விராட் கோலி: செய்தி
23 Feb 2025
ஒருநாள் கிரிக்கெட்CT 2025: ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 14,000 ரன்கள் எடுத்து விராட் கோலி சாதனை
ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 23) துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 போட்டியின் போது இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி மற்றொரு மைல்கல்லை எட்டினார்.
23 Feb 2025
ஒருநாள் கிரிக்கெட்CT 2025: ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக கேட்ச் பிடித்து புதிய சாதனை படைத்தார் விராட் கோலி
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் விராட் கோலி ஃபீல்டிங்கில் புதிய சாதனை படைத்தார்.
21 Feb 2025
ரோஹித் ஷர்மாஒருநாள் கிரிக்கெட்டில் (இன்னிங்ஸ்) 11,000 ரன்களை வேகமாக எட்டிய வீரர்கள்
துபாயில் நடைபெற்ற வங்கதேச அணியை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரைத் தொடங்கியுள்ளது.
20 Feb 2025
இந்திய கிரிக்கெட் அணிCT 2025: ஃபீல்டிங்கில் இந்திய ஜாம்பவான் முகமது அசாருதீன் சாதனையை சமன் செய்தார் விராட் கோலி
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் வங்கதேசத்திற்கு எதிரான 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் விராட் கோலி ஃபீல்டிங்கில் புதிய சாதனை படைத்தார்.
17 Feb 2025
இந்திய கிரிக்கெட் அணிபிசிசிஐ விதியை பின்பற்றி விராட் கோலிக்கு ஹோட்டலில் இருந்து வந்த சிறப்பு உணவு பார்சல்
ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 16) துபாயில் உள்ள ஐசிசி அகாடமியில் இந்தியாவின் சாம்பியன்ஸ் டிராபி பயிற்சியின் போது விராட் கோலி தீவிர பயிற்சியில் ஈடுபட்டார்.
15 Feb 2025
சாம்பியன்ஸ் டிராபிசாம்பியன்ஸ் டிராபி 2025இல் இந்திய வீரர்களை கட்டிப்பிடிக்கக் கூடாது; பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு வார்னிங்
சாம்பியன்ஸ் டிராபி 2025 அடுத்த வாரம் தொடங்க உள்ளது, தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.
13 Feb 2025
ஒருநாள் கிரிக்கெட்அதிவேகமாக 25 முறை 50+ ஸ்கோர்கள்; ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலியின் சாதனையை முறியடித்தார் ஷ்ரேயாஸ் ஐயர்
பிப்ரவரி 12 அன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இங்கிலாந்துக்கு எதிரான இந்திய கிரிக்கெட் அணியின் மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் போது ஷ்ரேயாஸ் ஐயர் சாதனை புத்தகத்தில் தனது பெயரை பொறித்தார்.
12 Feb 2025
உலக கோப்பை2023 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குப் பிறகு விராட் கோலி முதல் ஒருநாள் அரைசதம் பதிவு
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில், விராட் கோலி ஒரு சீரற்ற, ஆனால் நுணுக்கமான ஆட்டத்தின் மூலம் தனது திறமையைக் காட்டினார்.
09 Feb 2025
வருண் சக்ரவர்த்திINDvsENG 2வது ODI: மீண்டும் விளையாடும் லெவன் அணிக்கு திரும்பினார் விராட் கோலி, வருண் சக்ரவர்த்திக்கும் வாய்ப்பு
ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 9) கட்டாக்கில் நடக்கும் இந்தியா vs இங்கிலாந்து இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியில் விராட் கோலி மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியுள்ளார்.
08 Feb 2025
இந்தியா vs இங்கிலாந்துஇங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் விராட் கோலி விளையாடுவார்; இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் தகவல்
இந்தியா vs இங்கிலாந்து இடையேயான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி இடம்பெறுவதை இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷு கோடக் உறுதிப்படுத்தியுள்ளார்.
24 Jan 2025
டெஸ்ட் கிரிக்கெட்2024 ஆம் ஆண்டின் ஐசிசி சிறந்த டெஸ்ட் அணியில் மூன்று இந்தியர்களுக்கு இடம்; விராட் கோலிக்கு இடமில்லை
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) 2024 ஆம் ஆண்டின் டெஸ்ட் கிரிக்கெட் அணியை அறிவித்துள்ளது. இந்த ஆண்டின் பிற்பகுதியில் மோசமான செயல்திறன் இருந்தபோதிலும், இந்திய கிரிக்கெட் அணியின் மூன்று வீரர்கள் ஐசிசி டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
17 Jan 2025
ரஞ்சி கோப்பை12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் டெல்லி அணியில் விராட் கோலி சேர்ப்பு; ரஞ்சி கோப்பையில் விளையாடுகிறாரா?
