தமிழகம்: செய்தி
01 Mar 2024
தமிழ்நாடுமிக்ஜாம் புயல் நிவாரணம்: பாதிக்கப்பட்டவர்கள் வங்கி கணக்கில் 6000 ரூபாய் டெபாசிட்
கடந்த வருடம் மிக்ஜாம் புயலால் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது.
01 Mar 2024
தமிழ்நாடுஎல்காட் நிறுவன மேலாண் இயக்குநர் அனீஷ் சேகர் ராஜினாமா
ELCOT மேலாண் இயக்குநர் அனீஷ் சேகர் ஐஏஎஸ், தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
29 Feb 2024
போலியோதமிழகத்தில் மார்ச் 3ஆம் தேதி போலியோ சொட்டு மருத்து முகாம்; நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை
தமிழகத்தில், வரும் ஞாயிற்றுக்கிழமை(03.03.2024) அன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறவுள்ளது.
27 Feb 2024
புதுச்சேரிதமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
தென்னிந்திய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
26 Feb 2024
சென்னை உயர் நீதிமன்றம்அமைச்சர் ஐ. பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
வீட்டு வசதி வாரியத்தின் வீடு ஒதுக்குவதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக அமைச்சர் ஐ.பெரியசாமி மீது, 2012ல் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்தது.
25 Feb 2024
புதுச்சேரிதமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
தென்னிந்திய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
24 Feb 2024
புதுச்சேரிதமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
தமிழகத்தில் நிலவும் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
21 Feb 2024
புதுச்சேரிதமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் ஒரு பகுதியிலும் மழை பதிவாகவில்லை. தமிழகத்தில் நிலவும் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
20 Feb 2024
பிரதமர் மோடிகுலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அடிக்கல்: 28-ஆம் தேதி தூத்துக்குடி வருகிறார் பிரதமர் மோடி
2 நாட்கள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி வருகிற 27-ஆம் தேதி தமிழகம் வருகிறார்.
20 Feb 2024
புதுச்சேரிதமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் ஒரு பகுதியிலும் மழை பதிவாகவில்லை. தமிழகத்தில் நிலவும் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
20 Feb 2024
தமிழக அரசுதமிழக வேளாண் பட்ஜெட் 2024-25: நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள்
தமிழக அரசின் இந்தாண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று காலை தாக்கல் செய்தார்.
20 Feb 2024
ஜெயலலிதாதமிழகத்திற்கு கொண்டு வரப்படும் ஜெயலலிதாவின் நகைகள்: மார்ச் 6ஆம் தேதி, தமிழக உள்துறை செயலாளரிடம் ஒப்படைக்கப்படும்
முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நகைகளை, தமிழக அரசிடமே ஒப்படைக்க வேண்டுமென சிபிஐ நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததை அடுத்து, மார்ச் 6 மற்றும் 7ஆம் தேதிகளில் தமிழக உள்துறைச் செயலாளர் நேரில் ஆஜராகி அவற்றை பெற்றுக் கொள்வார் என செய்திகள் தெரிவிக்கின்றன.
19 Feb 2024
புதுச்சேரிதமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் ஒரு பகுதியிலும் மழை பதிவாகவில்லை. தமிழகத்தில் நிலவும் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
19 Feb 2024
விஜய்2 கோடி உறுப்பினர்கள் இலக்கு: த.வெ.க அதிரடி உத்தரவு
தளபதி விஜய் தனது தமிழக வெற்றி கழகத்திற்காக உறுப்பினர்களை சேர்க்கும் பணியை முடுக்கி விட்டுள்ளார்.
19 Feb 2024
பட்ஜெட்தமிழக பட்ஜெட் 2024: அழகூட்டப்படும் கடற்கரைகள், இலவச Wifi, ECR-இல் மேம்பாலங்கள்!
தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்று பல நகர்ப்புற வளர்ச்சி அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
19 Feb 2024
தமிழக அரசுவிரைவில் பூந்தமல்லியில் பிலிம் சிட்டி: தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு
நடைபெற்று வரும் தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில் தமிழக நிதி அமைச்சர் திரைத்துறையினருக்கு ஒரு நற்செய்தி அறிவித்தார்.
19 Feb 2024
பட்ஜெட்தமிழக பட்ஜெட்: மூன்றாம் பாலினத்தவர்களின் கல்லூரிப் படிப்புக்கான செலவை அரசே ஏற்கும்
நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில், தமிழகத்தின் நிதிநிலை அறிக்கையை, தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்தார்.
19 Feb 2024
தமிழக அரசுதமிழக பட்ஜெட்: சிலப்பதிகாரம், மணிமேகலை நூல்களை மொழிபெயர்க்க நிதி ஒதுக்கீடு
நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில், தமிழகத்தின் நிதிநிலை அறிக்கையை, தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்தார்.
