LOADING...

மருத்துவம்: செய்தி

11 Apr 2026
நோய்கள்

வயசானவங்களுக்கு மட்டும் தான் வரும்னு நினைக்காதீங்க! 40 வயதிற்கு முன்பே தாக்கும் பார்க்கின்சன் நோய்; அறிகுறிகள் மற்றும் எச்சரிக்கைகள்

பார்க்கின்சன் நோய் என்றாலே அது நரைமுடி கொண்ட முதியவர்களுக்கு மட்டுமே வரும் ஒரு நரம்பியல் குறைபாடு என்ற எண்ணம் பொதுமக்களிடையே நீண்டகாலமாக இருந்து வருகிறது.

தண்ணீர் குடிக்கும் சரியான முறை: அண்ணாந்து குடிப்பதா அல்லது கவ்வி குடிப்பதா? முதலில் இதை தெரிஞ்சிக்கோங்க

ஆரோக்கியமான வாழ்விற்கு உணவைப் போலவே, தண்ணீர் குடிக்கும் முறையும் மிக முக்கியமானது.

"ஓய்வூதியத்தோடு மருத்துவப் பாதுகாப்பும்!" NPS ஸ்வஸ்த்யா திட்டத்தில் இணைவது எப்படி? முழு வழிகாட்டி

இந்திய ஓய்வூதிய ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA), கடந்த ஜனவரி 2026இல் அறிமுகப்படுத்தப்பட்ட NPS ஸ்வஸ்த்யா ஓய்வூதியத் திட்டத்தின் இரண்டாம் கட்ட சோதனை ஓட்டத்திற்கான (PoC 2) திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

சமையலறையின் 'ஆல்-ரவுண்டர்': அஜ்வைன் எனும் ஓமத்தின் அதிரடி மருத்துவ குணங்கள்!

அஜ்வைன் (ஓமம்) இந்திய சமையலறைகளில் ஒரு பிரபலமான மசாலாப் பொருளாகும்.

ஏலக்காய் தரும் வாய் ஆரோக்கியம்: பற்களைப் பாதுகாக்கும் 5 இயற்கை வழி

சமையலில் வழக்கமாகப் பயன்படுத்தப்படும் ஒரு மசாலாப் பொருளான ஏலக்காய், வாய் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளைத் தருவதாக பாராட்டப்படுகிறது.

06 Apr 2026
இயற்கை

கிராம்பு தரும் சுவாச புத்துணர்ச்சி: வாய் துர்நாற்றத்திற்கு இயற்கை மருந்து!

கிராம்பு ஒரு மணமுள்ள மசாலாப் பொருள். இது பல நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக நம் பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

கோடை வெயிலில் மூக்கிலிருந்து ரத்தம் வடிகிறதா? சாதாரணப் பிரச்சினையா அல்லது ஆபத்தா? மருத்துவர்கள் சொல்லும் முக்கிய எச்சரிக்கைகள்

வெப்பநிலை அதிகரித்து வரும் கோடை காலங்களில், பலருக்கும் திடீரென மூக்கிலிருந்து ரத்தம் வடியும் பிரச்சினை ஏற்படுகிறது.

05 Apr 2026
மொபைல்

கண்களைப் பாதுகாக்க மருத்துவர் சொல்லும் ரகசியங்கள்: இந்த எளிய பழக்கங்களைப் பின்பற்றுங்கள்!

இன்றைய டிஜிட்டல் உலகில், மொபைல் மற்றும் லேப்டாப் திரைகளை அதிக நேரம் பார்ப்பது நமது கண்களுக்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது.

04 Apr 2026
சட்டம்

சிறைத் தண்டனைக்குப் பதில் அபராதம்: மருத்துவத் துறையில் மத்திய அரசின் அதிரடி மாற்றம்.. ஜன் விஸ்வாஸ் சட்டம் சொல்வது என்ன?

இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட ஜன் விஸ்வாஸ் (திருத்த விதிகள்) சட்டம் 2026, நாட்டின் பல்வேறு துறைகளில் உள்ள சிறு குற்றங்களை வகைப்படுத்துவதில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது.

பருவகால ஒவ்வாமையிலிருந்து (Seasonal Allergy) விடுபட மஞ்சளைப் பயன்படுத்துவது எப்படி?

மஞ்சள் ஒரு புகழ்பெற்ற நறுமணப் பொருளாகும். இதிலுள்ள அழற்சி எதிர்ப்பு (Anti-inflammatory) பண்புகளுக்காக இது உலகளவில் போற்றப்படுகிறது.

