25 Jan 2024

பணிப்பெண் கொடுமைபடுத்திய விவகாரம்: பல்லாவரம் திமுக எம்எல்ஏ மகன், மருமகள் ஆந்திராவில் கைது

நீட் தேர்விற்கு படிப்பதற்காக, வீட்டில் தங்கி வேலை பார்த்து வந்த சிறுமியை கொடுமைப்படுத்திய புகாரில், பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் மற்றும் மருமகளை ஆந்திராவில் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் பத்திரிகையாளர் தாக்குதல் வழக்கில் இருவர் கைது; வெளியான திடுக்கிடும் வாக்குமூலம்

திருப்பூர் மாவட்டத்தில் தனியார் தொலைக்காட்சியில் செய்தியாளராக பணியாற்றி வரும் நேச பிரபு என்பவர், மர்ம நபர்களால் கொடூரமாக வெட்டப்பட்டார்.

குழந்தைகளுக்கு தயாரிக்க கூடிய ராகி உளுந்து கஞ்சியின் நற்பயன்கள் தெரியுமா?

தாய்ப்பால் குழந்தைகளுக்கு சிறந்த உணவு. கட்டாயமாக பிறந்த குழந்தைகளுக்கு 5 - 6 மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும்.

இந்திய ராணுவ வீரர்கள் பயன்படுத்தும் பைக்குகள் எவை?

நாளை இந்திய குடியரசுதின விழா கொண்டாடப்பட உள்ளது.

விஷால்-ஹரியின் 'ரத்னம்' திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு 

நடிகர் விஷால் மீண்டும் இயக்குனர் ஹரியுடன் இணைந்திருக்கும் திரைப்படம் தான் 'ரத்னம்'.

இப்போது வாட்ஸ்அப் மூலமாகவும் சென்னை மெட்ரோ ட்ரெயின் டிக்கெட்டுகளை வாங்கலாம்: எப்படி? 

புதிய வாட்ஸ்அப் அடிப்படையிலான QR குறியீடு டிக்கெட் சேவையை அறிமுகப்படுத்தி, பயணிகள் டிக்கெட் வாங்கும் விதத்தில் சென்னை மெட்ரோ புரட்சியை ஏற்படுத்தி வருகிறது.

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ்: இறுதி போட்டிக்கு முன்னேறிய ரோஹன் போபண்ணா மற்றும் மேத்யூ எப்டன் ஜோடி

ரோஹன் போபண்ணா மற்றும் மேத்யூ எப்டன் ஜோடி, ZZ ஜாங் மற்றும் டோமாஸ் மச்சாக் ஜோடியை தோற்கடித்ததன் மூலம், தங்களின் முதல் ஆஸ்திரேலிய ஓபன் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.

ஓய்வு பெறுவதாக கூறப்பட்ட தகவல் பொய்: ரிடைர்மென்ட் குறித்த தகவலை மறுத்த மேரி கோம் 

குத்துச்சண்டை போட்டியிலிருந்து மேரி கோம், ஓய்வு பெறுவதாக அறிவித்ததாக நேற்று இரவு செய்தி வெளியானது.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜனவரி 25

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கம் விலை இன்று சற்றே குறைந்துள்ளது.

Free Fire MAX இலவச குறியீடுகள்: ஜனவரி 25, 2024

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில் வழங்குகிறது.

சுற்றுலாவிற்கு ஆஸ்திரேலியா சென்ற 4 இந்தியர்கள் கடலில் மூழ்கி உயிரிழப்பு

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் உள்ள பிலிப் தீவு கடற்கரையில் மூழ்கி நான்கு இந்தியர்கள் இறந்ததாக கான்பெராவில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் வியாழக்கிழமை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

குடியரசு தின விழாவில் கலந்துகொள்ள இன்று இந்தியா வருகிறார் பிரான்ஸ் அதிபர் மேக்ரான்

நாளை டெல்லியில் நடைபெறவுள்ள குடியரசுதின விழாவில் கலந்துகொள்வதற்காக, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இன்று இந்தியா வருகிறார்.

தைப்பூச திருவிழா: கோவில்களில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

தமிழ்நாடு மட்டுமின்றி உலகளவில் இன்று தைப்பூசம் கொண்டாடப்படுகிறது.

படமாகும் டாக்டர்.ராமதாஸின் வாழ்க்கை; ஹீரோவாக நடிக்கப்போவது சரத்குமார்?

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸின் வாழ்கை வரலாறு திரைப்படமாகவிருக்கிறது என செய்தி வெளியாகியுள்ளது.

ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள்

குத்துச்சண்டை போட்டியில் உலக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியாவின் மேரி கோம், ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

அயோத்தி ராமர் அணிந்துள்ள நகைகளை பற்றி சில தகவல்கள்

ஜனவரி 22 ஆம் தேதி, அயோத்தி ராமர் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 'பாலக் ராம்' சிலை, ஆடை ஆபரணங்களுடன் கொள்ளை அழகில் இருந்தது என நேரில் கண்டவர்கள் மெய்சிலிர்த்து கூறினர்.

முஸ்லீம் அல்லாத தூதரக அதிகாரிகளுக்காக முதல் மதுபானக் கடையை திறக்கவுள்ளது சவூதி: அறிக்கை

சவூதி அரேபியா தலைநகர் ரியாத்தில், அந்த அரசு தனது முதல் மதுபானக்கடையை திறக்கத் தயாராகி வருகிறது.

