21 Jan 2024

தலைமுடிக்கு தேவையான சில அத்தியாவசிய மூலிகை பொருட்கள்

ஆரோக்கியம்: உங்கள் உடலின் மற்ற பகுதிகளைப் போலவே உங்கள் தலைமுடிக்கும் அதிக கவனிப்பு தேவை.

பிரபல நடிகை ஷகீலாவை வளர்ப்பு மகள் தாக்கியதாக போலீசில் புகார் 

வளர்ப்பு மகள் ஷீத்தல் தன்னை கொடூரமாக தாக்கி கீழே தள்ளிவிட்டதாக பிரபல நடிகை ஷகிலா பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு 

தமிழகத்தில் நிலவும் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள இருக்கும் நித்யானந்தா: முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டதாக தகவல் 

அயோத்தியில் நாளை நடைபெற இருக்கும் ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்து கொள்ள தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், எனவே அந்த நிகழ்ச்சியில் தான் கலந்து கொள்ள இருப்பதாகவும் பிரபல சாமியார் நித்யானந்தா தெரிவித்துள்ளார்.

ராமர் பூஜைக்கு தமிழகம் தடை விதித்துள்ளதாக நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

அயோத்தி ராமர் கோவிலின் மெகா கும்பாபிஷேக விழா நாளை நடைபெற உள்ள நிலையில், தமிழக கோவில்களில் ராமர் பெயரில் பூஜை செய்ய அனுமதி மறுக்கப்பட்டுளளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தியாவில் மேலும் 290 பேருக்கு கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் 6 பேர் பலி

தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 290 ஆக உயர்ந்துள்ளது. பெரும்பாலான கொரோனா பாதிப்புகள் கர்நாடகாவில் பதிவாகியுள்ளன.

தனுஷ்கோடியில் ராமர் சேது பாலம் தொடங்கும் இடத்தில் பிரதமர் மோடி வழிபாடு 

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு 11 நாட்களாக விரதம் இருந்து சடங்குகள் செய்து கொண்டிருக்கும் பிரதமர் மோடி, ராமர் சேது பாலம் கட்டப்பட்டதாகக் கூறப்படும் தனுஷ்கோடியில் உள்ள அரிச்சல் முனைக்கு இன்று சென்றிருந்தார்.

ஆப்கானிஸ்தான் வழியாக சென்று கொண்டிருந்த ரஷ்ய விமானம் மாயம் 

இந்தியாவில் இருந்து உஸ்பெகிஸ்தான் வழியாக மாஸ்கோவிற்குச் சென்று கொண்டிருந்த ஒரு சிறிய சார்ட்டர் ஜெட் விமானம் சனிக்கிழமை மாலை ஆப்கானிஸ்தானின் ரேடார் திரைகளில் இருந்து காணாமல் போனதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட அயோத்தி ராமர் கோவில் புகைப்படங்கள் வெளியீடு 

அயோத்தி ராமர் கோவிலின் மெகா கும்பாபிஷேக விழா நாளை நடைபெற உள்ள நிலையில், இஸ்ரோவின் தேசிய தொலை உணர்வு மையம்(NRSC) உள்நாட்டு செயற்கைக்கோள் மூலம் விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட ராமர் கோவிலின் முதல் காட்சிகளை பகிர்ந்துள்ளது.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜனவரி 21

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. ஆனால் இன்று தங்கம் வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை.

அயோத்தி ராமர் கோவில் விழாவிற்காக அறிவிக்கப்பட்ட அரை நாள் விடுமுறை முடிவை திரும்ப பெற்றது டெல்லி எய்ம்ஸ் 

அயோத்தியில் உள்ள ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவையொட்டி, ஜனவரி 22ஆம் தேதி மதியம் 2:30 மணி வரை அரைநாள் விடுமுறை அனுசரிக்க இருப்பதாக அறிவித்திருந்த டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தனது முடிவை திரும்பப்பெற்றுள்ளது.

'சானியா மிர்சா-சோயப் மாலிக் ஜோடி விவாகரத்து பெற்று சில மாதங்கள் ஆகிறது'

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கின் மூன்றாவது திருமணம் முடிவடைந்துள்ள நிலையில், சானியா மிர்சா-சோயப் மாலிக் ஜோடியின் விவாகரத்து குறித்து சானியா மிர்சாவின் குழு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

தொடங்கியது திமுக இளைஞரணி மாநாடு: கட்சி கொடியை ஏற்றி வைத்தார் கனிமொழி எம்பி

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் இன்று திமுக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு தொடங்கியது.

இந்திய விமானத்திற்கு மாலத்தீவு அதிபர் அனுமதி மறுத்ததால் நோய்வாய்ப்பட்ட சிறுவன் பலி 

மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸு ஒரு சிறுவனின் விமானப் பயணத்திற்கு இந்தியா வழங்கிய டோர்னியர் விமானத்தைப் பயன்படுத்த ஒப்புதல் அளிக்க மறுத்ததை அடுத்து, மாலத்தீவில் ஒரு 14 வயது சிறுவன் நேற்று உயிரிழந்தான், என்று மாலத்தீவு ஊடகங்கள் செய்தியை வெளியிட்டுள்ள்ன.

