செயற்கை நுண்ணறிவு: செய்தி
AI-க்காக 30,000 ஊழியர்கள் பலியா?- நிதி நெருக்கடியில் ஆரக்கிள்
அமெரிக்காவின் மென்பொருள் ஜாம்பவனான ஆரக்கிள் (Oracle), தனது வரலாற்றிலேயே இல்லாத வகையில் மிகப்பெரிய ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக 'TD Cowen' முதலீட்டு வங்கியின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
AI Impact Summit 2026: சேவை மையத்திலிருந்து தயாரிப்பு தேசமாக மாறும் இந்தியாவின் புதிய முகம்
கடந்த சில தசாப்தங்களாக இந்தியா உலகின் பின்புல அலுவலகமாக (Back Office) அல்லது மென்பொருள் சேவை மையமாக மட்டுமே அறியப்பட்டது.
இந்தியாவின் AI எதிர்காலத்தை நிர்ணயிக்கும் 'AI Impact Summit 2026': பிப்ரவரி 16 முதல் தொடக்கம்
செயற்கை நுண்ணறிவு(AI) துறையில் உலகளாவிய ஒத்துழைப்பை மேம்படுத்தவும், இந்தியாவின் தொழில்நுட்ப வலிமையை உலகிற்கு பறைசாற்றவும் 'AI Impact Summit' புது டெல்லியில் நடைபெறவுள்ளது.
AI Impact Summit: உலகளாவிய ஏஐ தலைமைத்துவத்திற்கான இந்தியாவின் தொலைநோக்கு பார்வை; ஏஐயின் உலகளாவிய தலைநகராக மாறுகிறது இந்தியா
இந்தியாவை ஒரு உலகளாவிய ஏஐ (செயற்கை நுண்ணறிவு) சக்தியாக மாற்றும் நோக்கில், மத்திய அரசு இந்தியா ஏஐ மிஷன் (IndiaAI Mission) திட்டத்தை அதிவேகமாகச் செயல்படுத்தி வருகிறது.
டிஜிட்டல் இந்தியாவின் மெகா ஜாக்பாட்; 2047 வரை டேட்டா சென்டர்களுக்கு வரி இல்லை; பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பட்ஜெட் 2026 இல் இந்தியாவை உலகின் டிஜிட்டல் தரவு மையமாக (Global Data Hub) மாற்றும் நோக்கில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
விவசாயிகளின் பாக்கெட்டில் ஒரு ஆலோசகர்! பாரத் விஸ்தார் AI கருவி அறிமுகம்! பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு கிடைத்த டிஜிட்டல் பரிசு
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்ரவரி 1, 2026) தாக்கல் செய்த பட்ஜெட்டில், தொழில்நுட்ப உதவியுடன் விவசாயத்தை மேம்படுத்த பாரத் விஸ்தார் (Bharat Vistaar) என்ற புதிய ஏஐ (செயற்கை நுண்ணறிவு) தளத்தை அறிவித்துள்ளார்.
மார்பக புற்றுநோய் பரிசோதனையில் செயற்கை நுண்ணறிவு: ஆரம்பக்கால கண்டறிதலில் மிகப்பெரிய முன்னேற்றம்
மார்பக புற்றுநோய் பரிசோதனையில் (Screening) செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவது, கதிரியக்க நிபுணர்களுக்கு (Radiologists) பெரும் உதவியாக இருப்பதோடு, புற்றுநோய் செல்கள் தீவிரமடைவதற்கு முன்பே அதைக் கண்டறிய உதவுகிறது என்று 'தி லான்செட்' (The Lancet) மருத்துவ இதழில் வெளியிடப்பட்ட ஆய்வு தெரிவிக்கிறது.
AI-ஆல், எக்காலத்திலும் அழியாத துறைகள் இவை: 2025-26 பொருளாதார ஆய்வறிக்கை
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மனிதர்களின் வேலைவாய்ப்புகளை பறித்துவிடும் என்ற பரவலான அச்சத்திற்கு மத்தியில், மத்திய அரசு வெளியிட்டுள்ள பொருளாதார ஆய்வறிக்கை ஒரு நிம்மதியான செய்தியை வழங்கியுள்ளது.
ஒரு பக்கம் 16,000 பேர் பணிநீக்கம், மறுபக்கம் பில்லியன் கணக்கில் OpenAI-யில் முதலீடு: அமேசானின் இரட்டை வியூகம்
உலகின் முன்னணி மின்னணு வர்த்தக நிறுவனமான அமேசான், செலவுகளை குறைக்கும் பொருட்டு சமீபத்தில் 16,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது.
