எம்எஸ் தோனி: செய்தி

'நான் ரெடிதான் வரவா, அண்ணன் நான் இறங்கி வரவா' ; மாஸ் காட்டிய எம்எஸ் தோனி

கிரிக்கெட் ஜாம்பவான் எம்எஸ் தோனி, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, பல தொழில்களிலும் முதலீடு செய்து வருகிறார்.

சென்னை சூப்பர் கிங்ஸில் சேர்த்துக்கொள்ள நடிகர் யோகி பாபு கோரிக்கை! தோனியின் Epic ரிப்ளை

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனியும், அவரது மனைவி சாக்ஷியும் தங்களின் முதல் படமான LGM படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவிற்காக, நேற்று (ஜூலை 10) சென்னை வந்திருந்தனர்.

'தீபக் சாஹர் எப்போதும் பக்குவமடைய மாட்டார்' : எம்எஸ் தோனி கலகல பேச்சு

விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா போன்ற முன்னணி வீரர்கள் உட்பட பல இந்திய வீரர்கள் எம்.எஸ் தோனியை ஒரு வழிகாட்டியாக பார்க்கிறார்கள்.

எம்எஸ் தோனியின் சாதனையை முறியடித்த இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ்

ஆஷஸ் 2023 தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, இங்கிலாந்து கிரிக்கெட் அணி 251 ரன்கள் இலக்கை எட்டி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

'தல' தோனி தயாரிப்பில், LGM படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது 

கிரிக்கெட் வீரர், தோனி திரைப்படத்தயாரிப்பில் இறங்கியுள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே.

42வது பிறந்தநாள் கொண்டாடும் தல தோனி - வாழ்த்து கூறிய தமிழக முதல்வர் 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் உள்ளிட்ட பதவிகளுக்கு சொந்தக்காரரான மகேந்திர சிங் தோனி அவர்கள் இன்று(ஜூலை.,7) தனது 42வது பிறந்தநாளினை கொண்டாடி வருகிறார்.

தோனி பிறந்தநாள் ஸ்பெஷல் : 77 அடி உயர கட் அவுட் வைத்து பாலாபிஷேகம் செய்த ரசிகர்கள்

இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராக திகழ்ந்த எம்எஸ் தோனிக்கு இன்று (ஜூலை 7) 42வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

எம்எஸ் தோனியின் 7ஆம் எண் ஜெர்சியை அணிந்துள்ள நெதர்லாந்து கிரிக்கெட் வீரர் விக்ரம்ஜித் சிங்

நெதர்லாந்து கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் விக்ரம்ஜித் சிங், ஜெர்சி எண் 7 அணிந்ததற்கான காரணத்தை முதல்முறையாக வெளிப்படுத்தியுள்ளார்.

தோனி கேண்டி கிரஷ் விளையாடுவாரா! வைரலாகும் வீடியோவை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம்

டி20, ஒருநாள் உலகக்கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி என மூன்று ஐசிசி கோப்பைகளை இந்தியாவுக்கு பெற்றுக் கொடுத்த ஒரே கிரிக்கெட் கேப்டன் எம்எஸ் தோனி தான்.

"இந்திய அணியின் கேப்டனாக தோனி தேர்வு செய்யப்பட்டது இப்படித்தான்" : முன்னாள் தேர்வுக்குழு உறுப்பினர் பூபிந்தர் சிங்

இந்திய கிரிக்கெட் அணியின் மிகச் சிறந்த கேப்டன் என போற்றப்படும் எம்எஸ் தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகத் தொடங்கியபோது, அவரது வாரிசாக விராட் கோலி விரைவில் தலைமைப் பொறுப்பை ஏற்கும் வகையில் உயர்த்தப்பட்டார்.

யார் இந்த ஷீலா சிங்? ரூ.800 கோடி வணிக சாம்ராஜ்யத்தின் சிஇஓவாக கலக்கும் எம்எஸ் தோனியின் மாமியார்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான எம்எஸ் தோனி, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு பல்வேறு தொழில்களில் முதலீடு செய்து சமீபத்திய தோனி என்டர்டெயின்மென்ட் லிமிடெட் உள்ளிட்ட ஒரு மிகப்பெரிய வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கி உள்ளார்.