ராஜ்கோட்டில் சவுராஷ்டிராவுக்கு எதிரான வரவிருக்கும் ரஞ்சி கோப்பை போட்டிக்கான டெல்லியின் 22 பேர் கொண்ட தற்காலிக அணியில் நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி இடம் பெற்றுள்ளார்.
04 Jan 2025
ஜஸ்ப்ரீத் பும்ராகாயத்தால் மைதானத்திலிருந்து வெளியேறிய ஜஸ்ப்ரீத் பும்ரா; இந்திய அணியை வழிநடத்துவது யார்?
இந்திய கிரிக்கெட் அணியின் இடைக்கால கேப்டன் ஜஸ்ப்ரீத் பும்ரா காயம் குறித்து அச்சம் தெரிவித்துள்ளார்.
02 Jan 2025
பார்டர் கவாஸ்கர் டிராபிகளத்தில் மட்டும்தான் மோதல்; சாம் கான்ஸ்டாஸ் சகோதரிகளுடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்த விராட் கோலி
இந்திய கிரிக்கெட் அணியின் விராட் கோலி, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ் தொகுத்து வழங்கிய நிகழ்வில் ஆஸ்திரேலிய இளம்வீரர் சாம் கான்ஸ்டாஸின் சகோதரர்களுடன் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் வைரலாகியுள்ளது.
26 Dec 2024
பார்டர் கவாஸ்கர் டிராபிகான்ஸ்டாஸுடனான கோலியின் மோதல் இடைநீக்கத்திற்கு வழிவகுக்கும்: விவரங்கள் இங்கே
சிட்னியில் நடைபெற்றுவரும் பார்டர்-கவாஸ்கர் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணியின் மூத்த வீரர் விராட் கோலி, ஆஸ்திரேலிய அறிமுக வீரர் சாம் கான்ஸ்டாஸ் உடன் மோதியதில் தோல்வியடைந்தார்.
25 Dec 2024
ஐசிசிஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய பேட்டர்கள் சரிவு: விவரங்கள் இங்கே
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) சமீபத்திய டெஸ்ட் தரவரிசை இந்திய கிரிக்கெட் அணியின் சில முக்கிய வீரர்களின் பெரும் வீழ்ச்சியை அம்பலப்படுத்தியுள்ளது.
19 Dec 2024
லண்டன்விராட் கோலி குடும்பத்துடன் லண்டனுக்கு இடம் பெயர திட்டம்; முன்னாள் பயிற்சியாளர் தகவல்
கிரிக்கெட் நட்சத்திரம் விராட் கோலியின் குழந்தை பருவ பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா, விராட்டும், அனுஷ்காவும் இந்தியாவில் இருந்து லண்டனுக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளார்.
11 Dec 2024
ரோஹித் ஷர்மா2024 ரிவைண்ட்: இந்தியாவின் டைனமிக் ஜோடியான ரோஹித்-கோலி 2024 இல் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றனர்
2024 ஐசிசி டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்ற சில நிமிடங்களுக்குப் பிறகு, மூத்த பேட்டர்களான ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் குறுகிய வடிவ கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர்.
24 Nov 2024
டெஸ்ட் கிரிக்கெட்30 சதங்களுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் டான் பிராட்மேனின் சாதனையை முறியடித்தார் விராட் கோலி
பெர்த்தில் நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் டிராபியின் முதல் டெஸ்டில் விராட் கோலி தனது 375 நாள் சத வறட்சியை அழுத்தமான முறையில் முடித்துக் கொண்டார்.
18 Nov 2024
டி20 கிரிக்கெட்டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள்; விராட் கோலியின் சாதனையை முறியடித்தார் பாபர் அசாம்
ஹோபர்ட்டில் உள்ள பெல்லரிவ் ஓவலில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் பாபர் அசாம் 41 ரன்களில் ஆட்டமிழந்தாலும், விராட் கோலியின் சாதனையை முறியடித்துள்ளார்.