கூகுள் டீப்மைண்டின் 'Project Genie': AI மூலம் விர்ச்சுவல் உலகங்களை உருவாக்கும் புதிய வசதி
கூகுள் நிறுவனம் தனது அதிநவீன ஏஐ தொழில்நுட்பமான Genie 3 மூலம் இயங்கும் 'Project Genie' எனும் சோதனைக் கருவியை (Experimental Tool) வெளியிட்டுள்ளது.
அமேசான் நிறுவனத்தில் புதிய சுற்று பணிநீக்கம்: 16,000 கார்பரேட் பணியிடங்கள் குறைப்பதாக அறிவிப்பு
உலகின் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான், 2026-ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே தனது இரண்டாவது சுற்று பணிநீக்கத்தை அறிவித்து ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்ஸ்டாகிராம், பேஸ்புக், வாட்ஸ்அப் விரைவில் பிரீமியம் அம்சங்களுக்கு பயனர்களுக்கு கட்டணம் வசூலிக்கக்கூடும்
மெட்டா தனது பிரபலமான தளங்களான இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் ஆகியவற்றில் பிரீமியம் சந்தா மாதிரிகளை சோதிக்கும் திட்டங்களை அறிவித்துள்ளது.
கூகுள் மூளையுடன் ஆப்பிள் 'சிரி'! பிப்ரவரியில் வரும் மெகா அப்டேட்! என்னென்ன மாற்றங்கள்?
ஆப்பிள் நிறுவனம் தனது வாய்ஸ் அசிஸ்டென்ட்டான சிரியை (Siri) முற்றிலும் மேம்படுத்த கூகுளுடன் கைகோர்த்துள்ளது.
உங்க வீட்டு வேலையெல்லாம் இனி ரோபோதான் செய்யும்! 2027இல் களம் இறங்கும் எலான் மஸ்கின் டெஸ்லா ஆப்டிமஸ்
தொழில்நுட்ப உலகின் ஜாம்பவான் எலான் மஸ்க், டெஸ்லா நிறுவனத்தின் ஆப்டிமஸ் என்ற மனித உருவம் கொண்ட ஹியூமனாய்டு ரோபோக்கள் வரும் 2027 ஆம் ஆண்டு முதல் பொதுமக்களின் விற்பனைக்கு வரும் என்று அறிவித்துள்ளார்.
மாணவர்களே ரெஸ்யூம் ரெடி பண்ணுங்க! 20,000 பேருக்கு வேலை தரும் இன்ஃபோசிஸ்! ஏஐ புரட்சியால் ஐடி துறையில் புதிய திருப்பம்!
உலகெங்கும் உள்ள முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் ஊழியர்களைப் பணி நீக்கம் செய்து வரும் நிலையில், இந்திய ஐடி ஜாம்பவானான இன்ஃபோசிஸ் ஒரு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது.
கும்பகோணத்தில் இருந்து உலகிற்கு! Zoho நிறுவனத்தின் புதிய 'Zoho ERP' AI வசதியுடன் அறிமுகம்
முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஜோஹோ (Zoho), இந்தியத் தொழில்துறையினரின் தேவைகளுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட 'Zoho ERP' என்ற புதிய மென்பொருளை இன்று (ஜனவரி 23, 2026) கும்பகோணத்தில் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
அமேசான் நிறுவனத்தில் இரண்டாம் கட்டப் பணிநீக்கம்: 16,000 ஊழியர்கள் வீட்டுக்கு அனுப்பப்படுகிறார்களா?
உலகின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் (Amazon), தனது நிறுவன கட்டமைப்பை சீரமைக்கும் நோக்கில் அடுத்த சில நாட்களில் மிகப்பெரிய அளவிலான ஆட்குறைப்பு நடவடிக்கையைத் தொடங்கவுள்ளது.
பட்ஜெட் 2026: பிப்ரவரி 1க்கு பிறகு ஸ்மார்ட்போன்கள் விலை உயருமா?
மத்திய பட்ஜெட் நெருங்கி வருவதால், ஸ்மார்ட்போன் விலைகள் உயருமா அல்லது குறையுமா என்று நுகர்வோர் மற்றும் தொழில்துறை வல்லுநர்கள் யோசித்து வருகின்றனர்.
நீங்க இல்லாமலேயே வீடியோ உருவாகும்! யூடியூப் ஷார்ட்ஸில் ஏஐ மாயாஜாலம்! ஓபன் ஏஐ நிறுவனத்திற்குப் போட்டியாக புதிய வசதி!
யூடியூப் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) நீல் மோகன், 2026 ஆம் ஆண்டிற்கான யூடியூப்பின் புதிய திட்டங்களை வெளியிட்டுள்ளார்.
