NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / தோனிக்கு பதிலாக விக்கெட் கீப்பராக டெவான் கான்வே? சிஎஸ்கே அணியில் அதிரடி மாற்றம்
    தோனிக்கு பதிலாக விக்கெட் கீப்பராக டெவான் கான்வே? சிஎஸ்கே அணியில் அதிரடி மாற்றம்
    1/2
    விளையாட்டு 0 நிமிட வாசிப்பு

    தோனிக்கு பதிலாக விக்கெட் கீப்பராக டெவான் கான்வே? சிஎஸ்கே அணியில் அதிரடி மாற்றம்

    எழுதியவர் Sekar Chinnappan
    Apr 21, 2023
    01:38 pm
    தோனிக்கு பதிலாக விக்கெட் கீப்பராக டெவான் கான்வே? சிஎஸ்கே அணியில் அதிரடி மாற்றம்
    தோனிக்கு பதிலாக விக்கெட் கீப்பராக டெவான் கான்வே?

    வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 21) சேப்பாக்கத்தில் நடைபெறும் முக்கியமான ஐபிஎல் 2023 மோதலில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்எச்) அணியை எதிர்கொள்கிறது. நடப்பு ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை 5 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி மற்றும் 2 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளது. மறுபுறம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இதுவரை 5 போட்டிகளில் 2 வெற்றி மற்றும் 3 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் கடைசிக்கு முந்தைய இடத்தில் உள்ளது. போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்க உள்ளதால், இதில் வெற்றி பெற்று முதலிரண்டு இடங்களுக்குள் முன்னேற சிஎஸ்கே முனைப்புடன் உள்ளது.

    2/2

    காயத்திலிருந்து எம்எஸ் தோனி மீண்டு விட்டாரா?

    எம்எஸ் தோனிக்கு கால் வலி இன்னும் சரியாகவில்லை எனக் கூறப்படும் நிலையில், அவர் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இம்பாக்ட் பிளேயராக களமிறங்கி பேட்டிங் மட்டும் செய்வார் என கூறப்படுகிறது. டெவான் கான்வே விக்கெட் கீப்பிங் பயிற்சியில் ஈடுபடும் காணொளிகள் வெளியாகி இதை கிட்டத்தட்ட உறுதிப்படுத்தியுள்ள நிலையில், தோனிக்கு பதிலாக ருதுராஜ் கெய்க்வாட், ஜடேஜா அல்லது ரஹானே ஆகியோரில் ஒருவர் கேப்டன்சி பொறுப்பை ஏற்பார்கள் எனத் தெரிகிறது. எனினும் பென் ஸ்டோக்ஸ் மீண்டும் அணிக்கு திரும்புகிறார் எனக் கூறப்படுவது அணிக்கு கூடுதல் பலத்தை வழங்குகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சென்னை சூப்பர் கிங்ஸ்
    ஐபிஎல்
    ஐபிஎல் 2023
    எம்எஸ் தோனி
    டி20 கிரிக்கெட்
    கிரிக்கெட்
    கிரிக்கெட் செய்திகள்

    சென்னை சூப்பர் கிங்ஸ்

    ஐபிஎல் பிராண்ட் வெற்றியடைய தோனி தான் காரணம் : ரவி சாஸ்திரி ஐபிஎல்
    ஐபிஎல் 2023 : விராட் கோலிக்கு 10% அபராதம் விதிப்பு ஐபிஎல்
    சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டியில் மிகப்பெரிய மாற்றம் : காரணம் இது தான் ஐபிஎல்
    ஐபிஎல் 2023 : டாஸ் வென்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்! முதலில் பந்துவீச முடிவு! ஐபிஎல்

    ஐபிஎல்

    ரோஹித் ஷர்மாவின் சாதனையை முறியடித்த டேவிட் வார்னர் ரோஹித் ஷர்மா
    ஐபிஎல் 2023 : மழையால் தாமதம்! டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் முதலில் பந்துவீச்சு! ஐபிஎல் 2023
    ஐபிஎல்லில் 600 பவுண்டரிகள் அடித்த 3வது வீரர் : விராட் கோலி புதிய சாதனை ஐபிஎல் 2023
    ஐபிஎல் 2023 : ஆரஞ்சு கேப் மற்றும் பர்ப்பிள் கேப் இரண்டும் ஆர்சிபி வசமானது ஐபிஎல் 2023