05 Nov 2024
பிறந்தநாள்விராட் கோலியின் பிறந்தநாள் ஸ்பெஷல்: அவரது சிறந்த ஐசிசி நிகழ்வுகளை பற்றி ஒரு பார்வை
கிரிக்கெட் ஜாம்பவான் விராட் கோலி இன்று 36வது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் அவரது அற்புதமான கிரிக்கெட் வாழ்க்கையை கொண்டாடி வருகின்றனர்.
04 Nov 2024
ரோஹித் ஷர்மாடெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாறு காணாத தோல்வி; ரோஹித் ஷர்மா, விராட் கோலியை உடனடியாக ஓய்வை அறிவிக்க வற்புறுத்தல்
இந்தியா vs நியூசிலாந்து இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலியின் மோசமான ஆட்டங்கள் இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே விரக்தியைக் கிளப்பியுள்ளன.
04 Nov 2024
டெஸ்ட் கிரிக்கெட்உள்நாட்டில் அதிக டெஸ்ட் போட்டிகளில் தோற்ற இந்திய கேப்டன்கள்; ரோஹித் ஷர்மாவுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?
இந்தியா vs நியூசிலாந்து இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்திய கிரிக்கெட் அணி 0-3 என படுதோல்வியை சந்தித்து ஒயிட்வாஷ் ஆனது.
03 Nov 2024
ஆர்சிபிஅதெல்லாம் வெறும் வதந்தி; விராட் கோலி கேப்டன்சி குறித்த தகவல்களை நிராகரித்தது ஆர்சிபி
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனுக்கான அணியின் கேப்டனாக விராட் கோலி திரும்புவார் என்ற வதந்திகளை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) நிர்வாகம் நிராகரித்துள்ளது.
03 Nov 2024
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிவிராட் கோலி, பாபர் அசாமை பின்னுக்குத் தள்ளி வெஸ்ட் இண்டீஸ் வீரர் சாய் ஹோப் சாதனை
சனிக்கிழமை (நவம்பர் 2) ஆன்டிகுவாவில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷாய் ஹோப் தனது 17வது சதத்தை பூர்த்தி செய்தார்.
25 Oct 2024
டெஸ்ட் கிரிக்கெட்சுழற்பந்து வீச்சுக்கு எதிராக தடுமாறும் விராட் கோலி; தரவுகள் சொல்வது இதுதான்
புனேயில் நடைபெற்று வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார்.
18 Oct 2024
டெஸ்ட் மேட்ச்டெஸ்ட் கிரிக்கெட்டில் 9,000 ரன்கள் மைல்கல்லை எட்டிய நான்காவது இந்தியர்; விராட் கோலி சாதனை
டெஸ்ட் கிரிக்கெட்டில் 9,000 ரன்களை கடந்த நான்காவது இந்திய வீரர் என்ற பெருமையை இந்திய வீரர் விராட் கோலி பெற்றுள்ளார்.
30 Sep 2024
கிரிக்கெட்குறைந்த இன்னிங்ஸ்களில் 27,000 ரன்கள்; சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார் விராட் கோலி
கான்பூரில் நடைபெற்று வரும் வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் நானாவது நாளில் விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் 27,000 ரன்களைக் கடந்து சாதனை படைத்துள்ளார்.
29 Sep 2024
ஒருநாள் கிரிக்கெட்ஒருநாள் கிரிக்கெட்டில் எம்எஸ் தோனி, விராட் கோலியின் சாதனையை முறியடித்த இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 29) இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக் அரைசதம் அடித்ததோடு, விராட் கோலிமற்றும் எம்எஸ் தோனியின் சாதனையை முறியடித்துள்ளார்.
21 Sep 2024
ஷுப்மன் கில்INDvsBAN: டெஸ்ட் கிரிக்கெட்டில் ஐந்தாவது சதத்தை பூர்த்தி செய்தார் ஷுப்மன் கில்
சென்னை சேப்பாக்கத்தில் நடந்து வரும் இந்தியா மற்றும் வங்கதேச கிரிக்கெட் அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளில் (செப்டம்பர் 21) ஷுப்மன் கில் சதமடித்தார்.
20 Sep 2024
ரோஹித் ஷர்மாடிஆர்எஸ் வேண்டாம் என முடிவெடுத்த விராட் கோலி; ஆச்சரியமடைந்த ரோஹித் ஷர்மா
விராட் கோலி அவுட் என்று அறிவிக்கப்பட்ட பிறகு, டிஆர்எஸ் பயன்படுத்த வேண்டாம் எனத் தேர்ந்தெடுத்தது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா ஆச்சரியம் தெரிவித்தார்.
