LOADING...

தமிழகம்: செய்தி

மேல்மருவத்தூர் சித்தர் பீடத்தை நிறுவிய பங்காரு அடிகளார் காலமானார் 

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தினை நிறுவி அதன் குருவாக இருந்து வந்தவர் தான் பங்காரு அடிகளார்(82).

உலகின் நம்பர் 1 செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சனை தோற்கடித்த கார்த்திகேயன் முரளி

கிளாசிக்கல் செஸ் போட்டியில் உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சனை தமிழகத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் முரளி வீழ்த்தியுள்ளார்.

08 Oct 2023
சென்னை

வங்கி கணக்கில் திடீரென ரூ.753 கோடி டெபாசிட்: சென்னை மருந்து கடை ஊழியருக்கு அடித்த யோகம் 

சென்னையில் மருந்தக ஊழியராக பணிபுரிந்து வரும் ஒருவர் தனது வங்கிக் கணக்கில் ரூ.753 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளதை நேற்று(அக் 7) கண்டுபிடித்தார்.

அக்டோபர் 11ஆம் தேதி வரை தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை 

தமிழக பகுதிகளில் நிலவும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,

02 Oct 2023
இஸ்ரோ

சிவன், வீரமுத்துவேல் உள்ளிட்ட இஸ்ரோ விஞ்ஞானிகளை கௌரவித்த தமிழக முதல்வர் ஸ்டாலின் 

இன்று, 'ஒளிரும் தமிழ்நாடு, மிளிரும் தமிழர்கள்' என்ற நிகழ்ச்சியில், தமிழ்நாட்டைச் சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு பத்திரம், நினைவுப் பரிசு வழங்கினார்.

விரைவில் திருநங்கைகளுக்கும் உரிமை தொகை: அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு 

தமிழக அரசு சார்பாக, பெண்களுக்கான ஊக்கத்தொகை மாதந்தோறும் வழங்கும் திட்டத்தை கடந்த மாதம் துவக்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

ரியல் எஸ்டேட் அதிபர்களுக்கு சொந்தமான 40 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை 

சென்னை, தஞ்சாவூர் உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள பல்வேறு ஊர்களில் இன்று காலை முதல் அமலாக்கத்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.

பொது வினாத்தாள் முறை: 6 முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை காலாண்டு தேர்வு தொடக்கம்

தமிழக அரசு பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு நாளை முதல் காலாண்டு தேர்வு தொடங்கவுள்ளது.

12 Sep 2023
தமிழ்நாடு

0.01 வினாடியில் 39 ஆண்டுகால சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை இழந்த தமிழக வீராங்கனை

தமிழ்நாட்டின் ஆர் வித்யா ராம்ராஜ், திங்களன்று (செப்டம்பர் 12) நடைபெற்ற இந்தியன் கிராண்ட் பிரிக்ஸ் 5ல் பெண்களுக்கான 400மீ தடை ஓட்டத்தில் வெற்றி பெற்றார்.

12 Sep 2023
தமிழ்நாடு

மணல்கொள்ளை தொடர்பாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டதை தொடர்ந்து, அவரிடம் விசாரணை மேற்கொண்ட அமலாக்கத்துறையினர், அதன் தொடர்ச்சியாக தற்போது அவர் சம்மந்தப்பட்ட பல இடங்களில் சோதனை செய்து வருகின்றனர்.

6 தமிழக மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு 

தமிழக பகுதிகளில் நிலவும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,

04 Sep 2023
மழை

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை: அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மழை

வங்கக்கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு நிராகரிப்பு; உயர்நீதிமன்றத்தை அணுக அறிவுறுத்தல்

ஜாமீன் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை விசாரிக்க தனக்கு அதிகாரம் இல்லை என சென்னை சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் மா.சுப்ரமணியன், வீடு திரும்பினார் 

தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், ஒரு பிட்னெஸ் ரசிகர் என்பதும் பலரும் அறிந்தது.

தமிழகத்தில் மீண்டும் ஒரு NEET மரணம்; மகன் இறந்த சில மணிநேரத்திலேயே தந்தையும் உயிரிழந்த சோகம்

மருத்துவப்படிப்பிற்கென அறிமுகப்படுத்தப்பட்ட நீட் தேர்விற்கு, தமிழகத்தில் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான விடுதி கட்டிடங்களை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் தமிழகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாணவ மாணவியருக்கான ஐந்து விடுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 10) திறந்து வைத்தார்.

தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு 

தமிழக வானிலை: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,

கலைஞர் கருணாநிதியின் 5ம் ஆண்டு நினைவுதினம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி 

தமிழகத்தின் முதல்வராக 5 முறையும், திமுக கட்சித்தலைவராக 50 ஆண்டுகளுக்கு மேல் பதவியில் இருந்த கலைஞர் கருணாநிதி கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி இவ்வுலகை விட்டு மறைந்தார்.

29 Jul 2023
தமிழ்நாடு

கிருஷ்ணகிரியில் பயங்கர வெடி விபத்து: 4 பேர் பலி, 3 வீடுகள் தரைமட்டம் 

தமிழகம்: கிருஷ்ணகிரி மாவட்டம் பழைய பேட்டை அருகே உள்ள ஒரு பட்டாசு குடோனில் தீ விபத்து ஏற்பட்டதால், 4க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தி வெளியாகி உள்ளது.

25 Jul 2023
தமிழ்நாடு

சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா: ஆகஸ்ட் மாதம் 6ஆம் தேதி தமிழகம் வருகிறார் ஜனாதிபதி

இந்தியாவின் பழம்பெரும் பல்கலைக்கழங்களில் ஒன்றான சென்னை பல்கலைக்கழத்தின் 165-வது பட்டமளிப்பு விழா, ஆகஸ்டு 6-ஆம் தேதி நடைபெற உள்ளது.