    ஐபிஎல் 2023

    ஐபிஎல் 2023 : ஆர்சிபி அணிக்காக 800 ரன்களை எடுத்த எட்டாவது வீரர் என்ற சாதனை படைத்த டு பிளெஸ்ஸிஸ் ஐபிஎல்
    PBKS vs RCB : 24 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி அபார வெற்றி ஐபிஎல்
    ஐபிஎல் 2023 : 48வது அரைசதத்தை பதிவு செய்த விராட் கோலி ஐபிஎல்
    PBKS vs RCB : டு பிளெஸ்ஸிஸ், கோலி அரைசதத்தால் 174 ரன்கள் குவித்த ஆர்சிபி பஞ்சாப் கிங்ஸ்

    எம்எஸ் தோனி

    ஆர்சிபிக்கு எதிராக டேவிட் வார்னரின் சாதனையை முறியடிப்பாரா எம்எஸ் தோனி? ஐபிஎல்
    "எல்லாமே இனிமே நல்லாதான் நடக்கும்" : வேட்டி சட்டையுடன் சிஎஸ்கே கேப்டன் தமிழ் புத்தாண்டு வாழ்த்து சென்னை சூப்பர் கிங்ஸ்
    சிஎஸ்கேவின் அடுத்த போட்டியில் தோனி விளையாடுவாரா? சிஇஓ காசி விஸ்வநாதன் விளக்கம் சென்னை சூப்பர் கிங்ஸ்
    காலில் காயமடைந்த தோனி : முக்கிய அப்டேட் கொடுத்த சிஎஸ்கே பயிற்சியாளர் பிளெமிங் ஐபிஎல்

    டி20 கிரிக்கெட்

    ஐபிஎல் 2023 : மீண்டும் ஆர்சிபியின் கேப்டன் பொறுப்பை ஏற்ற விராட் கோலி ஐபிஎல்
    ஆண்டின் சிறந்த டி20 கிரிக்கெட் வீரராக சூர்யகுமாரை தேர்வு செய்தது விஸ்டன் கிரிக்கெட்
    இதே நாளில் அன்று : டி20 கிரிக்கெட்டில் 10,000 ரன்களை கடந்து கிறிஸ் கெயில் சாதனை கிரிக்கெட்
    சவுதி அரேபியாவில் டி20 கிரிக்கெட் லீக் : ஐபிஎல் அணிகளுடன் பேச்சுவார்த்தை கிரிக்கெட்

    கிரிக்கெட்

    ஆர்சிபிக்கு எதிராக ஷிகர் தவான் ஆடுவது சந்தேகம் : சிக்கலில் பஞ்சாப் கிங்ஸ் அணி பஞ்சாப் கிங்ஸ்
    சர்ச்சையில் சிக்கிய முன்னாள் இங்கிலாந்து வீரர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு கிரிக்கெட் செய்திகள்
    உயர பறக்கும் "SKY" : ஐசிசி டி20 தரவரிசையில் சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து முதலிடம் ஐசிசி
    ஐபிஎல் 2023 : டாஸ் வென்றது ராஜஸ்தான் ராயல்ஸ்! முதலில் பந்துவீச முடிவு! ஐபிஎல்

    கிரிக்கெட் செய்திகள்

    ஐபிஎல் வரலாற்றில் தனித்துவமான சாதனை படைத்த அர்ஜுன் டெண்டுல்கர் ஐபிஎல்
    ஐபிஎல்லில் முதல் விக்கெட்: நிரூபித்த அர்ஜுன் டெண்டுல்கர்! ப்ரீத்தி ஜிந்தா பாராட்டு! ஐபிஎல்
    ஐபிஎல்லில் அதிவேகமாக 6,000 ரன்களை கடந்த இரண்டாவது இந்தியர் ரோஹித் சர்மா ஐபிஎல்
    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி 2023 : இந்தியாவுக்கு எதிரான அணியை அறிவித்தது ஆஸ்திரேலியா டெஸ்ட் சாம்பியன்ஷிப்
    அடுத்த செய்திக் கட்டுரை

    விளையாட்டு செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Sports Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023