இஸ்ரோ: செய்தி
23 Aug 2024
விண்வெளிஇந்தியாவின் முதல் தேசிய விண்வெளி தினம்; வரலாறும் பின்னணியும்
இந்தியா தனது முதல் தேசிய விண்வெளி தினத்தை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 23, 2024) அன்று கொண்டாடுகிறது.
22 Aug 2024
சந்திரயான் 3சந்திரயான்-3 சந்திரனுக்குப் பின்னால் பறக்கும் புதிய படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது
தேசிய விண்வெளி தினத்தை முன்னிட்டு, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சந்திரயான்-3 அனுப்பியுள்ள புதிய படங்களை வெளியிட்டுள்ளது.
17 Aug 2024
இந்தியாககன்யான் திட்டம்: இந்தியாவின் மனித விண்வெளித் திட்டத்தின் முதல் சோதனை டிசம்பரில் நடக்கும் என அறிவிப்பு
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தனது லட்சிய திட்டமான ககன்யான் திட்டத்தின் முதற்கட்ட சோதனை ஓட்டத்தை டிசம்பரில் மேற்கொள்ள திட்டமிட்டுளளது.
16 Aug 2024
செயற்கைகோள்புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை ஏவியது இஸ்ரோ; SSLV-D3 ராக்கெட்டின் இறுதிக்கட்ட சோதனையும் வெற்றி
ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்-8ஐ (EOS-08) வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
13 Aug 2024
செயற்கைகோள்இஸ்ரோவின் பூமியை கண்காணிக்கும் செயற்கைக்கோள்: இந்த தேதியில் விண்ணில் செலுத்தப்பட உள்ளது
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தனது புதிய புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான EOS-08 ஐ ஆகஸ்ட் 16 அன்று விண்ணில் செலுத்தவுள்ளது.
02 Aug 2024
நாசாஇந்தியாவின் குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லாவை விண்வெளி நிலையத்திற்கு அனுப்பும் நாசா
இஸ்ரோவின், மனித விண்வெளி விமான மையம் (HSFC) அமெரிக்காவை தளமாகக் கொண்ட Axiom Space உடன் இணைந்து சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு(ISS) வரவிருக்கும் Axiom-4 பணிக்காக இரண்டு இந்தியர்களை பிரைம் மற்றும் பேக்கப் மிஷன் பைலட்களாக ஒப்பந்தம் செய்துள்ளது.
02 Aug 2024
நிலச்சரிவுவயநாடு நிலச்சரிவு: 308 பேர் உயிரிழப்பு; ராணுவத்துடன் மீட்புப்பணியில் கைகோர்த்த ISRO
கேரளாவின் வயநாடு நிலச்சரிவு பாதிப்புகளை விஞ்ஞானிகள் ஆய்வு செய்ய கேரளா முதல்வர் பினராயி விஜயன் வைத்திருந்த தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளார்.
25 Jul 2024
விண்வெளிஇஸ்ரோவின் ககன்யான் விண்வெளி வீரர்களுக்கு, ஆகஸ்ட் முதல் நாசாவில் பயிற்சி தொடக்கம்
இரண்டு இஸ்ரோ விண்வெளி வீரர்கள் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் நாசா உடன் இணைந்து ககன்யான் பயணத்திற்கான பயிற்சியைத் தொடங்க உள்ளனர்.
05 Jul 2024
விண்வெளிமாணவர்களே! உங்களுக்காக இஸ்ரோவின் பாரதிய அந்தரிக்ஷ் ஹேக்கத்தான்; பங்கேற்பது எப்படி?
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) 2024 தேசிய விண்வெளி தினத்தின் ஒரு பகுதியாக பாரதிய அந்தரிக்ஷ் ஹேக்கத்தானை அறிமுகப்படுத்தியுள்ளது.
