எம்எஸ் தோனி: செய்தி

09 May 2023

ஐபிஎல்

ஐபிஎல் 2023 தோனியின் கடைசி சீசன் அல்ல : ரகசியத்தை போட்டுடைத்த 'சின்ன தல' ரெய்னா!

ஐபிஎல் 2023 தொடர் எம்எஸ் தோனியின் கடைசி ஐபிஎல் சீசனாக இருக்குமா என்ற கேள்வி இன்னும் நீடித்து வரும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா ரகசியத்தை போட்டுடைத்துள்ளார்.

03 May 2023

ஐபிஎல்

'ஓய்வா.. நான் சொல்லவே இல்லையே'! தோனியின் கருத்தால் ரசிகர்கள் குஷி!

ஐபிஎல் 2023க்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்எஸ் தோனி ஓய்வு பெறப் போகிறாரா என்ற கேள்வி தொடர்ந்து பேசுபொருளாக உள்ள நிலையில், அதை முடித்து வைக்கும் விதமாக அவரே கருத்து தெரிவித்துள்ளார்.

எம்எஸ் தோனி, தினேஷ் கார்த்திக்கின் சாதனையை சமன் செய்த விருத்திமான் சாஹா

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த ஐபிஎல் 2023 சீசனின் 44வது ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் விக்கெட் கீப்பர் விருத்திமான் சாஹா புதிய சாதனை படைத்துள்ளார்.

24 Apr 2023

ஐபிஎல்

ஐபிஎல் 2023 சீசனுடன் ஓய்வு பெறுவது உறுதி? Hint கொடுத்த எம்எஸ் தோனி

முன்னோடியில்லாத வகையில், ஞாயிற்றுக்கிழமை கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முழுக்க முழுக்க சென்னை சூப்பர் கிங்ஸ் ஜெர்சியுடன் காட்சியளித்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மீண்டும் அளிக்கப்பட்ட ட்விட்டர் 'ப்ளூ செக்மார்க்'.. என்ன காரணம்? 

வருவாயை அதிகரிப்பதன் ஒரு பகுதியாக ப்ளூ செக்மார்க் வசதியை கட்டண சேவையாக மாற்றினார் ட்விட்டரின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்.

தோனிக்கு பதிலாக விக்கெட் கீப்பராக டெவான் கான்வே? சிஎஸ்கே அணியில் அதிரடி மாற்றம்

வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 21) சேப்பாக்கத்தில் நடைபெறும் முக்கியமான ஐபிஎல் 2023 மோதலில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்எச்) அணியை எதிர்கொள்கிறது.

19 Apr 2023

ஐபிஎல்

ஐபிஎல் பிராண்ட் வெற்றியடைய தோனி தான் காரணம் : ரவி சாஸ்திரி

ஏப்ரல் 19, 2023 அன்று ஐபிஎல் வீரராக 15 ஆண்டுகளை நிறைவு செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனாக எம்எஸ் தோனிக்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி வாழ்த்து தெரிவித்தார்.

17 Apr 2023

ஐபிஎல்

ஆர்சிபிக்கு எதிராக டேவிட் வார்னரின் சாதனையை முறியடிப்பாரா எம்எஸ் தோனி?

ஐபிஎல் 2023 தொடரின் 24வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியுடன் மோதும் நிலையில் அனைவரின் பார்வையும் எம்எஸ் தோனி மீது திரும்பி உள்ளது.

"எல்லாமே இனிமே நல்லாதான் நடக்கும்" : வேட்டி சட்டையுடன் சிஎஸ்கே கேப்டன் தமிழ் புத்தாண்டு வாழ்த்து

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) வீரர்கள் தோனி, ஜடேஜா மற்றும் கெய்க்வாட் வேட்டி சட்டையில் வாழ்த்து தெரிவிக்கும் புகைப்படத்தை அணி வெளியிட்டுள்ளது.

சிஎஸ்கேவின் அடுத்த போட்டியில் தோனி விளையாடுவாரா? சிஇஓ காசி விஸ்வநாதன் விளக்கம்

திங்கட்கிழமை (ஏப்ரல் 17) நடக்க உள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிரான மோதலுக்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்எஸ் தோனி பங்கேற்பது குறித்து அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் அப்டேட் கொடுத்துள்ளார்.

13 Apr 2023

ஐபிஎல்

காலில் காயமடைந்த தோனி : முக்கிய அப்டேட் கொடுத்த சிஎஸ்கே பயிற்சியாளர் பிளெமிங்

ஐபிஎல் 2023 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் எம்எஸ் தோனி முழங்காலில் காயம் இருப்பதை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் உறுதிப்படுத்தியுள்ளார்.