02 Jun 2023

ஐபிஎல்

எம்எஸ் தோனிக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்தது! விரைவில் வீடு திரும்புவார் என தகவல்!

ஐபிஎல் 2023 தொடரின் இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்று ஐந்தாவது முறையாக கோப்பையை கைப்பற்றிய சில நாட்களுக்குப் பிறகு, அணியின் கேப்டன் எம்எஸ் தோனிக்கு மும்பையில் முழங்கால் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது.

கையில் பகவத் கீதையுடன் இருக்கும் எம்எஸ் தோனி! வைரலாகும் புகைப்படம்!

உலகின் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் மற்றும் தனது தலைமைத்துவ திறமைக்கு பெயர் பெற்றவர் முன்னாள் இந்திய கேப்டன் எம்எஸ் தோனி.

முழங்கால் வலிக்காக அறுவை சிகிச்சை செய்கிறாரா எம்எஸ் தோனி? சிஎஸ்கே காசி விஸ்வநாதன் விளக்கம்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்எஸ் தோனி, தனது இடது முழங்கால் வலிக்காக மும்பையில் உள்ள விளையாட்டு எலும்பியல் நிபுணர்களை சந்தித்து ஆலோசனை பெறுவார் என்று அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் புதன்கிழமை (மே 31) தெரிவித்தார்.

'தோனியை மிஞ்சமுடியுமா' : டைமிங்காக ட்வீட் வெளியிட்டு கலக்கிய வீரேந்திர சேவாக்!

ஐபிஎல் 2023 தொடரின் இறுதிப் போட்டியில் மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்து எம்எஸ் தோனியை வீரேந்திர சேவாக் பாராட்டியுள்ளார்.

30 May 2023

ஐபிஎல்

'தோனியால் மட்டுமே இந்த அதிசயத்தை நிகழ்த்த முடியும்' " சிஎஸ்கே உரிமையாளர் என்.சீனிவாசன்

ஐபிஎல் 2023 இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் கடைசிப் பந்தில் வென்றது ஒரு அதிசயம் முன்னாள் பிசிசிஐ தலைவருமான என்.சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

'முழுக்க முழுக்க தோனிக்காக மட்டுமே' : வைரலாகும் ரவீந்திர ஜடேஜாவின் ட்வீட்!

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடந்த ஐபிஎல் 2023 இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வென்று கோப்பையை கைப்பற்றியது.

'தோனியிடம் தோற்றத்தில் மகிழ்ச்சியே' : குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா நெகிழ்ச்சி!

ஐபிஎல் 2023 இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக தோல்வியை எதிர்கொண்டாலும், குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா, தனது அணியைப் பற்றி பெருமைப்படுவதாக கூறியுள்ளார்.

30 May 2023

ஐபிஎல்

'Man with a Plan' : ஐந்தாவது ஐபிஎல் பட்டத்தை வென்ற தல தோனிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

ஐபிஎல் 2023 தொடரின் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் வரலாற்று வெற்றி பெற்றதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

30 May 2023

ஐபிஎல்

'அடுத்த ஐபிஎல்லிலும் விளையாடுவேன்' : ஓய்வு குறித்த கேள்விக்கு எம்எஸ் தோனி நறுக் பதில்

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் ஐந்தாவது பட்டத்தை வென்ற பிறகு, ஐபிஎல்லில் இருந்து தான் ஓய்வு பெறவில்லை என்பதை எம்எஸ் தோனி உறுதிப்படுத்தினார்.

எம்எஸ் தோனிக்கும், ஃபில்டர் காபிக்கும், இடையேயான காதல்! இது தெரியுமா உங்களுக்கு?

