NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட அயோத்தி ராமர் கோவில் புகைப்படங்கள் வெளியீடு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட அயோத்தி ராமர் கோவில் புகைப்படங்கள் வெளியீடு 

    விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட அயோத்தி ராமர் கோவில் புகைப்படங்கள் வெளியீடு 

    எழுதியவர் Sindhuja SM
    Jan 21, 2024
    01:52 pm

    செய்தி முன்னோட்டம்

    அயோத்தி ராமர் கோவிலின் மெகா கும்பாபிஷேக விழா நாளை நடைபெற உள்ள நிலையில், இஸ்ரோவின் தேசிய தொலை உணர்வு மையம்(NRSC) உள்நாட்டு செயற்கைக்கோள் மூலம் விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட ராமர் கோவிலின் முதல் காட்சிகளை பகிர்ந்துள்ளது.

    கும்பாபிஷேக விழாவிற்கு கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு முன்பு, டிசம்பர் 16, 2023 அன்று இந்திய செயற்கைக்கோள்களால் எடுக்கப்பட்ட புகைப்படங்களை NRSC வெளியிட்டுள்ளது.

    அபிவிருத்தி செய்யப்பட்ட தஷ்ரத் மஹால், சரயு நதி, புதுப்பிக்கப்பட்ட அயோத்தி ரயில் நிலையம் ஆகிய கட்டுமானங்களும் புதிதாக பகிரப்பட்டுள்ள செயற்கைகோள் புகைப்படங்களின் தெரிகிறது.

    ராமர் கோவிலின் முதல் கட்ட பணிகள் நிறைவடைய உள்ள நிலையில், நாளை பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    ராமர் கோவிலின் செயற்கைகோள் புகைப்படங்கள் 

    #RamMandir from Space!@isro captures stunning satellite images of Ayodhya’s Ram Temple. The majestic Dashrath Mahal and the tranquil Saryu River take center stage in these snapshots. Notably, the recently revamped Ayodhya railway station stands out prominently in the detailed… pic.twitter.com/H4n2ZR0SRL

    — Swati Tandon (@SwatiTandon101) January 21, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உத்தரப்பிரதேசம்
    அயோத்தி

    சமீபத்திய

    மின்சார கார் உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான புதிய வழிகாட்டுதல் வெளியிட்டது மத்திய அரசு மின்சார வாகனம்
    மணிரத்னம்- கமல்ஹாசனின் 'தக் லைஃப்': கதைக்களம், OTT வெளியீடு மற்றும் பல கமல்ஹாசன்
    மீதமுள்ள எஸ்-400 ஏவுகணை அமைப்புகள் 2026க்குள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும்; ரஷ்யா அறிவிப்பு ரஷ்யா
    ChatGPT பயன்பாட்டில் இந்தியா முதலிடம்! ஓபன்ஏஐ

    உத்தரப்பிரதேசம்

    சாலை விபத்துகளின் உயிரிழப்புகளை தடுப்பதில் முதலிடம் பிடித்துள்ளது சென்னை சென்னை
    அண்டை மாநிலங்களில் இருந்து டெல்லிக்குள் பேருந்துகள் நுழைவதற்கு கடும் கட்டுப்பாடுகள்  டெல்லி
    இந்தியா முழுவதும் தீபாவளி எவ்வாறு கொண்டாடப்படுகிறது? தீபாவளி
    மாணவி பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கப்பட்டதற்கு எதிராக IIT-BHU வில் போராட்டம் ஐஐடி

    அயோத்தி

    அயோத்தியில் புதிய விமான நிலையத்திற்கு மகரிஷி வால்மீகியின் பெயர் சூட்டப்படுகிறது- தகவல் ராமர் கோயில்
    பிரதமர் மோடியின் வருகையையொட்டி அயோத்தியில் உச்சகட்ட பாதுகாப்பு: என்எஸ்ஜி கமாண்டோக்கள், 5,000 போலீசார் குவிப்பு பிரதமர் மோடி
    பிரதமரின் வருகைக்கு தயாராகும் அயோத்தி: ரயில் நிலையம், புதிய விமான நிலையம் இன்று திறக்கப்பட உள்ளன நரேந்திர மோடி
    ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பக்தர்கள் பங்கேற்பதை தவிர்க்க பிரதமர் வேண்டுகோள் பிரதமர் மோடி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025