18 Jul 2023
தமிழ்நாடு

"துணிச்சலுடன் விசாரணையை எதிர்கொள்ளுங்கள்": அமைச்சர் பொன்முடியிடம் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

நேற்று (ஜூலை 17) காலை 7 மணி அளவில், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இல்லத்திலும், அவர் சம்மந்தப்பட்ட இடத்திலும், அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

20 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற விசாரணை; இன்று மாலை மீண்டும் ஆஜராக உத்தரவு 

நேற்று (ஜூலை 17) காலை 7 மணி அளவில், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இல்லத்திலும், அவர் சம்மந்தப்பட்ட இடத்திலும், அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

17 Jul 2023
ரெய்டு

"அமலாக்கத்துறையின் சோதனையை சட்டரீதியாக அமைச்சர் பொன்முடி சந்திப்பார்": முதலமைச்சர் ஸ்டாலின்

அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் சென்ற மாதம் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்திய பிறகு, தமிழக அரசியலில் ஏற்பட்ட சலசலப்பு ஓய்வதற்குள், இன்று காலை, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில், அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

14 Jul 2023
தமிழ்நாடு

2024 பொங்கலுக்கு இலவச வேட்டி சேலை வழங்க ரூ.200 கோடி ஒதுக்கீடு 

ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு சார்பில் பொதுமக்களுக்கு பொங்கல் பண்டிகைக்காக வேட்டி, சேலை, பொங்கல் பொருட்கள் ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

14 Jul 2023
தமிழ்நாடு

தக்காளி விலை ரூ.20 குறைந்தது; பொதுமக்கள் மகிழ்ச்சி 

கடந்த சில நாட்களாக ஏறுமுகத்தில் உள்ள தக்காளியின் விலை, இன்று சற்று குறைந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி, கோயம்பேடு சந்தையில், தக்காளியின் விலை, கிலோ ஒன்றிற்கு ரூ.20 குறைந்துள்ளது என செய்திகள் கூறுகின்றன.

8 தமிழக மாவட்டங்களில் இன்று கனமழை மழை பெய்ய வாய்ப்பு 

தமிழக வானிலை: மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,

தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் இரவு பாடசாலை துவங்க நடிகர் விஜய் முடிவு 

சமீப காலமாகவே நடிகர் விஜய் அரசியலுக்கு வரப்போவதாக செய்திகள் வெளிவந்தவண்ணம் உள்ளது.

8 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் 

தமிழக வானிலை: வடக்கு ஆந்திர கடலோர பகுதிகள், மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக,

11 Jul 2023
ராஜமௌலி

தமிழகத்தின் கட்டடக்கலை மற்றும் உணவை பற்றி இயக்குனர் ராஜமௌலி புகழாரம் 

இந்தியா மட்டுமின்றி, ஆஸ்கார் விருது வரை சென்று, தற்போது உலகப்புகழ் அடைந்த இயக்குனர் ராஜமௌலி. தெலுங்கு சினிமாவின் தேடப்படும் இயக்குனர்.

அடுத்த 7 நாட்களுக்கான கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் 

தமிழக வானிலை: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,

07 Jul 2023
தமிழ்நாடு

முத்தமிழறிஞர் கலைஞர் பெயரில், செப்டம்பர் 15ஆம் தேதி முதல் மகளிர் உரிமை தொகை: தமிழக முதல்வர்

தமிழ்நாடு மாநிலத்தில் பெண்களுக்கு மாதந்தோறும் உரிமைத்தொகையாக ரூ.1000 தரப்படும் என்று தேர்தல் வாக்குறுதியாக தற்போதைய ஆளும்கட்சியான திமுக கூறியிருந்தது.

 5 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் 

தமிழக வானிலை: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,

04 Jul 2023
ஸ்டாலின்

உடல்பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் முதல்வர் ஸ்டாலின் 

தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக அரசு நிகழ்ச்சிகளிலும், அமைச்சரவை கூட்டங்களிலும் கலந்து கொண்டு வருகிறார்.

12 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் 

தமிழக வானிலை: தெற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மேல் வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. மேலும், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,

வேங்கைவயல் விவகாரம்: 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு

வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி எம். சத்தியநாராயணன் தலைமையில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய மாநில அரசுக்கு மேலும் 4 வார கால அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் இன்று(ஜூலை-3) உத்தரவிட்டுள்ளது.

ரேஷன் கடைகளில் 60 ரூபாய்க்கு தக்காளி விற்பனை செய்ய முடிவு

ஜூலை 4ஆம் தேதியில் இருந்து சென்னையில் உள்ள 82 ரேஷன் கடைகளில் 60 ரூபாய்க்கு தக்காளி விற்பனை செய்யப்படும் என்று தமிழகத்தின் கூட்டுறவு அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்துள்ளார்.

28 Jun 2023
தமிழ்நாடு

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு 

தமிழக வானிலை: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,

28 Jun 2023
சென்னை

சென்னையில் ஸ்மார்ட் ஆம்புலன்ஸ் டெக்னாலஜி அறிமுகம்; விரைவில் தமிழ்நாடு முழுக்க செயல்படுத்த திட்டம் 

தமிழகத்தில் நிலவி வரும் போக்குவரத்து நெரிசலில், ஆம்புலன்ஸ் சேவைகளை தடையின்றி தொடர்வதில் சிக்கல் ஏற்படுகிறது.

27 Jun 2023
தமிழ்நாடு

தமிழகத்தில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு

தமிழக வானிலை: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,