வரலாற்று சிறப்புமிக்க AI விதிகளை அறிமுகப்படுத்தியுள்ள தென் கொரியா
தென் கொரியா செயற்கை நுண்ணறிவை (AI) ஒழுங்குபடுத்துவதற்காக விரிவான சட்டங்களின் ஒரு மைல்கல் தொகுப்பை இயற்றியுள்ளது.
குடியரசு தின பாதுகாப்பு: குற்றவாளிகளைக் கண்டறிய AI கண்ணாடிகளை பயன்படுத்தும் டெல்லி காவல்துறை
இந்தியாவின் 77-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு, நாட்டின் தலைநகரில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிநவீன தொழில்நுட்ப பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
"இந்தியா ஒன்றும் இரண்டாம் தரம் அல்ல!": டாவோஸில் IMF தலைவருக்கே பதிலடி கொடுத்த அஸ்வினி வைஷ்ணவ்
உலக பொருளாதார மன்ற கூட்டத்தில்(WEF) நடைபெற்ற விவாதத்தின் போது, சர்வதேச நிதியத்தின் (IMF) நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா, ஏஐ தொழில்நுட்பத்தில் இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகள் 'இரண்டாம் நிலையில்' இருப்பதாக குறிப்பிட்டார்.
உங்களை பற்றி ChatGPT என்ன நினைக்கிறது?" - AI-யிடம் கேட்க புதிய வசதி!
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் முன்னணியில் உள்ள சாட்ஜிபிடி, தனது பயனர்களுடன் இன்னும் நெருக்கமான தொடர்பை ஏற்படுத்தும் வகையில் புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஏஐயால் ஏழை-பணக்காரர்கள் இடைவெளி அதிகரிக்கும்? இந்தியாவில் கால் பதிக்கும்போதே எச்சரிக்கை மணியை அடிக்கும் ஆந்த்ரோபிக்
அமேசான் மற்றும் கூகுள் நிறுவனங்களின் ஆதரவு பெற்ற முன்னணி செயற்கை நுண்ணறிவு (ஏஐ) நிறுவனமான ஆந்த்ரோபிக், இந்தியாவில் தனது முதல் அலுவலகத்தைப் பெங்களூருவில் திறப்பதாக அறிவித்துள்ளது.
படிப்பு இனி போரடிக்காது! பாடப்புத்தகங்களை மைண்ட் மேப் மற்றும் வினாடி வினாவாக மாற்றும் கூகுளின் புதிய ஏஐ அறிமுகம்
மாணவர்கள் பாடப்புத்தகங்களைப் படிக்கும் முறையை மாற்றியமைக்கும் நோக்கில் கூகுள் நிறுவனம் 'லெர்ன் யுவர் வே' (Learn Your Way) என்ற புதிய செயற்கை நுண்ணறிவு (ஏஐ) கருவியை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆப்பிள் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி! லீக்கானது ஐபோன் 18 ப்ரோ வீடியோ; சிறப்பம்சங்கள் என்னென்ன?
ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த மெகா அறிமுகமான ஐபோன் 18 ப்ரோ (iPhone 18 Pro) குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது.
ஸ்மார்ட்போன்கள், டிவிக்கள், லேப்டாப்கள் விரைவில் விலை உயரும்: காரணம் இதோ!
அடுத்த இரண்டு மாதங்களில் ஸ்மார்ட்போன்கள், தொலைக்காட்சிகள் மற்றும் லேப்டாப்களின் விலைகள் 4-8% வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இனி கூகுள் ட்ரான்ஸ்லேட் தேவையில்லை? சாட்ஜிபிடியின் அதிரடி அப்டேட்; இதைப் பயன்படுத்துவது எப்படி?
செயற்கை நுண்ணறிவுத் (ஏஐ) துறையின் ஜாம்பவான்களில் ஒன்றாகத் திகழும் ஓபன்ஏஐ, தற்போது கூகுளின் ஆதிக்கத்தில் இருக்கும் மொழிபெயர்ப்புத் துறையில் கால்பதித்துள்ளது.
இனி ஏஐ பயன்படுத்தத் தெரியாவிட்டால் வேலையே கிடையாது; பிரபல நிறுவனத்தின் புதிய கட்டாய விதிமுறை
உலகின் முன்னணி கன்சல்டிங் நிறுவனமான மெக்கின்சி (McKinsey & Co.), தனது பணியாளர்களின் வேலைவாய்ப்பு சேர்க்கை முறையில் ஒரு புரட்சிகரமான மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது.
தமிழ்நாட்டில் ₹10,000 கோடி முதலீட்டில் இந்தியாவின் முதல் இறையாண்மை கொண்ட AI பூங்கா
இந்தியாவின் முதல் முழு அளவிலான சவரன் AI பூங்காவை அமைப்பதற்காக, பெங்களூருவை சேர்ந்த சர்வம் AI உடன் தமிழ்நாடு அரசு ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டுள்ளது.
