இஸ்ரோ: செய்தி

சந்திரயான் 3: ப்ரொபல்ஷன் மாடியூலில் இருந்து வெற்றிகரமாகப் பிரிந்த லேண்டர் மாடியூல்

நேற்று நிலவைச் சுற்றி வரும் சந்திரயான்-3யின் கடைசி சுற்றுவட்டப்பாதை உயரக் குறைப்பு நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டது இஸ்ரோ. அதனைத் தொடர்ந்து, நிலவை 153 கிமீ சுற்றுவட்டப்பாதையில் சுற்றி வந்து கொண்டிருந்தது சந்திரயான்-3.

சந்திரயான்-3 திட்டத்தின் இறுதிக் கட்டத்தை நெருங்கும் இஸ்ரோ

தற்போது நிலவைச் சுற்றி வந்து கொண்டிருக்கும் சந்திரயான் 3யின் சுற்றுவட்டப்பாதை உயரக் குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது இஸ்ரோ.

நிலவிற்கு மிக அருகில் சென்ற சந்திரயான் 3, ட்வீட் செய்த இஸ்ரோ

கடந்த ஜூலை 14-ம் தேதி விண்ணில் தெலுத்தப்பட்ட சந்திரயான்-3 விண்கலமானது தற்போது நிலவை சுற்றி வந்து கொண்டிருக்கிறது.

சந்திரயான்-3 திட்டத்தைத் தொடர்ந்து ஆதித்யா-L1 திட்டத்திற்குத் தயாராகும் இஸ்ரோ

இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலமானது, வரும் ஆகஸ்ட் 23-ம் தேதி நிலவில் தரையிறக்கப்படத் திட்டமிடப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து சில நாட்களிலேயே சூரியனை ஆய்வு செய்வதற்கான 'ஆதித்யா-L1' செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தத் திட்டமிட்டிருக்கிறது இஸ்ரோ.

சந்திரயான்-3 எடுத்த புகைப்படங்களைப் பகிர்ந்திருக்கும் இஸ்ரோ

கடந்த ஜூலை-14ம் தேதி ஸ்ரீஹரிக்கோட்டா ஏவுதளத்தில் இருந்து விண்ணில் பாய்ந்தது சந்திரயான்-3. முதல் இரண்டு வாரங்கள் பூமியைச் சுற்றி வந்த சந்திரயான்-3யானது கடந்த ஆகஸ்ட்-1ம் தேதி நிலவை நோக்கிப் பயணிக்கத் தொடங்கியது.

"எத்தனை குளறுபடிகள் ஏற்பட்டாலும் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாகத் தரையிறங்கும்"- இஸ்ரோ தலைவர் சோம்நாத்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி வரலாற்றில் மற்றொரு முக்கியமான தருணத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது இஸ்ரோ. 2019-ல் தோல்வியடைந்த சந்திரயான்-2 திட்டத்திற்கு மாற்றாக செயல்படுத்தப்பட்ட சந்திரயான்-3 திட்டத்தை வெற்றிகரமாக முடிக்கும் முனைப்பில் இருக்கிறது இந்திய விண்வெளி அமைப்பு.

சந்திரயான்-3: சுற்றுவட்டப்பாதையின் உயரத்தை குறைக்கும் நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டிருக்கிறது இஸ்ரோ

சந்திரயான் 3 விண்கலமானது கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி பூமியின் புவியீர்ப்புவிசையில் இருந்து வெளியேற்றப்பட்டு, கடந்த சில நாட்களுக்கு முன்பு வெற்றிகரமாக சந்திரனின் சுற்றுப்பட்டப்பாதையில் நுழைந்தது.

இன்னும் சிறிது நேரத்தில் நிலவின் சுற்றுப்பாதைக்குள் நுழைகிறது சந்திரயான்-3

ஜூலை 14ஆம் தேதி இந்தியாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான்-3 விண்கலம் இன்னும் சிறிது நேரத்தில், அதாவது இன்று இரவு 7 மணிக்கு நிலவின் சுற்றுப்பாதைக்குள் நுழைய இருக்கிறது.

நிலவை நோக்கிய பாதையில் சந்திரயான்-3யை வெற்றிகரமாக செலுத்திய இஸ்ரோ

கடந்த ஜூலை 14-ம் தேதி ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து சந்திரயான் 3யை விண்ணில் செலுத்தியது இஸ்ரோ. தற்போது வரை பூமியின் சுற்றிவரும் சந்திரயான்-3யின் சுற்றுவட்டப்பாதை கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தப்பட்டு வந்தது.

