NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / விராட் கோலி, ஏபி டி வில்லியர்ஸ் வரிசையில் எம்.எஸ்.தோனி புதிய சாதனை
    விராட் கோலி, ஏபி டி வில்லியர்ஸ் வரிசையில் எம்.எஸ்.தோனி புதிய சாதனை
    விளையாட்டு

    விராட் கோலி, ஏபி டி வில்லியர்ஸ் வரிசையில் எம்.எஸ்.தோனி புதிய சாதனை

    எழுதியவர் Sekar Chinnappan
    April 01, 2023 | 10:21 am 0 நிமிட வாசிப்பு
    விராட் கோலி, ஏபி டி வில்லியர்ஸ் வரிசையில் எம்.எஸ்.தோனி புதிய சாதனை
    விராட் கோலி, ஏபி டி வில்லியர்ஸ் வரிசையில் எம்.எஸ்.தோனி புதிய சாதனை

    இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) கேப்டன் எம்எஸ் தோனி மேலும் ஒரு சாதனையை செய்துள்ளார். ஐபிஎல் 2023 தொடரின் முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக சிக்ஸர் அடித்ததன் மூலம் 200 ஐபிஎல் சிக்சர்களை அடித்த முதல் சிஎஸ்கே வீரர் என்ற பெருமையை தோனி பெற்றுள்ளார். இந்த போட்டியில் தோனி 7 பந்துகளில் 14* ரன்கள் எடுத்து தனது அணியை 175 ரன்களைக் கடக்க உதவினார். ஜோஷ்வா லிட்டில் வீசிய கடைசி ஓவரில் தோனி சிஎஸ்கேக்காக தனது 200வது சிக்சரை அடித்தார். தோனி இரண்டு வரும் ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸில் விளையாடியுள்ள நிலையில் ஐபிஎல்லில் மொத்தமாக 230 சிக்ஸர்கள் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    ஐபிஎல்லில் ஒரே அணிக்காக 200 சிக்ஸர் அடித்த வீரர்கள்

    ஒரே அணிக்காக அதிக சிக்ஸர் அடித்தவர்களில் கிறிஸ் கெய்ல் ஆர்சிபி அணிக்காக 238 சிக்ஸர்கள் அடித்து முதலிடத்தில் உள்ளார். ஆர்சிபி அணிக்காக ஏபி டி வில்லியர்ஸ் 238 சிக்ஸர்களும், விராட் கோலி 218 சிக்ஸர்களும் விளாசியுள்ள நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக கீரன் பொல்லார்ட் 223 சிக்ஸர்களை அடித்துள்ளார். இவர்களையடுத்து ஒரு அணிக்காக 200 சிக்ஸர்கள் அடித்த ஐந்தாவது வீரர் என்ற பெருமையை தோனி பெற்றுள்ளார். தோனி ஐபிஎல்லில் மொத்தமாக 4,992 ரன்களை குவித்துள்ள நிலையில், இன்னும் 8 ரன்கள் எடுத்தால் ஐபிஎல்லில் 5,000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டுவார்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    ஐபிஎல் 2023
    கிரிக்கெட்
    எம்எஸ் தோனி
    சென்னை சூப்பர் கிங்ஸ்
    ஐபிஎல்

    ஐபிஎல் 2023

    "நாட்டு நாட்டு" முதல் புஷ்பா வரை: கோலாகலமாக நடந்த ஐபிஎல் 2023 தொடக்க விழா கிரிக்கெட்
    சிஎஸ்கே vs ஜிடி : டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் முதலில் பந்துவீச முடிவு கிரிக்கெட்
    ஐபிஎல் 2023 : பும்ராவுக்கு பதிலாக தமிழ்நாடு அணி வீரரை ஒப்பந்தது செய்த மும்பை இந்தியன்ஸ் கிரிக்கெட்
    ஐபிஎல் 2023 : ரிஷப் பந்திற்கு மாற்றாக அபிஷேக் போரல்! அதிகாரப்பூர்வமாக அறிவித்த டெல்லி கேப்பிடல்ஸ்! கிரிக்கெட்

    கிரிக்கெட்

    44 ஆண்டுகளில் முதல் முறையாக ஒருநாள் உலகக்கோப்பை நேரடி தகுதியை இழந்தது இலங்கை ஒருநாள் உலகக்கோப்பை
    வங்கதேசத்திற்கு எதிரான மூன்றாவது போட்டியில் அயர்லாந்து அபார வெற்றி டி20 கிரிக்கெட்
    மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் இலங்கை படுதோல்வி! தொடரை வென்றது நியூசிலாந்து! ஒருநாள் கிரிக்கெட்
    ஐபிஎல் 2023 : கோப்பையை வெல்லப்போவது சிஎஸ்கே தான்! காரணம் என்ன? சென்னை சூப்பர் கிங்ஸ்

    எம்எஸ் தோனி

    ஐபிஎல் 2023 : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வலுவான பிளேயிங் 11 இது தான் சென்னை சூப்பர் கிங்ஸ்
    ஐபிஎல் 2023 : தோனியின் கடைசி சீசன்! மீண்டெழுமா சென்னை சூப்பர் கிங்ஸ்! சென்னை சூப்பர் கிங்ஸ்
    7 ஆம் எண் கொண்ட ஜெர்சியை பயன்படுத்துவது ஏன்? எம்.எஸ்.தோனி கூறும் காரணம் இது தான்! ஐபிஎல் 2023
    "புஜாரா மிக மோசம், தோனி தான் பெஸ்ட்" : ஓபனாக கூறிய விராட் கோலி ஐபிஎல்

    சென்னை சூப்பர் கிங்ஸ்

    ஐபிஎல் 2023 சிஎஸ்கே vs ஜிடி : அகமதாபாத் மைதானத்தின் பிட்ச் ரிப்போர்ட் ஐபிஎல் 2023
    ஐபிஎல் 2023 : முகேஷ் சவுத்ரிக்கு பதிலாக ஆகாஷ் சிங்கை ஒப்பந்தம் செய்தது சிஎஸ்கே கிரிக்கெட்
    காயம் காரணமாக முகேஷ் சவுத்ரி விலகல்: சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரும் பின்னடைவு கிரிக்கெட்
    ஐபிஎல் 2023 : சிஎஸ்கேவின் தொடக்க ஜோடியாக களமிறங்கும் டெவோன் கான்வே-ருதுராஜ் கெய்க்வாட் ஐபிஎல்

    ஐபிஎல்

    காயத்திலிருந்து குணமடையாத ஜோஷ் ஹேசில்வுட் : பின்னடைவை சந்திக்கும் ஆர்சிபி ஐபிஎல் 2023
    ஐபிஎல் 2023 : காயத்தால் வெளியேறியுள்ள டாப் 5 வீரர்கள் கிரிக்கெட்
    சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் : யார் பெஸ்ட்? கிரிக்கெட்
    சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் : ஐபிஎல்லின் டான் யார்? மும்பை இந்தியன்ஸ்
    அடுத்த செய்திக் கட்டுரை

    விளையாட்டு செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Sports Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023