Free Fire MAX இலவச குறியீடுகள்: ஜனவரி 21

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில் வழங்குகிறது.

20 Jan 2024

4 புதிய SUV மாடல்களை களமிறக்க இருக்கும் ஹூண்டாய்

புதுப்பிக்கப்பட்ட CRETA அறிமுகப்படுத்தப்பட்டதை தொடர்ந்து, 2024 ஆம் ஆண்டில் இந்திய சந்தையில் நான்கு புதிய SUVகளை அறிமுகப்படுத்த ஹூண்டாய் தயாராகி வருகிறது.

சுதந்திரமான பாலஸ்தீனத்தை நிறுவ பரிந்துரைத்தார் அமெரிக்க அதிபர் பைடன் 

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் வெள்ளிக்கிழமை(உள்ளூர் நேரம்) பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சுதந்திரமான பாலஸ்தீன அரசை நிறுவுவதற்கான சாத்தியங்கள் குறித்து விவாதித்தார்.

'இந்தியா-மியான்மர் எல்லையில் வேலி அமைக்க மத்திய அரசு திட்டம்': அமித் ஷா

இந்தியா-மியான்மர் எல்லையில் ஊடுருவலை தடுக்க விரைவில் வேலி அமைக்க இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று கூறியுள்ளார்.

தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு 

தமிழகத்தில் நிலவும் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் மேலும் 313 பேருக்கு கொரோனா பாதிப்பு

தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 313 ஆக உயர்ந்துள்ளது. பெரும்பாலான கொரோனா பாதிப்புகள் கர்நாடகாவில் பதிவாகியுள்ளன.

ராஷ்மிகா மந்தனா டீப்ஃபேக் வீடியோ வழக்கின் முக்கிய குற்றவாளி கைது 

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் டீப்ஃபேக் வீடியோ தொடர்பான வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முக்கிய குற்றவாளியை டெல்லி காவல்துறை ஆந்திராவில் வைத்து இன்று கைது செய்தது.

இந்தியாவுக்குள் நுழைந்த 600 மியான்மர் வீரர்கள்: மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்தது மிசோரம் 

மியான்மர் ராணுவ ஆட்சிக்கும் கிளர்ச்சிப் படைகளுக்கும் இடையே மோதல் அதிகரித்து வரும் நிலையில், மியான்மர் ராணுவ வீரர்கள் 600 பேர் இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

பன்னூன் கொலைச் சதியில் ஈடுபட்ட இந்தியரை அமெரிக்காவிடம் ஒப்படைக்கலாம்: செக் நீதிமன்றம்

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிகில் குப்தாவை அமெரிக்காவிடம் ஒப்படைக்கலாம் என்று செக் குடியரசில் உள்ள மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பாகிஸ்தானிய நடிகையை மணந்தார் சானியா மிர்சாவின் முன்னாள் கணவர் சோயப் மாலிக் 

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக், பாகிஸ்தானின் பிரபல நடிகை சனா ஜாவேத்தை திருமணம் செய்து கொண்டதாக இன்று அறிவித்தார்.

பிரம்மாண்டமான அயோத்தி ராமர் கோவிலுக்கு உள்ளிருந்த எடுக்கப்பட்ட முதல் வீடியோ 

அயோத்தி ராமர் கோவிலின் பிரமாண்ட கும்பாபிஷேகத்திற்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், ராமர் சிலையை பிரதிஷ்டை செய்யும் விழாவிற்கு அயோத்தி தயாராகி வருகிறது.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜனவரி 20

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. ஆனால் இன்றும் தங்கம் வெள்ளி விலை சற்றே உயர்ந்து காணப்படுகிறது.

திருவரங்கத்தில் சுவாமி தரிசனம் செய்ய திருச்சி வந்தடைந்தார் பிரதமர் மோடி

திருவரங்கத்தில் சுவாமி தரிசனம் செய்ய இன்று காலை 9.20 மணி அளவில், சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சிக்கு புறப்பட்டார் பிரதமர் மோடி.

தமிழக மீனவர்கள் 40 பேரை விடுவித்தது இலங்கை 

பிரதமர் மோடி நாளை இராமேஸ்வரம் வர இருக்கிறார்.

பாகிஸ்தான்-ஈரான் பிரச்சனையை பேச்சு வார்த்தை மூலம் தீர்க்க முன்வந்தது பாகிஸ்தான் 

பாகிஸ்தான் மீது ஈரான் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஈரானில் உள்ள "பயங்கரவாத மறைவிடங்கள்" மீது பாகிஸ்தான் 2 நாட்களுக்கு முன் தாக்குதல்களை நடத்தியது.

Free Fire MAX இலவச குறியீடுகள்: ஜனவரி 20

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில் வழங்குகிறது.