சிங்கப்பூரின் DS-SAR செயற்கைக் கோளை வெற்றிகரமாக நிலை நிறுத்தியது PSLV-C56

சிங்கப்பூரைச் சேர்ந்த எஸ்டி இன்ஜினியரிங் மற்றும் சிங்கப்பூர் அரசின் பிரதிநிதியான DSTA இணைந்து உருவாக்கிய DS-SAR செயற்கைக் கோளானது இன்று காலை இஸ்ரோவின் ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது.

சிங்கப்பூரின் செயற்கைக் கோள்களை சுமந்து நாளை விண்ணில் ஏவப்படவிருக்கிறது PSLV 

சொந்த தேவைகளுக்கான செயற்கை கோள்களை மட்டுமின்றி, வணிக நோக்கத்துடன் பிற நாடுகளின் செயற்கை கோள்களையும் நம்முடைய ராக்கெட்டுகள் மூலம் விண்ணில் செலுத்தும் சேவையை வழங்கி வருகிறது இஸ்ரோ.

நிலவை நோக்கிய பயணத்தை தொடங்கவிருக்கும் சந்திரயான் 3

கடந்த ஜூலை 14-ம் தேதி ஆந்திர பிரதேசத்தில் உள்ள ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து சந்திரயான் 3 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது இஸ்ரோ. இந்த விண்கலம் நிலவை சென்று அடைவதற்கு ஒரு மாத காலம் ஆகும் என தெரிவித்திருந்தது இஸ்ரோ.

ககன்யான் திட்ட வீரர்களை மீட்கும் ஒத்திகையின் இரண்டாம் நிலையை தொடங்கியிருக்கும் இஸ்ரோ

கடந்த ஜூலை-14ல் சந்திரயான் விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இஸ்ரோ.

புவியின் 4ம் சுற்றுவட்ட பாதைக்குள் வெற்றிகரமாக நுழைந்த சந்திரயான்-3 விண்கலம் 

நிலவின் தென் துருவத்தில் ஆய்வினை மேற்கொள்ள சந்திரயான் 3 விண்கலம் அனுப்பப்பட்டுள்ள நிலையில், திட்டமிட்டபடி இன்று(ஜூலை.,20) பூமியின் 4ம் சுற்றுவட்ட பாதைக்குள் வெற்றிகரமாக நுழைந்துள்ளது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

16 Jul 2023

இந்தியா

'சந்திரயான் 3' தயாரிப்பு பணியில் முக்கிய பங்கு வகித்த நிறுவனத்தின் சோக நிலை 

கடந்த வெள்ளிக்கிழமை இந்தியாவின் சந்திரயான் 3 விண்கலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து 2.35 மணிக்கு வெற்றிகரமாக ஏவப்பட்டது.

16 Jul 2023

இந்தியா

பறக்கும் விமானத்தில் இருந்து எடுக்கப்பட்ட சந்திராயன்-3ன் வைரல் வீடியோ 

கடந்த வெள்ளிக்கிழமை இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து 2.35 மணிக்கு வெற்றிகரமாக ஏவப்பட்டது.

சந்திரயான் திட்டங்களை வழிநடத்திய தமிழர்கள் வரிசையில் இணைந்த வீரமுத்துவேல், யார் இவர்?

இந்திய விண்வெளி ஆய்வுக் கழகமான இஸ்ரோவின் மிக முக்கியமான திட்டமாகக் கருதப்படும் சந்திரயான் 3 விண்கலம் நேற்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த சந்திரயான்-3யை மேம்படுத்தியதில் தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த முத்துவீரவேல் என்பவரின் பங்கும் உண்டு.

சந்திரயான்-3: ட்விட்டரில் வாழ்த்துக்களைத் தெரிவித்த அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள்

இன்று நண்பகல் 2.35 மணிக்கு திட்டமிட்டபடி வெற்றிகரமாக விண்ணில் பாயந்தது சந்திரயான்-3. இந்த வெற்றிகரமான தருணத்தை கொண்டாடும் வகையில் அரசியல் தலைவர்கள் முதல், விளையாட்டு வீரர்கள் வரை பலரும் தங்களுடைய கருத்துக்களை ட்விட்டரில் பகிர்ந்திருக்கிறார்கள்.

சந்திரயான்-3 திட்டத்திற்கு பின்னால் இருக்கும் முக்கிய நபர்கள்

திட்டமிட்டிருந்தபடி சரியாக நண்பகல் 2.35 மணிக்கு விண்ணில் பாய்ந்தது சந்திரயான்-3 விண்கலத்துடன் விண்ணில் பாயந்தது LVM3 ராக்கெட். இந்தியாவின் பெருமைமிகு சந்திரயான்-3 திட்டத்தின் பின்னால் இருக்கும் முக்கிய நபர்கள் யார்?