02 Jul 2024
ஆதித்யா L1178 நாட்களில் லாக்ரேஞ்ச் பாயின்ட் 1 இல் முதல் ஒளிவட்ட சுற்றுப்பாதையை நிறைவு செய்த ஆதித்யா L1
இஸ்ரோவின் ஆதித்யா-எல்1 விண்கலம், பூமியில் இருந்து சுமார் 1.5 மில்லியன் கிமீ தொலைவில் உள்ள லாக்ரேஞ்ச் பாயின்ட் 1 இல் தனது முதல் ஒளிவட்ட சுற்றுப்பாதையை வெற்றிகரமாக முடித்துள்ளது.
27 Jun 2024
சந்திரயான்சந்திரயான்-4: இஸ்ரோ ஏன் விண்வெளியில் தொகுதிகளை இணைக்க திட்டமிட்டுள்ளது?
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சந்திரனில் இருந்து மாதிரிகளை மீட்டெடுக்கும் நோக்கில் சந்திரயான்-4 திட்டத்திற்கு தயாராகி வருகிறது.
23 Jun 2024
இந்தியாஇந்தியாவின் மறுபயன்பாட்டு ஏவுகணை வாகனத்தின் மூன்றாவது சோதனை வெற்றி
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்(இஸ்ரோ) இன்று மூன்றாவது மறுபயன்பாட்டு ஏவுகணை (RLV) தரையிறங்கும் பரிசோதனையை (LEX) வெற்றிகரமாக நடத்தியது.
30 May 2024
விண்வெளிஇஸ்ரோவின் அடுத்த மைல்கல்: வெற்றிகரமாக சோதனை அக்னிகுல் காஸ்மோஸ்
இந்திய விண்வெளி ஸ்டார்ட்-அப் நிறுவனமான அக்னிகுல் காஸ்மோஸ், தனது 'அக்னிபான் எஸ்ஓஆர்டிஇடி' ராக்கெட்டை இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
29 Apr 2024
சந்திரயான் 3சந்திரயான்-3 செயற்கைக்கோளில் மோதியிருக்குமாம்! இஸ்ரோ அதனை எப்படி தவிர்த்தது?
சந்திரயான்-3, மற்ற விண்வெளி செயற்கைகோள்கள் மீது ஏற்படவிருந்த சாத்தியமான மோதலை தனது துல்லியமான மற்றும் செயல்திறன் மிக்க ISRO விண்வெளி மேலாண்மை மூலம் தவிர்த்துள்ளது.
08 Apr 2024
ஆதித்யா L1முழு சூரிய கிரகணத்தை இந்தியாவின் ஆதித்யா-L1 செயற்கைகோள் படம்பிடிக்குமா? விளக்குகிறார் இஸ்ரோ இயக்குனர்
இன்று நடைபெறவுள்ள முழு சூரிய கிரகணத்தை இந்தியாவின் சூரிய செயற்கோள், ஆதித்யா-L1 படம்பிடிக்காது என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
24 Mar 2024
சந்திரயான் 3சந்திரயான்-3 தரையிறங்கிய இடத்திற்கு 'சிவ சக்தி' என்று பெயர்: சர்வதேச வானியல் ஒன்றியம் ஒப்புதல்
சர்வதேச வானியல் ஒன்றியம்(IAU) ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கிய இடத்திற்கு அதிகாரப்பூர்வமாக "சிவ சக்தி" என்று பெயரிடப்பட்டது.
22 Mar 2024
விண்வெளிஇஸ்ரோவின் ஆர்எல்வி வாகனமான 'புஷ்பக்' தரையிறங்கும் பரிசோதனை வெற்றி!
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), வெள்ளிக்கிழமை கர்நாடகாவின் சல்லகெரேவில் உள்ள ஏரோநாட்டிக்கல் டெஸ்ட் ரேஞ்சில் (ஏடிஆர்), 'புஷ்பக்' என்ற அதன் மறுபயன்பாட்டு ஏவுகணை (ஆர்எல்வி) தரையிறங்கும் பணியை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது.
