LOADING...

30 Oct 2025


இளைஞர்களே அலெர்ட்; அதிக நேரம் உட்கார்ந்தே வேலை செய்வதால் அதிகரிக்கும் எலும்புத் தசைப் பிரச்சினை

ஒரு நாளைக்கு எட்டு முதல் பத்து மணி நேரம் மேசைகளில், கார்களில் அல்லது திரைகளில் கவனம் செலுத்தி உட்கார்ந்திருக்கும் பெரும்பாலானோர், நவீன எலும்புத் தசைப் பிரச்சினை (modern musculoskeletal epidemic) என்று எலும்புச் சிகிச்சை நிபுணர்களால் அழைக்கப்படும் ஒரு புதிய உடல் நல அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றனர்.

பிப்ரவரி 17 முதல் பொதுத்தேர்வு; 10, 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட்டது சிபிஎஸ்இ

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ), 2026ஆம் ஆண்டுக்கான 10 மற்றும் 12 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளுக்கான இறுதித் தேர்வுக் கால அட்டவணையை (Date Sheet) வெளியிட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 1000 ODI ரன்கள்; மகளிர் கிரிக்கெட்டில் ஸ்மிருதி மந்தனா புதிய சாதனை

டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடந்து வரும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மகளிர் கிரிக்கெட் ஒருநாள் உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில், இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 1000 ஒருநாள் ரன்களைக் கடந்து குறிப்பிடத்தக்கச் சாதனையைப் படைத்தார்.

நாட்டின் 53வது தலைமை நீதிபதியாக சூர்யா காந்தை நியமனம் செய்தார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

இந்திய உச்ச நீதிமன்றத்தின் அடுத்தத் தலைமை நீதிபதியாக நீதிபதி சூர்யா காந்த் அவர்களைக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நியமித்துள்ளதாக மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் வியாழக்கிழமை (அக்டோபர் 30) அன்று அறிவித்தார்.

சீனாவின் ரேர் எர்த் காந்த இறக்குமதிக்கு நான்கு இந்திய நிறுவனங்களுக்கு உரிமங்களை வழங்கியது மத்திய அரசு

இந்தியாவின் ஆட்டோமொபைல் துறைக்கு நீண்ட நாட்களாக இருந்த அழுத்தத்தைக் குறைக்கும் வகையில், சீனாவிடமிருந்து முக்கியமான ரேர் எர்த் காந்தங்களை (Rare Earth magnets) நேரடியாக இறக்குமதி செய்ய நான்கு உள்நாட்டு நிறுவனங்களுக்கு மத்திய அரசு முதல் உரிமங்களை வழங்கியுள்ளது.

INDvsAUS 2வது T20I: மூன்று ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் MCG மைதானத்தில் களமிறங்குகிறது இந்தியா

இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது ஆட்டம், புகழ்பெற்ற மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் (MCG) வெள்ளிக்கிழமை (அக்டோபர் 31) நடைபெற உள்ளது.

கிரியேட்டர்களுக்கு குட்நியூஸ்; புதிய வீடியோ மற்றும் ஆடியோ ஏஐ கருவிகளுடன் அடோப் Firefly வெளியீடு

அடோப் நிறுவனம் தனது வருடாந்திர அடோப் மேக்ஸ் மாநாட்டில், அடுத்த தலைமுறைக் கிரியேட்டிவ் பணிகளுக்காக Firefly இன் புதிய செயற்கை நுண்ணறிவு (ஏஐ) கருவிகளை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.