நிலவை நோக்கி சந்திரயான் 3-இன் பயணத்துளிகள்

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சந்திரயான் 2 திட்டம் தோல்வியடைந்ததை தொடர்ந்து, சிறிதும் மனம் தளராமல், இஸ்ரோ விஞ்ஞானிகள் உருவாக்கிய அடுத்த திட்டம் தான் சந்திரயான் 3.

சந்திரயான் 3 : பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து

இந்தியாவின் பெருமையாக கருதப்படும் சந்திரயான் 3 இன்னும் சில மணித்துளிகளில் விண்ணில் ஏவப்படவுள்ளது.

இன்று மதியம் 2:35 மணிக்கு விண்ணில் பாய்கிறது சந்திரயான் 3 

சந்திரயான்-3 இன்று விண்ணில் பாய தயாராகி வருகிறது!

சந்திரயான்-3 : இன்று முதல் ராக்கெட்டின் 25½ மணி நேர கவுண்ட்டவுன் துவக்கம் 

சந்திரயான்-3 நாளை விண்ணில் ஏவப்படுகிறது. அந்த விண்கலத்தை சுமந்து செல்லும் 'எல்.வி.எம்.3 எம்-4' ராக்கெட்டின் சோதனை ஓட்டம் நிறைவு பெற்றதை அடுத்து, எரிபொருள் நிரப்பும் பணி நிகழ்ந்து வருகிறது.

ஏன் சந்திராயன்-3 மூலம் நிலவின் தென்துருவப் பகுதியை ஆராயத் திட்டமிட்டிருக்கிறது இஸ்ரோ?

இதுவரை சந்திரனிற்கு பல நாடுகள் பல்வேறு திட்டங்களின் கீழ் விண்கலங்களை அனுப்பியிருக்கின்றன. ஆனால், அவை எதுவுமே இதுவரை அதன் தென்துருவப் பகுதியை அடைந்ததில்லை. அனைத்து திட்டங்களுமே பூமியைப் பார்த்திருக்கும் நிலவின் பக்கத்தில் மட்டுமே செயல்படுத்தப்பட்டிருக்கின்றன.

என்னென்ன உபகரணங்களை எடுத்து செல்கிறது சந்திராயன்-3 விண்கலம்?

இஸ்ரோவின் சந்திராயன்-3 திட்டம் செயல்படுத்தப்படுவதற்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், அதற்கான எதிர்பார்ப்பு உச்சகட்டத்தை அடைந்திருக்கிறது. இந்நிலையில், சந்திராயன்-3 திட்டத்தில் என்னென்ன உபகரணங்கள் பயன்படுத்தப்படவிருக்கின்றன என்பதைப் பார்க்கலாம்.

சந்திராயன்-2வின் தோல்விகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு புதிய திட்டத்தை வடிவமைத்திருக்கும் இஸ்ரோ

சந்திராயன்-2 திட்டத்தின் தோல்வியைத் தொடர்ந்து சந்திராயன்-3 திட்டத்தை செயல்படுத்தத் தயாராகி வருகிறது இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ.

சந்திராயன்-2 மற்றும் சந்திராயன்-3 திட்டங்களுக்கு இடையேயான வேறுபாடுகள் என்ன?

2019-ல் இஸ்ரோவின் சந்திராயன்-2 திட்டம் தோல்வியடைந்ததையடுத்து, அதன் தொடர்ச்சியான சந்திராயன்-3 திட்டம் வரும் வெள்ளியன்று செயல்படுத்தப்படவிருக்கிறது. சரி, சந்திராயன்-3 திட்டத்தில் முந்தைய திட்டத்திலிருந்து என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன? பார்க்கலாம்.

சந்திராயன்-3 திட்டம் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்

கடந்த 2019-ல் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவின் சந்திராயன்-2 திட்டம் தோல்வியில் முடிந்தது. அதன் தொடர்ச்சியாக அறிவிக்கப்பட்ட சந்திராயன்-3 திட்டமானது வரும் ஜூலை 14 அன்று செயல்படுத்தப்படவிருக்கிறது.

06 Jul 2023

இந்தியா

ஜுலை 14 விண்ணில் பாய்கிறது சந்திராயன் 3:இஸ்ரோ

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சந்திரயான்-3, ஜூலை 13ஆம் தேதி தொடங்கும் என்று கடந்த வாரம் அறிவித்த இஸ்ரோ, அதை ஒருநாள் ஒத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.

