27 Jan 2024

ஆஸ்திரேலிய ஓபன்: கிராண்ட்ஸ்லாம் வென்ற வயது மிகுந்தவர் என்ற பெயரை பெற்றார்  போபண்ணா 

2024 ஆஸ்திரேலிய ஓபனில் வென்றதன் மூலம் ரோகன் போபண்ணா மற்றும் மேத்யூ எப்டன் வரலாறு படைத்துள்ளனர்.

22 இந்தியர்களை ஏற்றி சென்ற பிரிட்டிஷ் எண்ணெய் டேங்கர் மீது ஹூதி போராளிகள் தாக்குதல் 

22 இந்தியர்களை ஏற்றி சென்ற பிரிட்டிஷ் எண்ணெய் டேங்கர் மீது ஹூதி போராளிகள் நேற்று தாக்குதல் நடத்தி இருக்கின்றனர்.

'மயில் போல பொண்ணு ஒன்னு!' பாட்டை பாடி பாடகி பவதாரணியின் இறுதிச் சடங்கை நிறைவு செய்தனர் இளையராஜா குடும்பத்தினர்

இசைஞானி இளையராஜாவின் மகளும், இசையமைப்பாளர்கள் யுவன் ஷங்கர் ராஜா மற்றும் கார்த்திக் ராஜா ஆகியோரின் சகோதரியுமான பவதாரிணி(47) ஜனவரி-25ஆம் தேதி இலங்கையில் காலமானார்.

இடைக்கால பட்ஜெட் 2024இல் ஆட்டோமொபைல் துறைக்கு என்னென்ன அறிவிப்புகள் வெளியாகும்?

இடைக்கால பட்ஜெட்டுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ஆட்டோமொபைல் தொழில் துறையினர் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது பல்வேறு எதிர்பார்ப்புகளை வைத்துள்ளனர்.

தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு

தமிழக பகுதிகளில் நிலவும் காரணமாக, அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் மேலும் 159 பேருக்கு கொரோனா பாதிப்பு

தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 159ஆக உயர்ந்துள்ளது. பெரும்பாலான கொரோனா பாதிப்புகள் கர்நாடகாவில் பதிவாகியுள்ளன.

நடவடிக்கை எடுக்க கோரி சாலையோரத்தில் தர்ணா போராட்டம் நடத்திய கேரள ஆளுநருக்கு Z+ பாதுகாப்பை வழங்கியது மத்திய அரசு

கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் மற்றும் ஆளும் சிபிஐ(எம்) கட்சியின் மாணவர் அமைப்பான இந்திய மாணவர் கூட்டமைப்புக்கு(எஸ்எஃப்ஐ) இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், மத்திய உள்துறை அமைச்சகம் இன்று ராஜ்பவனுக்கும் ஆளுநருக்கும் Z+ பாதுகாப்பை வழங்கியது.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜனவரி 27

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கம் விலை இன்று எந்த மாற்றமும் இல்லாமல் நேற்று விற்பனையான விலையிலேயே விற்கப்படுகிறது.

'அனைவரையும் ஒன்றிணைக்க எங்களால் முடிந்தவரை முயற்சி செய்கிறோம்': பீகார் அரசியல் நெருக்கடி குறித்து பேசிய மல்லிகார்ஜுன் கார்கே

பீகார் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் 'இண்டியா' கூட்டணியில் நிலவும் கருத்து வேறுபாடுகளை போக்க காங்கிரஸ் கட்சி தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருவதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே இன்று தெரிவித்தார்.

சாலையில் நாற்காலி போட்டு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் 

இந்திய மாணவர் கூட்டமைப்பு(SFI) உறுப்பினர்களின் போராட்டங்களுக்கு எதிராக காவல்துறை நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் சாலையோரத்தில் தர்ணா நடத்தினார்.

7 ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை பணம் கொடுத்து பாஜக வாங்க முயன்றதாக குற்றச்சாட்டு 

ஆம் ஆத்மி எம்எல்ஏக்களுக்கு லஞ்சம் கொடுத்து தனது அரசை கவிழ்க்க பாரதிய ஜனதா கட்சி முயற்சிப்பதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.

இன்று ஸ்பெயினுக்கு புறப்படுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 

கடந்த ஜனவரி 7 மற்றும் 8ஆம் தேதிகளில் சென்னையில் வைத்து உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது.

சங்கியாக இருந்திருந்தால் ரஜினிகாந்த் 'லால் சலாமில்' நடித்திருக்க மாட்டார்: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 

இயக்குநர் ஐஸ்வர்யா, 'லால் சலாம்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில், தனது தந்தை 'ரஜினிகாந்த் சங்கி அல்ல' என்று கூறினார்.

Free Fire MAX இலவச குறியீடுகள்: ஜனவரி 27, 2024

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில் வழங்குகிறது.