ஐபிஎல் 2026 சீசனுக்கு கேகேஆர் அணியின் தலைமைப் பயிற்சியாளராக அபிஷேக் நாயர் நியமனம்

ஐபிஎல் 2026 ஆம் ஆண்டு சீசனிற்கு முன்னதாக, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணிக்கு அபிஷேக் நாயர் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பாரிஸ் லூவ்ரே அருங்காட்சியகத் திருட்டில் முக்கியக் குற்றவாளி உட்பட மேலும் 5 பேர் கைது

பாரிஸில் உள்ள லூவ்ரே அருங்காட்சியகத்தில் நடந்த $102 மில்லியன் மதிப்புள்ள நகைத் திருட்டுச் சம்பவம் தொடர்பாக, பிரதானக் குற்றவாளி உட்பட மேலும் ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பாரிஸ் பொது வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க ஃபெடரல் வங்கியின் முடிவுக்குப் பிறகு தங்கம், வெள்ளி விலைகள் சரிவு; எதில் முதலீடு செய்வது நல்லது?

அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் கொள்கை அறிவிப்பைத் தொடர்ந்து, வியாழக்கிழமை (அக்டோபர் 30) அன்று இந்தியச் சந்தையில் காலை தங்க விலை கடுமையாகச் சரிந்தது.

அமெரிக்க பெடரல் வங்கியின் வட்டி விகித குறைப்பால் இந்திய பங்குச் சந்தைக்கு சாதகமா? நிபுணர்கள் சொல்வது இதுதான்

அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி புதன்கிழமை (அக்டோபர் 29) அன்று பெஞ்ச்மார்க் வட்டி விகிதத்தை 25 அடிப்படைப் புள்ளிகள் குறைத்து, அதை 3.75% முதல் 4.00% என்ற வரம்புக்குக் கொண்டு வந்தது. இது சந்தை எதிர்பார்த்த ஒரு நடவடிக்கையாகும்.

வாகன உரிமையாளர்களே அலெர்ட்; அக்டோபர் 31 முதல் ஃபாஸ்டேக் தொடர KYV கட்டாயம்

இந்தியாவில் உள்ள வாகன உரிமையாளர்கள் அனைவரும் அக்டோபர் 31 முதல் சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்டேக்கைத் (FASTag) தொடர்ந்து பயன்படுத்த, மத்திய அரசின் புதிய உங்கள் வாகனத்தை அறிந்துகொள்ளுங்கள் (KYV-Know Your Vehicle) சரிபார்ப்பு செயல்முறையை முடிக்க வேண்டும்.

இறங்கி வந்த அமெரிக்கா; இந்தியாவை தாஜா செய்ய சபஹார் துறைமுகத் திட்டத்திற்கான பொருளாதாரத் தடை விலக்கு நீட்டிப்பு

இந்தியாவின் மத்திய ஆசியா மற்றும் ஆப்கானிஸ்தானுக்கான இணைப்பு முயற்சிகளுக்குப் பெரும் நிம்மதி அளிக்கும் வகையில், சபஹார் துறைமுகத் திட்டத்திற்கான (Chabahar Port) பொருளாதாரத் தடை விலக்கு காலத்தை அமெரிக்கா நீட்டித்துள்ளது.

ரிஷிகேஷில் கங்கையின் குறுக்கே கண்ணாடி தொங்கு பாலம் அமைப்பு; இறுதிக்கட்ட பணிகள் தீவிரம்

உத்தரகாண்டில் உள்ள ரிஷிகேஷ் நகரில், புனித நதியாக போற்றப்படும் கங்கை ஆற்றின் குறுக்கே பிரம்மாண்டமான கண்ணாடித் தொங்கு பாலமான பஜ்ரங் சேது (Bajrang Setu) விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளது.

தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: தீவிரவாதத் தொடர்பு காரணமாக ஜம்மு காஷ்மீரில் இரண்டு அரசு ஆசிரியர்கள் பணி நீக்கம்

ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, தீவிரவாதச் செயல்பாடுகள் மற்றும் தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இரண்டு அரசு ஊழியர்களைப் பணியிலிருந்து நீக்கி, தேசியப் பாதுகாப்பை நிலைநாட்டுவதில் கடுமையான நடவடிக்கையை எடுத்துள்ளார்.