04 Mar 2024
புற்றுநோய்ஆதித்யா-எல்1 விண்ணில் பாய்ந்த அன்று, இஸ்ரோ தலைவர் சோம்நாத்திற்கு புற்று நோய் இருப்பது உறுதி
ஆதித்யா-எல்1 ஏவப்பட்ட நாளில், இஸ்ரோ தலைவர் சோம்நாத் தனக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
29 Feb 2024
தூத்துக்குடிராக்கெட் விளம்பர சர்ச்சைக்கு விளக்கம் அளித்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
தூத்துக்குடியில் நேற்று பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிய புதிய இஸ்ரோ ராக்கெட் ஏவுதளத்ததின் திறப்பு விழாவிற்கு வரவேற்கும் விதமாக, திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அளித்த விளம்பரம் சர்ச்சையில் சிக்கியதை அடுத்து, அவர் தன்னிலை விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.
28 Feb 2024
ககன்யான்இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு பயணப்படவுள்ள விண்வெளி வீரர்கள் யார்? அவர்களை பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை
பிரதமர் நரேந்திர மோடி நேற்று ககன்யான் திட்ட விண்வெளி வீரர்களை உலகிற்கு அறிமுகப்படுத்தினார்.
28 Feb 2024
பிரதமர் மோடி17,300 கோடி மதிப்புள்ளான அரசு திட்டங்களை தூத்துக்குடியில் துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி
இரண்டு நாள் பயணமாக நேற்று தமிழ்நாட்டிற்கு வந்த பிரதமர் மோடி, இன்று தூத்துக்குடிக்கு செல்கிறார்.
27 Feb 2024
பிரதமர் மோடி4 ககன்யான் திட்ட விண்வெளி வீரர்களின் பெயர்களை அறிவித்தார் பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி இன்று ககன்யான் திட்ட விண்வெளி வீரர்களை உலகிற்கு அறிமுகப்படுத்தினார்.
27 Feb 2024
ககன்யான்ககன்யான் விண்வெளி பயணத்துக்குத் தயாராகும் வீரர்கள் பட்டியலை இன்று பிரதமர் வெளியிடுவார்
இந்தியாவின் முதல் மனித விண்வெளிப் பயணமான ககன்யான் திட்டத்தின் ஒரு பகுதியாக, விண்வெளிக்குச் செல்ல தேர்வு செய்யப்பட்ட நான்கு இந்திய விண்வெளி வீரர்களின் பெயர்களை பிரதமர் நரேந்திர மோடி செவ்வாயன்று வெளியிடுவார் என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) தலைவர் எஸ் சோமநாத் தெரிவித்தார்.
22 Feb 2024
விண்வெளிவிண்வெளித் துறையில் 100% நேரடி அன்னிய முதலீட்டிற்கு இந்தியா அனுமதி
நேற்று புதன்கிழமை மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பின்படி, முதலீட்டை ஊக்குவிக்கும் நோக்கில், விண்வெளித் துறையில் 100% நேரடி அந்நிய முதலீட்டை (FDI) அனுமதிக்கும் விதிகளை இந்தியா தளர்த்தியுள்ளது.
17 Feb 2024
தொழில்நுட்பம்கடல் கண்காணிப்பை அதிகரிக்க INSAT-3DS வானிலை செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இஸ்ரோ
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்(இஸ்ரோ) இன்று INSAT-3DS பயணத்தை ஹெவி-லிஃப்ட் ஜியோசின்க்ரோனஸ் செயற்கைக்கோள் ஏவுகணை வாகனமான Mk-II (GSLV-MkII) இன் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
12 Jan 2024
விண்வெளிஎக்ஸ்போசாட் சேகரித்த முதல் விண்மீன் வெடிப்பு தரவுகள்: ISRO வெளியீடு
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம்(இஸ்ரோ) எக்ஸ்போ சாட்டிலைட் முதல் முறையாக விண்மீன் வெடிப்பு குறித்த தகவல்களை பூமிக்கு அனுப்பியிருக்கிறது.