18 Feb 2024
புதுச்சேரிதமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் ஒரு பகுதியிலும் மழை பதிவாகவில்லை. தமிழகத்தில் நிலவும் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
18 Feb 2024
காங்கிரஸ்தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக செல்வப்பெருந்தகை நியமனம்
தமிழக காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் கட்சித் தலைவராக இருந்த செல்வப்பெருந்தகை அக்கட்சியின் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
17 Feb 2024
புதுச்சேரிதமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் ஒரு பகுதியிலும் மழை பதிவாகவில்லை. தமிழகத்தில் நிலவும் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
17 Feb 2024
விருதுநகர்விருதுநகரில் உள்ள பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 9 பேர் பலி
தமிழகத்தின் விருதுநகரில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று திடீரென வெடி விபத்து ஏற்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
17 Feb 2024
புதுச்சேரிதமிழகத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்குத் தடை
புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனம் இருப்பது தெரியவந்ததால் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.
14 Feb 2024
புதுச்சேரிதமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் ஒரு பகுதியிலும் மழை பதிவாகவில்லை. தமிழகத்தில் நிலவும் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
14 Feb 2024
தமிழக அரசுஅரசு ஊழியர்கள் ஸ்ட்ரைக்: மாவட்ட கலெக்டர்களுக்கு பறந்த உத்தரவு
வரும் பிப்ரவரி 15ஆம் தேதி, வியாழக்கிழமை அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளன.
13 Feb 2024
புதுச்சேரிதமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் ஒரு பகுதியிலும் மழை பதிவாகவில்லை.
12 Feb 2024
சட்டமன்றம்22ஆம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும்: அலுவல் கூட்டத்தொடரில் முடிவு
இன்று,தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர், ஆளுநர் உரையுடன் தொடங்கியது.
12 Feb 2024
தமிழ்நாடுஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தமிழக சட்டமன்றம் இன்று கூடுகிறது; 19-ஆம் தேதி பட்ஜெட் தாக்கல்
இன்று காலை 10 மணிக்கு தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர், ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்குகிறது.
10 Feb 2024
புதுச்சேரிதமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் ஒரு பகுதியிலும் மழை பதிவாகவில்லை. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு கிழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக, தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
08 Feb 2024
தமிழக அரசுகைவிரல் ரேகை பதிவு செய்யவில்லை என்றால் ரேஷன் கார்டு ரத்தா? தமிழக அரசு தந்த விளக்கம்
கைவிரல் ரேகை பதிவு செய்யாத குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள், குடும்ப அட்டையில் இருந்து நீக்கப்படாது என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
07 Feb 2024
புதுச்சேரிதமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் ஒரு பகுதியிலும் மழை பதிவாகவில்லை. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு கிழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக, தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
07 Feb 2024
தமிழக முதல்வர்ஸ்பெயின் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு தமிழகம் திரும்பிய முதல்வர் ஸ்டாலின்
தமிழகத்திற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசுமுறை பயணமாக சென்ற ஜனவரி 27 அன்று, ஸ்பெயின் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், இன்று காலை சென்னை திரும்பினார்.
06 Feb 2024
புதுச்சேரிதமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் ஒரு பகுதியிலும் மழை பதிவாகவில்லை. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு கிழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக, தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
05 Feb 2024

04 Feb 2024
புதுச்சேரிதமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் ஒரு பகுதியிலும் மழை பதிவாகவில்லை. தென்னிந்திய பகுதிகளில் நிலவும் வானிலை காரணமாக, தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
03 Feb 2024
புதுச்சேரிதமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் ஒரு பகுதியிலும் மழை பதிவாகவில்லை. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு கிழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக, தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
02 Feb 2024
என்ஐஏதமிழகம் முழுவதும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் வீடுகளில் என்ஐஏ சோதனை
தமிழ்நாடு முழுவதும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
01 Feb 2024
புதுச்சேரிதமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு கிழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக, தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
01 Feb 2024
சென்னை உயர் நீதிமன்றம்சாதி மதமற்றவர் சான்றிதழ் வழங்க வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லை: உயர்நீதிமன்றம்
சாதி மதமற்றவர் சான்றிதழ் வழங்க வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.
01 Feb 2024
தமிழ்நாடுபிப்ரவரி 12ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடுகிறது: பிப்.,19 ஆம் தேதி பட்ஜெட் தாக்கல்
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் பிப்ரவரி 12ஆம் தேதி ஆளுநர் உரையுடன் துவங்குகிறது.