இந்தியாவின் சைபர் பாதுகாப்பு துறை இப்போது $20 பில்லியன் மதிப்புடையது

400க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மற்றும் 650,000க்கும் மேற்பட்ட நிபுணர்களை கொண்ட பணியாளர்களுடன், சைபர் பாதுகாப்பில் இந்தியா வேகமாக உலகளாவிய தலைவராக மாறி வருகிறது.

உங்கள் ரீல்ஸ் அல்காரிதமை தனிப்பயனாக்க Instagram உங்களை அனுமதிக்கிறது

தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்கள் தங்கள் ரீல்ஸ் Feed-களை தனிப்பயனாக்க அனுமதிக்கும் புதிய அம்சத்தை இன்ஸ்டாகிராம் சோதித்து வருகிறது.

தெலுங்கில் அறிமுகமாகும் லோகேஷ் கனகராஜ்; இவர்கள் தான் ஹீரோக்கள்!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தனது இயக்கத்தில் அடுத்து உருவாகவுள்ள 'கைதி 2' திரைப்படத்திற்குப் பிறகு, தமிழ் திரையுலகை தாண்டி தெலுங்கில் ஒரு மாபெரும் அறிமுகத்தை தரவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாகிஸ்தான் விண்வெளி வீரருக்குப் பயிற்சி அளித்து 'தியாங்கோங்' மையத்திற்கு அனுப்ப சீனா திட்டம்

சீனா தனது 'தியாங்கோங்' (Tiangong) விண்வெளி நிலையத்திற்கு ஒரு பாகிஸ்தான் விண்வெளி வீரரை குறுகிய கால பயணத்திற்காக அனுப்பி வைக்கும் என்று அறிவித்துள்ளது.

இனி வாக்காளர்களுக்கு கவலையில்லை; Book-a-Call with BLO வசதியை தொடங்கியது தேர்தல் ஆணையம்

இந்தியாவின் 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடைபெற உள்ள சிறப்புத் தீவிர திருத்தப் (SIR) பணிக்காக, 2002 ஆம் ஆண்டின் வாக்காளர் பட்டியலை அடிப்படை ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் தனியார் கல்லூரி விடுதி சம்பவத்தில் சிலர் உயிரிழந்ததாக வதந்தி பரப்புபவர்களுக்கு காவல்துறை கடும் எச்சரிக்கை

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரி விடுதியில் உணவருந்திய மாணவ, மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு, சிலர் உயிரிழந்ததாகச் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்ட தவறான தகவல்கள் தொடர்பாக நாமக்கல் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தேவர் ஜெயந்தி: முதல்வர் ஸ்டாலின், துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் பசும்பொன்னில் மரியாதை!

தேசியத் தலைவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 118-வது ஜெயந்தி மற்றும் 63-வது குருபூஜை விழா இன்று (அக்டோபர் 30, 2025) இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் கோலாகலமாக அனுசரிக்கப்பட்டது.

ஜி ஜின்பிங்குடனான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்; சீனா மீதான வரிகளை 10 சதவீதம் குறைப்பாக டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

தென் கொரியாவில் சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை (அக்டோபர் 30) அன்று சீனாவுடனான வர்த்தகத்தின் பல முக்கியப் பிரச்சினைகளில் ஒரு முடிவை எட்டியுள்ளதாக அறிவித்தார்.

ஸ்பேம் அழைப்புகளால் இனி தொல்லை இல்லை; யார் அழைக்கிறார்கள் என்பது தெரியப்படுத்தும் வசதி விரைவில் அறிமுகம்

நாட்டில் அதிகாரப்பூர்வ அழைப்பாளர் அடையாள முறையை அறிமுகப்படுத்துவதற்கான தொலைத்தொடர்புத் துறையின் (DoT) முன்மொழிவுக்கு இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) ஒப்புதல் அளித்துள்ளது.