18 Sep 2024
கவுதம் காம்பிர்இந்தியாவின் சிறந்த டெஸ்ட் கேப்டன் விராட் கோலி என்று கவுதம் கம்பீர் பாராட்டு
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர், விராட் கோலியை நாட்டின் தலைசிறந்த டெஸ்ட் கேப்டன் என்று பாராட்டியுள்ளார்.
12 Sep 2024
டெஸ்ட் தரவரிசைஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதல் 5 இடங்களுக்குள் நுழைந்த ரோஹித் ஷர்மா; யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலியும் முன்னேற்றம்
மார்ச் 2024இல் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் சொந்த மண்ணில் விளையாடிய பிறகு, இந்திய கிரிக்கெட் அணி ஒரு டெஸ்ட் போட்டியில் கூட விளையாடவில்லை.
09 Sep 2024
இந்திய கிரிக்கெட் அணிசென்னையில் நடக்கும் வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட்; 16 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு
ஞாயிறு (செப்டம்பர் 8) அன்று வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணியை பிசிசிஐ அறிவித்தது.
02 Sep 2024
எம்எஸ் தோனிஎம்எஸ் தோனி, விராட் கோலி, ரோஹித் ஷர்மாவின் கேப்டன்சி; மூவரின் சிறப்பம்சங்களை ஒப்பிட்ட அஸ்வின்
இந்த நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து எம்எஸ் தோனி, விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகிய மூன்று தந்திரோபாய புத்திசாலித்தனமான கேப்டன்களின் திறமையான தலைமையை டீம் இந்தியா கண்டுள்ளதாக ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
01 Sep 2024
எம்எஸ் தோனிவிராட் கோலியுடனான பந்தம் குறித்து நெகிழ்ந்து பேசிய எம்எஸ் தோனி
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி, விராட் கோலியுடன் தனது உறவு மற்றும் நட்பு குறித்து மனந்திறந்து பேசும் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
29 Aug 2024
ஷுப்மன் கில்ஷுப்மன் கில் குறித்த விராட் கோலியின் வைரல் அவதூறு வீடியோ டீப்ஃபேக் என அம்பலம்
இந்திய கிரிக்கெட் அணியின் விராட் கோலியை வைத்து ரசிகர்களால் உருவாக்கப்பட்ட டீப்ஃபேக் வீடியோ வைரலாகி, இணையத்தில் பரவலான விவாதத்தைத் தூண்டியுள்ளது.
28 Aug 2024
ஐசிசிஐசிசி டெஸ்ட் தரவரிசை: விராட் கோலி மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் முன்னேற்றம்
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தனது டெஸ்ட் தரவரிசையை புதுப்பித்துள்ளது.
22 Aug 2024
கிரிக்கெட்சியட் கிரிக்கெட் ரேட்டிங் விருதுகள் 2024: ரோஹித் ஷர்மா, விராட் கோலிக்கு விருதுகள்
ஆகஸ்ட் 21 அன்று மும்பையில் நடைபெற்ற சமீபத்தில் முடிவடைந்த 26வது CEAT கிரிக்கெட் ரேட்டிங் (CCR) விருதுகள் பதிப்பில் இந்திய கிரிக்கெட் அணியின் ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் உட்பட மற்ற நட்சத்திரங்கள் கவுரவங்களைப் பெற்றனர்.
20 Aug 2024
ஐபிஎல்'எனக்கு இவங்க கூட போட்டிபோட ரொம்ப பிடிக்கும்': விராட் கோலிக்கு பிடித்த IPL எதிரணி எது தெரியுமா?
இந்தியாவின் ரன் மெஷின் விராட் கோலி சமீபத்தில் தனது விருப்பமான இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டியாளரை வெளிப்படுத்தினார்.
18 Aug 2024
கிரிக்கெட்சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி 16 ஆண்டுகள் நிறைவு செய்தார் விராட் கோலி
சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலி அறிமுகமாகி இன்றோடு 16 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளன. 2008இல் அறிமுகமானதில் இருந்து, விராட் கோலி கிரிக்கெட் வெற்றிக்கான வரையறைகளை மறுவரையறை செய்ததோடு மட்டுமல்லாமல், அர்ப்பணிப்பு, ஆர்வம் மற்றும் சுத்த விருப்பத்தின் அடையாளமாகவும் மாறியுள்ளார்.