கொத்தமல்லியின் ஐந்து வியக்கத்தக்க மருத்துவப் பயன்கள்

பெரும்பாலான சமையலறைகளில் கொத்தமல்லி ஒரு முதன்மையான பொருளாகத் திகழ்கிறது.

பிரம்மியின் வியக்க வைக்கும் ஆரோக்கிய நன்மைகள்

நமது பாரம்பரிய மருத்துவத்தில் பிரம்மி ஒரு மிகச்சிறந்த மூலிகையாகப் போற்றப்படுகிறது. குறிப்பாக, மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தும் தனித்துவமான பண்புகளுக்காக இது அறியப்படுகிறது.

01 Apr 2026
வாழ்க்கை

பிரியாணி இலைகள் எப்படி தலைவலியைப் போக்க உதவும்?

பிரியாணி இலைகள் உலகம் முழுவதும் உள்ள சமையலறைகளில் நீண்ட காலமாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், அதன் மருத்துவ குணங்களை பலரும் கவனிப்பதில்லை.

இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த இலவங்கப்பட்டை: 5 டிப்ஸ்

இலவங்கப்பட்டை என்பது நம் வீடுகளில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒரு மசாலாப் பொருள். இது உடல்நலத்திற்கு நிறைய நன்மைகளைத் தரும் என்று சொல்லப்படுகிறது. முக்கியமாக, இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க இது உதவும்.

30 Mar 2026
உடல் நலம்

பல் பாதுகாப்பு: கட்டுக்கதைகளும் உண்மைகளும்

பற்களின் ஆரோக்கியம் என்பது நம் ஒட்டுமொத்த உடல் நலத்திற்கும் ரொம்ப முக்கியம்.

30 Mar 2026
இயற்கை

இனிப்பு பிர்ச் இலைகள்: 5 ஆச்சரியமூட்டும் பயன்கள்

இனிப்பு பிர்ச் இலைகள் பொதுவாகப் பெரிதாகக் கவனிக்கப்படுவதில்லை. ஆனால், அன்றாட வாழ்வில் பல வழிகளில் அவை நமக்கு உதவக்கூடியவை.

முதுமையை விரட்டும் புரதம்! 40 வயதை கடந்தவர்கள் ஏன் கண்டிப்பாக புரோட்டீன் சாப்பிட வேண்டும்? மருத்துவர்கள் சொல்லும் ரகசியம்

முதுமை என்பது நரை முடி மற்றும் மெதுவான வளர்சிதை மாற்றத்தோடு மட்டும் வருவதல்ல, 30 வயதிற்குப் பிறகு நமது உடலில் தசை வலிமை படிப்படியாகக் குறையத் தொடங்குகிறது.

21 Mar 2026
இந்தியா

சர்க்கரை நோயாளிகளுக்கு நற்செய்தி! செமாக்ளுடைடு விலை ₹11,000லிருந்து ₹2,200 ஆகக் குறைவு

இந்தியாவில் டைப் 2 சர்க்கரை நோய் மற்றும் உடல் பருமன் சிகிச்சையில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், செமாக்ளுடைடு மருந்தின் விலை பெருமளவு குறைந்துள்ளது.

பல் மருத்துவக் கவுன்சில் கலைப்பு! இனி புதிய விதிகளின் கீழ் பல் மருத்துவக் கல்வி; மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு

இந்தியாவில் பல் மருத்துவக் கல்வியின் தரம் மற்றும் சிகிச்சை முறைகளை உலகத் தரத்திற்கு உயர்த்தும் நோக்கில், மத்திய அரசு ஒரு மாபெரும் சீர்திருத்தத்தை மேற்கொண்டுள்ளது.

டிரெண்டாகும் ஆமணக்கு எண்ணெய் பேட்ச்! மலச்சிக்கல் முதல் மாதவிடாய் வலி வரை தீர்வா? நிபுணர்கள் சொல்லும் உண்மை

சமூக வலைதளங்களைத் திறந்தாலே தற்போது ஒரு புதிய ஆரோக்கிய டிரெண்ட் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. அதுதான் ஆமணக்கு எண்ணெய் பெல்லி பேட்ச்.

19 Mar 2026
இந்தியா

இந்தியாவின் BioE3 கொள்கை: மரபணு திருத்தம் மற்றும் செல் தெரபி சிகிச்சையில் புதிய புரட்சி! தற்சார்பு இந்தியா இலக்கு

மத்திய அமைச்சரவையால் 2024 ஆகஸ்டில் அங்கீகரிக்கப்பட்ட BioE3 (Biotechnology for Economy, Environment, and Employment) கொள்கையானது, இந்தியாவை உலகளாவிய உயிரி-தயாரிப்பு மையமாக (Global Biomanufacturing Hub) மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

சளிக்கு வைட்டமின் C ஒரு தீர்வா? 8% பாதிப்பைக் குறைக்கும் ரகசியம்; மருத்துவர்கள் கூறும் உண்மை

வைட்டமின் C சளிக்கு ஒரு அற்புத மருந்து என்று பலரும் சொல்வதைக் கேட்கிறோம். ஆனால், அதில் எவ்வளவு உண்மை இருக்கிறது?