06 Jan 2024
இந்தியாசூரியனை ஆய்வு செய்ய இறுதி இலக்கில் நிலை நிறுத்தப்பட்டது ஆதித்யா-எல்1 விண்கலம்
இந்தியாவின் முதல் சூரிய திட்டமான ஆதித்யா-எல்1 செயற்கைகோள் பூமியில் இருந்து 1.5 மில்லியன் கிமீ தொலைவில் உள்ள சூரியனின் ஒளிவட்ட சுற்றுப்பாதைக்குள் இன்று வெற்றிகரமாக நுழைந்து முதலாம் லெக்ராஞ்சு புள்ளியில் நிலை நிறுத்தப்பட்டது.
06 Jan 2024
இந்தியாசூரியனின் ஒளிவட்ட சுற்றுப்பாதைக்குள் இன்று நுழைகிறது ஆதித்யா-எல்1
இந்தியாவின் முதல் சூரிய திட்டமான ஆதித்யா-எல்1 செயற்கைகோள் பூமியில் இருந்து 1.5 மில்லியன் கிமீ தொலைவில் உள்ள சூரியனின் ஒளிவட்ட சுற்றுப்பாதைக்குள் இன்று நுழைகிறது.
05 Jan 2024
ஆதித்யா L1நாளை இலக்கை அடையவிருக்கும் இந்தியாவின் 'ஆதித்யா L1' விண்கலம்
சூரியனை ஆய்வு செய்வதற்கா இஸ்ரோவால் கடந்த ஆண்டு செப்டம்பர் 2ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்ட 'ஆதித்யா L1' விண்கலமானது நாளை மாலை தன்னுடைய பயணத்தை நிறைவு செய்யவிருக்கிறது.
03 Jan 2024
இந்தியாஸ்பேஸ்எக்ஸின் பால்கன்-9 ராக்கெட்டில் செயற்கைக்கோள்களை ஏவ இருக்கும் இந்தியா
இந்தியாவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவின் வணிகப் பிரிவு, ஸ்பேஸ்எக்ஸ் ஃபால்கன் 9 ஏவுகணையில் இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் ஜிசாட்-20 என்ற தகவல் தொடர்பு செயற்கைக்கோளை ஏவப்போவதாக செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.
01 Jan 2024
விண்வெளிXPoSat செயற்கைக்கோளுடன் இஸ்ரோவால் விண்வெளிக்கு அணுப்பப்பட்ட FCPS ஆற்றல் மூலம், என்ன அது?
2024ம் ஆண்டின் முதல் நாளான இன்றே, காலை 9.10 மணிக்கு XPoSat என்ற விண்வெளி கதிர்வீச்சு ஆய்வுக்கு பயன்படுத்தக்கூடிய செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியது இஸ்ரோ.
01 Jan 2024
விண்வெளிவெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது இஸ்ரோவின் 'XPoSat' செயற்கைக்கோள்
2024-ன் முதல் விண்வெளித் திட்டமாக 'XPoSat' (X-ray Polarimeter Satellite) திட்டத்தை இன்று செயல்படுத்தியிருக்கிறது இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ.
31 Dec 2023
விண்வெளிஜனவரி 1ல் விண்ணில் ஏவப்படுகிறது கருந்துளைகளை ஆய்வு செய்ய இஸ்ரோவின் புதிய செயற்கைகோள்
2023-ல் சந்திரன் மற்றும் சூரியனை ஆய்வு செய்வதற்கான, சந்திரயான் 3 மற்றும் ஆதித்யா L1 திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்திய நிலையில், 2024-னை புதிய விண்வெளி திட்டத்துடன் தொடங்கவிருக்கிறது இஸ்ரோ.