09 Jul 2024
பெங்களூர்கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு சொந்தமான பப் மீது வழக்கு பதிவு
விராட் கோலிக்கு சொந்தமான ஒன்8 கம்யூன் பப் மற்றும் எம்ஜி சாலையில் உள்ள பல நிறுவனங்கள், இரவு குறிப்பிட்ட நேரத்தை தாண்டி செயல்பட்டதற்காக பெங்களூரு போலீசார் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.
04 Jul 2024
இந்திய கிரிக்கெட் அணிடி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி டெல்லி வந்தடைந்தது; பிரதமரை சந்திக்கவுள்ளனர்
இந்திய கிரிக்கெட் அணியினர் வியாழக்கிழமை காலை பார்படாஸில் இருந்து ஏர் இந்தியா சிறப்பு விமானம் மூலம் டெல்லி வந்தடைந்தனர்.
20 Apr 2024
ஐபிஎல்KKR vs RCB: ஆட்டத்திற்கு முன் நட்புடன் உரையாடிய கோலி மற்றும் கம்பீரின் வீடியோ வைரல்
ஏப்ரல் 21, ஞாயிற்றுக்கிழமை அன்று கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டனில் KKR VS RCBஇன் இந்தியன் பிரீமியர் லீக்(IPL) 2024 போட்டி நடைபெற உள்ள நிலையில், விராட் கோலி மற்றும் கௌதம் கம்பீர் ஆகியோர் இதயப்பூர்வமாக பேசிக்கொள்ளும் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
07 Apr 2024
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்RR vs RCB : விராட் கோலி சதமடித்து சாதனை
நடப்பு ஐபிஎல் தொடரின் 19-வது லீக் போட்டியில் நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதிக்கொண்டன.
20 Mar 2024
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்RCB அணி பெயர் மாற்றம்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு என மாற்றம்
முன்னதாக நமது தமிழ் நியூஸ்பைட்ஸ்-இல் குறிப்பிட்டிருந்ததை போலவே, RCB அணியின் பெயர் மாற்றப்பட்டுள்ளது.
21 Feb 2024
கிரிக்கெட்விராட் கோலி-அனுஷ்கா சர்மா தம்பதிக்கு 2வது குழந்தை பிறந்துள்ளது; குவியும் வாழ்த்துகள்
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும், தங்களுக்கு இரண்டாவது குழந்தையாக ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது என்பதை அறிவித்துள்ளனர்.
21 Feb 2024
விளையாட்டுஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள்
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவுடனான டெஸ்ட் போட்டி தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.
11 Feb 2024
விளையாட்டுஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள்
இன்று தென்னாபிரிக்காவில் ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி நடைபெறவுள்ளது.
09 Feb 2024
நடிகைகள்"கோலி-அனுஷ்கா ஜோடிக்கு இரண்டாவது குழந்தை பிறக்கவுள்ளது என தவறாக கூறிவிட்டேன்": அந்தர் பல்டி அடித்த டிவிலியர்ஸ்
விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா ஜோடி தங்களது 2வது குழந்தையை எதிர்பார்க்கிறார்கள் என்று இரு தினங்களுக்கு முன்னர் கூறியிருந்த ஏபி டிவிலியர்ஸ் தற்போது அதை இல்லை என மறுத்துள்ளார்.
01 Feb 2024
விளையாட்டுஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள்
முன்னணி கிரிக்கெட் வீரர் விராட் கோலி நடைபெற்றுவரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க மாட்டார் எனவும், அவரது தனிப்பட்ட காரணங்களுக்காக தொடரில் இருந்து விலகியுள்ளார் என்று பிசிசிஐ தெரிவித்தது.
24 Jan 2024
கிரிக்கெட்ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் செய்திகள்
கடந்த நான்கு ஆண்டுகளில் நடைபெற்ற உள்நாட்டு மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு பிசிசிஐ விருது வழங்கி கௌரவித்தது.
23 Jan 2024
விளையாட்டு வீரர்கள்ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள்
தமிழகத்தில் நடைபெற்று வரும் 6வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டியில் நேற்று நடைபெற்ற சைக்கிள் பந்தயத்தில் 500 மீட்டர் டைம் டிரையல் பிரிவில் தமிழகத்தின் ஒட்டாபிடாரத்தைச் சேர்ந்த ஜே. ஸ்ரீமதி (0:39.702) தங்கப்பதக்கம் வென்றார்.