எலான் மஸ்கிற்கு அடுத்த அடி! மலேசியாவில் அதிரடியாக முடக்கப்பட்ட Grok AI; எதனால் இந்தத் தடை?
எலான் மஸ்கின் எக்ஸ் ஏஐ (xAI) நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட க்ரோக் (Grok) செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தளத்திற்கு மலேசிய அரசாங்கம் தடை விதித்துள்ளது.
கணக்கு இனி கஷ்டமே இல்ல! மாணவர்களுக்கு என்சிஇஆர்டியின் அதிரடி அறிவிப்பு; ஏஐ மூலம் கணிதம் கற்க சூப்பர் வாய்ப்பு
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (என்சிஇஆர்டி), மாணவர்களின் கணிதத் திறனை மேம்படுத்துவதற்காக நான்கு நாட்கள் கொண்ட ஒரு இன்டரேக்டிவ் (Interactive) பயிற்சியை அறிவித்துள்ளது.
ஆரோக்கியத்திற்கு ஏஐயை நம்பியிருக்கிறீர்களா? சாட்ஜிபிடி ஹெல்த் குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை
ஓபன்ஏஐ நிறுவனம், தனது பயனர்களுக்காக சாட்ஜிபிடி ஹெல்த் (ChatGPT Health) எனும் புதிய வசதியை அறிமுகப்படுத்த உள்ளது.
கூகுளின் 'மூளை', பாஸ்டன் டைனமிக்ஸின் 'உடல்'! ஹூண்டாய் தொழிற்சாலைகளில் களமிறங்கும் அதிநவீன ரோபோக்கள்
ரோபாட்டிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) துறையில் ஒரு புரட்சிகரமான மாற்றமாக, கூகுள் டீப்மைண்ட் மற்றும் பாஸ்டன் டைனமிக்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து செயல்படப் போவதாக அறிவித்துள்ளன.
இந்தியாவின் எதிர்காலம் உங்கள் கையில்! ஸ்டார்ட்அப் மற்றும் ஏஐ துறையினரை உற்சாகப்படுத்திய பிரதமர் மோடி
இந்தியாவின் எதிர்கால வளர்ச்சியை நிர்ணயிப்பதில் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) துறையில் உள்ள இளம் தொழில்முனைவோர் மிக முக்கியமான பங்கு வகிக்கின்றனர் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
'Grok AI' மூலம் உருவாக்கப்படும் ஆபாச படங்கள் விவகாரம்; எக்ஸ் தளத்திடம் கூடுதல் விளக்கம் கோரும் மத்திய அரசு
எக்ஸ் (X) சமூக வலைதளத்தின் அங்கமான 'Grok' செயற்கை நுண்ணறிவு (AI) கருவியை பயன்படுத்தி, பெண்களின் ஆபாசமான மற்றும் போலியான புகைப்படங்கள் உருவாக்கப்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, அந்நிறுவனத்திடம் மத்திய அரசு விரிவான விளக்கம் கோரியுள்ளது.
மெமரி சிப் சந்தையில் 70% வரை விலை உயர வாய்ப்பு - அதிரவைக்கும் AI புரட்சி
சர்வதேச மெமரி சிப் சந்தையில் 2026-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய விலை உயர்வு ஏற்படும் என்று சந்தை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
மைக்ரோசாஃப்ட் ஊழியர்களுக்குப் பேரதிர்ச்சி? 22,000 பேர் பணிநீக்கமா? மவுனம் கலைத்த நிறுவனம்
மைக்ரோசாஃப்ட் நிறுவனம் இந்த ஜனவரி மாதத்தில் சுமார் 11,000 முதல் 22,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளதாகப் பரவிய செய்திகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
மருத்துவ ஆலோசனையிலும் இனி AI புரட்சி: 'ChatGPT Health' வசதியை அறிமுகம் செய்தது ஓபன்ஏஐ
செயற்கை நுண்ணறிவு துறையில் உலக புகழ்பெற்ற ஓபன்ஏஐ நிறுவனம், பயனர்களின் உடல்நலனை பாதுகாப்பதற்கும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேம்படுத்துவதற்கும் 'ChatGPT Health' என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
மனிதர்களை மிஞ்சும் ஏஐ! 5 ஆண்டுகளில் உலகமே மாறும்? நிபுணர் வெளியிட்ட பகீர் எச்சரிக்கை
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் மனிதர்கள் கற்பனை செய்ததை விட மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இது உலகிற்குப் பெரும் சவாலாக மாறக்கூடும் என்று பிரிட்டனின் ஏஐ பாதுகாப்பு நிபுணர் டேவிட் டால்ரிம்பிள் எச்சரித்துள்ளார்.