இரண்டு மாதங்கள் ஓய்வு கட்டாயம்; தென்னாப்பிரிக்கா தொடரில் ஷ்ரேயாஸ் ஐயர் இடம்பெற மாட்டார் என தகவல்

இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் துணை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர், கடந்த வாரம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியின்போது ஏற்பட்ட காயம் காரணமாக அடுத்த இரண்டு மாதங்களுக்கு விளையாடாமல் ஓய்வில் இருப்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏறிய வேகத்தில் மீண்டும் தடாலடி சரிவு; இன்றைய (அக்டோபர் 30) தங்கம் வெள்ளி விலை நிலவரம்

சமீப காலமாக தொடர்ந்து நிலையற்ற தன்மையில் இருக்கும் தங்க விலை வியாழக்கிழமை (அக்டோபர் 30) சரிவை சந்தித்துள்ளது.

"நாளுக்கு நாள் குணமடைந்து வருகிறேன்": மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின் ஸ்ரேயாஸ் ஐயர் வெளியிட்ட முதல் அப்டேட்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியின்போது மண்ணீரலில்(Spleen) ஏற்பட்ட பயங்கரமான காயம் காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த இந்திய ஒருநாள் அணியின் துணை கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், தற்போது தனது உடல்நிலை குறித்து முதல் தகவலை வெளியிட்டுள்ளார்.

அமெரிக்காவில் தானியங்கி பணி அனுமதி நீட்டிப்பு ரத்து: ஆயிரக்கணக்கான இந்தியர்களுக்கு பாதிப்பு!

அமெரிக்காவில் குடியேறிய வெளிநாட்டவர்களுக்கான பணி அங்கீகார ஆவணங்களின் (Employment Authorization Documents - EADs) தானியங்கி நீட்டிப்பு முறையை (Automatic Extension) முடிவுக்கு கொண்டு வருவதாக அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்பு துறை (Department of Homeland Security - DHS) அறிவித்துள்ளது.

30 ஆண்டுகளாக நிறுத்தி வைத்திருந்த அணு ஆயுதச் சோதனைகளை உடனடியாகத் தொடங்க டிரம்ப் உத்தரவு!

உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அணு ஆயுத சோதனைகளை உடனடியாக மீண்டும் தொடங்க உத்தரவிட்டுள்ளார்.

பெண்கள் உலகக் கோப்பை, இந்தியா vs ஆஸ்திரேலியா: அரையிறுதி முன்னோட்டம் மற்றும் புள்ளிவிவரங்கள்

2025 ஆம் ஆண்டுக்கான ஐசிசி மகளிர் உலகக் கோப்பையின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இரண்டாவது அரையிறுதி போட்டி வியாழக்கிழமை நவி மும்பையின் டிஒய் பாட்டீல் மைதானத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெறும்.

டிரம்ப் - ஜி ஜின்பிங் சந்திப்பு: 6 வருடங்களுக்கு பின் சந்தித்துக்கொண்ட உலக ஆளுமைகள்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் ஆகியோருக்கு இடையேயான முக்கியமான சந்திப்பு தென் கொரியாவின் பூசானில் இன்று (அக்டோபர் 30, 2025) நடைபெற்றது.

29 Oct 2025


2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில் UPI பரிவர்த்தனைகள் 35% அதிகரித்து 106B ஐ எட்டியுள்ளன

இந்தியாவின் டிஜிட்டல் கட்டண சூழல் அமைப்பு 2025ஆம் ஆண்டின் முதல் பாதியில் மிகப்பெரிய வளர்ச்சியை கண்டது, ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (UPI) பயன்பாட்டின் அதிகரிப்பு மற்றும் சிறு வணிகர்களின் விரைவான onboarding ஆகியவற்றால் இது உந்தப்பட்டது.

Baahubali3 — The Ultimate: பாகுபலி மூன்றாம் பாகம் சாத்தியமாகும் என ராஜமௌலி உறுதி

பாகுபலி திரைப்படத்தின் தயாரிப்பாளரான ஷோபு யார்லகடா, சமீபத்தில் இந்த இதிகாச காவியத்திற்கான தினசரி தயாரிப்பு செலவை வெளியிட்டார்.