24 Jan 2024

மம்தா பானர்ஜி-ஐ தொடர்ந்து காங்கிரஸ் கட்சிக்கு ஆப்பு அடித்த ஆம் ஆத்மி

காங்கிரஸுக்கு இன்னுமொரு பின்னடைவாக, பஞ்சாப் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான பகவந்த் மான், தனது மாநிலத்தில் கூட்டணியாக தேர்தலை சந்திக்க போவதில்லை என அறிவித்துள்ளார்.

ஆப்பிள் கார் 2028 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட உள்ளது

ஆப்பிளின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட "ஆப்பிள் கார்" திட்டமானது, டெஸ்லாவை போலவே முழுமையான மின்சார வாகனத்திற்கு (EV) மாறியுள்ளது.

65 உக்ரைன் போர்க் கைதிகளை ஏற்றிச் சென்ற ரஷ்ய விமானம் விபத்துக்குள்ளானது

உக்ரைனிய போர்க் கைதிகளை இடமாற்றம் செய்வதற்காக ஈடுபடுத்தப்பட்ட ரஷ்ய Ilyushin Il-76 இராணுவ போக்குவரத்து விமானம், புதன்கிழமை உக்ரைனிய எல்லைக்கு அருகில் விபத்துக்குள்ளானது என மாநில செய்தி நிறுவனமான RIA தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு விதிகளை மீறியதற்காக ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.1.10 கோடி அபராதம் 

இந்தியாவின் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளரான சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) பாதுகாப்பு விதிமீறல்களுக்காக ஏர் இந்தியாவுக்கு ரூ.1.10 கோடி அபராதம் விதித்துள்ளது.

இந்தியா கூட்டணியில் பிளவு: தனித்து போட்டியிட முடிவெடுத்த மம்தா பானர்ஜி

எதிர்க்கட்சிகளின் "இந்தியா" கூட்டணிக்கு பெரும் பின்னடைவாக, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தனது திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) கட்சி மாநிலத்தில் வரும் மக்களவைத் தேர்தலில் தனித்து போட்டியிடும் என்று இன்று அறிவித்தார்.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜனவரி 24

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.

இரும்பு சத்து அதிகம் உள்ள ஆரோக்கிய உணவுகள் எவை எனத்தெரியுமா?

மருத்துவ ஆய்வின் படி, பெரும்பாலான இந்தியர்கள் இரும்பு சத்து குறைபாடால் அவதிப்படுகிறார்கள்.

Free Fire MAX இலவச குறியீடுகள்: ஜனவரி 24, 2024

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில் வழங்குகிறது.

ராகுல் காந்தியின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அமித் ஷாவுக்கு, மல்லிகார்ஜுன கார்கே கடிதம்

அசாமில் பாரத யாத்திரை மேற்கொண்டுள்ள ராகுல் காந்தியின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கோரிக்கை கடிதம் அனுப்பியுள்ளார்.

ஆஸ்திரேலியா ஓபன் அரையிறுதிக்குள் நுழைந்த ரோஹன் போபண்ணா; உலக தரவரிசையில் நம்பர் 1 இடத்தை பிடித்தார்

43 வயதான இந்தியாவின் டென்னிஸ் வீரர் ரோஹன் போபண்ணா, ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரில் அரையிறுதிக்குள் நுழைந்து சாதனை புரிந்துள்ளார்.

ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை தொடர்ந்து, மேலும் 13 கோயில்கள் கட்ட திட்டம் 

அயோத்தியாவில் இரு தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்குப் பிறகு, மேலும் 13 கோவில்களை கட்ட, ராமர் கோவில் அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலின் அடுத்தகட்டத்திலும் டொனால்ட் டிரம்பிற்கு பெரும் வெற்றி, நிக்கி ஹேலி பின்னடைவு

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நியூ ஹாம்ப்ஷயர் பிரைமரியில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் வெற்றி பெற்றுள்ளார்.

ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் செய்திகள்

கடந்த நான்கு ஆண்டுகளில் நடைபெற்ற உள்நாட்டு மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு பிசிசிஐ விருது வழங்கி கௌரவித்தது.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மைதானத்தை இன்று முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்

ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின்போது, ஜல்லிக்கட்டு எனும் ஏறு தழுவுதல் விழாவும் நடைபெறும்.

மறைந்த பீகார் மாநில முன்னாள் முதல்வர் கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது

பீகார் மாநிலத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் கர்பூரி தாக்கூரின் நூற்றாண்டை முன்னிட்டு, மத்திய அரசு அவருக்கு பாரத ரத்னா விருது வழங்குவதாக அறிவித்துள்ளது.

அயலான் வெற்றி தந்த குஷியில், இரண்டாம் பாகத்திற்கு தயாராகும் படக்குழு

சிவகார்த்திகேயனின் சமீபத்திய வெளியீடான சயின்ஸ் ஃபிக்ஷன் திரைப்படமான 'அயலான்', அடுத்த பாகத்திற்கு தயாராவதாக அதிகாரபூர்வமாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

தமிழகத்தில் கொரில்லா கிளாஸ் தயாரிக்க ஒப்பந்தமிட்டுள்ளது கார்னிங் நிறுவனம்

கொரில்லா கிளாஸ் உற்பத்தியாளர் கார்னிங், இந்திய தொலைத்தொடர்பு நிறுவனமான ஆப்டிமஸ் இன்ஃப்ராகாமுடன் இணைந்து, பாரத் இன்னோவேட்டிவ் கிளாஸ் டெக்னாலஜிகளை தமிழ்நாட்டில் நிறுவியுள்ளது.