29 Dec 2023
ஆதித்யா L1ஜனவரி முதல் வாரத்தில் L1 புள்ளியை அடையவிருக்கும் ஆதித்யா L1 விண்கலம்
சூரியனை ஆய்வு செய்யும் இஸ்ரோவின் முதல் திட்டமாக ஆதித்யா L1 திட்டம் கடந்த செப்டம்பர் மாதம் 2ம் நாளன்று செயல்படுத்தப்பட்டது. கிட்டத்தட்ட நான்கு மாத கால விண்வெளி பயணத்திற்குப் பிறகு, அடுத்த வாரம் தன்னுடைய குறிப்பிட்ட இலக்கை அடையவிருக்கிறது ஆத்தியா L1 விண்கலம்.
23 Dec 2023
ஆதித்யா L1ஜனவரி 6இல் ஆதித்யா-எல்1 செயற்கைகோள் லக்ராஞ்சியன் புள்ளியை அடையும் : இஸ்ரோ தலைவர்
இந்தியாவின் முதல் சூரிய திட்டமான ஆதித்யா-எல்1 செயற்கைகோள் பூமியில் இருந்து 1.5 மில்லியன் கிமீ தொலைவில் உள்ள லக்ராஞ்சியன் புள்ளியை ஜனவரி 6ஆம் தேதி அடையும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
16 Dec 2023
திரைப்பட விருது2023 Year Roundup- விருதுகள் வென்ற இந்திய சினிமாக்கள் ஒரு பார்வை
சினிமா விருதுகளைப் பொறுத்தவரையில் இந்திய சினிமாவிற்கு இந்த ஆண்டு சிறப்பான ஆண்டாகவே அமைந்தது. நீண்ட காலத்திற்கு பிறகு இந்தியாவைச் சேர்ந்த இரண்டு படைப்புகளுக்கு ஆஸ்கர் விருதுகள் கிடைத்தன.
09 Dec 2023
ஆதித்யா L1சூரியனை முதல் முறையாகப் படம்பிடித்த ஆதித்யா L1 விண்கலம்
கடந்த செப்டம்பர் மாதம் விண்ணில் செலுத்தப்பட்ட ஆதித்யா L1 விண்கலமானது, அதன் திட்டமிட்ட இலக்கான முதலாம் லெக்ராஞ்சு புள்ளியை வரும் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் அடையும் என எதிர்பார்க்கப்படுவதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார் இஸ்ரோ தலைவர் சோம்நாத்.
07 Dec 2023
விண்வெளிISRO 2024: 12 மெகா திட்டங்களை செயல்படுத்த திட்டம்; அவை என்ன?
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அடுத்த இரண்டு ஆண்டுகளில், ஆய்வு, தகவல் தொடர்பு மற்றும் கண்டுபிடிப்புகளில் கவனம் செலுத்தி, விண்வெளி பயணங்களின் ஈர்க்கக்கூடிய வரிசைக்கு தயாராகி வருகிறது.
05 Dec 2023
சந்திரயான் 3சந்திரயான் 3 திட்டத்தின் ப்ரொபல்ஷன் மாடியூலை பூமிக்கு திசை திருப்பியது இஸ்ரோ
சந்திரயான் 3 திட்டத்திற்குப் பயன்படுத்தப்பட்ட, நிலவைச் சுற்றி வந்து கொண்டிருந்த 'ப்ரொபல்ஷன் மாடியூலை' (PM), திசைதிருப்பு பூமியைச் சுற்றி வரச் செய்யும் நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டதாக அறிவித்திருக்கிறது இஸ்ரோ.
02 Dec 2023
ஆதித்யா L1ஆதித்யா-L1ல் பொருத்தப்பட்டிருக்கும் அறிவியல் உபகரணப் பயன்பாடு குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்ட இஸ்ரோ
சூரியனை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய ஆதித்யா L1 விண்கலத்தில் உள்ள மற்றுமொரு அறிவியல் சாதனத்தின் இயக்கத்தைத் தொடங்கியிருப்பதாக இஸ்ரோ.