சிஎஸ்கே கேப்டன் எம்எஸ் தோனிக்கு காலில் காயமா? பரபரப்பை கிளப்பும் மேத்யூ ஹைடன்

புதன்கிழமை (ஏப்ரல் 12) சென்னையில் உள்ள எம்.ஏ சிதம்பரம் ஆர்ஆர் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) கடைசி வரை போராடி 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

சிஎஸ்கே கேப்டனாக 200வது போட்டியில் தோனிக்கு காத்திருக்கும் பரிசு : சொல்கிறார் ஜடேஜா

சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, புதன்கிழமை (ஏப்ரல் 11) நடைபெறும் ஐபிஎல் 2023 இன் நெருக்கடியான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

12 Apr 2023

ஐபிஎல்

ஐபிஎல்லில் சிஎஸ்கே அணியின் கேப்டனாக 200வது போட்டியை எதிர்கொள்ளும் எம்.எஸ்.தோனி

இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியை 200வது முறையாக எம்எஸ் தோனி புதன்கிழமை (ஏப்ரல் 12) நடக்க உள்ள போட்டியில் வழிநடத்துகிறார்.

11 Apr 2023

ஐபிஎல்

"வாத்தி" தோனியுடன் சஞ்சு சாம்சன் : வைரலாகும் புகைப்படம்

ஐபிஎல் 2023 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் புதன்கிழமை (ஏப்ரல் 12) சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக மோத உள்ளது.

தோனி தயாரிக்கும் LGM படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வைரலாகிறது

கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி படத்தயாரிப்பில் இறங்கியுள்ளார்.

எம்.எஸ்.தோனியின் சாதனையை முறியடித்த அஜின்கியா ரஹானே

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) வரலாற்றில் தனது மிகச்சிறந்த ஆட்டங்களில் ஒன்றை உருவாக்கி, அஜின்கியா ரஹானே 2023 சீசனின் அதிவேக அரை சதத்தை அடித்தார்.

2011 ஒருநாள் உலகக்கோப்பை வெற்றி நினைவுச் சின்னம் : வான்கடே மைதானத்தில் திறந்து வைத்தார் எம்.எஸ்.தோனி

2011 ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனி வான்கடே மைதானத்தில் உலகக் கோப்பை வெற்றி நினைவகத்தை திறந்து வைத்தார்.

தோனியால் மிகவும் எரிச்சலடைந்ததாக முன்னாள் சிஎஸ்கே வீரர் ராபின் உத்தப்பா பேட்டி

சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) கேப்டன் எம்.எஸ்.தோனி தன்னை மிகவும் கோபமும் எரிச்சலும் அடைய செய்ததாக முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் 2023 : ஒரு போட்டிக்கு எம்.எஸ்.தோனி வாங்கும் சம்பளம் எவ்ளோ தெரியுமா?

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2023 தொடங்கியுள்ள நிலையில், இதில் அதிக சம்பளம் வாங்கும் வீரர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் தோனியும் ஒருவர் ஆவார்.

தோனிக்காக விசில் போட்ட சிஎஸ்கே ரசிகர்கள் : பிரமித்து பார்த்ததாக மார்க் வுட் கருத்து

சென்னையில் திங்கட்கிழமை (ஏப்ரல் 3) நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (எல்எஸ்ஜி) மோதலின் போது, உலகின் மிகவும் கடினமான வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான மார்க் வுட்டை தோனி வெளுத்தெடுத்தார்.

எம்சிசி கெளரவ வாழ்நாள் உறுப்பினர் பட்டியலில் இடம் பிடித்த 5 இந்திய வீரர்கள்

புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தை கொண்டுள்ள மேரிலெபோன் கிரிக்கெட் கிளப் (எம்சிசி) கெளரவ வாழ்நாள் உறுப்பினர் பட்டியலில் புதிதாக 17 வீரர்களை சேர்ப்பதாக புதன்கிழமை (ஏப்ரல் 5) அறிவித்துள்ளது.

தோனியை "தல" என பாராட்டிய பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ரஷீத் லத்தீப்

ஐபிஎல் 2023 இல் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) தனது முதல் வெற்றியை பதிவு செய்த நிலையில், முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் ரஷித் லத்தீப் எம்.எஸ்.தோனிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இதே நாளில் அன்று : சர்வதேச கிரிக்கெட்டில் தோனி முதல் சதமடித்த தினம்

2005 ஏப்ரல் 5 அன்று இதே நாளில் எம்.எஸ்.தோனி சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.

ஐபிஎல்லில் 5,000 ரன்கள் அடித்து எம்.எஸ்.தோனி சாதனை

ஐபிஎல் 2023 தொடரில் எம்.எஸ்.தோனி திங்களன்று (ஏப்ரல் 3) சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிக்காக இரண்டு சிக்ஸர்கள் அடித்ததோடு, புதிய சாதனையையும் படைத்துள்ளார்.

குஜராத் டைட்டன்ஸிடம் வீழ்ந்ததற்கு காரணம் என்ன? தோனி கூறியது இது தான்

வெள்ளியன்று (மார்ச் 31) அகமதாபாத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி, மிடில் ஓவர் பேட்டிகில் சொதப்பியது தான் தங்கள் தோல்விக்கு காரணம் என தெரிவித்துள்ளார்.