23 Jun 2023

நாசா

நாசாவுடன் இணைந்து புதிய திட்டங்களை செயல்படுத்தவிருக்கும் இஸ்ரோ

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அழைப்பின் பேரில் மூன்று நாட்கள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றிருக்கிறார் இந்திய பிரதமர் மோடி.

15 Jun 2023

இந்தியா

ஜூலை இரண்டாவது வாரத்தில் செயல்படுத்தப்படவுள்ள சந்திராயன்-3 திட்டம்

சந்திரனுக்கு விண்கலத்தை அனுப்பும் இந்தியாவின் மூன்றாவது திட்டமான 'சந்திராயன்-3'யானது, ஜூலை 2வது வாரத்தில் விண்ணில் செலுத்தப்படும் எனத் தெரிவித்திருக்கிறார் இஸ்ரோவின் தலைவர் சோம்நாத்.

குலசேகரப்பட்டிணத்தில் ராக்கெட் ஏவுதளம் - வெளியான புது அறிவிப்புகள் 

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டிணத்தில் சிறிய ரக ராக்கெட் ஏவுத்தளம் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் துவங்கப்பட உள்ளது.

29 May 2023

இந்தியா

'சந்திராயன்-3 ஜூலையில் ஏவப்படும்': இஸ்ரோ தலைவர்

சந்திரயான்-3 விண்கலம் இந்த ஆண்டு ஜூலை மாதம் விண்ணில் ஏவப்படும் என இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின்(இஸ்ரோ) தலைவர் சோமநாத் இன்று(மே 29) தெரிவித்தார்.

இன்று விண்ணில் செலுத்தப்படவிருக்கிறது இஸ்ரோவின் 'NVS-01' செயற்கைகோள்!

நேவிக் (NavIC) திட்டத்தின் கீழ் இரண்டாம் தலைமுறையின் முதல் செயற்கைகோளை இன்று விண்ணில் செலுத்தவிருக்கிறது இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ.

சந்திரன் மற்றும் சூரியனுக்கு விண்கலங்களைச் செலுத்தும் இஸ்ரோ.. என்னென்ன திட்டங்கள்?

வரும் ஜூலை மாதத்தில் மட்டும் இரண்டு விண்வெளித் திட்டங்களை செயல்படுத்தவிருக்கிறது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ.

நிலவின் தென்துருவத்தை ஆராய இந்தியாவின் புதிய விண்வெளித் திட்டம்! 

நிலவின் அதிகம் ஆராயப்படாத பகுதியை ஆராய்வதற்காக புதிய திட்டம் ஒன்றை செயல்படுத்தவிருக்கிறது இஸ்ரோ.

இஸ்ரோவின் இளம் விஞ்ஞானி திட்டம் - விண்ணப்பிக்கும் முறை

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) ஆனது பள்ளி மாணவர்களுக்காக "இளம் விஞ்ஞானி" என்ற சிறப்பு முயற்சியை ஏற்பாடு செய்து வருகிறது.

இந்தியர்களே விண்வெளிக்கு பறக்க ஆசையா? 2030 ஆண்டிற்குள் விண்வெளி சுற்றுலா திட்டம்

உங்களால் 6 கோடி ரூபாய் செலவழிக்க முடிந்தால், விண்வெளிக்கு சுற்றுலா செல்லலாம். 2030 ஆம் ஆண்டிற்குள் இந்தியர்கள் விண்வெளி உடைகளை அணிந்து, ராக்கெட்டில் அமர்ந்து விண்வெளிக்கு பயணம் செய்ய முடியும் என தெரிவித்துள்ளது.

20 Feb 2023

இந்தியா

இந்தியாவின் முதல் ஹைபிரிட் ராக்கெட் தமிழ்நாட்டில் இருந்து ஏவப்பட்டது

இந்தியாவின் முதல் ஹைபிரிட் சவுண்டிங் ராக்கெட், தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரியின் லெப்டினன்ட் கவர்னருமான தமிழிசை சௌந்தரராஜன் முன்னிலையில் செங்கல்பட்டு பட்டிபுலம் கிராமத்தில் இருந்து ஏவப்பட்டது.

10 Feb 2023

இந்தியா

விண்ணில் செலுத்தப்படும் இஸ்ரோவின் புதிய SSLV D2 ராக்கெட் - முக்கிய விவரங்கள்

ஆந்திர பிரதேச மாநிலத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் இருக்கும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து இன்று (பிப் 10) காலை 9.18 மணியளவில் SSLVD2 என்ற சிறிய செயற்கைகோள் விண்ணில் ஏவப்படுகிறது.

முந்தைய
அடுத்தது