எலான் மஸ்க்கின் Starlink: இந்தியாவில் முதல் அலுவலகம் எங்கே அமைகிறது?

உலகப் பணக்காரரான எலான் மஸ்க்கின் செயற்கைக்கோள் மூலம் அதிவேக இணையச் சேவை வழங்கும் நிறுவனமான ஸ்டார்லிங்க் (Starlink), இந்தியாவில் தனது முதல் அத்தியாவசிய நடவடிக்கையை தொடங்கியுள்ளது.

சிவகார்த்திகேயன் - வெங்கட் பிரபு படத்தில் கல்யாணி பிரியதர்ஷன்?

இயக்குநர் வெங்கட் பிரபுவின் அடுத்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிக் பாஸ் தமிழ் சீசன் 9: வைல்ட் கார்டு போட்டியாளர்கள் என்ட்ரி எப்போது?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் சுவாரசியம் கூட்ட வைல்ட் கார்டு போட்டியாளர்களை களமிறக்க தயாராகி உள்ளது சேனல் தரப்பு.

நிலத்தடி நீர் அதிகமாக உறிஞ்சப்படுவதால் முக்கிய இந்திய நகரங்கள் மூழ்கி வருகின்றன: ஆய்வு

இந்தியாவின் முக்கிய நகரங்களில் நிலத்தடி நீரை அதிகமாக உறிஞ்சுவதால் நிலம் குறைந்து வருவதாக ஒரு புதிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் வான்வெளி மூடலால் ஏர் இந்தியாவுக்கு ₹4,000 கோடி இழப்பு: CEO தகவல்

பாகிஸ்தான் தனது வான்வெளியை இந்திய விமானங்களுக்கு தொடர்ந்து மூடியிருப்பதால், ஏர் இந்தியா நிறுவனத்துக்கு இதுவரை சுமார் ₹4,000 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த விமான நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (CEO) கேம்ப்பெல் வில்சன் தெரிவித்துள்ளார்.

'அழகான மனிதர் ஆனால்...கடுமையானவர்': மோடியை பாராட்டிய டிரம்ப்

தென் கொரியாவில் நடைபெற்ற ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) தலைமை நிர்வாக அதிகாரிகள் உச்சி மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடியை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பாராட்டினார்.

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட்டில் முதலிடத்தில் உள்ள அதிக வயதுள்ள வீரர் ஆனார் ரோஹித் சர்மா

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா, ஐசிசி ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் முதலிடத்தைபிடித்த மிக வயதான வீரர் என்ற வரலாற்றை படைத்துள்ளார்.

ஜனாதிபதி திரௌபதி முர்மு ரஃபேல் போர் விமானத்தில் பறந்தார்

ஹரியானாவின் அம்பாலா விமானப்படை தளத்திலிருந்து புதன்கிழமை ரஃபேல் போர் விமானத்தில் ஜனாதிபதி திரௌபதி முர்மு புறப்பட்டார்.

'வேலைக்கு பணம்' மோசடி: ஸ்டாலினின் நம்பிக்கைக்குரிய அமைச்சர் கே.என். நேருவுக்கு புதிய சிக்கல்!

தமிழகத்தில் புதிதாக 'வேலைக்கு பணம்' மோசடி நடந்திருப்பதாக கூறி, அதுகுறித்து உடனடியாக விசாரிக்குமாறு மாநில காவல் துறைக்கு, அமலாக்கத்துறை (ED) கடிதம் எழுதியுள்ளது.

4 வருட இடைவெளிக்கு பிறகு டஸ்டர் SUV-யை இந்தியாவில் மீண்டும் அறிமுகப்படுத்துகிறது Renault

Renault தனது புகழ்பெற்ற Duster எஸ்யூவியை இந்திய சந்தைக்கு மீண்டும் கொண்டு வருவதாக அறிவித்துள்ளது. புதிய மாடல் ஜனவரி 26, 2026 அன்று வெளியிடப்படும்.

