குவதன் மூலம் அனிஷ் மூன்கா செயற்கை நுண்ணறிவின் (AI) சக்தியை நிரூபித்துள்ளார்.

09 Feb 2026
பெங்களூர்

கூகுள் மற்றும் ChatGPT-க்கு சவால் விடும் இந்தியாவின் 'Sarvam AI'; இந்திய மொழிகளுக்கென பிரத்யேக AI மாதிரிகள்

இந்தியாவின் மொழியியல் பன்முகத்தன்மைக்கு ஏற்ப, பெங்களூருவை சேர்ந்த 'Sarvam AI' நிறுவனம் உருவாக்கியுள்ள புதிய ஏஐ மாதிரிகள், சில குறிப்பிட்ட சோதனைகளில் கூகுள் மற்றும் ChatGPT போன்ற உலகளாவிய ஜாம்பவான்களை விட சிறப்பாக செயல்பட்டு வியக்க வைத்துள்ளது.

07 Feb 2026
ஆர்பிஐ

வேலை போகாது.. புது வேலை தான் கிடைக்கும்; ஏஐ குறித்து ஆர்பிஐ துணை ஆளுநர் நம்பிக்கை

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் மனிதர்களின் வேலைவாய்ப்பைப் பறித்துவிடும் என்ற அச்சம் நிலவி வரும் சூழலில், இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) துணை ஆளுநர் பூனம் குப்தா ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந்துள்ளார்.

கல்யாண பந்தியில் எதைச் சாப்பிடலாம்? குழப்பத்தை தீர்க்க பெங்களூரு டெக்கி உருவாக்கிய 'BuffetGPT'

இந்திய திருமணங்களில் உணவு பந்தி என்பது மிகப்பெரிய திருவிழா போன்றது.

AI -யால் திறமையாக வழக்காட முடியுமா? வழக்கறிஞர் தொழிலுக்கும் ஆபத்தா?

பல்வேறு துறைகளில் செயற்கை நுண்ணறிவு (AI) விரைவாக ஒருங்கிணைக்கப்படுவது சட்ட தொழிலில் அதன் தாக்கம் குறித்த கவலைகளை எழுப்பியுள்ளது.

கோடிங் தெரிந்தவர்கள் மாற்று வேலையைத் தேடுவது நல்லது! சோஹோ ஸ்ரீதர் வேம்புவின் எச்சரிக்கை! ஏஐயால் தகவல் தொழில்நுட்பத் துறை மாறப்போகிறதா?

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் நாளுக்கு நாள் அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது. குறிப்பாக, கோடிங் துறையில் ஏஐயின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது.

22 இந்திய மொழிகளில் அசத்த வரும் மத்திய அரசின் பாரத்ஜென் ஏஐ; தமிழ் உட்பட பல மொழிகளில் புதிய புரட்சி

இந்திய அரசின் அதிகாரப்பூர்வ பன்மொழி செயற்கை நுண்ணறிவு இயந்திரமான பாரத்ஜென் (BharatGen), இந்த மாத இறுதிக்குள் அரசியலமைப்பின் 22 அதிகாரப்பூர்வ மொழிகளிலும் தனது உரை சேவைகளை முழுமையாக வழங்கும் என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார்.

இந்திய ரயில்வேயின் துல்லியம் 73% ஆகக் குறைவு: நாடாளுமன்றக் குழுவின் அதிர்ச்சி அறிக்கை

இந்தியாவின் உயிர்நாடியாகக் கருதப்படும் இந்திய ரயில்வே, சமீபகாலமாகப் பயணிகளின் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.

விண்வெளியில் AI டேட்டா சென்டர்கள்: எலோன் மஸ்க்கின் கனவு நனவாகுமா? உள்ள சவால்கள் என்ன?

எலக்ட்ரிக் கார்கள் மற்றும் ராக்கெட்டுகளைத் தொடர்ந்து, எலான் மஸ்க் இப்போது விண்வெளியில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) டேட்டா சென்டர்களை உருவாக்கத் திட்டமிட்டுள்ளார்.

செவ்வாய் கிரகத்தில் வரலாறு படைத்த இந்திய வம்சாவளி விஞ்ஞானி வந்தி வர்மா: ஏஐ உதவியுடன் இயங்கிய பெர்சீவரன்ஸ்

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்து வரும் நாசாவின் பெர்சீவரன்ஸ் ரோவர், கடந்த 2025 டிசம்பர் 8 மற்றும் 10 ஆகிய தேதிகளில் ஒரு வரலாற்று சாதனையை நிகழ்த்தியது.

05 Feb 2026
கூகுள்

கூகுளின் அசுர வளர்ச்சி: 4 டிரில்லியன் டாலர் மதிப்பை எட்டியது ஆல்பாபெட்; செயற்கை நுண்ணறிவால் அதிகரித்த வருவாய்

கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட், தனது நான்காம் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது.

04 Feb 2026
விண்வெளி

நாசாவின் AI மூலம் இயங்கும் செவ்வாய் கிரக ஆய்வுக்கு தலைமை தாங்கும் இந்திய விஞ்ஞானி வந்தி வர்மா

விண்வெளி ஆய்வுக்கான ஒரு மைல்கல் சாதனையாக, நாசா செவ்வாய் கிரகத்தில் முதன்முதலில் செயற்கை நுண்ணறிவு மூலம் இயக்கப்படும் ஆய்வை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது.

03 Feb 2026
அடோப்

25 ஆண்டுகால 'Adobe Animate' விடைபெறுகிறது; AI அலைகளால் ஒரு சகாப்தம் முடிவு!

டிஜிட்டல் அனிமேஷன் உலகில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஆதிக்கம் செலுத்தி வந்த Adobe Animate மென்பொருளை தற்காலிகமாக நிறுத்திவிட அடோப் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

3 நாட்களில் ஆப் டெவலப்பர் ஆகலாம்! தமிழக அரசின் சூப்பர் பயிற்சி: இப்போதே விண்ணப்பிக்கவும்

தமிழக இளைஞர்களைத் தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தவும், அவர்களைச் சிறந்த தொழில்முனைவோராக மாற்றவும் தமிழ்நாடு அரசு ஒரு சிறப்பான திட்டத்தை அறிவித்துள்ளது.