பாடகி பவதாரிணியின் உடல் சொந்த ஊரில் இன்று நல்லடக்கம்

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளான பாடகி பவதாரிணியின்(47) உடலுக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் திரையுலக பிரபலங்கள் உட்பட ஏராளமானோர் நேற்று அஞ்சலி செலுத்தினர்.

26 Jan 2024

அரசியல் கட்சியை ஆரம்பிக்க நடிகர் விஜய் முடிவு: எப்போது அவர் தேர்தலில் போட்டியிடுவார்? 

நடிகர் விஜய் தனது அரசியல் கட்சியை பதிவு செய்ய உள்ளார். இதற்கு அவரது ரசிகர் மன்ற பொதுக்குழு ஒப்புதல் அளித்ததை அடுத்து, விஜய் மக்கள் இயக்கம் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இனப்படுகொலைக்கான தூண்டுதலைத் தடுக்கவும் தண்டிக்கவும் இஸ்ரேலுக்கு உலக நீதிமன்றம் உத்தரவு 

காசா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழப்பு மற்றும் சேதத்தை கட்டுப்படுத்தவும், "கடுமையான உடல் அல்லது மன பாதிப்பு" ஏற்படுவதைத் தடுக்கவும் சர்வதேச நீதிமன்றம்(ICJ) வெள்ளிக்கிழமை கேட்டுக் கொண்டது.

தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு

தென் இந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக, அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இளையராஜாவின் இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது பாடகி பவதாரிணியின் உடல்

இசை அமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பின்னணிப் பாடகியுமான பவதாரிணியின் உடல் தியாகராய நகரில் உள்ள இசையமைப்பாளர் இளையராஜாவின் இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது.

ஆஸ்திரேலிய ஓபன்: அரையிறுதியில் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி

நோவக் ஜோகோவிச் 6 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் தோல்வியடைந்துள்ளார்.

'காலம் கடந்த விருது': நடிகரும் அரசியல்வாதியுமான விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது

பழம்பெரும் நடிகரும், அரசியல்வாதியுமான விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது மத்திய அரசால் வியாழக்கிழமை(ஜனவரி 25) வழங்கப்பட்டது.

இளையராஜாவின் மகள் பவதாரிணி காலமானார்: இரங்கல் தெரிவிக்கும் பிரபலங்கள்

இசை அமைப்பாளர் இளையராஜாவின் மகளும், தேசிய விருது பெற்ற பின்னணிப் பாடகியுமான பவதாரிணி ஜனவரி 25ஆம் தேதி இலங்கையில் காலமானார்.

இந்தியாவில் மேலும் 187 பேருக்கு கொரோனா பாதிப்பு

தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 187ஆக உயர்ந்துள்ளது. பெரும்பாலான கொரோனா பாதிப்புகள் கர்நாடகாவில் பதிவாகியுள்ளன.

குடியரசு தின விழா அணிவகுப்பில் சாகசங்களை செய்து அசத்திய பெண்களின் வீடியோக்கள் 

டெல்லி கர்தவ்யா பாதையில் ஒரு பெரிய அணிவகுப்பை நடத்தி இன்று இந்தியா தனது 75 வது குடியரசு தின கொண்டாடியது.

ஐக்கிய ஜனதா தளம்-பாஜக அரசின் முதலமைச்சராக நிதிஷ்குமார் ஜனவரி 28ஆம் தேதி பதவியேற்க வாய்ப்பு 

பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக கூட்டணி ஆட்சியின் முதலமைச்சராக நிதிஷ்குமார் ஜனவரி 28ஆம் தேதி பதவியேற்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜனவரி 26

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கம் விலை இன்று சற்றே உயர்ந்துள்ளது.

கனடா-இந்தியா பிரச்சனைகளுக்கு மத்தியில் இந்தியாவுக்கு குடியரசு தின வாழ்த்து தெரிவித்தது கனடா

இந்தியாவில் உள்ள கனடா தூதரகம் இந்தியாவின் 75வது குடியரசு தினத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை வாழ்த்துகளை தெரிவித்துள்ளது.

Free Fire MAX இலவச குறியீடுகள்: ஜனவரி 26, 2024

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில் வழங்குகிறது.

2030-க்குள் 30,000 இந்திய மாணவர்களை வரவேற்க இருக்கும் பிரான்ஸ்

2030ஆம் ஆண்டுக்குள் 30,000 இந்திய மாணவர்களை பிரான்ஸ் தனது பல்கலைக்கழகங்களுக்கு வரவேற்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

குடியரசு தின அணிவகுப்பு: முக்கிய இடத்தில் 'நாரி சக்தி'; தலைமை விருந்தினராக கலந்து கொள்கிறார் பிரான்ஸ் அதிபர் 

இன்று இந்தியா தனது 75 வது குடியரசு தின கொண்டாட்டங்களுடன் ஒரு வரலாற்று மைல்கல்லை எட்ட உள்ளது.