ஆன்டிபயாடிக் மாத்திரைகளை நீங்களாகவே சாப்பிடுகிறீர்களா? உங்கள் குடலில் 9 வருடம் தங்கும் ஆபத்து; ஆய்வில் வெளியான பகீர் உண்மை

நேச்சர் மெடிசின் இதழில் வெளியிடப்பட்ட ஆன்டிபயாடிக் மருந்துகள் தொடர்பான ஆய்வில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆய்வில், சுமார் 15,000 நபர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது.

90% துல்லியத் தன்மையுடன் மூளைக் கட்டிகளைக் கண்டறியும் ரத்தப் பரிசோதனை

மூளைக் கட்டிகளை (Brain Tumours) கண்டறிவதில் ஒரு வரலாற்றுச் சாதனையாக, 90 சதவீதத்திற்கும் அதிகமான துல்லியத்துடன் செயல்படும் புதிய ரத்தப் பரிசோதனையை முறையை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

சாப்பிட்ட பிறகு இனிப்பு சாப்பிடத் தோன்றுவது ஏன்? அதிர்ச்சி தரும் உண்மையான காரணங்கள்

உணவு சாப்பிட்டு முடித்தவுடன் ஒரு துண்டு சாக்லேட் அல்லது இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற தீராத ஆசை பலருக்கும் இருக்கும்.

அழகு சாதனப் பொருட்களால் சிறுநீரகப் பாதிப்பா? நீங்கள் தவிர்க்க வேண்டிய 5 ஆபத்தான வேதிப்பொருட்கள்

இந்தியாவின் அழகு மற்றும் சருமப் பராமரிப்புச் சந்தை வேகமாக வளர்ந்து வரும் நிலையில், "கிளாஸ் ஸ்கின்" (Glass Skin) எனப்படும் பளபளப்பான சருமத்தைப் பெற இளைஞர்கள் பலரும் பல்வேறு கிரீம்களைப் பயன்படுத்துகின்றனர்.

இந்தியாவில் முதல்முறை! கோமா நிலையில் இருந்த இளைஞருக்கு கருணைக்கொலை செய்ய அனுமதி; உச்ச நீதிமன்றத்தின் உருக்கமான தீர்ப்பு

கடந்த 13 ஆண்டுகளாக நிரந்தர கோமா நிலையில் சிகிச்சை பெற்று வந்த 32 வயதான ஹரீஷ் ராணாவுக்கு 'செயலற்ற கருணைக்கொலை' செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

10 Mar 2026
நடிகைகள்

காதல் தோல்வி, தைராய்டு, உடல் எடை அதிகரிப்பு.. ராஷி கண்ணா கடந்து வந்த 'டிப்ரஷன்' பாதை; இந்த அறிகுறிகள் உங்களுக்கும் இருக்கா?

பிரபல நடிகை ராஷி கண்ணா, தனது ஆரம்பகால வாழ்க்கையில் சந்தித்த காதல் தோல்வி, அதனால் ஏற்பட்ட கடுமையான மனஅழுத்தம் மற்றும் தைராய்டு பாதிப்புகள் குறித்து வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார்.

பல பழங்களைக் கலந்து சாப்பிடுவது உடலுக்கு நல்லதா? கெட்டதா?

பழங்கள் நமது அன்றாட ஊட்டச்சத்துக்கு மிகவும் முக்கியமானவை. தினமும் நாம் சாப்பிடும் உணவில் குறிப்பிட்ட அளவில் பழங்கள் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.

08 Mar 2026
செரிமானம்

நெஞ்செரிச்சலுக்கு மாத்திரை போடுபவரா நீங்கள்? சிறுநீரக பாதிப்பு முதல் ஞாபக மறதி வரை; நரம்பியல் நிபுணர்கள் எச்சரிக்கும் பேராபத்து

இந்திய வீடுகளில் செரிமானக் கோளாறு ஏற்பட்டால் உடனே அசிடிட்டி மாத்திரைகளை எடுத்துக்கொள்வது ஒரு சாதாரண பழக்கமாகிவிட்டது.