விராட் கோலி, ஏபி டி வில்லியர்ஸ் வரிசையில் எம்.எஸ்.தோனி புதிய சாதனை

இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) கேப்டன் எம்எஸ் தோனி மேலும் ஒரு சாதனையை செய்துள்ளார்.

ஐபிஎல் 2023 : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வலுவான பிளேயிங் 11 இது தான்

எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2023 சீசனில் ஐந்தாவது பட்டத்தை வெல்வதற்கான முனைப்புடன் உள்ளது.

ஐபிஎல் 2023 : தோனியின் கடைசி சீசன்! மீண்டெழுமா சென்னை சூப்பர் கிங்ஸ்!

ஏமாற்றமளிக்கும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2022 சீசனுக்குப் பிறகு, நான்கு முறை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) ஐபிஎல் 2023இல் மீண்டெழும் நம்பிக்கையுடன் களமிறங்க உள்ளது.

7 ஆம் எண் கொண்ட ஜெர்சியை பயன்படுத்துவது ஏன்? எம்.எஸ்.தோனி கூறும் காரணம் இது தான்!

இந்தியன் பிரீமியர் லீக் 2023க்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில், தோனி தனது ஜெர்சி எண்ணாக 7'ஐ வைத்துள்ளதற்கான காரணம் குறித்து கூறிய தகவல் மீண்டும் வைரலாகி வருகிறது.

21 Mar 2023

ஐபிஎல்

"புஜாரா மிக மோசம், தோனி தான் பெஸ்ட்" : ஓபனாக கூறிய விராட் கோலி

இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) 16வது பதிப்பிற்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், ஆர்சிபி ஜாம்பவான்களான ஏபி டி வில்லியர்ஸ் மற்றும் முன்னாள் கேப்டன் விராட் கோலி ஆகியோர் யூடியூப் நேரலையில் சுவாரஸ்யமான பல விஷயங்களை பகிர்ந்து கொண்டனர்.

"தோனிக்கு இவ்ளோ பெரிய பைசெப்ஸா?" : ஆச்சரியப்படும் ரசிகர்கள்! வைரலாகும் புகைப்படம்!

எம்.எஸ்.தோனி வரவிருக்கும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2023 தொடருக்கு முன்னதாக தனது உச்சகட்ட உடற்தகுதியுடன் வலைப்பயிற்சியில் ஈடுபடும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

இசையமைப்பாளர் அவதாரம் எடுத்த எம்.எஸ்.தோனி : வைரலாகும் சிஎஸ்கே வீடியோ

சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி கிட்டார் வாசிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

எலக்ட்ரிக் வாகனம் சரியில்லை! சர்ச்சையை கிளப்பிய தோனி

எலக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை அதிகரித்து வரும் நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தோனி எலக்ட்ரிக் வாகனம் குறித்து குற்றம் சாட்டியது வைரலாகி வருகிறது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் : தோனியின் சாதனையை சமன் செய்த டிம் சவுதி!

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி தனது நிலையை வெளிப்படுத்தியுள்ளது.

யோகி பாபுவுக்கு கிரிக்கெட் மட்டையை பரிசாக வழங்கினார் எம்எஸ் தோனி

கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி, திரைப்பட தயாரிப்பில் இறங்கியதை அறிந்திருப்பீர்கள்.

விவசாயி அவதாரம்! வயலில் டிராக்டர் ஓட்டும் வீடியோவை வெளியிட்ட எம்.எஸ்.தோனி!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ்.தோனி, 2 வருடம் கழித்து இன்ஸ்டாகிராமில் புதிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஐசிசி சிறந்த ஆடவர் டெஸ்ட் அணி 2022 : இந்தியர் வீரர்களில் ரிஷப் பந்த் மட்டும் இடம் பெற்றார்!

ஐசிசி நேற்று (ஜனவரி 24) 2022 ஆம் ஆண்டின் சிறந்த ஆடவர் டெஸ்ட் அணியை அறிவித்துள்ளது.

கிரிக்கெட்

இந்தியா

யார் இந்த அபிமன்யு ஈஸ்வரன்?

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட பங்களாதேஷ் சென்றுள்ள அணியிலிருந்து, காயம் காரணமாக விலகிய ரோஹித் சர்மாவின் இடத்தை நிரப்ப பிசிசிஐ அமைப்பால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் தான், அபிமன்யு ஈஸ்வரன்.

வைரலாகும் வீடியோ

இந்தியா

ரசிகரின் டி-ஷர்ட்டில் ஆட்டோகிராஃப் போடும் எம்.எஸ்.தோனி - வைரல் வீடியோ

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி தன்னுடைய ரசிகர் ஒருவருக்கு டி-ஷர்ட்டில் கையெழுத்து போடும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

முந்தைய
அடுத்தது