Page Loader
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜனவரி 24
இன்றைய தங்கம் வெள்ளி விலை சற்றே உயர்ந்துள்ளது

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜனவரி 24

எழுதியவர் Venkatalakshmi V
Jan 24, 2024
11:50 am

செய்தி முன்னோட்டம்

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இரு தினங்களாக மாற்றம் இல்லாத தங்கம் விலை இன்று சற்றே உயர்ந்துள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.05 உயர்ந்து ரூ.5,835க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.46,680-ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.6,305ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.50,440ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில், இன்று வெள்ளியின் விலை கிராம் ஒன்றிற்கு 30 காசுகள் உயர்ந்து ரூ.76.80க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ட்விட்டர் அஞ்சல்

தங்கம் வெள்ளி விலை