ஈரான், பாகிஸ்தான் தொடர்புகள் கொண்ட 'உளவாளி'யை டெல்லி போலீசார் கைது செய்தனர்

உளவு பார்த்தல் மற்றும் போலி பாஸ்போர்ட் மோசடி நடத்திய குற்றச்சாட்டில் முகமது அடில் ஹுசைனி என்ற 59 வயது நபரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.

கரீபியன் தீவில் ஆட்டத்தை காட்டிய மெலிசா சூறாவளி கியூபாவை நோக்கி நகர்கிறது

"மெலிசா" சூறாவளி ஜமைக்காவில் பேரழிவு சக்தியுடன் கரையை கடந்துள்ளது, இது இதுவரை பதிவானவற்றில் மிகவும் வலிமையான சூறாவளிகளில் ஒன்றாக மாறியுள்ளது.

தங்கம் வாங்க இது சரியான நேரமா? இன்றைய (அக்டோபர் 29) விலை நிலவரம்

சமீப காலமாக தொடர்ந்து நிலையற்ற தன்மையில் இருக்கும் தங்க விலை புதன்கிழமை (அக்டோபர் 29) விலையேற்றத்தை சந்தித்துள்ளது.

செர்னோபிலில் காணப்பட்ட வினோத நீல நாய்கள்: அவை உண்மையானவையா என ஆராய்ச்சியாளர்கள் கவலை

உக்ரைனில் உள்ள செர்னோபில் அணுமின் நிலையத்திற்கு அருகில் பிரகாசமான நீல நிற ரோமங்களுடன் தெருநாய்கள் நடமாடுவதை காட்டும் ஒரு விசித்திரமான வீடியோ வைரலாகி வருகிறது.

காசா மீது 'உடனடி, சக்திவாய்ந்த' தாக்குதலுக்கு நெதன்யாகு உத்தரவு! முறிவடைந்த போர் நிறுத்தம்?

அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் அமல்படுத்தப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின் மத்தியில், இஸ்ரேலியப் படைகள் காசா மீது உடனடியாகவும், 'சக்திவாய்ந்த' முறையிலும் தாக்குதல்களை நடத்த வேண்டும் என பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உத்தரவிட்டுள்ளார்.

குழந்தைகளுக்கு செலுத்தப்படும் தடுப்பூசிகளால் ஆட்டிசம் அதிகரிக்கிறதா? Zoho-வின் ஸ்ரீதர் வேம்பு கூறுகிறார்

Zoho கார்ப்பரேஷனின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, ஆட்டிசம் பாதிப்பு அதிகரிப்பை குழந்தை பருவ தடுப்பூசிகளுடன் தொடர்புபடுத்திய பின்னர் ஒரு விவாதத்தைத் தூண்டியுள்ளார்.

'மோந்தா' புயல் ஆந்திராவில் கரையை கடந்தது! தமிழகத்தில் மழை நீடிக்குமா?

வங்கக்கடலில் உருவான அதிதீவிர புயலான 'மோந்தா' (Montha), நேற்று நள்ளிரவுக்கு பிறகு ஆந்திர கடலோர பகுதியில் கரையை கடந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) இன்று (அக்டோபர் 29, 2025) அதிகாலை அறிவித்துள்ளது.

வானிலை அறிக்கை: இந்த வாரம் முழுக்க தமிழகம் மற்றும் புதுவைக்கு மிதமழை உண்டு

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளில் நவம்பர் 3 வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நைட்ஹுட் பெறுகிறார் முன்னாள் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன்: விவரங்கள்

இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன், தனது புகழ்பெற்ற ஆட்டத்திற்காக நைட் பட்டம் பெற்றுள்ளார்.

தென்னிந்தியாவில் நீங்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய பாரம்பரிய தளங்கள் இவை!

தென்னிந்தியாவில், ஆராயப்பட காத்திருக்கும் மிகவும் பிரமிக்க வைக்கும் மற்றும் குறைவாக அறியப்பட்ட பாரம்பரிய தளங்கள் சில உள்ளன.