கிரிக்கெட்டில் யாரும் எட்டாத உயரங்களை தொட்டு கேப்டனாக பல சாதனைகள் செய்திருந்தாலும், எந்தவித பந்தாவும் இல்லாமல் எம்எஸ் தோனி குறிப்பிடத்தக்க வகையில் மிகவும் தன்னடக்கத்துடன் எளிதில் அனைவரும் அணுகக் கூடியவராகவும் இருந்து வருகிறார்.

'பத்திரனாவை பத்திரமாக பார்த்துக்கொள்ளும் தோனி' : மதீஷா பத்திரனாவின் சகோதரி நெகிழ்ச்சி!

சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் எம்எஸ் தோனி ஐபிஎல் 2023 இன் போது இலங்கையின் இளம் வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பத்திரனாவுக்கு பெரும் ஆதரவாளராக இருந்தார்.

24 May 2023

ஐபிஎல்

ஐபிஎல்லில் எதிர்கால திட்டம் என்ன? மீண்டும் சஸ்பென்ஸ் வைத்த எம்எஸ் தோனி!

சென்னை சேப்பாக்கத்தில் நடந்த குவாலிஃபையர் 1 போட்டிக்கு பிறகு ஐபிஎல்லில் தனது எதிர்காலம் குறித்த ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அவரே விளக்கம் அளித்துள்ளார்.

தோனி விளையாடுவாரா இல்லையா? இர்பான் பதான் சொல்வது இது தான்!

எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை தோற்கடித்து, ஐபிஎல் 2023 இறுதிப் போட்டிக்குள் நுழைந்த முதல் அணி என்ற பெருமையைப் பெற்றது.

'தோனியை வெறுக்கணும்னா பிசாசாக இருந்தால் தான் சாத்தியம்' : ஹர்திக் பாண்டியா

குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா, தான் எப்போதும் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் எம்எஸ் தோனியின் பரம ரசிகன் என தெரிவித்துள்ளார்.

வைரலாகும் எம்எஸ் தோனியின் இளம் வயது புகைப்படங்கள்!

இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவானாக திகழும் எம்எஸ் தோனியின் இளவயது புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

தோனிக்கு பிறகு சிஎஸ்கேவில் மிகப்பெரிய மாற்றம்! அடித்துக் கூறும் ஆஸ்திரேலிய முன்னாள் ஆல்ரவுண்டர்!

எம்எஸ் தோனியின் ஓய்வுக்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் களத்தில் வியத்தகு முறையில் மாறும் என ஆஸ்திரேலியாவின் முன்னாள் ஆல்ரவுண்டர் டாம் மூடி தெரிவித்துள்ளார்.

சென்னையை கலக்கும் 'தோனி ஸ்போர்ட்ஸ்'? சிஎஸ்கே கேப்டன் விசிட் அடிப்பாரா என எதிர்பார்ப்பு!

ஐபிஎல் குவாலிஃபையர் 1 மற்றும் எலிமினேட்டர் போட்டிகள் நடக்கும் சேப்பாக்கம் மைதானத்தில், மே 23 அன்று குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் இடையேயான குவாலிஃபையர் 1 மோதல் நடக்க உள்ளது.

'மும்பை இந்தியன்ஸின் எம்எஸ் தோனி கீரன் பொல்லார்ட்' : ஹர்பஜன் சிங் புகழாரம்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் பேட்டர் கீரன் பொல்லார்டை எம்எஸ் தோனியுடன் ஒப்பிட்டுப் பாராட்டியுள்ளார்.

விளம்பர விதிகளை மீறியதாக புகார்! டாப் 5 பட்டியலில் எம்எஸ் தோனி, விராட் கோலி!