02 Mar 2026
வைரஸ்

சின்னம்மை பரவலைத் தடுக்க முக்கிய வழிகாட்டுதல்கள் வெளியிட்டது தமிழக அரசு; அறிகுறிகள் மற்றும் தற்காப்பு முறைகள்

சின்னம்மை என்பது வெரிசெல்லா ஜோஸ்டர் என்ற வைரஸ் கிருமியால் ஏற்படக்கூடிய, மிக எளிதாகப் பரவக்கூடிய ஒரு தொற்று நோயாகும்.

02 Mar 2026
இந்தியா

ஒருவர் நினைத்தால் 8 உயிர்களைக் காக்கலாம்; இந்தியாவில் நீடிக்கும் உறுப்பு தட்டுப்பாட்டின் முழு பின்னணி

இந்தியாவில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காகக் காத்திருப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

01 Mar 2026
மாதவிடாய்

மாதவிடாய் வலி முதல் நாளில் அதிகமாக இருப்பது ஏன்? நிபுணர்கள் தரும் விளக்கம்

மாதவிடாய் காலத்தின் முதல் நாளில் அடிவயிற்று வலி, முதுகு வலி மற்றும் குமட்டல் போன்ற பாதிப்புகள் பல பெண்களுக்கு மிகக் கடுமையாக இருக்கும்.

பிளாக் காபி குடித்தால் கல்லீரல் குணமாகுமா? ஃபேட்டி லிவரை விரட்டும் உணவுகள்

இன்றைய காலகட்டத்தில் உடல் பருமன், சர்க்கரை நோய் மற்றும் இன்சுலின் எதிர்ப்புத் திறன் காரணமாக ஃபேட்டி லிவர் எனப்படும் கல்லீரல் கொழுப்பு நோய் பெரும் கவலையாக உருவெடுத்துள்ளது.

சமையல் எண்ணெயில் ஒளிந்திருக்கும் ஆபத்து! கடுகெண்ணெய், கடலை எண்ணெய் கல்லீரலைச் சிதைக்கிறதா? உங்களைக் காக்க 5 எளிய வழிகள்

இந்திய சமையலறைகளில் கடுகெண்ணெய், கடலை எண்ணெய் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் ஆகியவை பிரதானமாகப் பயன்படுத்தப்படுகின்றன.

20 Feb 2026
செரிமானம்

சாப்பிட்டதும் தண்ணி குடிக்கக் கூடாதா? காலம் காலமான நம்பிக்கையில் இருக்கும் உண்மை என்ன?

சாப்பிட்டவுடன் தண்ணீர் குடித்தால் வயிற்றிலுள்ள செரிமான அமிலங்கள் நீர்த்துப்போகும், இதனால் செரிமானம் மெதுவாகும் என்ற ஒரு கருத்து நம்மிடையே நீண்ட காலமாக உள்ளது.

சாலை விபத்தில் உயிரிழந்த 10 மாதக் குழந்தை; உறுப்பு தானம் செய்து பல உயிர்களைக் காத்த பெற்றோர்; கேரளாவில் நெகிழ்ச்சி

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் மல்லப்பள்ளியை சேர்ந்த 10 மாதக் குழந்தை ஆலின் ஷெரின் ஆபிரகாம், ஒரு துரதிர்ஷ்டவசமான சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்தார்.

இளங்கலை நீட் தேர்வு 2026: விண்ணப்பப் பதிவு தொடக்கம்; தேர்வர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய மாற்றங்கள்

தேசிய தேர்வு முகமை (என்டிஏ), 2026 ஆம் ஆண்டிற்கான இளங்கலை நீட் தேர்வு விண்ணப்பப் பதிவைத் தொடங்கியுள்ளது.

02 Feb 2026
அமெரிக்கா

நுரையீரலே இல்லாம 2 நாள் உயிர் வாழ்ந்த அதிசயம்; மெல்ட் ஆன நுரையீரலும், மீண்டு வந்த உயிரும்

அமெரிக்காவின் நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழக மருத்துவர்கள், உலகையே வியக்க வைக்கும் ஒரு அறுவை சிகிச்சை சாதனையைப் புரிந்துள்ளனர்.

புற்றுநோய் இல்லாத உலகம் சாத்தியமா? கணையப் புற்றுநோயை வேரோடு அழித்த புதிய சிகிச்சை முறை; விஞ்ஞானிகள் சாதனை

மருத்துவ உலகிலேயே மிகவும் சவாலான ஒன்றாகக் கருதப்படும் கணையப் புற்றுநோயை (Pancreatic Cancer) குணப்படுத்துவதில் ஸ்பெயின் நாட்டு விஞ்ஞானிகள் ஒரு வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளனர்.