இந்திய விளம்பர தரக் கவுன்சில் (ஏஎஸ்சிஐ) நிர்ணயித்த விளம்பர விதிகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டவர்களில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன்கள் எம்எஸ் தோனி மற்றும் விராட் கோலி ஆகியோர் மீது அதிக புகார்கள் வந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

18 May 2023

ஐபிஎல்

'தோனி இந்த சீசனுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்தால் ஆச்சரியப்படுவேன்' : கெவின் பீட்டர்சன்

ஐபிஎல் 2023 சீசனுக்குப் பிறகு இந்தியன் பிரீமியர் லீக்கில் இருந்து ஓய்வு பெறுவதாக எம்எஸ் தோனி அறிவித்தால் தான் ஆச்சரியப்படுவேன் என்று இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.

15 May 2023

ஐபிஎல்

இது தான் கடைசி சீசன்? எம்எஸ் தோனியின் செயலால் ரசிகர்கள் சந்தேகம்!

ஐபிஎல் 2023 சீசனில் ஞாயிற்றுக்கிழமை (மே 14) சேப்பாக்கம் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்எஸ் தோனி 'லாப் ஆஃப் ஹானர்' சிறப்பை ஏற்றார்.

அன்னையர் தினத்தில் தோனியின் தாய்க்கு நன்றி சொன்ன சிஎஸ்கே ரசிகர்கள்! வைரலாகும் புகைப்படம்!

உலக அன்னையர் தினத்தன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் மோதியது.

11 May 2023

ஐபிஎல்

'பத்த வச்சிட்டையே பரட்டை' : சிஎஸ்கே மீது அதிருப்தியில் இருக்கிறாரா ஜடேஜா?

ஐபிஎல் 2022 இல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக பொறுப்பேற்று மிக மோசமான அனுபவத்தை பெற்ற ரவீந்திர ஜடேஜா பாதியிலேயே கேப்டன் பதவியிலிருந்து விலகியதோடு, அணியிலிருந்தும் வெளியேறினார்.

11 May 2023

ஐபிஎல்

சிஎஸ்கே அணிக்காக 4,500+ ரன்கள் எடுத்த இரண்டாவது வீரர்! எம்எஸ் தோனி புதிய சாதனை!

ஐபிஎல் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 4,500 ரன்களை கடந்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை எம்எஸ் தோனி பெற்றுள்ளார்.

11 May 2023

ஐபிஎல்

'ரொம்ப ஓட வைக்காதீங்க' : சிஎஸ்கே வீரர்களுக்கு தோனி அறிவுறுத்தல்

ஐபிஎல் 2023 சீசனின் 55வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெல்லி கேப்பிடல்ஸை வீழ்த்தி பிளேஆஃப் தகுதிச் சுற்றுக்கான வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்துவிட்டது.

11 May 2023

ஐபிஎல்

மீண்டும் களத்தில் நொண்டிய தோனி! கவலையில் சிஎஸ்கே ரசிகர்கள்!

ஐபிஎல் 2023 தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் எம்எஸ் தோனி பேட்டிங் செய்தபோது நொண்டியபடி ஓடியது ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

10 May 2023

ஐபிஎல்

சிஎஸ்கேவில் தோனி இத்தனை காலமாக நீடிக்க காரணம் இந்த 3 விஷயங்கள் தான் : ரவி சாஸ்திரி!

ஐபிஎல் தொடங்கி 15 ஆண்டுகளுக்குப் பிறகும் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் கேப்டனாக எம்எஸ் தோனி நீடிப்பது ஏன் என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

'தல' தோனியுடன் பொம்மன், பெல்லி! சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் சந்திப்பு!

சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதவுள்ள நிலையில், "தி எலிபன்ட் விஸ்பரர்" படத்தில் நடித்த பொம்மன், பெல்லி மற்றும் இயக்குனர் கார்த்திகி கோன்சால்வேஸை எம்எஸ் தோனி சந்தித்துள்ளார்.

10 May 2023

ஐபிஎல்

2040ல் இருந்து டைம் ட்ராவல் செய்து வந்தாரா எம்எஸ் தோனி? வைரலாகும் வீடியோவால் ரசிகர்கள் ஷாக்!

ஐபிஎல் போட்டியின் போது ஸ்டேண்டில் அமர்ந்திருந்த கிரிக்கெட் ரசிகரின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.